3 நாளில் முடி வளரும் 🔥 Homemade Shikakai |Best Hair Regrowth Powder Tamil | Dandruff Control |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • 9538744790 / 7397347928 contact number for sheikai Amazon Order Available 👇
    `www.amazon.in/...

ความคิดเห็น • 26

  • @ganeshbabu5951
    @ganeshbabu5951 8 หลายเดือนก่อน +3

    கடந்த இரண்டு நாட்களாக நான் நீங்கள் கொடுத்த ஃபோன் எண்ணுக்கு தொடர்பு கொள்கிறேன், டயல் போகிறது, ஆனால் உங்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஃபோனும் எடுக்கவில்லை. பின்னர் எதற்கு இவ்வளவு பில்டப் என்று தெரியவில்லை

    • @manikandan-wi2gl
      @manikandan-wi2gl 7 หลายเดือนก่อน

      They are attending phone calls and i bought 1 kg

  • @v.meenameena3565
    @v.meenameena3565 8 หลายเดือนก่อน

    Today I used this product my hair slik and soft very good product

  • @ThiruMurugan-o8n
    @ThiruMurugan-o8n 3 หลายเดือนก่อน

    I used last 3 months my hair kojam valaruthu single hair change thick ah iruku

  • @logaraj532
    @logaraj532 ปีที่แล้ว +2

    இவர்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் தயாரிக்கிறாங்கள் சொல்லுங்கள் அண்ணா நான் அந்த இடதிற்கு சென்று வாங்கிக் கொள்கிறேன் தயவு செய்து அட்ரஸ் சொல்லுங்க அண்ணா.

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 ปีที่แล้ว

    Thanks for giving useful information 👌👌👌

  • @j.jbattery
    @j.jbattery ปีที่แล้ว +4

    Thanku bro... பல ஆண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிய எங்கள் அண்ணன் வாழ்க...

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 ปีที่แล้ว

    Bro Malaysia delivery Iruka....pls sollunga

  • @andangakaka5001
    @andangakaka5001 ปีที่แล้ว

    congrats bro👌

  • @priyajayaraj1961
    @priyajayaraj1961 11 หลายเดือนก่อน +1

    0:39

  • @sirajudeen24
    @sirajudeen24 7 หลายเดือนก่อน

    3 நாளில் முடி வளரும்.... எங்க இருந்து 😂... இருக்குற முடி வளரும் அம்புட்டுதே... அதுக்கு ஏ இம்புட்டு ஹைப்பு....
    மக்களே.... எதுவாக இருந்தாலும் சமயம் எடுக்கும்.... பொறுத்தார் பூமி ஆள்வார் அவ்ளோதான் ஆனா இந்த TH-camrs எல்லாரும் சல்லிக்காக ரொம்ப சில்லியா நடந்துக்கிறாங்க... புரொமோஷன் தான் எல்லாம்

  • @NagarajEME
    @NagarajEME ปีที่แล้ว

    Hi

  • @kishor5464
    @kishor5464 ปีที่แล้ว +1

    தயவு செய்து வாங்க வேண்டாம்... முடி அதிகம் கொட்டுகிறது.., பொடுகும் அதிகம், எண்ணெய் பசை போவதே இல்லை.....

    • @karuppasamy7877
      @karuppasamy7877 ปีที่แล้ว +1

      Evolo nal use panninga

    • @kishor5464
      @kishor5464 ปีที่แล้ว

      @@karuppasamy7877 3 months....

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 10 หลายเดือนก่อน

      ​@@kishor5464வீட்டிலேயே இதை தயார் பன்னுங்க...நல்ல ரிசல்ட் கிடைக்கும் நுரை கம்மியா வரும் ஆனால் உடம்புக்கு நல்லது...நான் வீட்டில் தயார் பன்னி அதை பொண்ணுக்கு யூஸ் பன்னிபார்த்தேன் நல்லா முடி கருப்பாக இருக்கும்.முடி எதனால் கொட்டுது என்று கண்டுபிடிங்க கருவேப்பிலை பொடி சாப்பிடுங்க

    • @v.meenameena3565
      @v.meenameena3565 8 หลายเดือนก่อน +1

      I used this product super good results

    • @jailajaila8624
      @jailajaila8624 8 หลายเดือนก่อน

      தயவு செய்து இப்படி சொல்லாதிங்க நீங்க எவ்வளவு நாள் பயன்படுத்துறீங்க கமெண்ட்ல சொல்லுங்க நீங்க இப்படி சொன்ன வாங்குறவங்களுக்கு விருப்பம் இல்லாமல் சந்தேகம் வந்துரும்

  • @fauzulhajar
    @fauzulhajar ปีที่แล้ว

    Whats app number irukka pls send