Guess this mala!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • jai vasavi
    தும்பைப்பூ மாலை
    கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு தும்பை பூ மாலை.
    பாரம்பரிய முறையில் தும்பைப் பூ கட்டும் விதம் மற்றும் சிவ வழிபாட்டுக்கு தும்பைப்பூ ஏன் உகந்தது என்பதை பற்றியும் இதில் பார்ப்போம் .....
    தொழில் தர்மத்திற்கும் தும்பை பூவிற்கும் என்ன சம்பந்தம் .....
    திருசிற்றம்பலம் 🙏🏻
    Priyaraja jayankondam

ความคิดเห็น • 20

  • @poornimasaravanan1468
    @poornimasaravanan1468 2 ปีที่แล้ว +1

    தும்பைப்பூ மாலையும் அருமை, கதையும் அருமை. இர‌ண்டு விஷயங்கள் கற்றுக்கொண்டோம், நன்றி தோழி. வாழ்க வளமுடன்.

  • @niruprabha_
    @niruprabha_ 2 ปีที่แล้ว +2

    👌👌👌Akka

  • @prabhakaranb8494
    @prabhakaranb8494 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை என்ன பொருமை🙏 அகிலா ❤️

  • @maragathavallinatarajan792
    @maragathavallinatarajan792 2 ปีที่แล้ว +1

    I got valuable information

  • @lalithamaheswarirajasekara6766
    @lalithamaheswarirajasekara6766 2 ปีที่แล้ว +1

    Super ma

  • @Kalakaipakkuvam555
    @Kalakaipakkuvam555 2 ปีที่แล้ว +1

    Arumai Akka malai

  • @nimmisaanandhalahari
    @nimmisaanandhalahari 2 ปีที่แล้ว +3

    பிரியா சிஸ்டர் என்ன.. பொறுமை❤ என்ன அருமை❤ என்னே உங்கள் திறமை❤ உங்களோடு நட்பு பாராட்டுவது எங்களுக்கு பெருமை❤

  • @lovewithcook2231
    @lovewithcook2231 2 ปีที่แล้ว +1

    Super super akka sema 👍👍

  • @shanthirammohan7720
    @shanthirammohan7720 2 ปีที่แล้ว +1

    அக்கா சூப்பர் கா வுந்தி மாலை

  • @srividhya3373
    @srividhya3373 2 ปีที่แล้ว +3

    மிக அருமை பா மிகவும் அழகாக உள்ளது மிகவும் பொறுமையாக கற்றுக் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    ஸ்ரீவித்யா ஸ்ரீதர் இராமேஸ்வரம் 🙋‍

  • @lathamurali5285
    @lathamurali5285 2 ปีที่แล้ว +1

    Limitless patience you are blessed priya👌👌🙏🙏🙏👏👏👏👏🤝👍