கை கொடுக்கும் காடை | 10000 காடைகள் - முதல் நாள் to முப்பதாம் நாள்
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- #successful quail farm,
கோழிப்பண்ணையின் வீடியோ லிங்க் :
Link - • Civil Engineer to பண்ண...
To contack Mr Manoj - 9176691678
=========================================
Follow us on
Facebook - / naveenauzhavan
காடை வீடியோவிலேயே இந்த வீடியோவில் தான் உன்மையான தெளிவான விசயங்கள் இருந்தது....நன்றி
manjunath k Thanks 🙏🏻
Oho
Kari kadi muti eduma
Mm
காடையை பற்றிய தெளிவான விளக்கம் நல்ல பதிவு இரண்டு சகோதரர்களுக்கும் நன்றி .👌👌
மிகவும் தெளிவாக இருந்தது இக்கானொளி! தகவலுக்கு நன்றி அன்பரே.
இந்த பதிவு மனநிரைவாக உள்ளது நன்பா நன்றி வழ்துக்கள்
Semma bro...nalla video good advice..innum muttai porippu machine paththium answer iruentha nalla irukkum... forum out looking kaamicha innum beasta irukkum...👏👏👏👏👏👏
Super.sir.valha.valamuden
What a kind character with that man. Vera level explanation
Very good well explained and highly appreciated may God bless you in all your needs and aspiration
காடை பத்தி அருமையாக சொன்னிர்கள். வகுப்பு மாதிரி இருக்க ஐயா.
Once again - Great Questions - sensible questions - OneManArmy achieves yet again! :)
Hi Karthik
Thanks again for your kind wishes
Will try to give you best always
Onga video Mattu dha bro epavu skip Panama fulla pakradhu reason niga keakra questions super bro...😎😎😎😎
நன்றி கதிர்,
உங்கள் பாராட்டு ஊக்கமளிக்கிறது
மேலும் உபயோகமான பதிவுகளை தர முயற்சிக்கிறேன்
இந்நாள் இனிதாகட்டும்
😍😍😍😍😍😍
Very true.. ninga kekura qus yalamea yanga manasula thondra kealvigal,, and oru chinna doubt Kaadai Valarpula avaru yevlo earn pandrarunu oru clarification and basic doubt naatu Kozhiyo Aladhu kaadaiyo yapadi Andha eggs um karriyum sale pandrathuku dealers pudikarthu and yapadi sale pandrathu,, marketing pathi thaniya oru Vedio potingana basic la irunthu start pandravangaluku koncham useful ah irukum Anna :)
Correct sir...
This guy was such a marketing genius....
அருமையான பதிவு சகோ நன்றி
அருமையான கேல்விகள், தெளிவான விலக்கங்கள். வாழ்த்துகள்
One of the best useful channel in you tube thanks for your good job
நல்ல விளக்கம் நன்றி அய்யா....
அ முதல் ஃ வரையிலான பதிவு மிக்க நன்றி இருவருக்கும்
Very nice...hata off bro and sir...One doubt bro...Why Kaadai meichal murai la valaka kudathu...ena disadvantages...??
Kadaikana kudu Enna sizela Amaika vendum?
Hight?
With?
Length?
மிக தெளிவான விளக்கம்.. நன்றி சகோ.. 🙏🙏
Ranjith,🤗
ThAnks for revealing real egg yield of quail 15nos per month
Indha farm current ah eppdi irukunu podunghu bro.
மிக சரியான விளக்கம் சார் றம்ப நன்றி
Hi.. in Bangalore also can we keep quail farm.. will we get a training from you.. thanks for your kind reply
நல்ல சேனல் , நல்ல முயற்சி .
அருமையான பதிவு....
நன்றி....
Azolla podalama plz yaravathu solluga
Mr. Manoj entha workah pidichi pannuriga ... unga smile lay theriuthu innum periya alavuku vare valthukal
Bro quail மேய்யல் முறையில் valarka mudiyatha.y what is the reason
வாழ்த்துக்கள் சார் நீங்க மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Romba thelivana vilakam thanks manoj sir
Bro indha farm la irundhu current videos potingana neriya peruku self motive ah irukum
வணக்கம் தேனி
Cage engu kidaikum?
Excellent video thx for sharing worth seeing....
Bro Naveen.....kadai and kozli incubator la catching days ... எத்தனை நாட்கள் திருப்ப வேண்டும்???????
Wow suped
Bro muttai kaadai correcta ethnai natkalil muttai idum
Good explanation when I see ever...
Ivaroda contact number keadikkuma
Good interview ur question shows ur experience in this field
Sir your quail egg cage size how much and how many bird in one cage
மிக தெளிவான விபரங்கள் நண்பரே நன்றி. கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் காடை பண்ணை உள்ளாதா?
Good video❤
Viruthunagar la enga bro
Entha area bro
Good interview. Till now I unaware about the native breed. Good job
Bharath 👍
Bharath Kumar Thanks
Enna mic use pannringa sir
Any kadai r koli valarpu near to palani
Thahira Unga number
Well explained and highly appreciable. Thanks with regards
Kaadai muttai incubeterla evlavu temprejarla vaikkanum sollunga y
முழு தகவல்களும் சொல்லப்பட்டது வாழ்த்துக்கள்.....
ஆண் பெண் ஐ எப்படி இனங்காண்பது
Very informative interview. Has influenced me to meet him very soon and be benefitted! Thank you.
Thanks for your kind wishes Deepak
Have a great day
Deepak Prasanna welcome 🙏🏻
incubatorla காடைக்குஞ்சு பொறிக்க எவ்வளவு temperaturela வைக்கனும்.எத்தனை நாட்களில் குஞ்சு பொறிக்கும்.தயவுசெய்து விவரம் தரவும்.நன்றி
super sir nanum panni vakal erukan unkal panni vanthal training tharvingal?
sorry my writing mistake very sorry bro
clear explaination about this farm. Nice one
Super 👌
How to sales the product.
ஐயா காடை வளர்க்க விரும்புவோர் முதலில் மாவட்ட கால்நடை அதிகாரியை சந்தியுங்கள் அவர்களிடம் முழுவிபரம் கேளுங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள் மாவட்டத்தில் உள்ள மற்ற கால்நடை பணியாளர்களை சந்தித்து அனுபவம் பெறுங்கள் அரசு திட்டம் அரசு மானியம் அரசு கடன் போன்ற விவரத்தையும் அதிகாரிகளிடம் கேளுங்கள் பின் சிறிதாக ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி 10,000 என்ற அளவிற்கு கூட வளர்க்க முயற்சி செய்யலாம்
I want drinking water drop supply video link
Thanks for your video..
Every month how much earning bro?
Bro kadi eoa madhum egg podhum
நல்ல video.
ஹா ஹா, ஹா ஹா avoid பண்ணமுடிந்தால் நல்ல இருக்கும். மனோஜுக்கு பதில் சொல்ல ஒரு இடைவெளி குடுத்து கேள்வி கேக்கலாம்.
சிறப்பான தகவல்😍😍 நன்றி
Good explanation thanks
Anna Enna feed podanum enga kidaikkum
Supper anna
Kaadai kozhiyil aan pen pirithu ariwadhu eppadi
Kari kadai ill vangi valarkum Kadai muttai vaikuma bro, please advise
Yes
@@naveenauzhavan Thanks Bro for replying. Bro, for laying eggs we need to give any different bro. Because I bought from meat shop only.
Kaadai eppadi sales pandrathu nu sollunga
Ennoda kadai koli matha kolihalin kangalai kothi kolhirathu. Athu yen? Athatku enna seyya wendum
Mopillenumper
Congratulations,,,superb,,
அந்த கூண்டு விலை/செலவு எவ்வளவு ஆனது நண்பரே?
மிக சிறந்த முறையில் வழங்கி உங்களுக்கும் , தெளிவாக பொறுமையாக விளக்கமளித்த அண்ணாருக்கும் மிக்க நன்றி
வாழ்க வளர்க
Pls put video about black sholger flyes
What medicine use bro
Really fantastic Information... Doing great thambi
very nice
Valtukkal
Gi gauge we required what is size we need to ready 200 to 300
Super bro
kadai pannai vettu maadiyil
pannalama?
Who are you man..
Asking the pin point questions....
Good work anchor...
You better go be TNAU researcher....
Hi Nanda
Your appreciation means a lot,
I'll continue to give a best always to you
Have a great day
Virudhunagar pakkam entha kiramam bro
Super
Na ariyalur side la iruken enaku kaadai venum bannai iruntha sollunga bro
அருமையான பதிவு.......
👍👍👍👌👌👌
காடைக்கான தீவனம் எங்கே கிடைக்கும்? நான் நாமக்கல்
Kadaiku Asola Tevanam Valangalama?
Kadai koli aan illamal muttai widuma?
What price bro ? @நவீன உழவன்
Kadai ethanai nali motai edum please sollavum
Arumayana interview bro..thelivana interview..keep it up bro
Superb
கூண்டு வேண்டும் கிடைக்குமா விலை எவ்வளவு...
Sirappu bro....
Sama Bro
நிமிரவும் நகரவும் முடியாத இது போன்ற குறுகிய கூடுகளில் தான் காடை வளர்க்கப்படுகின்றதா தோழர்? பிராய்லர் கோழிகளை போன்ற கொடுமை :(
Enaku 1500 hatching quail eggs venum
Nice
GST congres achiya la irukkuda
Market enga eruku