வாழ்வை மாற்றும் அற்புத பயிற்சி|30 days butterfly effect manifestation technique|Tharcharbu vazhkai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 269

  • @baskar7181
    @baskar7181 3 ปีที่แล้ว +24

    அறிவியல் ரிதியாக அனுபவத்துடன் சிறந்த கருத்துக்கள் பகிர்ந்து கொள்வதுவுடன் ஒரு சிறந்த ஆசிரியர் போல் செயல் படுகிறிர்.

  • @richardsons1984
    @richardsons1984 3 ปีที่แล้ว +25

    நல்லா இருக்கு அக்கா இந்த பயிற்சி. நாளையிலிருந்து கடைப்பிடிக்க போகிறேன்.🤗 வாழ்க வளமுடன். 💙

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 ปีที่แล้ว +6

    அருமை மகளே.... நீங்கள் நீடூழி வாழ்க... அருவி போல ஆரம்பித்து...ஆறு போல ஓடி...கடலைச் சேர உணர்த்தும் வார்த்தைகளின் கோர்வை..தொடர்ந்து உற்சாகமாக கவனிக்க வைத்தீர்கள்.

  • @manikandanm2780
    @manikandanm2780 3 ปีที่แล้ว +31

    ஒரு எண்ணத்தை இன்னொரு எண்ணத்தால் மாற்றலாம்,ஒரு செயலை இன்னொரு செயலால் மாற்றலாம் என்ற இயற்கை விதி பயிற்சி அருமை,ஒரு அதிர்வே எண்ணம்,எண்ணமே செயல்,செயலே விளைவு,விளைவே அனுபவம்,அனுபவமே ஞாபகம்,ஞாபகம் மட்டுமே இந்த முழு வாழ்க்கை,நல்லதே நினைபோம் நல்லதே நடக்கும்.
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

  • @sureshkongu
    @sureshkongu 3 ปีที่แล้ว +10

    மிகவும் நேர்த்தியான பதிவு.அருமையானா அறிவுரை... வாழ்த்துக்கள் தோழி...👍

  • @koushii1994
    @koushii1994 3 ปีที่แล้ว +15

    கடவுளின் ஆசீர்வாதம் உண்டு . வாழ்க வளமுடன்

  • @Ilansatheesh
    @Ilansatheesh 3 ปีที่แล้ว +13

    அருமை... ஓஷோ பற்றி நிறைய பதிவு பதிவேற்றம் செய்யவும்...🙏🙏

  • @ajieeths6159
    @ajieeths6159 3 ปีที่แล้ว +31

    I'm doing this for past two months .. 1.meditation ,2.gratitude... It feels really awesome ... it changed my perspective & overall thinking inside me...

  • @kandeshkumar
    @kandeshkumar 3 ปีที่แล้ว +11

    சின்ன சின்ன நல்ல செயல்கள் வாழ்க்கையை மாற்றும். 👍

  • @SubramanyaSelva
    @SubramanyaSelva 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. ஆயிரம் மைல் பயணம் ஒற்றைக் காலடியில் தொடங்குகிறது என்று சீன ஞானி லாவோட்சு கூறியதுபோல், இடைவிடாது தொடர்ந்து செய்யும் சின்னச் சின்ன செயல்கள் அதற்கொத்த விளைவுகளை நிச்சயம் தரும். வாழ்த்துகள்.
    Subramanya Selva | Life Coach | Tamil Motivational TH-camr / Blogger

  • @ரோஜாவின்பார்வை
    @ரோஜாவின்பார்வை 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு..... எனது பிரச்சினைகளுக்கான எளிமையான வழிகாட்டல்.... நன்றி.....

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว +2

    நம் வாழ்க்கையே சிறிய உருவத்திலிருந்து (குழந்தையிலிருந்து)
    பெரியதாய் வளர்வதே
    வாழ்க்கையே பகிர்தல்
    பலரும் சேர்ந்து பகிர்ந்து வாழ்தல்
    நம் வேலையை நம்மோடு
    நாம் பகிர்தலே
    இம் முயற்சி !
    (ஒரு பெரிய டப்பா மிளகாய் தூள் அரைக்கிறோம் அவ்வளவும் நம் வயிற்றுக்குள் போய் டப்பா ஒரு நாள் காலியாகிறது. ஒரே நாளில் சாப்பிடாததால் தெரியவில்லை குறைந்தது. சிறுகச் சிறுகச் சென்று அடைகிறது . வயிறும் வேகாமல் இருக்கிறது . ஒரு முறை மிளகாய் தூள் அரைக்கும் போதும் எனக்குத் தோன்றியது )
    சிறு முயற்சி பெருவெள்ளம்
    சிறு முயற்சி அக மகிழ்ச்சி
    மனப்பயிற்சி மனதை ஏமாற்றி வசப்படுத்தும் மா வழி !

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 3 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோதரி. .வாழ்க வளமுடன். வாழ்க வாழ்வாங்கு.

  • @m.gunaseelan.9782
    @m.gunaseelan.9782 3 ปีที่แล้ว

    அம்மா.
    உங்களின் வார்த்தைகளும் உணர்வுகளும் சிறப்பு.
    இன்னும் உயரத்திற்கு செல்வீர்களாக..
    வாழ்க வளமுடன்!

  • @seaplayer4674
    @seaplayer4674 3 ปีที่แล้ว +1

    எனக்கிருந்த பெரிய வெற்றி வாய்ப்பு சிறிய சந்தேக புத்தியாலும் தோல்வி பற்றிய கற்பனையாலும் தொலைந்து போனது.

  • @chamundeeswaric6322
    @chamundeeswaric6322 3 ปีที่แล้ว

    Miga miga arumaiyaana pathivu...idhu pala kodi makkalukku poi sera vendum.. வாழ்க வளமுடன்😇🙏

  • @pandiarasadream1139
    @pandiarasadream1139 3 ปีที่แล้ว

    செம்ம Motivation.உங்க Voice என் அத்தை பொண்ணோட Voice மாதிரியே இருக்கு

  • @shanmugapriyan7329
    @shanmugapriyan7329 3 ปีที่แล้ว +2

    Mam naan muyarchi seiyththu sorvadaiththalum intha video ennakku puththunarchiya tharuthu mam thank u so much ❤💞

  • @s.rajinidevi6519
    @s.rajinidevi6519 3 ปีที่แล้ว +3

    Saamy en deivame! What a powerful ideas you are giving! Really wonderful and needful powerful process you are giving and it is very helpful for my inner development.

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    நீங்கள் ஒரு அற்புதமான குறி சொல்லும் சாமியார் பெண். வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு அற்புதமான உளவியல் நிபுணர்.

    • @sureshchuchu8019
      @sureshchuchu8019 3 ปีที่แล้ว +1

      Saamiyaar sollathinga science ok va

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 3 ปีที่แล้ว

      @@sureshchuchu8019 😂😂😂😂😂😂😂 சாமியார் என்று சொன்னவுடன் கோபித்து கொள்ள வேண்டாம். அவர் ஒரு ஆன்மீகத்தை எடுத்துரைக்கிறார் என்பதை தான் சுருக்கமாக சாமியார் என்றேன்.

    • @MrBkkrishna
      @MrBkkrishna 3 ปีที่แล้ว

      why that much anger

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 3 ปีที่แล้ว

      @@MrBkkrishna என்ன கோபமா இல்லவே இல்லை. சாமியார் என்ற சொல் தவறான சொல்லா? ஏன் சாமியார் என்றாலே பொய் தானா? இன்று இந்த காணொளி வெளியிடப்பட்ட உடனே நான் இரண்டு முறை பார்த்தேன். நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் கோபப்பட போகிறேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 3 ปีที่แล้ว

    Unga voice oru mismerizing eriku athaveda nenga solrea visayam convey panra vitham more attractive thank u sissy

  • @Balaji-ez1ft
    @Balaji-ez1ft 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் மா... 🙏
    நன்றி.
    நன்றி..
    நன்றி ...

  • @kumarm5088
    @kumarm5088 3 ปีที่แล้ว +1

    🙏 வணக்கம் புதிய ஐடியாக்களை வெற்றியடைய செய்வது எப்படி அருமையான விளக்கம் மிக்க நன்றி 🌹🌹🌹🌹👌👌👌👌👌🤩👍🏻

  • @santhoshkumar-jo5fl
    @santhoshkumar-jo5fl 3 ปีที่แล้ว +1

    Nalla thelivana speech - congrats 👍❤️

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 3 ปีที่แล้ว

    Hi .. today I subscribe Ur channel. I c many of Ur videos..I got good msg. But I didn't feel to subscribe. But I kept my mobile aside and just heard Ur voice..really amazing.. good vibration ..thank you

  • @nkraj7785
    @nkraj7785 2 ปีที่แล้ว +2

    Thank you sister for life changing exercise. My gratitude to you and the universe for gave opportunity to listen.

  • @saikarthik6566
    @saikarthik6566 3 ปีที่แล้ว

    நன்றிகள் சகோதரி
    நீங்கள் சிறந்த ஆசிரியர்

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว

    உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் அக்கா 🙏

  • @subhasreesdk9290
    @subhasreesdk9290 3 ปีที่แล้ว +1

    Wonderful, Amazing video Sister...❤️👍 Really Today I am blessed to hear this... Sweet, motivational voice.. Thank You very much.. Thank You Universe...💜💐🙏

  • @perumal12384
    @perumal12384 3 ปีที่แล้ว +7

    நல்ல ஒரு வழி காட்டி இருக்கிங்க. நிச்சயம் முயற்சி பண்றேன்.

  • @noblelife2405
    @noblelife2405 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏 மிகவும் பயனுள்ள பயிற்சி நன்றி 👍🙏

  • @thinkbig508
    @thinkbig508 2 ปีที่แล้ว

    Semma Akka neengal ❤️😍🙏 நன்றி அக்கா.

  • @g.balaji6547
    @g.balaji6547 3 ปีที่แล้ว +4

    அற்புதமான பதிவு அக்கா

  • @mahalingamneshamithran2821
    @mahalingamneshamithran2821 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி நல் லபதிவு

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 ปีที่แล้ว

    Your tone and way of telling is excellent chellam

  • @jegansaranya2965
    @jegansaranya2965 2 ปีที่แล้ว

    Super vazhga valmudan ,

  • @thirumalesuvl5925
    @thirumalesuvl5925 3 ปีที่แล้ว

    Super akka vaazhga valamudan🙏🙏🙏

  • @muhammedalitpify
    @muhammedalitpify 3 ปีที่แล้ว +1

    Very useful information.. amazing presentation.....

  • @vanig1254
    @vanig1254 3 ปีที่แล้ว

    very nice. great. vazhga valamudan ❤🙏🙏

    • @vanig1254
      @vanig1254 3 ปีที่แล้ว

      your name plz?

  • @saritharajesh6234
    @saritharajesh6234 3 ปีที่แล้ว +1

    Superpp sister, Valzha Valamudan

  • @T.Aadhithyaraj
    @T.Aadhithyaraj 3 ปีที่แล้ว +1

    Super sister thank u vaalga valamuden 👌👌👌

  • @vazhkavaiyakam4254
    @vazhkavaiyakam4254 3 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன், வாழர்க பெரும் செல்வதுடன்

  • @palavesampalavesam8431
    @palavesampalavesam8431 2 ปีที่แล้ว

    Valgha Valamudan.thanks for the useful tips mam.one doubt mam first day oru dask fix panni mudichuta next day new dask pannanuma illai ore dask thirty days pannanuma mam.illai daily New dask seiyanumna first day seitha dask serthu second day seiyanuma illai new dask mattum podhuma mam pls clear my doubt mam.nan intha payirchi seiya asai padren mam mam

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 3 ปีที่แล้ว

    Ur voice , msg , maturity in talk give some magic feel .keep it up. U can try little different in appearance than usual..it may not get bored..

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 ปีที่แล้ว

      Thankyou 😊 yes for sure, will work on to bring some changes👍

  • @tohussain6642
    @tohussain6642 3 ปีที่แล้ว

    So great sis....Vaalga vazamudan....

  • @akilanbk1571
    @akilanbk1571 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி...வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️❤️❤️

  • @Skr7222
    @Skr7222 3 ปีที่แล้ว

    உங்களுக்கு எங்களின் நன்றிகள் கோடி🙏🙏🙏

  • @deepam9887
    @deepam9887 3 ปีที่แล้ว +1

    Great awakened speech dear 👌👌👌

  • @arttherapy4632
    @arttherapy4632 3 ปีที่แล้ว

    Arumai sis....Vazhga valamudan

  • @meenasuresh1512
    @meenasuresh1512 3 ปีที่แล้ว

    Thank you sis vazhga vallamuden 🙏🙏🙏

  • @victoryshyam2017
    @victoryshyam2017 10 หลายเดือนก่อน

    Thank 8 so much mam for u r speech because I forgot mistakes and I realised truth once again I am very happy for u r speech and thanks 😅

  • @a.manikandanmani844
    @a.manikandanmani844 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @sivasundari9083
    @sivasundari9083 ปีที่แล้ว

    நாங்கள் நினைத்த விஷயத்தை விட " ஏதோ ஒன்று. உள்ளுக்குள் நிகழ்கிறது"- அந்த விஷயம்தான் நாங்கள் நினைத்த விஷயம் நடப்பதை விட " உயர்வானது".

  • @GaneshKumar-vq1bq
    @GaneshKumar-vq1bq 3 ปีที่แล้ว +2

    I love your talented motivational speech

  • @thejutheju5625
    @thejutheju5625 3 ปีที่แล้ว

    Thank you akka... Superb explanation 😊
    Thank you Universe ❤️❤️❤️❤️❤️❤️

  • @sudharsan8188
    @sudharsan8188 3 ปีที่แล้ว

    Thank you Sis. Vazhga valamudan

  • @gurunath451
    @gurunath451 3 ปีที่แล้ว

    Good content sister.i will follow this technique

  • @thirupathiganesan2484
    @thirupathiganesan2484 3 ปีที่แล้ว

    Valga valamudan...💐💐

  • @ramah10able
    @ramah10able 3 ปีที่แล้ว

    God bless u.... Super thoughts shared in a effective way.

  • @jayasimmannarasingan738
    @jayasimmannarasingan738 3 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி
    நன்றி சகோதாரி

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 3 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு. நன்றி .மகிழ்ச்சி

  • @m.gomathigomathi5752
    @m.gomathigomathi5752 3 ปีที่แล้ว

    Vazhga valamudan sister

  • @jeyalakshmiramesh3077
    @jeyalakshmiramesh3077 3 ปีที่แล้ว

    Awesome 👌🏻👌🏻 Really motivating🙏🏻

  • @anandhansindhu8128
    @anandhansindhu8128 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @alliswellalliswell7419
    @alliswellalliswell7419 3 ปีที่แล้ว

    Arputhamaana viedio akka... Thanks akka....

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 ปีที่แล้ว

    நாளையிலிருந்து நான் கடைபிடிக்கிறேன் ......வெற்றி நிச்சயம்...

  • @Puthiya_Vaanam
    @Puthiya_Vaanam 3 ปีที่แล้ว

    Very much motivating! Thank you!
    Thank you Universe!

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 3 ปีที่แล้ว

    It is helpful to my studies also dear. Thank you very much

  • @rajeswarirajeswari2781
    @rajeswarirajeswari2781 3 ปีที่แล้ว +1

    Super nalla pathivu thank you sister

  • @ganesanparaman5806
    @ganesanparaman5806 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @Sruthy-mc6vk
    @Sruthy-mc6vk 2 ปีที่แล้ว

    Akka naa manavala kalai basic class padichit irukke tavam exercise eallam motta maadi lea pannalama room facilities illa

  • @calmmusic1654
    @calmmusic1654 3 ปีที่แล้ว

    Congrats, nice information........

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 ปีที่แล้ว

    Mega Nalla pathivu sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🌹🌹🌹💯💯💯💯💯

  • @ajithm1757
    @ajithm1757 3 ปีที่แล้ว +1

    Motivation speech sister Thanks..

  • @priyar7023
    @priyar7023 3 ปีที่แล้ว +1

    Very nice speech dear

  • @manikandandevendran1367
    @manikandandevendran1367 3 ปีที่แล้ว +5

    Good teacher....

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 நன்றி... வாழ்க வளமுடன்...

  • @smileykiller7569
    @smileykiller7569 3 ปีที่แล้ว

    nice akka nalaila iruthu try panna poran☺️🙏🤗

  • @nowonder3178
    @nowonder3178 3 ปีที่แล้ว

    Vera level mam ....crect a sonenga

  • @revathipp
    @revathipp 2 ปีที่แล้ว

    Daily positive thoughts
    Do it continuously
    Choose 30 easy tasks and do it everyday for 30 days and be thankful.

  • @sweethomecrafts1226
    @sweethomecrafts1226 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan 👍

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    Optimism is the key to peaceful life.

  • @jeyanthim7573
    @jeyanthim7573 3 ปีที่แล้ว

    சரியாக சொன்னீர்கள் சகோதரி

  • @v.vincentarockiaraj7965
    @v.vincentarockiaraj7965 3 ปีที่แล้ว

    Magilchi perugatum. Very nice and useful video

  • @korapativenkatesan3010
    @korapativenkatesan3010 3 ปีที่แล้ว

    Vazhga valamudan ma

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 3 ปีที่แล้ว

    Nandri nandri nandri sister vaalga vazhamudan

  • @sangeek2431
    @sangeek2431 3 ปีที่แล้ว

    Really super mam......

  • @annaduraikannadurai2239
    @annaduraikannadurai2239 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan 🌏🙏🙏🙏

  • @mapulaimama1503
    @mapulaimama1503 3 ปีที่แล้ว

    அருமை சகோதரி
    ஓர் சந்தேகம் நான் உடல் இல்லை மணமும் இல்லை
    வேர் எதுவோ உள்ளில் நான்
    அதை எப்படி காண்பது , அரிவது
    குழப்பத்தில் இருக்கிறேன் தெளிவு படுத்தவும்

    • @pranikutty6867
      @pranikutty6867 3 ปีที่แล้ว +1

      Saiva siddantham padinga bro unga qus ku ellam thelivu kidaikum

    • @mapulaimama1503
      @mapulaimama1503 3 ปีที่แล้ว +1

      Thank u sister

  • @yamunaranisundar1225
    @yamunaranisundar1225 3 ปีที่แล้ว +1

    Super da chellam

  • @subajap7219
    @subajap7219 3 ปีที่แล้ว

    Thank you universe🌌 thank you sister🙏🙏🙏🙏

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash2763 3 ปีที่แล้ว

    Super 👌 thanku..

  • @திருப்பூர்பார்ம்ஸ்

    Feeling proud....

  • @Rajapriya-f7g
    @Rajapriya-f7g 3 ปีที่แล้ว +3

    Suravalliku butterfly 🦋 tha karanam nu proved sonigaleh antha story ah solunga please

  • @lokeshbabu1024
    @lokeshbabu1024 3 ปีที่แล้ว +2

    30 நாளும் ஒரே குறிக்கோளுக்காக டாஸ்க் செட் பண்ணனுமா இல்ல, நமக்கு தோணுற சின்ன சின்ன வேற வேற விஷயங்கள் செட் பன்னிக்கலாமா

  • @g.balaji6547
    @g.balaji6547 3 ปีที่แล้ว

    1 st like& comment

  • @shuba6065
    @shuba6065 3 ปีที่แล้ว +1

    Very nice mam....

  • @renuganesh3711
    @renuganesh3711 3 ปีที่แล้ว

    Amazing sister Tnq☺️🙏

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 3 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா ஆஹா ஆஹா..
    ஆஹா ஆனந்த ஆனந்தமேமா..

  • @eniyasreesree5796
    @eniyasreesree5796 3 ปีที่แล้ว +1

    Practice in Hope💞