"Air Show-ல அநியாயமா 5 உயிர் போச்சு😡திமுக அரசு இதை நியாப்படுத்த முடியாது"🙄கொதித்த Rangaraj Pandey

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024

ความคิดเห็น • 826

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 วันที่ผ่านมา +174

    இது திமுக அரசு நிர்வாகத்தின் அராஜகம். எங்களை யார் கேட்க முடியும் என்ற திமிர் - ஆணவம். சென்னை MP க்கள் MLA க்கள் பதில் சொல்ல வேண்டும். இது நடந்திருப்பது ஒரு வாரம் முன் பதவியேற்ற துணை முதல்வர் உதயநிதியின் triplicane தொகுதியில்.

    • @globaltrimscorporation4645
      @globaltrimscorporation4645 วันที่ผ่านมา

      Dehydration ஆகி இறந்தற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்.
      தள்ளு முள்ளில் அல்லது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார்களா இல்லையே.
      யாராவது கூட்டத்தில் கத்தியால் குத்தி கொன்றார்களா?
      லட்சக்கணக்கானோர் கூடும் இடங்களில் நமது உடல் நலத்தை தெரிந்து கொண்டு தான் கூட்டத்திற்கு போக வேண்டும்.
      அப்படியில்லையென்றால் மூடிட்டு வீட்டில் இருந்து Tvயில் பார்த்து உயிரை காத்து இருக்க வேண்டும்.
      அரசஙம் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குன் குடை, தொப்பி போன்றவற்றை கொண்டு பாதுகாத்து கொள்ள அறிவுறித்தியிருக்கிறது.
      இதையும் தாண்டி இறந்தாம் ஒன்றும் செய்ய முடியாது.

  • @SankarNallasivan
    @SankarNallasivan วันที่ผ่านมา +119

    மாற்றுத்திறனாளிகள் பற்றி சொன்னார் நன்றி

  • @srinathb9633
    @srinathb9633 วันที่ผ่านมา +50

    40 MP 133 MLA கொடுத்த மக்களே . திமுக ஓட லட்சணம் அவ்வளவு தான் 😢😢😢

    • @ssumayhi9532
      @ssumayhi9532 21 ชั่วโมงที่ผ่านมา

      இப்போது மக்களும் அழிவை விரும்புகிறார்களோ என சந்தேகம் எழுகிறது எவ்வளவு அக்கிரமம் செய்கிறார்கள் அவர்களுக்கே ஓட்டு போடுறாங்களே

  • @komethen3602
    @komethen3602 วันที่ผ่านมา +98

    As usual Pandey sir super excellent

    • @thevip-unemployed3010
      @thevip-unemployed3010 วันที่ผ่านมา

      Sports minister sexual assault nu enna kizhicha, up la nadantha koottam la 20 people sethu tanga , atha pesa sollu

  • @YuvaRaj-dm9cp
    @YuvaRaj-dm9cp วันที่ผ่านมา +98

    எதுக்கு எடுத்தாலும் மேல இருக்கறவன் பாத்துப்பான் நா நீங்க எதுக்கு டா 🤮

    • @sukanyasuki7218
      @sukanyasuki7218 วันที่ผ่านมา +6

      Romba seri edhuku badhil adi no vote for dmk

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 วันที่ผ่านมา

      லஞ்சம் கொள்ள கல்லா கட்றது ஊழல் இது தான் இங்கே இருக்கிறவங்க வேலை

    • @vuttuon
      @vuttuon 18 ชั่วโมงที่ผ่านมา

      @@YuvaRaj-dm9cp varalaru kasnatha veil, next varalaru kanatha mazhai. 🤣🤣

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 วันที่ผ่านมา +58

    மக்களை எங்கும் நகரமுடியாத அளவு சீர்கேடான அளவு அரசு அந்த மக்கள் கூட்டத்திற்கு அவர்களுடைய வரிப்பணத்தில் இருந்து எவ்வித ஏற்பாடும் செய்யாதது ஏன்?
    ஏன் மக்களை பாதுகாக்க அரசு முன்னேற்பாடுகளை மீண்டும் மீண்டும் நடக்கின்ற நிகழ்வுகளில் செய்யாமல் இருப்பது மக்கள் மீது அரசுக்கு அக்கறை அற்ற தன்மை தான் காரணம்.

    • @ssumayhi9532
      @ssumayhi9532 21 ชั่วโมงที่ผ่านมา +1

      பத்தோடு பதினொன்றாக நின்று கூச்சல் போடத்தான் திமுக லாயக்கு

  • @adyarrajj285
    @adyarrajj285 วันที่ผ่านมา +238

    *திமுகவின் ஆட்சிகாலம் காலம் என்பது மக்களுக்கு இருண்ட காலம் தான்*

    • @cvaatamizh
      @cvaatamizh วันที่ผ่านมา

      Adai pota koodhi

    • @sumeshs8239
      @sumeshs8239 วันที่ผ่านมา

      Kazhutha makkal, kazhtha savu

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 17 ชั่วโมงที่ผ่านมา

      Tamil Nadu government no need to provide food at least provide Water. 1L water is Rs.40. after 1 hour not available. IAF office last week itself announced nearly 15L peoples will come. 💯 Percentage Tamil Nadu government is waste.

  • @vij327
    @vij327 วันที่ผ่านมา +131

    திமுக ஆட்சியின் நிர்வாக தோல்வி..

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j วันที่ผ่านมา +25

    2003 இல் இதே வான்சாகச
    நிகழ்ச்சியை பொது
    மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மிகுந்த
    பாதுகாப்புடன்
    அம்மையார் ஆட்சியில்
    நடத்தி காட்டினார் என்பது
    வரலாறு. சீனியர் பத்திரிக்
    கையாளர் நீங்கள் இதனை
    யும் சுட்டிக்காட்டி இருக்க
    வேண்டும்.

  • @vinayan5762
    @vinayan5762 วันที่ผ่านมา +43

    சென்னை மாநகராட்சி மேயர் ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு கூட லாயக்கற்றவர் லாயக்கு அற்றவர்

    • @vuttuon
      @vuttuon 18 ชั่วโมงที่ผ่านมา

      @@vinayan5762 pesum padam dummy Kamal (character)

  • @VRavindran-e7f
    @VRavindran-e7f วันที่ผ่านมา +40

    சார் நாங்க நீரோ மன்னன் பிடில் வாசிச்சார் என்ற நிகழ்வ பார்த்ததில்லை.ஆனா எங்களுக்கு திரு.சுடாலின் மாதிரித்தான் இருந்திருப்பாரோ,அவராவது பிடில் வாசிச்சிக்கொண்டு இருந்தார், ஆனா இவரோ?

  • @சந்தோஷ்குமார்-1
    @சந்தோஷ்குமார்-1 วันที่ผ่านมา +126

    1000 ரூபாய் க்கு ஆட்சியை பிடித்த அரசு... இதை விட என்ன செய்யும்...மிக சிறந்த அறிவு கொண்ட தமிழக மக்கள் தெரிந்தெடுத்த அரசு இது.. 🤦வாழ்க 🙏...

    • @thangarajsubramanian59
      @thangarajsubramanian59 18 ชั่วโมงที่ผ่านมา

      In Maharashtra govt announced and implemented Rs 5000 per for all the women's.( Ladki and pagin scheme).

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 วันที่ผ่านมา +90

    வாக்கையும் செலுத்தி உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு வாழும் மக்களை என்னவென்று அழைப்பது. தொடரட்டும் வாழ்த்துக்கள் 😂😂fr

    • @kabilanm5019
      @kabilanm5019 วันที่ผ่านมา +2

      யார் ரா நீங்க எல்லாம் னு சொல்லலாம் 😂😂😂😂

    • @sathyat6760
      @sathyat6760 วันที่ผ่านมา +1

      Accept, why TN people don't have habit of taking umbrella or wearing cap like kerala

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw วันที่ผ่านมา +5

      செம்ம வாக்கியம்... உண்மையான சோகம்.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 14 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@sathyat6760 Most of them brought umbrellas and cap.. Stupid government and police didn't even plan the basic entry and exit.

  • @ragupathyt3905
    @ragupathyt3905 วันที่ผ่านมา +16

    திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் அவர் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் சூப்பரா மக்கள் கஷ்டப்படாமல் இருக்க தான் ஆட்சி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிக் கொண்டு வீட்டிற்கு மக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் கண்டுக்காமல் இருப்பது ஆட்சிக்கு அழகு அல்ல

  • @malathys3690
    @malathys3690 วันที่ผ่านมา +31

    மாற்று திறனாளிகளுக்கு என்ன ஏற்பாடு செய்தீர்கள் என்ற கேள்விக்கு ஆட்சி செய்பவர்கள் பதில் என்ன?

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 วันที่ผ่านมา +27

    தமிழகத்தில் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள்.
    ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் இதுபோன்ற நிர்வாக சீர்கேட்டால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
    இதில் இருந்து அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
    சாராயம் குடித்து இறந்தால் இந்த ஆட்சியில் பத்து லட்சம்,
    தமிழக அரசினுடைய நிர்வாக சீர்கேட்டால் இறந்த குடும்பத்திற்கு சரிபாதி குறைவாக மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து தந்தது என்ன நிர்வாகம்?
    மக்களின் நலன் மீது அரசும், அதிகாரிகளும் காட்டுகின்ற அக்கறை இல்லாத செயல்பாடு.

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu วันที่ผ่านมา +19

    மக்கள் இதெல்லாம் மறந்து விட்டு மீண்டும் பணத்தை வாங்கிட்டு ஓட்டு போடும் தீய சக்தி தீமூகா குடும்பத்திற்கு... இந்த மக்கள திருத்த முடியாது... திருந்தவும் திருந்தாது...

  • @kgponders
    @kgponders วันที่ผ่านมา +16

    தெளிவான அருமையான உன்மையான கேள்வி பதில்கள் சூப்பர் பான்டே சார் ❤

  • @pnathankisohr29
    @pnathankisohr29 วันที่ผ่านมา +70

    ஒரு ஆறிவேற்றவேை முதல் அமைச்சரக்கிய தமிழ்நாட்டு மக்கள் நாசமாகபோகடும்

  • @vuttuon
    @vuttuon วันที่ผ่านมา +52

    TN people should STOP voting for money. Or face consequences. Next, Rain-havoc Be ready public to face it.

    • @balaraj94
      @balaraj94 วันที่ผ่านมา +3

      Wait for December

    • @prathi2189
      @prathi2189 วันที่ผ่านมา +2

      Yes, but DMK vote split agala athan avunga win panranga. DMK veriyans vera party ku vote panna mattanga

    • @vuttuon
      @vuttuon วันที่ผ่านมา

      @@prathi2189 not only politician "corrupt officers" also amongst public to be blamed.

  • @dillibabu908
    @dillibabu908 วันที่ผ่านมา +22

    பான்டே சார் நான் நினைத்தை நீங்கள் பேசீனீர் வாழ்த்துக்கள்,❤❤❤❤❤

  • @rajhdstatus163
    @rajhdstatus163 วันที่ผ่านมา +121

    இவரை போய் சங்கினு சொன்னா என் வாழ் அழுகிடும்.. சூப்பர் பாண்டே ❤

    • @justhuman6858
      @justhuman6858 วันที่ผ่านมา

      இவன் பெரிய சங்கி......பார்ப்பனியத்தை திணிக்க தீயாய் வேலை செய்பவன்......ஆனால் திமுக அரசு சரியாக செயல்படவில்லை .....பெரியார் பெயரை பயன்படுத்தி பிழைப்பு வாதம் செய்கிறார்கள் திமுக மற்றும் கருப்பு சட்டை காரர்கள்....

  • @SubbarajSubbaraj-wn9mx
    @SubbarajSubbaraj-wn9mx วันที่ผ่านมา +10

    பாண்டே சார் அருமையான பேச்சு. அண்ணாமலை இல்லாத இடத்தை கொஞ்சம் நிரப்பி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள் சார்.

  • @gomathisrinivasan5183
    @gomathisrinivasan5183 วันที่ผ่านมา +47

    Panday super speech

  • @ramasamygurunathan4397
    @ramasamygurunathan4397 วันที่ผ่านมา +55

    சரியான பதில் இரங்கா ராஜ் பாண்டே வாழ்க வளமுடன்
    நன்றி
    வணக்கம்

  • @தோழர்தளபதி
    @தோழர்தளபதி วันที่ผ่านมา +20

    பொம்மை முதல்வர்

  • @gopalm5000
    @gopalm5000 วันที่ผ่านมา +10

    3 ஆண்டுகளாக மழை நீர் கால்வாய் அமைக்கும் அரசு மழை வரும் நேரத்தில் படகு வாங்கியிருக்கிறோம் என்று சொல்வது எதை குறிக்கிறது?...

  • @brkvideos9753
    @brkvideos9753 วันที่ผ่านมา +20

    திமுக அரசு இறந்த 5பேர் குடும்ப பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • @mksubramanian2954
    @mksubramanian2954 วันที่ผ่านมา +22

    மிகவும் அருமையான பதிவு

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 วันที่ผ่านมา +12

    தனியார் அமைப்பிடம் கொடுத்திருந்தால் அருமையாக நிர்வகித்து இருப்பார்கள்

  • @viji_resilent
    @viji_resilent วันที่ผ่านมา +31

    Bus, auto , cabs everything were stopped. We only walked to the venue all the way from central station.

    • @vuttuon
      @vuttuon วันที่ผ่านมา +4

      @@viji_resilent they wanted to make it flop. But patriotic people wanted to see Indian Airforce fighter jets came from all the way. Jai hind. 🇮🇳🇮🇳

    • @hariharan8577
      @hariharan8577 วันที่ผ่านมา +2

      @@vuttuon True

    • @saravanan1985
      @saravanan1985 22 ชั่วโมงที่ผ่านมา

      Exactly 💯 💯​@@vuttuon

  • @manojutheman
    @manojutheman วันที่ผ่านมา +36

    Pandey, 1st time I like your speech here..

  • @Tamilan731
    @Tamilan731 วันที่ผ่านมา +44

    திமுகவுக்கு ஓட்டு போட்டிங்கள்ள நல்ல அனுபவிங்க 😂😂

    • @kabilanm5019
      @kabilanm5019 วันที่ผ่านมา +1

      😂😂😂👍👍👍👍 40/40

    • @graghunath2106
      @graghunath2106 วันที่ผ่านมา

      Show, air show

    • @sathyat6760
      @sathyat6760 วันที่ผ่านมา

      Accept, why TN people don't have habit of taking umbrella or wearing cap like kerala

    • @graghunath2106
      @graghunath2106 วันที่ผ่านมา +1

      @@sathyat6760
      We have less rainfall
      We will never use any cap

    • @sathyat6760
      @sathyat6760 วันที่ผ่านมา

      @@graghunath2106 yes. I understand. But TN climate has become more cruel. People who r bald get 1st effected. TN govt should start to promote this culture. And people who mock mainly men for wearing cap,using umbrella should stop saying g he can't even bear this heat. Now the 32 yrs family head died.

  • @kalaikalai8626
    @kalaikalai8626 22 ชั่วโมงที่ผ่านมา +3

    எங்களால போதையை மட்டும் தான் கொடுக்க முடியும் பாதுகாப்பு கொடுக்க முடியாது

  • @shivanadimai8032
    @shivanadimai8032 วันที่ผ่านมา +23

    TN Government Fails👎
    Deepest Condolences For Family Members For The Lost, Om Namah Shivaya 🙏

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 วันที่ผ่านมา +17

    வான் சாகசத்திற்கு 200க்கு ஒரு போலீஸ், ஆனால் ஒரு மகாவிஷ்ணுவிற்கு 200 போலீசார் !!
    என்னே அரசின் மக்கள் நலப்பார்வை ??

  • @jenimonjeni3111
    @jenimonjeni3111 วันที่ผ่านมา +100

    Worst government

    • @sathyat6760
      @sathyat6760 วันที่ผ่านมา +1

      Accept, which TN people don't have habit of taking umbrella or wearing cap like kerala

    • @madhusudhanan99
      @madhusudhanan99 วันที่ผ่านมา +4

      ​@@sathyat6760 on jallikattu protest no cap and umbrella - No single death...... ????????

    • @S.K648
      @S.K648 วันที่ผ่านมา

      ​@@madhusudhanan99- andha time la 15 lakhs peoples afternoon la protest pannala, maximum crowd ellam above 4pm dhaan vandhanga

    • @madhusudhanan99
      @madhusudhanan99 วันที่ผ่านมา +1

      ​@@S.K648so planning is well without govt support.....as a party for thier meetings giving liquor n food...as a govt y don't give caps ,watter bottle...?

    • @sathyat6760
      @sathyat6760 วันที่ผ่านมา

      @@madhusudhanan99 has free bee culture made TN people so brain less. Why should u expect govt to give cap,Hat ,umbrella. It's that person as a head of the family responsible. The TN climate has changed. And people should stop mocking other who do that. The 32 yrs family head died. Bald men got effected 1st. Don't expect govt to give u everything. Govt planning was worst. When have govt done good. Just take care of ur life to postpone death

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 วันที่ผ่านมา +23

    இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அரசியல் செய்வார்கள். அதையே இவர்கள் ஆளும்கட்சியாக இருக்கும் போது எதிர் கட்சி எல்லாரும் அரசியல் செய்ய கூடாதா? நல்ல கதை😂

    • @thilagarajanalagaratnam3528
      @thilagarajanalagaratnam3528 วันที่ผ่านมา

      ஐந்து உயிரில் உனது உயிர் ஒன்றாக இருந்திருந்தால் உனக்கு விளங்கும்.

  • @giribabu5676
    @giribabu5676 วันที่ผ่านมา +3

    28:28👌👌👌👌 பாண்டே சார்👌👌👌👏👏👏👏

  • @kiransahanan8722
    @kiransahanan8722 วันที่ผ่านมา +26

    Devendran, Pm resign pannnuma? konjam wait pannunga, Joe Biden kooda resign pannuvaaaru

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu วันที่ผ่านมา +7

    100 ஹேக்கர்ல பந்தல் போட்டு மாநாடு நடத்துவான் எதுக்கு மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழ... ஆனா பொது மக்களை யார் காப்பாற்றுவது...

  • @RAJANPILLAI-w7p
    @RAJANPILLAI-w7p วันที่ผ่านมา +4

    எப்போதும் துணிச்சலாக பேசும் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @சீனிவாசன்ராஜன்
    @சீனிவாசன்ராஜன் วันที่ผ่านมา +6

    ஆயிரம் ரூபாய் ஓட்டுக்கு முதலமைச்சர் ஆனவர்க்கும் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் மக்களுக்காக உழைத்த முதலமைச்சர் ஆனவர்க்கும் இரண்டுக்கும் வித்தியாசம் இப்பொழுதுதான் மக்களுக்கு எது நல்ல ஆட்சி என்று புரியத் தொடங்கி விட்டது

  • @Thansikaaganyamega
    @Thansikaaganyamega วันที่ผ่านมา +17

    அருமை பாண்டே

  • @pspadmanaban653
    @pspadmanaban653 วันที่ผ่านมา +9

    கள்ளக்குறிச்சியில் இறந்தது தியாகிகள் அவர்களுக்கு 10லட்சம் கம்மி 😂😂😂😂😂😂😂

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 วันที่ผ่านมา +22

    I was in the show yesterday,,,Many childeren crying and lost their family and many persons are in serious condition without aid ,,very very worst arrangement,forget about vehicle traffic, people got jammed in four direction without air in scorching head heat for 2-3 hr after show is over,many unable to breath and fainted,,,,no shadow area provided anywhere in mid afternoon ,worst is no water arrangement in any centre of beach,,after show is over people don't know what to do as, as no buses arranged to central or anyother area and all walking area is filled with bikes and cars ,,,it's understandable lakhs of people came,,but someone must have released the crowd through buses in such a big road ,atleast to central they should have provided through sivananda salai, it would have released pressure ..even after 3 hrs of show over people still struck ,and fainting....

    • @viji_resilent
      @viji_resilent วันที่ผ่านมา +3

      Exactly. When buses were there, ppl would not have been stranded on road. Walking to and fro from central to beach was not an easy task at all. Even youngsters could n’t walk continuously in this weather to central. It was terrible

    • @yogeshkrishna2549
      @yogeshkrishna2549 วันที่ผ่านมา +4

      We can make to forget all these by 200 rupees. 😂

  • @SaravananS-ih3hc
    @SaravananS-ih3hc วันที่ผ่านมา +4

    super speech hats off sir,, Full fault DMK Govt, mainly Higher Officers. i am in there

  • @vigneshbharathwaj6087
    @vigneshbharathwaj6087 วันที่ผ่านมา +26

    Bjp is not as bad as DMK!!!!!

    • @prahadeeshwar.g3056
      @prahadeeshwar.g3056 วันที่ผ่านมา +2

      Hard to accept but facts

    • @saravanan1985
      @saravanan1985 22 ชั่วโมงที่ผ่านมา +1

      Exactly 💯💯💯👍

    • @CHRS-ri5mf
      @CHRS-ri5mf 21 ชั่วโมงที่ผ่านมา +2

      bjp will do Better, that's the Fact

    • @NachiyappanPalaniappan
      @NachiyappanPalaniappan 19 ชั่วโมงที่ผ่านมา

      Bjp is superb 👌

    • @boxersharan2578
      @boxersharan2578 15 ชั่วโมงที่ผ่านมา

      Bjp is better than DMK and admk

  • @jayaprakashgrasp
    @jayaprakashgrasp วันที่ผ่านมา +24

    Ennada innum central government uh ilukkala nu paathaen 😅😅😅

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 วันที่ผ่านมา +4

      Devendiranukku Central Govt izhukkavillai endraal no payment.

    • @sathyat6760
      @sathyat6760 วันที่ผ่านมา

      Accept, why TN people don't have habit of taking umbrella or wearing cap like kerala

    • @manojravichandran7463
      @manojravichandran7463 วันที่ผ่านมา +1

      ​@@sathyat6760see many took umbrella, but the heat was intense. Kerala??? Lol most of your guys are here in chennai. First of all have a population and jobs !!!

    • @sathyat6760
      @sathyat6760 วันที่ผ่านมา

      @@manojravichandran7463 kerala people in all place ,leave that talk for now. But TN people should bring the culture of umbrella, hat,cap during regular time as well. I have people seen people who mock other who follow that culture saying he can't even withstand heat, in my village, town we can bear so much

    • @manojravichandran7463
      @manojravichandran7463 วันที่ผ่านมา +1

      @@sathyat6760 you dragged in Kerala as if.......who told they didn't take umbrella??? Even if they taken umbrella. The point of view is so so sharp. Comeon face it and accept the truth the arrangements were poor or taken so light. Dont even compare tamilnadu to Kerala. Kerala people are everywhere not in Kerala.

  • @sriKanthan-ii1xd
    @sriKanthan-ii1xd วันที่ผ่านมา +13

    மா.சுவுக்கு கோபம்.
    அதுதான் காரணம்.
    நான் மரதான் ஓடுற இடம்

  • @sedhuraman8144
    @sedhuraman8144 วันที่ผ่านมา +7

    அய்யா வணக்கம் ஏண்தாங்கள் இந்த மாதிரியான பொரம்பொக்கு ஊடகத்துக்கு எண்பேட்டு கொடுக்கிறிர்கள் இவர்கள் எல்லாம் பணத்துக்கு விலை போன உடகம் இந்த மாதிரியான ஊடகங்கள் சப்போட்பண்ண வேண்டாம் …… பல பேட்டி நான் பார்த்திருக்கிறேன் இந்தமாதிரியான பல ஊடகங்கள் தமிழகத்தில் உள்ளன.
    இந்த மாதிறியான அனைத்து ஊடகங்கள் நாம் தவிர்க்க வேண்டும்.

    • @nagaraj8475
      @nagaraj8475 วันที่ผ่านมา +1

      தவறு.... இவர்களின் முக திரைய கிழிபதற்க்காவே அதிகமான பேட்டிகளை கொடுக்க வேண்டும்... கடந்து போவதை விட ஏறி மிதிப்பது தான் சாலா சிறந்தது....

    • @govardhanthorali588
      @govardhanthorali588 วันที่ผ่านมา

      இந்த கலாட்டா வாய்ஸ் யூடியுபருக்கு 32 லட்சம் சப்ஸ்கிரைபர் இருக்காங்க. எல்லாரும் முட்டாள்களா.

  • @Devjade1103
    @Devjade1103 วันที่ผ่านมา +16

    first time, he is unable to defend dmk.. he could not open his mouth😅

  • @maniv7277
    @maniv7277 วันที่ผ่านมา +16

    Whatever this government does people will vote for the Dravid model People won't learn 😢 RPI

  • @thirus3233
    @thirus3233 วันที่ผ่านมา +3

    இதுபோன்ற நிகழ்வு ஒரு தனியார் அமைப்பு நடத்தி அதில் அசம்பாவிதம் ஏதேனும் நடக்கும் பெற்றால் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது இந்த சம்பவத்திற்கு யார் மீது நடவடிக்கை எடுப்பது எப்பொழுது அந்த நடவடிக்கையானது எடுக்கப்படும்

  • @sukumarthothathiri981
    @sukumarthothathiri981 วันที่ผ่านมา +12

    There is no need for Tamil Nadu government to estimate. Already, the Air Force officials have informed Tamil Nadu government that They are expecting around 15,00,00 people.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 วันที่ผ่านมา +3

    🔥🔥🔥🔥💥💥💥💥👍💯💪👌 விடியல் அல்ல இருள்

  • @ravichandran45
    @ravichandran45 21 ชั่วโมงที่ผ่านมา +1

    சேனல் சார்....ஒரே ஒரு முறை பா.ஜ.க. மட்டும் தமிழகத்தில் ஆட்சி பிடித்து விட்டால் அதற்கு பிறகு பா.ஜ.க. வை அகற்றுவது மிகவும் கடினமான விஷயம் என்று தான் தோன்றுகிறது இது எனது மிகவும் சிறிய அளவில் உள்ள அரசியல் அறிவுக்கு உள்ள மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்....

  • @VivoVse-ru5wo
    @VivoVse-ru5wo วันที่ผ่านมา +4

    பாண்டே அன்னையும் கொடுக்கும் அனைத்து பேட்டிகளிலும் அவர் அணியும் உடைகள் சட்ட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அண்ணா

  • @krishanmurthy
    @krishanmurthy วันที่ผ่านมา +14

    Dmk failed always.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 วันที่ผ่านมา +7

    தேவேந்திரன் முட்டு கம்மியா இருக்கே😂😂😂

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 วันที่ผ่านมา

      வேற வழி இல்லை. Pandey சும்மாவே வெளுத்து வாங்குவார்.. இப்போ கேட்கவே வேண்டாம்

  • @tutysama
    @tutysama วันที่ผ่านมา +7

    TN STATE GOVT SHOULD TAKE FULL RESPONSIBILITY FOR THIS.

  • @arunyadav5859
    @arunyadav5859 วันที่ผ่านมา +12

    DMK familya tamil nadu la irundha thookita oru prachayum varathu ellrum happy tha apram

  • @ggelumalai720
    @ggelumalai720 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna nan குடும்பத்தோட வந்து படாத துன்பம் பட்டேன் நீங்க பேசுனதையே நான் அன்று புலம்பி வந்தேன்😢

  • @meenashankar3351
    @meenashankar3351 วันที่ผ่านมา +7

    Welldone pandeysir.

  • @thoothukudi9354
    @thoothukudi9354 วันที่ผ่านมา +3

    நன்றி பாண்டே அவர்களே ❤❤🎉🎉🎉

  • @rdesikan4898
    @rdesikan4898 วันที่ผ่านมา +6

    If you vote for 500 rupees, this is the government you will get !!

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n วันที่ผ่านมา +15

    *varalaaru kaanatha Olu* = *DMK* 😂

  • @manojkr6355
    @manojkr6355 วันที่ผ่านมา +6

    @தேவேந்திரன், கூச்சமே இல்ல?

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 20 ชั่วโมงที่ผ่านมา +2

    இவர்கள் வரலாறு காணாத சொத்து முறைகேடாக சேர்ப்பார்கள் இதுதான் நிதர்சனமான உண்மை லஞ்சம் வாங்கி திருப்பி கொடுத்துவிட்டேன் என்ற புனிதரான நபர் அமைச்சராக உள்ளதில் இருந்தே இவர்களின் யோக்கியதை தெரியலையா

  • @Tully70
    @Tully70 20 ชั่วโมงที่ผ่านมา +2

    தவறு நடந்தது என்று ஒத்துக்கொள்ளாதவர்களிடம் வாதிடுவது வீண். எத்தனை முறை தவறு நடந்தாலும் பாடம் கற்றுக் கொள்ளாத அரசு மற்றும் அதன் அதிகாரிகள்.

  • @Tamilan731
    @Tamilan731 วันที่ผ่านมา +8

    Worst planning by tamilnadu government and tamilnadu police.. totally waste

  • @j.harishkumarjeyaprakesh961
    @j.harishkumarjeyaprakesh961 วันที่ผ่านมา +2

    காசு வாக்கு செலுத்தினால் இப்படி தான் மக்கள் வரும் காலங்களில் சரியா முடிவு எடுங்கள்

  • @UJawahar
    @UJawahar วันที่ผ่านมา +3

    Pandey -100 words
    Thimingalam- 1 word or Yes sir 😂

  • @maheswaranpa8757
    @maheswaranpa8757 19 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணா உங்களுக்கு இருக்கிற சிற்றறிவு மக்களுக்கு இருந்தா அதுவே பெரிய அறிவு
    உங்கள் குரல் மக்களின் மிகப்பெரிய ஆதங்கம் 🙏

  • @velmurugant207
    @velmurugant207 22 ชั่วโมงที่ผ่านมา +2

    வானிலை ஆய்வு மையம் இவ்வளவு வெயில் அடிக்கும் என்று தகவல் தரவில்லை என்று சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை.

  • @rambhagavathrambhagavath
    @rambhagavathrambhagavath วันที่ผ่านมา +2

    மகளால் தேர்ந்துஎடுக்கப்பட்ட திமுக அரசு, மக்கள் சகித்து தான் ஆக வேண்டும்.நியூட்டனின் விதி சரியாக பொருந்துது. மக்கள் எவ்வழியோ அரசனும் அவ்வழியே 😢

  • @loganathanpattabiraman3014
    @loganathanpattabiraman3014 23 ชั่วโมงที่ผ่านมา +2

    இது அரசு சம்பந்தமான விஷயம் ஆக இருக்கும் போது எப்படி அரசியல் செய்யாமல் இருப்பது?

  • @ashokkumar-gu7hm
    @ashokkumar-gu7hm วันที่ผ่านมา +2

    Government should take responsibility on this tragedy.. Government should take care everyone life.

  • @ravi02341
    @ravi02341 วันที่ผ่านมา +3

    இந்தக் கேள்வியை எல்லாம் போயி தமிழக முதலிடம் கேட்க வேண்டும் நீதான் தைரியமான ஆளாச்சே

  • @RajeshRajesh-l8r4s
    @RajeshRajesh-l8r4s วันที่ผ่านมา +5

    Super sir Ragasir

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan วันที่ผ่านมา +9

    நாம் சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் வீதியிலே கிடக்க வேண்டியதுதான்
    அண்ணன் சீமான் 🙏🙏🙏...
    #தமிழால்_இணைவோம்..🙏
    #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்...
    #மாறுவோம்_மாற்றுவோம்..🙏
    புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
    #நாம்_தமிழர்_கட்சி.
    🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 วันที่ผ่านมา +4

    GREAT SUPER SPEECH THIRU MA IS NOT A POLITICION DMK 200UPS WASTE IN TAMIL NADU

  • @arumugamvaradhan6308
    @arumugamvaradhan6308 วันที่ผ่านมา +13

    அடி வாங்கவே வருவான் போல தேவேந்திரன் 😂😂

    • @Jaya__Prakash
      @Jaya__Prakash วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @govardhanthorali588
      @govardhanthorali588 วันที่ผ่านมา +1

      சவுக்கு பெலிக்ஸ் ஜோடி போல சரியான ஜோடி பான்டே தேவேந்திரன்.

  • @prathi2189
    @prathi2189 วันที่ผ่านมา +3

    I didn't go for the show because i never trust DMK government.

  • @Antony546
    @Antony546 18 ชั่วโมงที่ผ่านมา

    Pandey sir and Devandran is such a cute combo...

  • @ganaselva.tamilnadu3117
    @ganaselva.tamilnadu3117 วันที่ผ่านมา +8

    அங்கிருந்து எடுத்தேன் பாரு ஓட்டம் திரும்பி கூடம் பார்க்கலையே எந்த வழி போறது எந்த வழி வர்றது மூச்சுத் திணறல்தண்ணீர் பிரச்சனை. எந்த முன்னெச்சரிக்கும் இல்லை

  • @sivakumarperiasamy7361
    @sivakumarperiasamy7361 วันที่ผ่านมา +2

    Fully agreed.. Worst govn.

  • @ramanathann4937
    @ramanathann4937 วันที่ผ่านมา +5

    In corona period, we know what stalin did for edappadi.

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl วันที่ผ่านมา +4

    Super hero Om 🚩 Pande anee❤❤❤

  • @loganathanpattabiraman3014
    @loganathanpattabiraman3014 23 ชั่วโมงที่ผ่านมา

    Pandey ji always points out what is exactly happened ❤🙏

  • @kailashkumarkabali3219
    @kailashkumarkabali3219 วันที่ผ่านมา +2

    Both should know that MSB to Chintadripet track work is going on for past 15 months. Minimum turn around times at Chintadripet is 20 minutes. This is on working days also

  • @barathihospital9843
    @barathihospital9843 วันที่ผ่านมา +1

    More lives have been saved by absolute matured behaviour shown by the crowd, not panicking, and abslute patience. If there would have been in some corner, it would have led to disaster

  • @mannaimurugantouringtalkie8049
    @mannaimurugantouringtalkie8049 วันที่ผ่านมา +3

    Shame shame for tn administration

  • @vramans4593
    @vramans4593 23 ชั่วโมงที่ผ่านมา +2

    TN people will suffer for ever even inba nidhi be our 2042 chief minister

  • @karthishj5235
    @karthishj5235 วันที่ผ่านมา +1

    Dravida Model அடுத்த வெற்றி 😢

  • @thoothukudi9354
    @thoothukudi9354 วันที่ผ่านมา +1

    கேள்வி ❤❤🎉🎉

  • @maruthiindustries7385
    @maruthiindustries7385 วันที่ผ่านมา +4

    Thanks to Rangaraj pande

  • @Venkatesh-f6o
    @Venkatesh-f6o วันที่ผ่านมา +1

    சார் 108. போறதுக்கு. வழி இல்லை.??? பாவம் மக்கள் 😂😂😂

  • @ManiKandan-cc3yq
    @ManiKandan-cc3yq วันที่ผ่านมา +1

    Romba sariya sonninga Pandey sir

  • @rajhcl999babu8
    @rajhcl999babu8 16 ชั่วโมงที่ผ่านมา

    எங்களின் குரல் தான் ரங்கராஜ் பாண்டே அவர்கள் 2026 இல் இது பிரதிபலிக்கும்