ความคิดเห็น •

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg ปีที่แล้ว +116

    நாம இங்கயே இருப்பதால என்னமோ நம்ம நகரம் அழகு புரிவதில்லை வீடியோவுல பார்க்கும்போது அப்டியே யூரோப் நாடுகள் மாதிரி இருக்கு😍

    • @nifsathbanu75
      @nifsathbanu75 ปีที่แล้ว +2

      It's true

    • @PersieFD
      @PersieFD ปีที่แล้ว +1

      Videoல தான் அப்டி இருக்கும் .

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว +1

      இந்தியா இப்படி இல்லை. எங்கு பார்த்தாலும் ஒரே குப்பை. கழிவுகள். சாக்கடை நீர் குளம்...... மக்களும் ஒண்ணும் சரியில்லை..

    • @asmaanaam6964
      @asmaanaam6964 ปีที่แล้ว +6

      @@PersieFD have you been to India? I’ve been most of the places are stink after I visited india only I realized hos beautiful and clean and humanity our people are❤️😌

    • @loheshsai6101
      @loheshsai6101 ปีที่แล้ว

      @@asmaanaam6964 don't speak wrong about india....

  • @rainbo7828
    @rainbo7828 ปีที่แล้ว +20

    இலங்கையை மிக அழகாகக் காட்சிப்படுத்தினீர்கள்! நன்றி! பொருளாதாரமும் நன்கு வளமாகி, இலங்கை மக்கள் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்!

  • @anonymousananymous
    @anonymousananymous ปีที่แล้ว +49

    இலங்கையை பழையபடி பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +54

    ஒரு காலத்தில் குட்டிச்சிங்கப்பூர் பெயர்போன இலங்கையை மீண்டும் அழகாக காட்டியமைக்கு நன்றி.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 ปีที่แล้ว +13

    உள்நாட்டு போர் மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், தெற்கு ஆசியாவின் பொருளாதார வல்லரசு ஆகி இருக்கும் .
    சிங்கப்பூரை செதுக்கிய மறைந்த முன்னால் பிரதமர் லீ குவான் யூ பாராட்டி சென்ற ஒரேயொரு ஊர்.
    தொடர்ந்து வளர்ந்து சிறப்பாக முன்னேற்றம் காண வாழ்த்துகிறேன்.

  • @rimdeen5416
    @rimdeen5416 ปีที่แล้ว +10

    சிங்கப்பூரை செதுக்கிய மறைந்த முன்னால் பிரதமர் லீ குவான் யூ பாராட்டி சென்ற ஒரேயொரு ஊர். CEYLON OK

  • @jayaramanjayaraman2672
    @jayaramanjayaraman2672 ปีที่แล้ว +25

    கொழும்பு. நகரத்தை பார்க்கும்போது. வெளிநாட்டிற்கு சென்று வந்தது போல் இருக்கு. சூப்பர்.

  • @jbk9158
    @jbk9158 ปีที่แล้ว +7

    Hi Chandru, இலங்கை மிகவும் அழகாக இருக்கிறது, அதை நேர்த்தியாக இயல்பாக காட்டியமைக்கு நன்றி, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா செல்வது எளிமையாக்கப்பட்டால் அதாவது முன்பு இருந்ததுபோல மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்க இரு அரசுகளும் முன்வந்து முயற்சி மேற்கொண்டால் இந்தியாவிலிருந்து நிறைய மக்கள் இலங்கைக்கு சுற்றுலா வருவார்கள். நன்றி

  • @sivakumaran5681
    @sivakumaran5681 ปีที่แล้ว +31

    சைக்கிள் பயணம் முடிந்து விட்டதா சந்துரு சார் உங்கள் சைக்கிள் பயணம் ரொம்ப அருமையாக இருந்தது

  • @Isairasigan1982
    @Isairasigan1982 ปีที่แล้ว +60

    இலங்கை சிங்கப்பூர் மலேசியா நாடுகள் போல் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கார்த்திகேயன்

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் கார்த்திகேயன். உனது ஆசைதான் எனது ஆசையும். ஆனால் ஒன்று. இந்தியா இலங்கையில் தலையீடு செய்யாமலிருந்தால். இலங்கை அரசு இந்தியாவின் தலையீட்டை அனுமதிக்காமலிருந்தால் உன் ஆசை மற்றும் என் ஆசை நிறைவேறும்

    • @loheshsai6101
      @loheshsai6101 ปีที่แล้ว +1

      @@ravichandran.761 china vin thalai idu iruthal america pol valarum...

    • @skipper2594
      @skipper2594 ปีที่แล้ว +5

      අයියෝ ඔව්.ඉන්දීයාව නම් මැදිහත් වෙන්න ඕන්නෑ අපේ රටේ දේවල් වලට..ඒකට ඕනෙ අපේ රට ඉන්දියාවෙ state එකක් වගෙ තියාගන්න

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว

      @@loheshsai6101 ஆமாம் சாய்..

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว

      @@skipper2594 I donot understand language

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 ปีที่แล้ว +8

    கொழும்பு நகரம் மிக அழகாக
    சுத்தமாக இருக்கிறது. சென்னை வாசிகள் கொழும்பு நகரில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் அதன் சுத்தம்.
    ஒரு வேளை அதன் மக்கள்தொகை
    காரணமாக இருக்கலாம். (ஒரு ஆறுதலுக்காக)

    • @skipper2594
      @skipper2594 ปีที่แล้ว

      Those people have more common sense.sinhalese ,tamils ,moors and burgers in sri lanka are well educated than them.❤️🇱🇰.all of them dont have any political knowledge to choosr right people .thats theonly problem there

  • @srinivasraj433
    @srinivasraj433 ปีที่แล้ว +8

    எனது முதல் வெளிநாட்டு சுற்றுலா இலங்கையாக தான் இருக்கும்.மிக்க நன்றி. 🙏

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 ปีที่แล้ว +36

    Already Srilanka is a beautiful country, this part u showed in this video is even more beautiful ..Thanks Chandru & Menaka 😍

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 ปีที่แล้ว +16

    இயற்கை எழில் மிகு இடம் எத்தனையோ பேரழிவுக்கு பிறகும் இந்த அளவுக்கான எழில் இயற்கையின் படைப்பு

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +3

    இலங்கையே அழகோ அழகு..... அதிலும் உங்கள் வர்ணனையும் சேர்ந்தால்..... கேக்கவா வேண்டும்.... சூப்பர் சுற்றுலா

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 ปีที่แล้ว +4

    மிகவும் அழகாக காணொளி. எத்தனையோ தடவைகள் நேரில் பார்த்த எங்கள் தலைநகரை இந்தக் காணொளியில் பார்க்கும் போது மிக மிக அழகாகவும்,வெளிநாட்டில் பயணிப்பது போலவும் தோன்றுகின்றது. பாராட்டுக்கள் .

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை சகோதரரே இலங்கையில் மீண்டும் பழைய நிலமைக்கு வருவது மிகவும் சந்தோசம் உங்கள் பதிவை அனைத்தையும் நான் நான் தினசரி பார்பேன் சகோதரரே

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 ปีที่แล้ว +6

    சிறப்பு மிகச்சிறப்பு தங்களுடன் இலங்கை வீதியில் வலம்வந்தது மிகஅருமை வாழ்த்துக்கள்

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 ปีที่แล้ว +6

    Very clean City. Amazing video. We have experienced the direct visit of the wonderful places.
    We love Srilanka

  • @malarvilzhiratnasabapathy4971
    @malarvilzhiratnasabapathy4971 ปีที่แล้ว +6

    சந்துரு, மேனகா,
    உங்களது விடீயோக்கள் எல்லாமே மிகவும் நிறைவாக இருக்கின்றது.
    கொழும்பு நகரத்தை நன்றாகவே நல்ல விளக்கங்களுடன் காட்டியிருக்கின்றீர்கள்.
    நன்றிகள்.
    என்றென்றும் இறைவனின் அனுக்கிரகங்களுடன், நலம், வளம் பெற்று, நிறைந்து,
    மகனுடன் தீர்க்க சுமங்கலியாக வாழ வாழ்த்துகின்றேன்

    மலர்விழி அக்கா

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +5

    இப்படி மேலே open ஆக இருக்கிற double decker bus நம்ம நாட்டுல இருக்கிறதா? இடம் பார்ப்பதற்கு இந்த bus இல் போகும் போது நல்லா jollyஆ தான் இருக்கும், வீடியோ காட்சிகள் நல்லா இருக்கிறது

  • @kumarankk1373
    @kumarankk1373 ปีที่แล้ว +3

    அருமையான இலங்கை விடியோ காட்சிகள். உங்கள் விடியோவில் பார்த்த சிங்கப்பூ,ர் மலேசியாவை விட அழகாக உள்ளது.

  • @kalanaviraj7540
    @kalanaviraj7540 ปีที่แล้ว +45

    Mother Lanka, please hide your tears and smile.🥺 Let's raise up again, as a new developed nation in asia. Your children will be with you always. ❤ Athi Shobhamana Lanka ! 🥺 Namo Namo Matha. 🙏

    • @anonymousananymous
      @anonymousananymous ปีที่แล้ว +6

      Best of luck bro

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 ปีที่แล้ว +4

      @@anonymousananymous Thank you.

    • @hadiod3870
      @hadiod3870 6 หลายเดือนก่อน

      😘😘

    • @hadiod3870
      @hadiod3870 6 หลายเดือนก่อน

      Let's join together make our country the most beautiful country in the world, brother. The next election is very crucial, think wisely

  • @vijaykumar-xv3bs
    @vijaykumar-xv3bs ปีที่แล้ว +8

    அருமையான காணொளி. வீடியோ பதிவு சூப்பர். நாங்கள் கொழும்புவிற்கு நேரில் வந்திருந்தால் கூட இந்த அளவுக்கு இடங்களை பார்த்திருக்க இயலாது. இடங்களை பற்றிய உங்களது குறிப்புகள் சிறப்பாக உள்ளது. அருமை.

  • @skipper2594
    @skipper2594 ปีที่แล้ว +9

    ලස්සනයි අපි හැමෝගෙම රට .ස්තූතියි nanri

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +3

    வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி.... நம் தாய் நாடு... அழகு.... கொழும்பு எவ்வுளவு.... அழகாக இருக்கிறது.... நன்றி..... எம்மை.... அழைத்து சென்றதுக்கு.....

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 ปีที่แล้ว +6

    ரொம்ப நண்றி அண்ணா, இந்த வீடீயோவை பதிவு செய்தற்கு,வாழ்த்துக்கள்,அழகிய நாட்டை அழுக்காக்கி விட்டார்கள் இனவாத மூலமாக,பொருளாதார நெருக்கடியை உருவாக்கி..

  • @PremKumar-gi3cc
    @PremKumar-gi3cc ปีที่แล้ว +4

    Nice, super, ஶ்ரீலங்கா

  • @zahirhussain3064
    @zahirhussain3064 ปีที่แล้ว +17

    நேரில் இந்த இடங்களுக்கு சென்றதுபோல் அனுபவம்

  • @nirmalanimba3860
    @nirmalanimba3860 ปีที่แล้ว +5

    சினிமா பாக்குற மாதிரி இருக்கு bro and sissy. Thank u so much

  • @sirajdeen4417
    @sirajdeen4417 ปีที่แล้ว +7

    தம்பி அருமை, பார்த்துவிட்டு வியந்து போனேன், உங்கள் சைக்கிள் பயணம் முடிவடைந்தது என்று நினைக்கிறேன்.

  • @shayileash
    @shayileash ปีที่แล้ว +11

    I traveled through few cities in srilanka few yrs bck and I was amazed how clean and beautiful the cities were ..I was surprised to see all well behaved ppl aswell !!! Wish to go bck again soon!!!

  • @inshicutie4096
    @inshicutie4096 ปีที่แล้ว +6

    Wow beautiful captions of our mother land and very clear editing vlog.. superb bro.. Lots of love from🇸🇦

  • @VPGanesh21
    @VPGanesh21 ปีที่แล้ว +9

    மிகவும் சிறப்பாக இருந்தது. மிக மிக அழகான பதிவு👍👍👍

  • @kirohiro7333
    @kirohiro7333 ปีที่แล้ว +3

    Superb, miga arumai, thanks for showing us around beautiful Colombo, menaka and chandru

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +4

    இலங்கையின் அலுவல் தலைநகரம் ஸ்ரீ ஜெயவர்த்தன புறா கோட்டை

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 ปีที่แล้ว +8

    கொழும்புவை மிக அருமையாக காட்டியமைக்கு தமிழக மண்ணில் இருந்து பாராட்டு

  • @adriankasa4339
    @adriankasa4339 ปีที่แล้ว +15

    Colombo is very beautiful

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว +8

    அழகான நம்ம நாட்டை காட்டினா உங்களுக்கு வாழ்துக்கள்

  • @abdullaha.raheem9055
    @abdullaha.raheem9055 ปีที่แล้ว +2

    15:14
    15:51 Dubai 😮

  • @rohiniseema
    @rohiniseema ปีที่แล้ว +1

    இலங்கை யை வர்ணித்து காட்டியது மிகவும் அழகாக இருந்தது நேரில்பார்த்ததுபோல் இருந்தது மிக்க நன்றி வளர்க இலங்கை

  • @sujaishree5538
    @sujaishree5538 ปีที่แล้ว +8

    Hai chandru and menaka thanks for showing around Colombo and for information that tourism has started. Great to see the country back on the track to tourism. It's time to plan a visit. God bless you all

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 ปีที่แล้ว +2

    Well done chanduru .👏Nicely taken and described . Your style and Tamil has improved tremendously.

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 ปีที่แล้ว +2

    Excellent Presentation Bro Your Video Really Fantastic 👏Thankyou Showing Our Country Sri Lanka 🇱🇰 Beautiful Bus Tour 👍✌

  • @badruduja3202
    @badruduja3202 ปีที่แล้ว +2

    மிக அருமையான மிக அற்புதமான மிகவும் பிரயோஜனமான காணோளி அழகிய வர்ணணையுடன் சேவை தொடரட்டும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் ! !

  • @MrStar606
    @MrStar606 ปีที่แล้ว +2

    Super Bro 👍 ரொம்ப நல்லா இருக்கு.நல்ல விளக்கமா எல்லாம் காட்டினிங்க Thanks 🙏 ஶ்ரீலங்கா வரணும் போலே இருக்கு.கண்டிப்பா வாற வருசம் வந்து பார்க்கணும் இப்படி Tour Bus 🚃 ல. சுவிட்சர்லாந்து ம் ரொம்ப அழகு Bro நீங்க இங்கே வாங்க ஒரு தரம்👍

  • @ngpranavan7553
    @ngpranavan7553 ปีที่แล้ว +19

    நான் முதல் சிங்கப்பூர் எண்டு நினைச்சிட்டன். நம்ம Srilankaவா இது

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg ปีที่แล้ว +2

      நம்ம கண்ண நம்மலாலேயே நம்ப முடியவில்லை 😂

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg ปีที่แล้ว +3

      @@illuminatisl888 bro may be we dont have big buildings in other cities but whole Sri Lanka we have very clean places and beautiful villages with nature ful forests (village life have more more peaceful and happiness more than city life)

  • @rizwanyaseen9666
    @rizwanyaseen9666 ปีที่แล้ว +7

    Thanks a lot both. An excellent work to promote our mother land. Not sure u both remember I did made a comment during your Singapore/ Malaysia tour for not promoting SL as it is the most important one as we need tourism for much needed foreign currency.
    While seeing this Video, tears came…wow what a beautiful country is this…the aerial view brings completely different perspective.
    Excellent stuff…Please include Sinhala/ English subtitle if you can too 🎉👍👍👍

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +2

    மேனகா ,சந்துரு, மிதுன் குட்டி அழகான கானொலி. Cargills முன்புறம் markets இருந்தது, நான் சிறுவயதில் வந்து வெளிநாட்டு பொருட்கள் எல்லாம் வாங்குவோம் , பழைய ஞாபகங்கள் Thank you. 🙏🙏🙏🙏👍👍👍💐💐💐Usha London

  • @karalff3645
    @karalff3645 ปีที่แล้ว +1

    நானும் ஒரு இலங்கை தமிழன்.1984 ஆம் ஆண்டு இந்தியா வந்தோம். நானும் Colombo பிறந்தவன் தான். எனது 12 வயதில் கொழும்பில் சுற்றி பார்த்திருக்கிறேன். மீண்டும் கொழும்பு நகரை சுற்றி காட்டிய உங்களுக்கு நன்றி. முடிந்தால் அடுத்த காணொளி கொழும்பு 11 சேத வத்தை காட்டுங்கள். நன்றி வாழ்த்துக்கள். S.Muruganantham kodaikanal Gundupatty Kookal post ceylon colony b.south India Tamizh Nadu.

  • @rajdev7905
    @rajdev7905 ปีที่แล้ว +5

    i miss ministry of crab restaurent. wil visit soon frm malaysia

  • @baraniphotography8212
    @baraniphotography8212 ปีที่แล้ว +1

    Superb Video and Conversion 💐

  • @imthiyasabdulmajeed1859
    @imthiyasabdulmajeed1859 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.இந்த பஸ் சுற்றுலாவுக்கு நாங்கள் அனைவரும் செல்ல முடியுமா? இதைப்பற்றிய தகவலைத் தாருங்கள்.

  • @skipper2594
    @skipper2594 ปีที่แล้ว +5

    15:55 this is like a european country ,not like a south asian

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 ปีที่แล้ว +1

    Good to see you guys...thanks again.

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 ปีที่แล้ว +1

    Thank you very much for this video. I didn’t know you can go on open tour bus. Your tour guide is excellent.

  • @SASIKUMAR-tt2uk
    @SASIKUMAR-tt2uk ปีที่แล้ว +2

    Sight seeing bus la ellorum pokalama? What time, how much

  • @ravichandran.761
    @ravichandran.761 ปีที่แล้ว +3

    ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அழகான கட்டிடங்கள் இந்தியாவில் நிறைய உண்டு.. சுதந்திரம் வாங்கியவுடன் அதை உடைத்து அதிலிருந்த இரும்புகளை திருடி விற்று தின்றுவிட்டனர் இந்தியர்கள். ஆம். அவ்வளவு வறுமை.. அன்று

  • @hanumantharao2336
    @hanumantharao2336 ปีที่แล้ว +3

    A total contrast in the locations from your previous video. But it was good. Why the crowd is missing that too on a Saturday evening? I wish to see the main market place and the pettah market . Pls make the next video around Galle and the resorts around it. I saw one such video in the Travel XP channel. Hope you will make it happen.

  • @iyyappansugiiyyappan706
    @iyyappansugiiyyappan706 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக இருக்கின்றது சிறப்பு

  • @rvstudio4913
    @rvstudio4913 ปีที่แล้ว +1

    அருமை 👌 தரமான நேர்த்தியான வர்ணனை பார்பதற்கு நன்றாக இருந்தது .சகோதர சகோதரிக்கு நன்றி 🙏☺️

  • @vmhanifa
    @vmhanifa ปีที่แล้ว +1

    மிக அருமையான காட்சி பதிவுகள்
    நன்றாக எடுத்து உள்ளீர்கள்
    நன்றி

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 ปีที่แล้ว +2

    Super brother.where take this bus and how much pay to bus?

  • @AbdulKader-jn9ji
    @AbdulKader-jn9ji ปีที่แล้ว +1

    NEAR THE TOWN HALL BUILDING, THERE USED TO BE AN OLD STEAM ENGINE. IS IT STILL THERE?

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 ปีที่แล้ว +2

    இந்த பள்ளிவாசலின் பெயர்,"தெமட்டகக பள்ளிவாசல் "

  • @andrewsilva8037
    @andrewsilva8037 ปีที่แล้ว +7

    As a srilankan i am so happy seeing such video but you should post videos of locations outside colombo to show the real beauty and situation of the nation. By travelling around the colombo by city seeing service even you cannot discover the proper situation of colombo..

  • @AbdulKader-jn9ji
    @AbdulKader-jn9ji ปีที่แล้ว +2

    THERE USED TO BE A BIG MULTISTORIED TEXTILE SHOWROOM BY THE NAME "OCEANIC IMPEX", IN THE MAIN STREET, PETTAH. IS IT STILL THERE?

  • @muruganshivanaidu1614
    @muruganshivanaidu1614 ปีที่แล้ว +9

    I never have imagined such a beautiful landscapes exists on earth, really super bro.,more than anything your way presenting things are very nice . If you could have been in a film Industry undoubtedly you would have made great movies as like director shankar sir and maniratnam sir. My best wishes bro.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 ปีที่แล้ว +2

    உண்மையிலேயே மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள்

  • @arunkumarduraisamy5871
    @arunkumarduraisamy5871 ปีที่แล้ว +1

    Awesome Chandru 😍

  • @Heywagawanman
    @Heywagawanman ปีที่แล้ว +2

    Very beautiful and clean country I definitely visit again , genuine people

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 ปีที่แล้ว +3

    Nice explaination Sir....

  • @santhakumarpriya8871
    @santhakumarpriya8871 ปีที่แล้ว +2

    Hi good evening how are you ?RJ family beautiful Colombo city thanks so much travel 🥰🥰 amazing work

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no ปีที่แล้ว

    Tickets price?
    How many hours round trip?

  • @akhilarasupalanivel3965
    @akhilarasupalanivel3965 ปีที่แล้ว

    அண்ணா நான் ரெடி வழி வகுத்துகெடுக்காவும் நன்றி பிரதர்.ஆர்வத்துடன் உள்ளோன் இலங்கை அழகை நேரில் கண்டு கழிக்கா ... சூப்பர்.

  • @msr5679
    @msr5679 ปีที่แล้ว +1

    Dear Chandru,
    Nice video.
    While editing, please add the names of the places at the bottom or top , so that we can identify them when viewing as well as to recognise later, in all your videos.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว +1

    Always very informative videos
    Keep up your good work
    Sabesan Canada

  • @feelthirsty5111
    @feelthirsty5111 ปีที่แล้ว +2

    ஒரு மனிதனாக எந்தநாடும் கஷ்டப்படுவதை நான் விரும்பமாட்டேன்...அதுவும் என் சகோதர நாடென்றால்??...அதிலும் என் தமிழ்மக்கள் அதில் இருந்தால்...மனம் எப்படி இருக்கும்??...தற்ப்போது இலங்கையின் இந்த நிலையைப் பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...Love from tamilnadu 😍

  • @somasundaramav9043
    @somasundaramav9043 9 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு.நல்ல விளக்கம்.விரைவில்அங்கு வருகிறோம்.நன்றி

  • @jeevashehan4415
    @jeevashehan4415 ปีที่แล้ว +2

    Super review bro and akka IAM shehan from batticaloa, dear all welcome to Colombo

  • @kunathaskunathas708
    @kunathaskunathas708 ปีที่แล้ว +2

    கினற்று தவளை போல் இருந்த என்னை குளத்து தவளை போல் உனரவைத்ததுக் உங்கலுக்கு மிக்க நன்றி அண்ணா அக்கா

  • @malarvizhi5797
    @malarvizhi5797 ปีที่แล้ว +4

    Very nice to see this video super brother

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 ปีที่แล้ว +3

    Excellent information and excellent video

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt ปีที่แล้ว +5

    நம்மட நாடு சுபர் 🌹❤❤❤❤❤❤

  • @mohomedniyas8326
    @mohomedniyas8326 ปีที่แล้ว +3

    Romba Nallam anna👍🏻👍🏻👍🏻I love sri lanka🇱🇰🇱🇰🇱🇰

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் bro sister 👌👌👍👍🎊🎊

  • @jennyarulpiragasam9681
    @jennyarulpiragasam9681 ปีที่แล้ว

    Tell me the time & ticket price also

  • @HelloEnglishTeacher
    @HelloEnglishTeacher ปีที่แล้ว

    Hi Chandru and Menaka Iam a great fan of you both from Chennai I love the way you present the videos and shorts hope to see more and more from you both God bless you and my best wishes!

  • @rkiyengar
    @rkiyengar ปีที่แล้ว +1

    Happy to see my sister, after a very long time. 👌

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 ปีที่แล้ว +3

    உங்கள் இருவறுக்கும் நன்றிகள் இந்த வீடியோவை தந்தமைக்கு சூப்பர்

  • @victoryakeerthapongalan1099
    @victoryakeerthapongalan1099 ปีที่แล้ว +2

    Beautiful places, awesome I loved it

  • @SinClip
    @SinClip ปีที่แล้ว +2

    Bus tickets?

  • @jsk1238
    @jsk1238 ปีที่แล้ว +4

    காணொளி அருமை.வாழ்க வளமுடன்

  • @slpubgplayer823
    @slpubgplayer823 ปีที่แล้ว +2

    2017 பாடசாலையால் சுற்றுலா சென்ற ஞாபகம் வருகிறது

  • @mohamedjifrandeenmohamed2981
    @mohamedjifrandeenmohamed2981 ปีที่แล้ว

    அண்ணா டபுள் tracker la நாங்க சுத்தவேனும்னா எப்படி போகவேனும் pls tell

  • @tharshinymohan7491
    @tharshinymohan7491 ปีที่แล้ว +2

    You shoot the places very beautifully

  • @pnss9114
    @pnss9114 ปีที่แล้ว +1

    Bus Tickets?

  • @mohammedrizwan4366
    @mohammedrizwan4366 ปีที่แล้ว +1

    எங்கு இருந்து ஆரம்பிக்கிறார்கள், டிக்கெட் எப்படி வாங்குவது, பயணம் எவ்வளவு நேரம்.

  • @shankarm4853
    @shankarm4853 ปีที่แล้ว

    Beautiful Video & Lovely Comments 👌👏👍

  • @animallovers1085
    @animallovers1085 ปีที่แล้ว +5

    Ithu Colombo thaana ennala innum Kuda namba Ellama irukku 😭😭😭
    Enna azhahu😍😘🥺🥺🥺😭😭😭

    • @alisharaf5573
      @alisharaf5573 ปีที่แล้ว +2

      Yes this is our city colombo