7 FEET

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • 🔥✅SARVASHAKTHI ROTAVATOR + CULTIVATOR COMBO OFFER🔥 VIEW ALL PHOTOS ⏩⏩அனைத்து படங்களையும் பார்க்கவும்!
    #சர்வசக்தி ரோட்டவேட்டார் மற்றும் கலப்பை #ROTAVATOR AND #CULTIVATOR. 9-TYNE PLOUGH ₹35,100/- AND 42 BLADE ROTAVATOR ₹89,500/-.
    தங்கள் ஊரில் சர்வசக்தி ரோட்டவேட்டார் பயன்படுத்தும் விவசாயி மொபைல் எண் தரப்பட்டுள்ளது சார். தாங்கள் அவரை தொடர்பு கொண்டு performance குறித்த feedback பெற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்!
    முக்கிய அறிவிப்பு
    #SarvaShakthi #சர்வசக்தி ரோட்டவேட்டார்
    சர்வசக்தி நிறுவனத்திற்கு நேரில் வரும் விவசாயிகளிடம், முன்னரே நிறுத்தி சர்வசக்தி போலவே குழப்பும் வகையில் பேசி ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
    விவசாயிகள் தயவு செய்து கீழகாணும் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு முகவரியை மற்றும் முகவரி அடையாளத்தை உறுதிபடுத்தி கொள்ளவும்.
    COMPANY NUMBERS:
    +918438778319,
    +919566876816,
    +918754011793,
    +918056800793,
    +919566876844,
    +916383292367,
    +91 80564 75293
    42 பிளேடு 42 Blade 6 Feet Rotavator ₹89,500/- டெலிவெரி உள்பட including delivery
    36 பிளேடு 36 Blade 5 Feet Rotavator ₹88,000/- டெலிவெரி உள்பட including delivery
    ⏩ 4.5 ஆண்டுகள் 4900+ நேரடி விவசாயிகள்!
    ⏩ தனித்துவமான 9+ மாடல்களை உருவாக்கி உள்ளோம்.
    ⏩ விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப புதுவிதமான மாடல்களை வடிவமைத்துள்ளோம்.
    🔥 புதிய வகையில் ரோட்டவேட்டார் இயங்கும் பொழுதே பார் அமைக்கும் இணைப்பை உருவாக்கி அதிக அளவில் விவசாயிகள் வாங்கி வருகின்றனர். (ridger செயல்திறனை பார்க்க உங்கள் ஊரிலேயே ஏற்கனவே வாங்கியுள்ள வாடிக்கையாளர் தொடர்பை எங்களிடம் வாங்கி கொள்ளுங்கள்!)
    சர்வசக்தி ரோட்டாவேட்டர் மக்கள் எப்படி நம்புகிறார்கள்?
    சர்வ சக்தி ரோட்டாவேட்டர் கம்பெனிக்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளதால் கம்பெனிக்கு புதிதாக வாங்க விரும்புவர்கள் கால் செய்யும்போது அவர் ஊரில் உள்ள வாடிக்கையாளர் நம்பர் கொடுக்கப்படும் அந்த வாடிக்கையாளரின் feedback பொறுத்து தேர்ந்தெடுப்பார்கள்.
    🙌 ஒரே இடத்தில் அல்லாது, பரவலாக தென்னிந்தியா முழுதும் பலதரப்பட்ட விவசாயிகளை சர்வசக்தி ரோட்டவேட்டார் சென்றடைந்துள்ளது.
    உங்களுக்கு தேவையான மாடல்களை தேர்ந்தெடுப்பது எப்படி ?
    1. உங்கள் டிராக்டரை பொறுத்து
    2. உங்கள் உபயோகத்தை பொறுத்து.
    3. உங்கள் மண்ணை பொறுத்து.
    #rotavator #farmer #agriculture #SarvaShakthi

ความคิดเห็น •