ஜோதி ஜோதி பரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 ปีที่แล้ว +4

    வழிபாட்டுச் செய்யுள் மழையூர் சதாசிவம் ஐயா அவர்களின் குரல் வளம் உணர்வை ஊட்டி உயிரில் கலந்து விடுகிறது.

  • @devarajy8293
    @devarajy8293 5 ปีที่แล้ว +11

    ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
    ஜோதி ஜோதி ஜோதி பரம்
    ஜோதி ஜோதி ஜோதி யருள்
    ஜோதி ஜோதி ஜோதி சிவம்
    வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி ஏமஜோதி வியோமஜோதி யேறுஜோதி வீறுஜோதி ஏகஜோதி யேகஜோதி யேகஜோதி யேகஜோதி
    ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
    வாதிஞான போதனே வாழ்க வாழ்க நாதனே

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 ปีที่แล้ว +6

    அய்யா மிகவும் குரழ் ராகம்இசை பொருள் அனைத்தும் அறுமை நன்றி வனக்கம்

  • @ulaganathan7763
    @ulaganathan7763 3 ปีที่แล้ว +1

    இனிமையான இசை இனிமையான குரல் பாடலைக் கேட்க அ௫மை

  • @duraichinna1
    @duraichinna1 4 ปีที่แล้ว +1

    இந்த அருட்பாவை என் காலம் சென்ற தாத்தா பூஜையின் போது நித்தம் படுவர்...

  • @DoctorVigneshSekar
    @DoctorVigneshSekar 3 ปีที่แล้ว +2

    இன்று பட்டுக்கோட்டையில் மழையூர் சதாசிவம் அய்யா அவர்களின் கச்சேரி கேட்டு விட்டு வந்து இந்த பாட்டை தேடினேன். அடடா, கேட்கும் போது கண்களில் நீர் மழையாய் பொழிகிறது.

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 ปีที่แล้ว

    அற்புதம் ‌
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว +1

    மிக அருமை
    அருமையான பதிவு👌👌

  • @natraj5463
    @natraj5463 4 ปีที่แล้ว

    Arumai. Arumai. Arumai. Madurai. Vanaggukerathu. Swami

  • @prabuammu4690
    @prabuammu4690 5 ปีที่แล้ว +3

    Namasivaya

  • @venivelu5183
    @venivelu5183 5 ปีที่แล้ว +3

    Great, sir

  • @dhanukshakavitha6942
    @dhanukshakavitha6942 4 ปีที่แล้ว +2

    ஜோதி ஜோதி ஜோதி

  • @jothiprakash7198
    @jothiprakash7198 5 ปีที่แล้ว +4

    Yaa ஜோதி.my name is jothi

  • @smartmagi6615
    @smartmagi6615 ปีที่แล้ว +1

    புருவ-மத்தி 🔥
    சாகாக்கல்வி நூலிலிருந்து : 29
    🔥 புருவ-மத்தி 🔥
    புருவ மத்தியில் தியானம் செய் என எல்லோரும் கூறுவர்.
    புருவமத்தி எது என தெரிய வேண்டாமா ?
    சாதாரணமாக யாரிடம் கேட்டாலும் புருவமத்தி நாம் நெற்றியில் பொட்டு
    வைக்கும் இடத்தையே காட்டுவர் ! அதாவது இரு புருவங்களுக்கிடையே தான் காட்டுவர்.
    ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே !
    புருவமத்தி என்று ஒருமையில் தானே கூறினர்.
    ஒரு புருவம் அதன் மத்தி ஒன்றுமில்லை,
    அதன் கீழேயிருப்பது கண்.
    இப்படி சிந்திக்க வேண்டும், யூகிக்க வேண்டும்.
    புருவமத்தி என்று சொன்னார்களே அதன் கீழ் உள்ள கண்ணைப் பற்றித்தான்
    சொல்லியிருப்பர். அதன் விளக்கம் இதுவாகத்தான் உள்ளது என சிந்தித்து அறியவேண்டும்.
    கண்ணின் தன்மையை அறியவேண்டும்.
    புருவமத்தி என்றால் கண்தான் என மற்றொரு சித்தர் உண்மையை போட்டு உடைக்கிறார்.
    ஒரு சித்தர் போட்ட பூட்டை இன்னொரு சித்தர் திறந்துவைக்கிறார் ! இப்படியேதான் எல்லா சித்தர்களும் ஞானிகளும் மெய்ப்பொருளை பரிபாஷையாக சூட்சுமமாக பலப்பலவிதமாக கூறி அருளியிருக்கிறார்கள் !
    " புருவமத்தி ஏதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி ".
    எவ்வளவு சிறந்த சூட்சுமமான - பரிபாஷை சங்கேத வார்த்தை ! - படிக்கப் படிக்க பேரானந்தம் !
    புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி !
    அண்டம் போல் அழகான, பூமிபோல அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும் !
    அது பரப்பிரம்மமானது.
    அதாவது ஒளியானது.
    புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி !
    இப்படியே தான் எப்பொருளும் மெய்ப்பொருளே !
    இறைவன் திருவடிகளே நம் கண்கள் !
    - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
    www.vallalyaar.com

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏👍

  • @sakthivelsanthoshr2104
    @sakthivelsanthoshr2104 4 ปีที่แล้ว

    Arumurugan Ganesh :) romba nandri nanba

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 4 ปีที่แล้ว

    Om

  • @shankarmuthukaruppiah1732
    @shankarmuthukaruppiah1732 4 ปีที่แล้ว

    Shankar muthukaruppiah shanshika athilakshmi

  • @anusuyaanusuya3595
    @anusuyaanusuya3595 4 ปีที่แล้ว

    Jyoti jyoti Jyoti