தேவனே ஒரு காலத்தில் பாவியாக வாழ்ந்த என்னையும் மாற்றி இந்த நாளும் இனி வரும் நாளிலும் என்மேல் அன்பு வைத்து என்னையும் உம்முடைய ஊழியக்காரனாக என் ஜீவ காலம் முழுவதும் நடத்தும் ஆண்டவரே உம்முடைய நாமத்தையே பிரஸ்தாம் பண்ணி சபைகளில் இயேசப்பா உம்மை துதிப்பேன். தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

Amen 🙏