FYI...Rajendra planned to change his capital from Tanjore to Chozhapuram in order to have quick access to the ocean(to spread the trade and to have control over the Malaysian peninsula trade route) through the kollidam river also he had a massive naval base in the kollidam estuaries region...after changing the capital he thinks of purifying the capital with ganga water...he took a war to get the ganga water for chozhapuram... defeated the kingdom of rajamundry... defeated kingdom of odissa...then entered now called Kolkata region...The Kolkata region on that day was ruled by pala kingdoms...to defeat the pala he needed to defeat the three small kingdoms...defeated them and defeated pala too....then brought the water to Chozhapuram in golden pots and created an artificial man made huge lake...then Chozhapuram gets its name as Gangai Konda Chozhapuram...and it got purified by Ganges water...there is some historical thoughts like he intentionally build the temple smaller than big temple in the thought of not overcoming his father... rajendra was also called kadaaram kondan after capturing Malaysian peninsula countries...many countries paid duty charges to cholas in order to use the Malaysian peninsula trade route...
கங்கை கொண்டான் சோழன் (கங்கை வரை சென்று போரில் வென்றதன் நினைவாக கட்டப்பட்டது). கங்கையிலிருந்து நீர் எடுத்து வந்து சோழவரம் என்ற ஏரியை அமைத்தார்கள். இவர்கள் கங்கை சென்ற போது பாண்டியர்கள் சோழ நாட்டில் நுழைந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அடுத்த ஊர் (சென்னை சாலை) மீன் சுருட்டி வரை சென்று அங்கு பாண்டியர்களின் கொடியை (மீன்) நட்டனர். சோழர்கள் கங்கை வெற்றியுடன் திரும்பும் போது சோழர்கள் பாண்டியர்களின் மீன் கொடியை சுருட்டி வீசினார்கள். அதனால் அவ்விடம் மீன் சுருட்டி என பெயர் பெற்றது. கங்கை கொண்ட சோழபுரம் முற்று பெற்றது. ஆங்கிலேயர்கள் கொள்ளிடம் பாலம் கட்ட கற்கள் எடுத்தார்கள் (குறிப்பு : சோழ நாட்டில் {தஞ்சை பகுதியில்} கருங்கற்களே கிடையாது). அதன் பின் சோழ வம்சம் குலோத்துங்கர்களிடம் சென்று தாராசுரம், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் போன்ற பகுதிகளில் ஆட்சி புரிந்தனர். அதன் பின் முகலாயர் வருகையால் சோழ நாட்டில் உள்ள அரண்மனைகள் அழிக்கப்பட்டது. சோழர்கள் 2 வகையினர் முற்கால சோழர்கள் பிற்கால சோழர்கள். முற்கால சோழர்கள் (கரிகாலன், மனுநீதி சோழன் எனப்படும் எல்லாலன், பராந்தகன்) பிற்கால சோழர்கள் ராஜராஜன், ராஜேந்திரன், அதன் பிறகு குலோத்துங்கன் (சோழனின் மருமகன்) குலோத்துங்க சோழன் 1, குலோத்துங்க சோழன் 2, போன்றோர்கள்.
Hi Ajay bro Just wanted to share that the ganggai konda chola Puram temple was built by Rajendran Chola to mark the achievement of him conquering the land up to Ganga river .
Special thanks Ajay for this great EP 3 OF Chozhadesam series. Happy to see the great temple by Thiru RAJENDRA CHOZHAN. Om Nama Sivaaya. Thanks for showing the 100KM underground Passage entrance. We must thank the Chozhas for giving us the great Veeranam Eri thru which Water is being supplied to Suburbs of Chennai also. THE Chozhas had great vision of future. Veeranam ERI IS INDEED A SUPER SCENIC SPOT. You were sitting like a Raja Raja there. Fully loved and enjoyed this Great Digital travel with you.
Nice, kattumannarkovil birthplace of Sriman Nathamunigal and his grandson Sri Alavandar / Sri Yamunacharya. Nathamunigal’s Thiruvarasu (samadhi) is in sokkapallam near Jayamkondam. Bagavad Ramanujar saw veeranam lake splits into 74 units going to agricultural lands, then he realised he needs to appoint 74 simhasanadhipathigal or his successors to spread Sri Vainavam / Sri Vaishnavam to people. sriman Nathamunigal was expert in Patanjali Yoga Shastram , he also discovered 4000 divyaprabamdam sung by Azhwars
As per Wikipedia:- Following the conquest of the Gangetic plains in A.D. 1023 Rajendra-I built a great city called Gangaikondacholapauram and a Siva temple Gangaikondacholisvarar and a lake Chola Gangam in commemoration of his victory. The place, the temple and the lake (Chola Gangam) are the living embodiments of the heroism of the Tamils who unfurled the Chola‘s Tiger flag on the banks of the River Ganges. He also shifted his capital from Thanjavur to this newly built town. So this temple & thanjavur big temple, both have different history & purpose.
Bro entha kovil ku peru pallipadai nu solluvanga that means Raja Raja Cholan yeranthathum avaroda napakama oru river ku pakkathula Temple kattuvanga athuku peru than Pallipadai ... Tanjore Bog Temple Raja Raja Cholan avanga appa Sundara Cholan ninaiva kattuna pallipadai
hi....My son Tarun is a big fan of u sir....He loves all ur videos...please say hi to him sir...he will be so happy...Daily adter coming from his school he watches ur videos posted that day and eats snacks...avalo periya fan sir...oru hai podungha sir
ஒப்பீடு தேவையில்லை, ஒவ்வொரு கோவிலுக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. இந்த கோவிலை சுற்றி உள்ள பல கட்டிடங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் புகழ்பெற்ற நாட்களில் இது என்ன ஒரு பெரிய தலைநகரமாக இருந்திருக்கும் என்பதை மட்டுமே கற்பனை செய்து பார்க்க முடியும். Let the glory of the Cholas remain forever.
இராஜேந்திர சோழன் நினைத்து இருந்தால் தஞ்சையை விட பெரிய கோவில் கட்டியிருப்பார்..தன் அப்பாவை விட மிஞ்ச கூடாது என்பதால் இந்த சிறிய கோவிலை கட்டினார்..தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற இந்த கோவில் கட்டினார்.....கங்கை நீரை எடுத்து வந்து கோயிலில் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது இராஜராஜ சோழர் விருப்பம்... கங்கை கொண்ட சோழன் என்னும் புத்தகத்திலிருந்து எழுத்தாளர் பாலகுமாரன்...
The great Empire rajendra cholan change the head quarters or capital from Thanjavur to gangai konda cholapuram due to trade via ocean so ranjandra cholan thought to bulid a temple in new capital also he is a great shivan bhapthar 🙏 so it is one of the reason said by historian 😊 can any other person said the true reason I also learn it
The Black colour ShivaLingams means Loaded with Evils but Blue colour ShivaLingams means Stuffed with Full Goodness and this Simple Fact is not known to Millions of Hindus still now but why.
** தம்பி அஜய்... சோழர் வரலாறு பேச பட வேண்டும் ... "" வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் திட்டம்.. ** அண்ணா அவர்கள் பேசினார்... கலைஞர் அவர்கள் காலத்தில் ஊழல் வழக்கு வந்தது!!!! புரட்சி தலைவி காலத்தில் 2001 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு அவர்கள் ஆட்சியில் நிறைவு பெற்று இப்போதும் ** சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் பயன் பெறுகிறது என்பதையும் வரலாறாக சொல்ல வேண்டும்... நன்றி
FYI...Rajendra planned to change his capital from Tanjore to Chozhapuram in order to have quick access to the ocean(to spread the trade and to have control over the Malaysian peninsula trade route) through the kollidam river also he had a massive naval base in the kollidam estuaries region...after changing the capital he thinks of purifying the capital with ganga water...he took a war to get the ganga water for chozhapuram... defeated the kingdom of rajamundry... defeated kingdom of odissa...then entered now called Kolkata region...The Kolkata region on that day was ruled by pala kingdoms...to defeat the pala he needed to defeat the three small kingdoms...defeated them and defeated pala too....then brought the water to Chozhapuram in golden pots and created an artificial man made huge lake...then Chozhapuram gets its name as Gangai Konda Chozhapuram...and it got purified by Ganges water...there is some historical thoughts like he intentionally build the temple smaller than big temple in the thought of not overcoming his father... rajendra was also called kadaaram kondan after capturing Malaysian peninsula countries...many countries paid duty charges to cholas in order to use the Malaysian peninsula trade route...
Excellent capture 💐
கங்கை கொண்டான் சோழன் (கங்கை வரை சென்று போரில் வென்றதன் நினைவாக கட்டப்பட்டது). கங்கையிலிருந்து நீர் எடுத்து வந்து சோழவரம் என்ற ஏரியை அமைத்தார்கள்.
இவர்கள் கங்கை சென்ற போது பாண்டியர்கள் சோழ நாட்டில் நுழைந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அடுத்த ஊர் (சென்னை சாலை) மீன் சுருட்டி வரை சென்று அங்கு பாண்டியர்களின் கொடியை (மீன்) நட்டனர். சோழர்கள் கங்கை வெற்றியுடன் திரும்பும் போது சோழர்கள் பாண்டியர்களின் மீன் கொடியை சுருட்டி வீசினார்கள். அதனால் அவ்விடம் மீன் சுருட்டி என பெயர் பெற்றது. கங்கை கொண்ட சோழபுரம் முற்று பெற்றது. ஆங்கிலேயர்கள் கொள்ளிடம் பாலம் கட்ட கற்கள் எடுத்தார்கள் (குறிப்பு : சோழ நாட்டில் {தஞ்சை பகுதியில்} கருங்கற்களே கிடையாது).
அதன் பின் சோழ வம்சம் குலோத்துங்கர்களிடம் சென்று தாராசுரம், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் போன்ற பகுதிகளில் ஆட்சி புரிந்தனர்.
அதன் பின் முகலாயர் வருகையால் சோழ நாட்டில் உள்ள அரண்மனைகள் அழிக்கப்பட்டது. சோழர்கள் 2 வகையினர் முற்கால சோழர்கள் பிற்கால சோழர்கள். முற்கால சோழர்கள் (கரிகாலன், மனுநீதி சோழன் எனப்படும் எல்லாலன், பராந்தகன்)
பிற்கால சோழர்கள் ராஜராஜன், ராஜேந்திரன், அதன் பிறகு குலோத்துங்கன் (சோழனின் மருமகன்) குலோத்துங்க சோழன் 1, குலோத்துங்க சோழன் 2, போன்றோர்கள்.
அஜய் சகோ கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மற்றும்வீராணம் ஏரி ஆஹா அழகு.
சோழதேச பயணம் சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்
நன்றி.
One Huge Thanks Ajay bro ❤️ ! Nowadays mostly vloggers vlogging her home Bathroom tour, But u vlogging (The Pride of Tamil Nadu )❤ !
athunala than views pola 🤣
@@Transitbites sad truth pa.
Hats off man. Lots of youtubers are still promoting the apps, but you gave an ad against using those apps. 👏👏👏
CHOLA Natil VEERANAM LAKE 📸 AMAZING & Beutiful Information 👌👌👍💪💪
Hi Ajay bro
Just wanted to share that the ganggai konda chola Puram temple was built by Rajendran Chola to mark the achievement of him conquering the land up to Ganga river .
ooh ana own style la kati irukalam 🥲🥲
ப்ரோ சோழ நாட்ட பாத்துட்டு அப்படியே MAY 5 பாண்டிய தேசம் 🔥 பக்கம் வாங்க தலைவன் அழகர பாப்போம் ✨
Adhithya karigalanai konra Pandiya desathirka 😂 PS 2 vibe bro 😢
Special thanks Ajay for this great EP 3 OF Chozhadesam series. Happy to see the great temple by Thiru RAJENDRA CHOZHAN. Om Nama Sivaaya. Thanks for showing the 100KM underground Passage entrance. We must thank the Chozhas for giving us the great Veeranam Eri thru which Water is being supplied to Suburbs of Chennai also. THE Chozhas had great vision of future. Veeranam ERI IS INDEED A SUPER SCENIC SPOT. You were sitting like a Raja Raja there. Fully loved and enjoyed this Great Digital travel with you.
"irandaavathaa oru visayam....." - . good line
Nice, kattumannarkovil birthplace of Sriman Nathamunigal and his grandson Sri Alavandar / Sri Yamunacharya. Nathamunigal’s Thiruvarasu (samadhi) is in sokkapallam near Jayamkondam. Bagavad Ramanujar saw veeranam lake splits into 74 units going to agricultural lands, then he realised he needs to appoint 74 simhasanadhipathigal or his successors to spread Sri Vainavam / Sri Vaishnavam to people. sriman Nathamunigal was expert in Patanjali Yoga Shastram , he also discovered 4000 divyaprabamdam sung by Azhwars
As per Wikipedia:-
Following the conquest of the Gangetic plains in A.D. 1023 Rajendra-I built a great city called Gangaikondacholapauram and a Siva temple Gangaikondacholisvarar and a lake Chola Gangam in commemoration of his victory. The place, the temple and the lake (Chola Gangam) are the living embodiments of the heroism of the Tamils who unfurled the Chola‘s Tiger flag on the banks of the River Ganges. He also shifted his capital from Thanjavur to this newly built town.
So this temple & thanjavur big temple, both have different history & purpose.
Bro entha kovil ku peru pallipadai nu solluvanga that means Raja Raja Cholan yeranthathum avaroda napakama oru river ku pakkathula Temple kattuvanga athuku peru than Pallipadai ... Tanjore Bog Temple Raja Raja Cholan avanga appa Sundara Cholan ninaiva kattuna pallipadai
Superb bro..அருமை ப்ரோ..!!
வீராணம் ஏரி இன்று தான் தெரிந்து கொண்டேன்....இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது....
hi....My son Tarun is a big fan of u sir....He loves all ur videos...please say hi to him sir...he will be so happy...Daily adter coming from his school he watches ur videos posted that day and eats snacks...avalo periya fan sir...oru hai podungha sir
hi tarun 😄😍
👍 கங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாகக் கட்டப்பட்டதே இது. ✌️
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 👍👍👍 வேற மாதிரி வேற மாதிரி வேற மாதிரி 🤙🤙🤙
Bro Naa sethiyathope than daily college intha routela than povan bro
Gangai konda cholapuram la side la irukkurathulaam anaikaraila bridge katrathukku andha kalla odachi pethu eduthu kattunaanga
Aprm andha surangam Rajendra solan katiyathu illa athu udayarpalayam jameen kattiyathu
Please post pallavas architecture marvel as well!!. This is very good one, proud of cholas!!
Vlog chera naadu pls ajay bro 😇😎
ஒப்பீடு தேவையில்லை, ஒவ்வொரு கோவிலுக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு.
இந்த கோவிலை சுற்றி உள்ள பல கட்டிடங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் புகழ்பெற்ற நாட்களில் இது என்ன ஒரு பெரிய தலைநகரமாக இருந்திருக்கும் என்பதை மட்டுமே கற்பனை செய்து பார்க்க முடியும்.
Let the glory of the Cholas remain forever.
May 4th eve madurai vanthuruga bro Vera level vibe a miss pannidathiga
எங்கள் ஊருக்கு வந்து வீரானம் ஏரிக்கரை அழகை காட்டியதர்கு நன்றி. கொள்ளுமேடு வாசகன்
humble conductor
Thanjavur temple got some restrictions like king may not come as King but ordinary citizen. So, his son build replica here.
Hi Ajay, how are you? Thank you for visiting my native place. So happy. God bless you!
Vaathiyara nee oruttu ooun vaaye un oruttu😊😊😊
இலங்கை முதல் கங்கை வரை ஆண்ட The great இராஜேந்திர சோழன் 🔥🔥💥...
thambi superrrrrrr❤❤❤❤❤💯👍👍👍👍👍
shows ur youtube passion bro
bro.. video is great. please tell what video and accessories you are using to record. realy very superb. please share
Ama vaichishwarn kovilur April last month povanga 100 madu vatti la seer kondu povanga history irukku bro
Bro pallavan Express try pannuga
Same structure of the temple is also there in the name of kanchi kailasanathar temple, kancheepuram
வீராநாம் ஏரி பார்க்கனும் போல் இருக்குது ..
சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் வீராணம் ஏரி வேற லெவல் தான் 16:53
Bro Cuddalore oru ahh pathi sollu podhum romba perumiya iruku bro
Bro Britishers dam katradhukaga indha Kovil ae part part aa kalati kollidam river la potanga ,but kadaisila dam katala udachadhu matum than micham
Waiting for Thailand🇹🇭 series bro
Nice bro ❤
தமிழ்நாட்டின் கடைசி ரயில்நிலையம் இலங்கை வெறும் 20 கிலோமீட்டர் - Agasthiyapalli, Bro, need video on this in your style.
Good chola videoes❤❤❤❤❤
இராஜேந்திர சோழன் நினைத்து இருந்தால் தஞ்சையை விட பெரிய கோவில் கட்டியிருப்பார்..தன் அப்பாவை விட மிஞ்ச கூடாது என்பதால் இந்த சிறிய கோவிலை கட்டினார்..தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற இந்த கோவில் கட்டினார்.....கங்கை நீரை எடுத்து வந்து கோயிலில் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது இராஜராஜ சோழர் விருப்பம்...
கங்கை கொண்ட சோழன் என்னும் புத்தகத்திலிருந்து எழுத்தாளர் பாலகுமாரன்...
The great Empire rajendra cholan change the head quarters or capital from Thanjavur to gangai konda cholapuram due to trade via ocean so ranjandra cholan thought to bulid a temple in new capital also he is a great shivan bhapthar 🙏 so it is one of the reason said by historian 😊 can any other person said the true reason I also learn it
Next go to the pandiyan kingdom na
Bro na unnanga periya fan na jayankondam bro Ana ipo na Salem ethula irukan😢
Song copyright varuma ✍️ u used
Thanks ajay...
Hi Ariyalur ❤❤
Enna camera 🤳 tell me
Keela.sevalpattiil.iruntjhu.vaitheeswaran.kovilukku.seer.varisai.thailnayagi.ammanukku.vandikatti.povathum.nadai.payanamagavum.intha.sithiiraimatham.selvargal
Super bro
Enga Native bro Near KMKoil
bro cuddalore vangalen bro I want to meet you bro. If you have time, come to cuddalore
brave boy
வைத்தீஸ்வரன் கோயில் நகரத்தார் நடைபயணம் 7நாள் நடை பயணம்
Myladuthurai Rly stat nearest via chidambaram
First view bro
Which camera and mic bro you using... please reply bro 🥺
Gopro hero 9 no mic
@@Transitbitesthanks bro...keep inspiring us ♥️
pro nan cuddalore tha pro panruti tk pro❤❤❤❤
bro அது எலுமிச்சங்காய்பாலயம் இல்லை அது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் நானும் தாராசுரம் தான்❤
Anna nanum antha oru than❤️
Hai Ajay pro
Bro bgm ah gv original bgm poduga bro
Copyright strike varum vro video del aagirum 😅
Hi bro I am kattumannarkoil bro 😅🥰🥰
PS2 🔥🔥
Full ejoy to journey
This temple was destroyed and looted by Muslim kings - Delhi Sultanate... :(
IAM THANJAVUR BRO
எனது மகன் பெயர் ஆதித்யா சோழர்கள் பெயர் வைத்துள்ளேன்
Hiii bro... ❤
18 th view bro
Bro raja raja cholan real name ena bro
அருள்மொழிதேவன்
அருமொழி வர்மன்
@@kasimariyappan1053தேவன் லாம் ஒண்ணும் கிடையாது
Thanjavur series Gudiya
Pro மதுரை வாங்க சித்திரை திருவிழா நடைபெறும் date 2.5.2023 3.5.2023 12.5.2023
Hi bro Nagapattinam Suresh
The Black colour ShivaLingams means Loaded with Evils but Blue colour ShivaLingams means Stuffed with Full Goodness and this Simple Fact is not known to Millions of Hindus still now but why.
Bro madurai
Circular journey ticket ன்னு இருக்காமே அதைபற்றி தாங்கள் வீவாரிக்கவே இல்லை
Bro can I travel with you
No bro maligai medu had reconstructed 5:24
🎉
Kalavani Thiruthu dravidam
🙏🏽👍
Hi sir
17th like
Kovil is not kovil athu samuga kalanchiyam
117th view
ஒதுர் .பஸ் ஸ்டேண்ட் ,வந்தபோது பாத்தி திருக்கலாம் .தம்பியை பார்க்க தவற விட்டுவிட்டேன் .அடுத்த முறை ஒசுர் வா. தம்பி
Andha alavukku theliva endha seidhyum sollama sozhar vlog mudichittinga. I am not satisfied. Sorry
This is show the places in real not a history vlog sir
@Transit bites I like your Bangladesh vlog. I watched all episodes of Bangladesh. Everything nice. I am waiting for your foriegn vlogs.
Bother it is not Annadurai project about veeranam. it is corrupt karunanidhi project about veeranam . correct yourself.
Dai Chari! CSK match apo video va 😢
thapu than thapu than🤣
@@Transitbites 🤣
Intha series bore adikuthu
Tamil ah pathi pesuna bore ah super ga neega
@@Transitbites ❤❤
** தம்பி அஜய்... சோழர் வரலாறு பேச பட வேண்டும்
... "" வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் திட்டம்.. ** அண்ணா அவர்கள் பேசினார்... கலைஞர் அவர்கள் காலத்தில் ஊழல் வழக்கு வந்தது!!!! புரட்சி தலைவி காலத்தில் 2001 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு அவர்கள் ஆட்சியில் நிறைவு பெற்று இப்போதும்
** சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் பயன் பெறுகிறது என்பதையும் வரலாறாக சொல்ல வேண்டும்... நன்றி
Vaitheeswaran kovil vlog pannu thala
Periya kovil katta Indha kovil Katti parthurupanga bro..
👍 கங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாகக் கட்டப்பட்டதே இது. ✌️