அஸ்ஸலாமு அலைக்கும். இந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய அனுமதி வழங்கிய, மாண்புமிகு மதுரை கோரிப்பாளையம் தர்காவின், மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரிய நிர்வாகக் குழுவினருக்கும், சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கிய நண்பர்களுக்கும், மற்றும் பாசத்திற்குரிய பாடகர் முகவையின் தீன் முரசு S.A.சீனி முகம்மது அத்தா அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்.
திரு. நாகூர் அனிபாவின் தெய்வீகமான குரல் வளம் உங்களிடமும் உள்ளது. இறைவனின் இக்கொடையை உலகிற்கு அளிக்கும் உங்களின் செயல் வரவேற்கத்தக்கது. மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
Good Excellent Song. JANAB. SEENI Mohammed Tone is Remembering isai. Murasu Nagoore E. M . Haniffa . Wonder ful. Congratulations. Trust Of Goripalayam Sheik Kaja Syed Sulthan Alaudeen Tharga.
மிக அருமை. இந்த பாடலுக்கு இசைக்குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி🙏🙏குறிப்பாக அந்த பக்கவாத்தியம் சிரித்த முகமாக வாசித்த அத்தா அந்த பெரியவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி🙏🙏🙏 சிம்ம குரலோன் EM . ஹனீபா அவர்களுக்கு ஈடாக இந்த உலகத்தில் யாரும் இல்லை. 🤝🤝🤝🤝🤝🤝🤝
அருமையான இசை குழுவினர்கள் பார்க்க பார்க்க மனதுக்கு சுகம் அளிக்கின்றது வயதான காலத்தில் தான் கற்றகலையை கடைசி வரை கொஞ்சம் கூட மெருகு குறையாமல் அருமை யான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்
சீனிமுகமது அத்தா அவர்கள் கடந்த 16.9.22 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பெருவாக்கோட்டை பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு வந்து சிறப்பித்ததிற்க்கு மிக்க மகிழ்ச்சி
பிஸ்மில்லா பாடல் அருமை சிறப்பு குரல் வளம் இனிமை சங்கநாதம். பங்கோஸ் இசை தக்க நேரத்தில் சலங்கை ஒசை கோரஸ் பாடுவது அந்தப் பெரியவருக்கு அவருடைய ஆர்வத்துக்கு எங்களுடைய பாராட்டுக்கள். இசைக்குழு இன்னும் சேர்ந்து இசையாக பாடகரின் குரல் வளத்துக்கு ஏற்ப இணைந்து மிக்சிங் உடன் இசை அமைப்பு இருந்தால் மிகச் சிறப்பாக மேலும் மேலும் மெருகூட்டும் வாழ்த்துக்கள் துவா சலாம்.
நீங்கள் போடும் அனைத்து பாடல்கள் எங்களை ரொம்ப பிடித்ததாக இருக்கு நாங்க டவுன்லோட் செய்கிறோம் தயவு செய்து இந்த பிஸ்மில்லா அனிபா பாடிய பாடலை எங்களுக்கு அனுப்பவும் உடனே எதிர்பார்த்துக் கொண்டே இருப்போம் நாங்கள் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
Walaikumussalam.Nagur Haneef Sahib ... May Allah make their grave life happy ... Amen Ya Rabbal Alameen ... Bless them and us together in Paradise .. Amen .. Walaikumussalam.Nagur Haneef Sahib ... May Allah make their grave life happy ... Amen Ya Rabbal Alameen ... Bless them and us together in Paradise .. Amen ..
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய அனுமதி வழங்கிய, மாண்புமிகு மதுரை கோரிப்பாளையம் தர்காவின், மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரிய நிர்வாகக் குழுவினருக்கும், சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கிய நண்பர்களுக்கும், மற்றும் பாசத்திற்குரிய பாடகர் முகவையின் தீன் முரசு S.A.சீனி முகம்மது அத்தா அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்.
மாஷாஅல்லாஹ்
முழுமையும் இருந்தால் பதிவிடவும்
இன்ஷாஅல்லாஹ்
@@deenshamdf1624 முழுமையும் இருக்கிறது. இன்ஷா அல்லா பதிவிடுகிறேன்.
@@hajithIbrahim இன்ஷாஅல்லாஹ் 😊
@@hajithIbrahim வான்நிலவே வான்நிலவே வந்து சென்றிடு பாடலை பதிவிடுங்கள் சகோதரரே!!
பல ஆண்டுகளான நான் தேடிக் கொண்டிருக்கின்றேன்
யா நபி ஸலாம் அலைக்கும் பாடல் சீனி முகம்மது அனுப்பு நா
பாடலின் அர்த்தம் எனக்கு புரியாவிட்டாலும் பாடியவிதமும் இசையும் அருமையாக இருந்தது அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் திருவாசகம்
உங்களைப் போன்ற கலைஞர்கள் எல்லாம் வயது குறைந்து என்றும் இளமையாக இருக்க கூடாதா!
மறைந்து விட்டீர்களே நாகூர் ஹனிபா ஐயா!
சூப்பர் சூப்பர் பேங்குஸ் பெரியவர்
பின்னிட்டர் நிகழ்ச்சி அருமை
வணக்கம். என்ன அருமை ஐயா ! 👍இஸ்லாமிய சங்கீத பாடலுக்கென்றே எல்லாம் வல்ல இறைவன் அருளிய இனிய குரல் வளம்! இசையும் வளமே !நன்றி வாழ்க வளமுடன்👋🙏
மிகவும் அருமையான இசை
மிகவும் அற்புதமான குரல்
சாதிப்பதற்க்கு வயது ஒரு பொருட்டல்ல, இந்த நிகழ்வில் பங்கேற்று இருக்கும் அனைவருமே senior citizens, வாழ்த்துக்கள்👍👍👍
നാഗുർ ഹനീഫ് സാഹിബ്... അല്ലാഹ് അവരുടെ ഖബർ ജീവിതം സന്തോഷത്തിലാക്കുമാറാകട്ടെ... ആമീൻ യാ റബ്ബൽ ആലമീൻ...
ஆற்றல் மிக்க குரல்வள பாடகர் சீனி சார்
சிறந்த இசைக்கலைஞர்கள்
அருமையான. இசை. அருமையான. குரல் வளம். இறைவனின். அற்புதமான பாடல். 🕋🕌🏩🕍
மத ஒற்றுமைக்கு சிறந்த தமிழ் நாடு. அன்பும் நட்பும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன் சத்திய மூர்த்தி
Like to
திரு. நாகூர் அனிபாவின் தெய்வீகமான குரல் வளம் உங்களிடமும் உள்ளது. இறைவனின் இக்கொடையை உலகிற்கு அளிக்கும் உங்களின் செயல் வரவேற்கத்தக்கது. மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
P
சூப்பர் ஹிட்
வாழ்க வளமுடன்
நாகூர் ஹனிபா வின் எதிரொலி பாடல் சூப்பர்
பிரம்மிக்க வைக்கும் குரல்வளம்.. ஐயா E.M.ஹனிபா அவர்களின் அச்சு..
முகவை அண்ணனன் சீனிமுகம்மது அவர்கள் அற்புதமான பாடகர் அவர்கள் பாடிய மருதநாயம் பற்றி பாடிய பாடல் என்றும் மனதை விட்டு நீங்காத பாடல்.வாழ்துக்கள்
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Good Excellent Song. JANAB. SEENI Mohammed Tone is Remembering isai. Murasu Nagoore E. M . Haniffa . Wonder ful. Congratulations. Trust Of Goripalayam Sheik Kaja Syed Sulthan Alaudeen Tharga.
Durga is haram in islam
நல்ல பக்திமிக்க கருத்து க்கள் உள்ள உள்ளம் தொட்ட பாடல். நன்றி.
MashaAllah MashaAllah MashaAllah
I could remember E M HANIFA.Such a holy sound.He is blessed with .
Excellent Very great
Avarai kodi valarppom
மிக அருமை. இந்த பாடலுக்கு இசைக்குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றி🙏🙏குறிப்பாக அந்த பக்கவாத்தியம் சிரித்த முகமாக வாசித்த அத்தா அந்த பெரியவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி🙏🙏🙏 சிம்ம குரலோன் EM . ஹனீபா அவர்களுக்கு ஈடாக இந்த உலகத்தில் யாரும் இல்லை. 🤝🤝🤝🤝🤝🤝🤝
❤மிக அருமையான குரல்-கணீர்
அருமை சூப்பர். மஸாலாஹ்.
அருமையான குரலில் படுகிறார் நன்றி ங்க
இப்படிக்கு ஆர் கிருஷ்ணமூர்த்தி கே எம் ஜுவல்லரி ராஜவீதி அந்தியூர் ஈரோடு மாவட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும்💕இந்த பாடல் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த ❤பாடல் 👍👍👍
அருமையான இசை குழுவினர்கள்
பார்க்க பார்க்க மனதுக்கு சுகம்
அளிக்கின்றது வயதான காலத்தில்
தான் கற்றகலையை கடைசி வரை
கொஞ்சம் கூட மெருகு குறையாமல்
அருமை யான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்
Excellent Very great ____
Thuuthuvalai kodi valarppom
மாஷா அல்லாஹ்........அருமையான ஆரம்பம்.....
massha allh
Islathil isaiym padalum.haram
Allah kappathunum
Masha Allah....
மாஷா அல்லாஹ்
Very nice music very nice singing bhaiya
Masha allha excellent 👍👍👍👍👍
30-12-2021
கேட்டேன் நான்
சூப்பர் பாடல்
👌 அருமையான 🎵 இசை அருமையான குரல் வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ் மிகவும் ஆருமை சூப்பர் 🕋🕋🕋
Masa Allah ❤. Very nice 👌
മാഷാ അല്ലഹ് 🤲🤲🤲🤲നാഗുർ ഹനിഫ ♥️♥️♥️🌹🌹song സൂപ്പർ
அருமையான பாடகர் நம்ம அண்ணன் சீனிமுஹம்மது
Ayyavukku eedu enai ellai. Meimaranthen thangalin paadalil.nandri
சீனிமுகமது அத்தா
அவர்கள் கடந்த 16.9.22
அன்று ராமநாதபுரம் மாவட்டம்
பெருவாக்கோட்டை பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு வந்து சிறப்பித்ததிற்க்கு மிக்க
மகிழ்ச்சி
Excellent song Janab...
i like kovai izhaq sahib..... papqngal avarkalku poruthu kodukkatte
Masha allah
Nice song
Very clear
Subhanallah subhanallah subhanallah subhanallah! I love you Allah! I love you Allah! Allah is Great! Allah is One!!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤!!
நல்லா இருக்கு
Naagoor hanipa aasirvaatham ungalukku irukkirathu🙏🙏🙏🙏
Maashaallah. Suppar, sowg
பிஸ்மில்லா பாடல் அருமை சிறப்பு குரல் வளம் இனிமை சங்கநாதம். பங்கோஸ் இசை தக்க நேரத்தில் சலங்கை ஒசை கோரஸ் பாடுவது அந்தப் பெரியவருக்கு அவருடைய ஆர்வத்துக்கு எங்களுடைய பாராட்டுக்கள். இசைக்குழு இன்னும் சேர்ந்து இசையாக பாடகரின் குரல் வளத்துக்கு ஏற்ப இணைந்து மிக்சிங் உடன் இசை அமைப்பு இருந்தால் மிகச் சிறப்பாக மேலும் மேலும் மெருகூட்டும் வாழ்த்துக்கள் துவா சலாம்.
Sud
شاندار۔۔۔۔۔﷽۔۔۔۔۔۔۔۔۔ماشا اللہ۔۔۔سبحان اللہ۔۔۔
Masha Allah
Heart melting voice
Baarakallah
நாகூர்அனிபா இல்லையே என்றகுறையை போக்குகிறார்.சந்தோசம்.
சூப்பர் அருமையான பாடல்
அய்யா உண்டு
അഭിനന്ദനങ്ങൾ 👍
Congratulations Wonder ful Song Of Janab . Seeni Mohammed.
happy moments ,oldman is very interested alhamdulillah
10000000 laik super veri gud
ANNAACHIKAL SUPER..
இசை மென்மையாக....
மாஷா அல்லாஹ்.
அருமை 👌.
Valthukal ayya
Be blessed
Respected bro your voice same like nagore hanifa and voice is very great and keep it in mashaallah plus alhamdulillah and thanks to media vison ok go
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பெ௫மைக்குரிய சீனி முகம்மது அய்யாவிற்கும் இசை அமைத்த குழுவிற்கும் வாழ்த்துகள்
Assalamu alaikkum
நீங்கள் போடும் அனைத்து பாடல்கள் எங்களை ரொம்ப பிடித்ததாக இருக்கு நாங்க டவுன்லோட் செய்கிறோம் தயவு செய்து இந்த பிஸ்மில்லா அனிபா பாடிய பாடலை எங்களுக்கு அனுப்பவும் உடனே எதிர்பார்த்துக் கொண்டே இருப்போம் நாங்கள் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
Masha Allah...
Very nice simple group but very nice
Very.nice.simpel.groupbut..very.nice
Super song 👍👍👍
I don't no your langvej but i like only "BISMILLAH"
സൂപ്പർ സോങ്
அருமை 👏👏👏👏👏
Mashallah ma
மிக நன்று
Walaikumussalam.Nagur Haneef Sahib ... May Allah make their grave life happy ... Amen Ya Rabbal Alameen ... Bless them and us together in Paradise .. Amen ..
Walaikumussalam.Nagur Haneef Sahib ... May Allah make their grave life happy ... Amen Ya Rabbal Alameen ... Bless them and us together in Paradise .. Amen ..
Masahhhallahhhhh.good.
Mashallah mashallah Amanullah
Supet
Super hameed farmer kumbla Kerala
Super
இன்ஷாஅல்லா
Tabla amazing.❤
அஸ்ஸலாமு.அலைக்கும்
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ....
Just loved it well played and sung boys rombo nandri
குரல் வளம் அருமை பெருமை வாழ்த்துக்கள்
Supar.mashaalla
Another hanifa given by Allah.
മാഷാഅല്ലാഹ് ❤️nagur. HanefA. Bai hidayat nalkane അള്ളാഹു
അടിപൊളി
Masah ❤️Allah
மாஷா அல்லாஹ்
அல்ஹம்துலில்லா
Maashaa Allah👍👌
Very nice your song
നല്ല പാട്ട് സൂപ്പർ
Subahanallah
Naartaha malaiy ..puthukottai .. ! district..! Nagur anniba..!
3-12-2021
கேட்டேன்
വളരെ ഇഷ്ടമുള്ള, പ്രോഗ്രാംماشاءالله
മാശാ അള്ള 'ماشاالله
Tkkkkk
Masha allha