செயற்கை முறையில் குழந்தை பெற நினைப்பவர்கள் அவசியம் பாருங்க... Dr Mala Raj |IVF Step By Step Process

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2022
  • #ivflabtour #infertility #ivfbabies
    In this video, Dr.Mala raj is giving insight on Step by Step procedure of IVF from start to finish in tamil. She also talks about IVF Process timeline, reasons of IVF failure and how to get successful IVF in first attempt in simple tamil language.
    Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!
    Credits:
    Producers: R.Vaidehi & Jeni Freeda
    Camera: Karthick N
    Edit: Abimanyu
    Executive producer: Anbarasi V

ความคิดเห็น • 1.5K

  • @aksha7683
    @aksha7683 2 ปีที่แล้ว +2508

    தாய்மை அடைந்தவர்கள் வலி அடைவது ஒருமுறை குழந்தையின்மை சிகிட்சைக்கு செல்லும் பெண்கள் எத்தனையோ முறை மரண வலி அடைகிறோம்

    • @bilalsaj3297
      @bilalsaj3297 2 ปีที่แล้ว +48

      Unmai sagothari unga mana vali purikirathu kavala padathenga

    • @malaicsamy4721
      @malaicsamy4721 2 ปีที่แล้ว +31

      I am 7years😭😭😭

    • @sai23122
      @sai23122 2 ปีที่แล้ว +18

      realy true sis me also 6yeare same situation 😔😔😔

    • @umarajesh5821
      @umarajesh5821 2 ปีที่แล้ว +77

      4 years struggle now I am blessed with baby girl ❤

    • @papathir5402
      @papathir5402 2 ปีที่แล้ว +4

      @@malaicsamy4721 s 7yr

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah1597 2 ปีที่แล้ว +2061

    இறைவா குழந்தை பாக்கியத்தை அனைவருக்கும் இலகுவாக்கி தருவாயாக... ஆமின்

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 ปีที่แล้ว +307

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க இறைவன் அருளூம் குரு அருள் துணை புரியட்டும் உங்களின் மகத்தான சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 👏🏻👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 9 หลายเดือนก่อน +123

    இவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவு விளக்கி கூறியதற்கு நன்றி மேம்

  • @geethashree03
    @geethashree03 ปีที่แล้ว +80

    அம்மா நீங்கள் குழந்தை வரம் குடுக்கும் கடவுள் ...வாழ்க உங்கள் பணி..வளர்க பணி சிறக்க❤

  • @Kavitham42
    @Kavitham42 3 หลายเดือนก่อน +18

    இறைவா
    குழந்தைக்கு ஏங்கும் அனைவருக்கும் இயற்கை முறையில் குழந்தை கிடைக்க அருள்புரிவாய்🙏

    • @azhagiria1465
      @azhagiria1465 หลายเดือนก่อน

      Aama kadavuley😢😢

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 ปีที่แล้ว +243

    உங்கள் மகத்தான, அரப்பணிப்பான சேவைக்கு வாழ்த்துக்கள் அம்மா!கடவுளுக்கு அடுத்த படிதான் நீங்கள் உங்களின் சேவைகள் பல்கிப் பெருக என் வாழ்த்துக்கள்! குழந்தைகள் இல்லையே என்ற ஏக்கத்தோடு வாழும் பெற்றோருக்கு இது ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம் 🙏🙏🙏👏

    • @SaiRam-im2et
      @SaiRam-im2et 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/cWTwFAGOc22neUhR8R8TFg.html

    • @chelliahpal4039
      @chelliahpal4039 2 ปีที่แล้ว +1

      Yes💯👍👍🙏🙏🙏💐💐

  • @Thangamkandasamy2122
    @Thangamkandasamy2122 ปีที่แล้ว +74

    என் தோழியும் இதே முறையில் கருஉண்டாகியிருக்கிறாள்..12 வருடங்கள் பிறகு....நன்றி டாக்டர் கடவுளுக்கு🙏🙏

    • @bommimuthu3210
      @bommimuthu3210 ปีที่แล้ว +4

      Evala selavu aguchu

    • @FamilyLink-zj7li
      @FamilyLink-zj7li ปีที่แล้ว +4

      எவ்வளவு செலவு ப்ளீஸ் சொல்லுங்க

    • @gayathribuilders2593
      @gayathribuilders2593 10 หลายเดือนก่อน

      Treatment ku எத்தனை மாதம் ஆனது?

    • @maheshvarma4175
      @maheshvarma4175 4 หลายเดือนก่อน

      Selavu evvalo aachu plz sollunga

    • @AMMUKUTTISWETHA
      @AMMUKUTTISWETHA 4 หลายเดือนก่อน

      5000 to 6000 ​@@maheshvarma4175

  • @raguvaran9267
    @raguvaran9267 ปีที่แล้ว +112

    ஏழை மக்களும் இந்த பலனை அடைவதற்க்கு ஏற்றார்போல் . இதனை மட்டுமாவது வியாபாரம் ஆக்காமல் மருத்துவ சேவை செய்யுமாறு, உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @noorulinaaya8654
      @noorulinaaya8654 6 หลายเดือนก่อน

      3 to 3.5 lakhs per process ???

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 4 หลายเดือนก่อน

      இதை வைத்து நிறைய வணிகம் நடக்கிறது😮

    • @babuA-nm2pn
      @babuA-nm2pn 4 หลายเดือนก่อน +1

      இதற்க்கு எவ்வலவு செலவாகும்

    • @maheshvarma4175
      @maheshvarma4175 4 หลายเดือนก่อน

      Apdiya bro​@thilakaelango5099

    • @AMMUKUTTISWETHA
      @AMMUKUTTISWETHA 4 หลายเดือนก่อน

      5000 to 6000 ​@@babuA-nm2pn

  • @bharathis3338
    @bharathis3338 2 ปีที่แล้ว +109

    இதுவரை இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை...3 வருடங்களாக treatment பார்க்கிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். உங்கள் Video பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி....5 laksh உங்களுக்கு கொடுக்கலாம்....

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 2 ปีที่แล้ว +7

      Go give her...
      .she is a greedy person only ....u r the right patient for her.....I hv worked with her......

    • @SaiRam-im2et
      @SaiRam-im2et 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/cWTwFAGOc22neUhR8R8TFg.html

    • @0558621924
      @0558621924 ปีที่แล้ว +1

      5ലച്ഛം എന്തിന് കൊടുക്കുന്നു അണ്ണാച്ചീ

    • @rajakumarirajakumari6034
      @rajakumarirajakumari6034 11 หลายเดือนก่อน

      Hi sis, ungaluku enna problem ippo sari aaidicha, enna treatment eduthenga, ippo baby eruka pls sollunga, enaku 4years ah baby illa, 3 years ah treatment pathutu erukan no use pls sollunga

    • @Mr.kullanari
      @Mr.kullanari 11 หลายเดือนก่อน +1

      Selavu evlo mam agum😢

  • @donisamathias2920
    @donisamathias2920 9 หลายเดือนก่อน +22

    Hi friends nanum ivf tha try pannen ippo enakku positive vanthuruchu nallapadiyaga kulanthai pirakkanumnu enakkaga ellarum vendikkonga friends

    • @chitradevibalaji
      @chitradevibalaji 7 หลายเดือนก่อน

      I pray for u to have a healthy baby 😊. U too stay healthy

    • @HazeesRecipes
      @HazeesRecipes หลายเดือนก่อน +1

      Evlavu selavuagumpa"

    • @shanthim6513
      @shanthim6513 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் pa,கடவுள் துணை இருப்பர்❤❤❤❤🎉

    • @user-vw7si2oe7k
      @user-vw7si2oe7k หลายเดือนก่อน +1

      Mam evalov cost achu

    • @anushivani8514
      @anushivani8514 หลายเดือนก่อน

      Evlo cost mam

  • @madraswaalaspicyfoods1364
    @madraswaalaspicyfoods1364 ปีที่แล้ว +53

    குழந்தை இல்லாத வலி மிகவும் கொடியது.... இருப்பினும் கடந்து செல்ல பழகி விட்டது 😭😭😭

    • @vennilablocks6768
      @vennilablocks6768 ปีที่แล้ว +2

      Me too 😭😭😭

    • @Akshan12345
      @Akshan12345 ปีที่แล้ว +6

      Nega Jesus keta prayer pannuka kandipa kuzhatha kedaikum eanaku prayer pannitha kuzhatha porathuchi

    • @susma...2043
      @susma...2043 ปีที่แล้ว +1

      @@Akshan12345 aptya... Neenga Christian ahh mam

    • @AbiNivuz-world.
      @AbiNivuz-world. 4 หลายเดือนก่อน +1

      Epovmey Namma negative ah think panna koodadhu , Namma kadamay Namma seiyanum time varumbhodhu Namma ninachadhu nadakum , think positive ellame nallabhadiya nadakum , Jesus ah kuptalum kovil poy Sivan kuptalum no use unga nambhikka tgaan ellamee , kadavila nambunga adha vida jasthiya unga koandha ungakitta tgaan ennaka irundhalum varum nu nambhinga kandipa nallath nadakum

    • @elsirani2711
      @elsirani2711 3 หลายเดือนก่อน +1

      Yes pray to Jesu 🙏

  • @balajigowni6158
    @balajigowni6158 2 ปีที่แล้ว +109

    இந்த மருத்துவர்களும் கடவுளின் அவதாரம். வாழ்க வளமுடன்

    • @SaiRam-im2et
      @SaiRam-im2et 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/cWTwFAGOc22neUhR8R8TFg.html

    • @selvambhavani1835
      @selvambhavani1835 2 ปีที่แล้ว +3

      Kadavula. Kuda kasu kodutha tha paga mudium.enaku baby Ella .ethala Panna 5to 6 lak akum .ethala engalla mudoyathu

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 ปีที่แล้ว

      வாழ்க வளத்துடன்.

    • @Sreesathieez
      @Sreesathieez 2 หลายเดือนก่อน

      ​@@selvambhavani1835 1.5 lakhla panirlam sis

  • @revathiboopathi4996
    @revathiboopathi4996 ปีที่แล้ว +17

    IVF பற்றிய தகவல்கள் குறித்து உங்கள் ஆலோசனை மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி 💐💐💐

  • @lydiasamudra
    @lydiasamudra 2 ปีที่แล้ว +13

    Wonderfully explained,very informative..May God Bless Her

  • @aafrinnazar
    @aafrinnazar 2 ปีที่แล้ว +11

    Amazing clear explaining video who are didn't know about IVF icsi treatments for infertility couples

  • @kalpanakalpu2975
    @kalpanakalpu2975 2 ปีที่แล้ว +25

    என்ன ஒரு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர் உண்மையிலேயே மிகச் சிறப்பாக விளக்கினீர்கள் நன்றி

  • @shalinivimalraj2015
    @shalinivimalraj2015 2 ปีที่แล้ว +35

    Very clear explanation, hats of to doctors

  • @vairamuththukanthan5382
    @vairamuththukanthan5382 25 วันที่ผ่านมา +1

    இவ்வளவு நேரமும் தெளிவாகவும் அழகாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு விளக்கம் கொடுத்ததுக்கு மிகவும் நன்றி மேடம் God bless you 🙏

  • @lewynpaul7936
    @lewynpaul7936 ปีที่แล้ว +11

    Wow, crystal clear explanation Mam.
    Thank you so much for your valuable information. Still We don't know what is IVF. God bless you and your team members.

  • @vidprabhu2704
    @vidprabhu2704 2 ปีที่แล้ว +28

    Excellent explanation Doctor...
    Keep up your good work 👌👌👌👍👍👍

  • @sindhubanumathi7416
    @sindhubanumathi7416 2 ปีที่แล้ว +16

    Clear and good explanation.....doctor is great and dedication for work...what a brilliant doctor..wow...keep it up..congrats..

  • @indhuloganathan3744
    @indhuloganathan3744 ปีที่แล้ว +15

    One of the finest explanation mam. I never heard the explanation step by step .this video gives precise information. THANK YOU mam

  • @santhoshrconnectto
    @santhoshrconnectto 2 ปีที่แล้ว +87

    Very well explained , thanks to the doctor and vikatan team

  • @radhikamanikandan2339
    @radhikamanikandan2339 2 ปีที่แล้ว +6

    Cleara explain panninga thanks mem iraiva yarukum intha kastatha kodukathinga yellarum kozanthai pakiyam kodunga

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 ปีที่แล้ว +4

    அருமை இவ்வளவு அழகான தெளிவான அனைவருக்குமே புரியும் விதமான அற்புதமான பயனுள்ள இந்த பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.நீங்க நல்ல இருக்கனும்மா 🙌🙌🙌

  • @marimari-fg5du
    @marimari-fg5du 2 ปีที่แล้ว +6

    Excellent Mam, Very well Explain, Thank you Mam 🤝

  • @kalaiyarasi8272
    @kalaiyarasi8272 ปีที่แล้ว +9

    Very good explanation & speech. Thanks a lot mam. God bless you 🙏❤

  • @hepsy07
    @hepsy07 2 ปีที่แล้ว +6

    really really good work mam, good explain semma mam GOD bless you,❤❤

  • @TamilCinemaSquad
    @TamilCinemaSquad ปีที่แล้ว +6

    She is great experience Doctor and very well maintained hospital In Anna Nagar FIRM hospital 👌👌💐

  • @marysuganthi5664
    @marysuganthi5664 2 ปีที่แล้ว +16

    Super explanation 👌 👍 👏 till date nobody told so clearly God bless.

  • @sujarita6024
    @sujarita6024 2 ปีที่แล้ว +8

    Very clear mam god is with you for the creation of babies in this world great job congrats giving life good carry on mam

  • @praseestephen5190
    @praseestephen5190 2 ปีที่แล้ว +52

    Very clear and nice explanation mam,👏👏

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 2 ปีที่แล้ว

      Kaasukku etha Vela seiyiraanga..... Idhellaam concerned patients ku mattum sonna pothum..... She has built a hospital itself , by putting all patients on LSCS......

  • @drsenbot11
    @drsenbot11 ปีที่แล้ว +3

    Excellent presentation ,a common people also can understand most doubt clear of IVF
    Thank you so much 👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐

  • @senthilkumaran1066
    @senthilkumaran1066 ปีที่แล้ว +2

    Excellent. A very good awareness session. Thanks madam.

  • @swethas117
    @swethas117 ปีที่แล้ว +2

    Very well explanations about the ivf mam your really great mam your equal to God, thank you God bless you all the entire team thank you🙏 jahind

  • @muthulakshmis4690
    @muthulakshmis4690 2 ปีที่แล้ว +8

    நீங்க கடவுளின் அவதாரம் Very nice

  • @subramanimaha7573
    @subramanimaha7573 2 ปีที่แล้ว +4

    Very clear explanation Mam thk u so much...

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 2 ปีที่แล้ว +2

    Ungaloda explanation sema mam thank you so much elarukum naladhe seinga neenga epavum happya santhosama irukanum mam

  • @mosesalfred2469
    @mosesalfred2469 ปีที่แล้ว +1

    Very exclusive message ever I heard.for the first I came to know about the IVF.thank you very much Doctor

  • @josephwilson2501
    @josephwilson2501 2 ปีที่แล้ว +3

    Useful information, explained clearly, super

  • @indhus125
    @indhus125 2 ปีที่แล้ว +8

    Very well explained mam. Thank you. Bed rest needed the whole duration of pregnancy or not

  • @blssari1356
    @blssari1356 7 หลายเดือนก่อน

    Wonderful explained ... Thanks mam may God bless you team work 👏 👏 🙏

  • @aksharasdream7149
    @aksharasdream7149 2 ปีที่แล้ว +5

    Nice sharing dr very well explanation thank u

  • @rabikalrabikal8696
    @rabikalrabikal8696 ปีที่แล้ว +10

    Crystal clear explanation doctor.Thanks for educating us.

  • @megalasiva8407
    @megalasiva8407 2 ปีที่แล้ว +111

    DOCTORS ARE 2ND GOD IN OUR WORLD 💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot ปีที่แล้ว

      Doctors are mechanics. இதெல்லாம் கண்டுபிடித்ததும் செய்வதும் doctors யை இயக்குவதும் scientists. Doctors ku theory mattum dhan scientists do more practical work. Scientists are manufacturers.

  • @shellashella2234
    @shellashella2234 2 ปีที่แล้ว

    Thanq for ur kind hospitality. God be blessed.

  • @sivakamin8482
    @sivakamin8482 ปีที่แล้ว +2

    இளைய தலைமுறையினர் தாங்கள் சாப்பிடும் உணவால்தான் இந்த நிலைமை. துரித உணவு நாக்கிற்கு ருசியாக உணவைத் தேடுவது. இதைத் தவிர்த்து ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இந்த பிரச்னையே வராது. எல்லாம் பட்டால்தான் புரியும்.

  • @vignesh7346
    @vignesh7346 2 ปีที่แล้ว +7

    Super explain dr.... thank you...

  • @meandmaaworld9164
    @meandmaaworld9164 ปีที่แล้ว +4

    So clear explanation .... well done mam...

  • @yesoksk5851
    @yesoksk5851 2 ปีที่แล้ว +2

    Thank you Thank you🙏🙏🙏🤝🤝🤝 so much mam, really good clear explanation 👍👍👍

  • @sasiKumar-ii7ik
    @sasiKumar-ii7ik ปีที่แล้ว +1

    Romba detail la explain panninga mam Thank you mam🙏🙏🙏

  • @gayathri753
    @gayathri753 2 ปีที่แล้ว +4

    Good Detailed explanation 👍

  • @SathyaVelan
    @SathyaVelan 2 ปีที่แล้ว +4

    Well explained mam thank you so much 🙏

  • @anithas966
    @anithas966 2 ปีที่แล้ว +2

    Good explanation 👍very thank you so much mam🙏

  • @lidiyaal1628
    @lidiyaal1628 9 หลายเดือนก่อน

    Really doctor you explained very clearly. Thank you May God bless you and your team doctor. Really it’s very wonderful process.

  • @sinduyou838
    @sinduyou838 2 ปีที่แล้ว +4

    Thank you so much for yoir clear explanation.... Gives a lot of hopes after i listened your speech such a pleasure to hear mam so greatfully thank you so much

  • @renubabu8893
    @renubabu8893 2 ปีที่แล้ว +5

    Really superb explanation

  • @SakthiEswari-wj8mn
    @SakthiEswari-wj8mn ปีที่แล้ว +1

    Well Explanation doctor. Hats off u doctor😊👏

  • @reetadeepu812
    @reetadeepu812 ปีที่แล้ว +2

    Really very clear information God bless you

  • @santhimurukan2216
    @santhimurukan2216 2 ปีที่แล้ว +22

    Well explanation Doctor...
    Gynaecologist & Embryologist good job..

  • @arifautomobile
    @arifautomobile ปีที่แล้ว +48

    Dr. Mala Raj is brilliant in her explanation, thank you for your wonderful information shared by you regarding IVF and XC process. thank you mala.

  • @jessykennady1844
    @jessykennady1844 ปีที่แล้ว +3

    Well explained doctor.. Thanku

  • @sherlinjane7511
    @sherlinjane7511 2 ปีที่แล้ว +6

    Well said and thank you ma'am

  • @vetrichelvit9374
    @vetrichelvit9374 2 ปีที่แล้ว +11

    Very good explanation. Thank you the detailed information

  • @buvanabuvi7388
    @buvanabuvi7388 ปีที่แล้ว +7

    Clear explanation 👌🏿

  • @dhanamlakshmi1709
    @dhanamlakshmi1709 2 ปีที่แล้ว +2

    Really wonderful explanation tq mam...

  • @abubakerabu7948
    @abubakerabu7948 2 ปีที่แล้ว +4

    Doctors are compare to god. God bless you mam .do well dr .mam your explanation is good. thanks mam

  • @ganeshb7213
    @ganeshb7213 2 ปีที่แล้ว +40

    டாக்டர்ஸ் எல்லோரும் கடவுள்...

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 2 ปีที่แล้ว +9

    What a great job...pls don't get more money from poor people....bcoz Service to poor is Service to God.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @suganthikumar665
    @suganthikumar665 ปีที่แล้ว +1

    Thank you for the proper guidance

  • @ATHIRAISKITCHEN
    @ATHIRAISKITCHEN 2 ปีที่แล้ว +34

    அருமையான விளக்கம் டாக்டர்.வாழ்த்துகள் dr

    • @manivannan3492
      @manivannan3492 ปีที่แล้ว

      Vilakkam OK thaan but selavu panni ivf pannunaalum 100 kku 10 Peru kku thaan success aakum

  • @yasmeenfazal4364
    @yasmeenfazal4364 2 ปีที่แล้ว +11

    Super explanation...very useful information mam

  • @allinformation6725
    @allinformation6725 2 ปีที่แล้ว +5

    Thank you mam Very good explanation thank you mam

  • @divyagreenbird4134
    @divyagreenbird4134 2 ปีที่แล้ว +2

    Full clarity about ivf in this video. Thank

  • @ayeshasafreensadath9011
    @ayeshasafreensadath9011 9 หลายเดือนก่อน

    Thanks for explained
    Good
    Clear explain
    God bless you sister

  • @tamilh9591
    @tamilh9591 2 ปีที่แล้ว +6

    Best doctor I India ❤️❤️

  • @bavanitamilselvan6153
    @bavanitamilselvan6153 2 ปีที่แล้ว +9

    Super mam, very clearly your explanation thanks mam

  • @rajeg3759
    @rajeg3759 2 ปีที่แล้ว +2

    Excellent explanation ty 👏👌

  • @sridevi6579
    @sridevi6579 2 ปีที่แล้ว +1

    Very nice explanation dr...

  • @narayanakolamsandkitchen
    @narayanakolamsandkitchen 2 ปีที่แล้ว +14

    Good and clear explanation, thank u dr

  • @kavidina
    @kavidina 2 ปีที่แล้ว +14

    Very nice explanation Doctor. 👌

  • @ramanjanaki9771
    @ramanjanaki9771 2 ปีที่แล้ว +2

    Super. Clear explanation

  • @raymonjmini4191
    @raymonjmini4191 7 หลายเดือนก่อน +1

    Wonderful explanation ma'am. hats off 🤝

  • @janakarthikk9408
    @janakarthikk9408 2 ปีที่แล้ว +3

    Clear explanation madam thank you madam

  • @ramyaramya5324
    @ramyaramya5324 2 ปีที่แล้ว +4

    Excellent teach dr .........

  • @apjkumarr
    @apjkumarr ปีที่แล้ว +2

    This is "WOW" , Simply!!!

  • @ar6108
    @ar6108 6 หลายเดือนก่อน +2

    இறைவா அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை தந்து அருலுங்கள் இறைவா ஓம் நமசிவாய

  • @roshinia5645
    @roshinia5645 2 ปีที่แล้ว +14

    Very well explained...

  • @mohanambal8592
    @mohanambal8592 2 ปีที่แล้ว +7

    Very neat explanation...tq madam

  • @m.vijayapapitha6839
    @m.vijayapapitha6839 ปีที่แล้ว

    மிக அருமையாக சொல்லி இருக்காங்க மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Bhuvana1999-ei8ed
    @Bhuvana1999-ei8ed ปีที่แล้ว +2

    Excellent explanation 👏👏

  • @keerthanavishnu552
    @keerthanavishnu552 2 ปีที่แล้ว +3

    What a clear explanations
    Super mam

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +3

    Excellent information Dr Really superb

  • @hemalathamuniasamy5071
    @hemalathamuniasamy5071 2 ปีที่แล้ว +1

    Superb explanation Mam.

  • @annjack124
    @annjack124 ปีที่แล้ว +1

    Very clear explanation, thank you Dr, God bless you ma.good team work.

  • @suganthikumar2047
    @suganthikumar2047 ปีที่แล้ว +3

    Thank you very much mam for your valuable guidance

  • @thangadeepa9838
    @thangadeepa9838 2 ปีที่แล้ว +4

    Excellent Dr ...👌🥰

  • @saranyasathyanarayanan6184
    @saranyasathyanarayanan6184 2 ปีที่แล้ว +1

    Very excite to hear this...

  • @menakakrishnamoorthy4052
    @menakakrishnamoorthy4052 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்.. நன்றிகள்