Mahabharatham 12/18/13

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 848

  • @suntharapandiyan1111
    @suntharapandiyan1111 10 หลายเดือนก่อน +272

    இந்த மொத்த ராஜ்யதுக்கு மூத்தவனே கர்ணன் தாண்ட... அவன் தான் எல்லாம் முதன்மையானவன் ❤

    • @dhamodaran2115
      @dhamodaran2115 3 หลายเดือนก่อน +5

      Asthinapurathin varisu illa

    • @amiemohan8578
      @amiemohan8578 3 หลายเดือนก่อน +7

      ​@@dhamodaran2115but he still son for Kunti...even he born to different father but the queen is same

    • @king0107t
      @king0107t 2 หลายเดือนก่อน +11

      ​@@dhamodaran2115apdi patha beeshmar ra thavara Vera evanumey illa😂

    • @sathyamurthy9343
      @sathyamurthy9343 2 หลายเดือนก่อน +2

      ​@@king0107t bheeshmar solliruparu, pandu approval oda porandhu irundha karna um main varisu but apadi illadadhala karna va consider panna mudiyadhu nu

    • @BaskarBaskar-dt1yu
      @BaskarBaskar-dt1yu หลายเดือนก่อน

      பாண்டவர்களுக்கு அண்ணன் தான் ஆனால் துரியோதனனுக்கு பங்காளி அல்ல (கர்ணன்)

  • @Harikumar-139
    @Harikumar-139 ปีที่แล้ว +92

    நட்புகாக உயிர் விட்டது கர்ணன்

  • @sathyasri7995
    @sathyasri7995 10 ปีที่แล้ว +10

    Selfish friendship for dhuriyothanan and karnan friendship

    • @G.RaajKumaran
      @G.RaajKumaran หลายเดือนก่อน

      No real freindship.

  • @MaNIKANDAN-831
    @MaNIKANDAN-831 8 วันที่ผ่านมา +2

    பொதுவாக கர்ணன் தான் தானம் வழங்குவார் ஆனால் கர்ணனுக்கே தானம் கொடுத்தவர் துரியோதனன்

  • @vijayatheebanjeyanandan8798
    @vijayatheebanjeyanandan8798 10 ปีที่แล้ว +4

    Plz upload next episode quick...

  • @SathishD-y6e
    @SathishD-y6e 2 หลายเดือนก่อน +2

    ஏன் றம் கர்ணன். கர்ணன் தன்❤

  • @முத்தாரம்மன்-ழ3ள
    @முத்தாரம்மன்-ழ3ள 4 หลายเดือนก่อน +6

    சூரியன் மறைந்து உன்னை காப்பாற்றியது அர்ஜுனா😅

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 9 หลายเดือนก่อน +1

    கூடா நட்பு கேடாய் முடியும்....உதாரணம் துரியன் மற்றும் கர்ணன்....

  • @asmitha1113
    @asmitha1113 9 ปีที่แล้ว +2

    omg 7 n 1/2 Sat started for karna 😭😭😭

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 ปีที่แล้ว +992

    இதில் துரியோதனன் செய்த செயலை தர்மன் செய்திருந்தால் கதையே மாறிப் போயிருக்கும்.

    • @megharaj4989
      @megharaj4989 ปีที่แล้ว +88

      Tharmanin thanthai Raja illai seivatharku

    • @jenushajenusha4921
      @jenushajenusha4921 ปีที่แล้ว +7

      Mm

    • @ggbalaji27
      @ggbalaji27 ปีที่แล้ว +15

      வாய்பபில்லை ராஜா😅

    • @mugunthan855
      @mugunthan855 ปีที่แล้ว +6

      ​@@megharaj4989aptram y raja pathavi kettu sandai

    • @ksenvirolabs1257
      @ksenvirolabs1257 ปีที่แล้ว +5

      Great think nanbaa

  • @KasthuriKasthuri-o3c
    @KasthuriKasthuri-o3c 8 หลายเดือนก่อน +409

    துரியோதனன் இல்லை என்றால் கர்ணனின் வீரம் வெளிப்படாமல் போயிருக்கும் 🏹🏹🏹🏹🏹🏹🏹💯

    • @silani_gem1985
      @silani_gem1985 5 หลายเดือนก่อน +10

      இதுவரைக்கும் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் மிக குறைவாக கிடைப்பதற்கு காரணம் இதுதான்

    • @ilakkiyadharshini7391
      @ilakkiyadharshini7391 4 หลายเดือนก่อน +11

      தவறு. கர்ணனின் ஆற்றல் மடை திறந்த வெள்ளம். எப்படியாயினும் வெளிப்பட்டே தீரும். துரியோதனன் அதற்கு உதவி செய்தான். அவ்வளவே.
      துரியோதனன் உதவி இல்லையென்றாலும் கர்ணனின் திறன் நிச்சயம் வெளிப்பட்டு இருக்கும்🔥

    • @ThankavelSuthakar
      @ThankavelSuthakar 4 หลายเดือนก่อน

      Thuriyotharanin NATPU suyanalame thavira pothu nalam ellaye

    • @KannanKannan-ql7hg
      @KannanKannan-ql7hg 3 หลายเดือนก่อน +1

      துரியோதனன் கோவில் கர்ணன் சேராமல் இருந்திருந்தால் கர்ணன் இறந்திருக்க மாட்டான்

    • @manikandan-oj7em
      @manikandan-oj7em 2 หลายเดือนก่อน +1

      ​@@silani_gem1985 ne po .apdi illna muditu eru......

  • @dhanadhanabal7977
    @dhanadhanabal7977 ปีที่แล้ว +448

    நாம் கண்களுக்குத் தெரியும் கடவுள் சூரியன் அவரது மகன் கர்ணன் என்றும் ஒரு மாவீரன் 🙏🙏🙏

    • @RGcraeations
      @RGcraeations ปีที่แล้ว +10

      அந்த சூரியனையே வீழ்த்தும் சக்தி கொண்டவர் பீஷ்மர்❤அவரை வெல்லும் சக்தி அகிலத்தில் எதுவும் இல்லை

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +7

      ​@@RGcraeations bheesmar dummy bro

    • @RGcraeations
      @RGcraeations ปีที่แล้ว +3

      @@invisibledon4060 apdinna ungalukku mahabharatham sariya theriyalannu nenaikkuran ,poi nalla padinga bro .

    • @srimthumariyammanagencies945
      @srimthumariyammanagencies945 ปีที่แล้ว +11

      @@RGcraeations கர்ணன்னும் கவச குண்டலம் இருக்கும் வரை பீஷ்மராலும் கொள்ள முடியாது ப்ரோ

    • @jssarathy
      @jssarathy ปีที่แล้ว +3

      @@srimthumariyammanagencies945 Pitamah is most powerful bro. Even Arjuna doesn't have chance. In kurukshetra war, 5 Pandavas together will attack Pitamah. Arjuna will attack standing behind Sikkandi. If you read KMG version.

  • @murukumaran7672
    @murukumaran7672 10 ปีที่แล้ว +278

    இங்கே வாசு தேவ கண்ணனின் தர்மத்தை போற்றுவதர்க்காகவும் பெருமை படுத்துவதற்காகவும் அவர் சார்ந்த அர்ச்சுனணனை சிறப்பித்துக் காட்டுகிறார்கள்...!! ஆனால் பிறப்பால் இழிவுண்டு தனது தனித் திறமையால் வீரம் மிகுந்து கொடையால் புகழ் கொண்டு நட்புக்காக நன்றிக்காக உயிர் தந்து என்றும் எல்லோரது நெஞ்சிலும் வாழும் உன்னத நாயகன் கர்ணன்...
    அத்தினாபுரத்தின் அரியணைக்கு உண்மையிலேயே உரித்தானவன் கர்ணன்.. திறமையாலும் பண்பாலும் மட்டும் அல்ல பிறப்பாலும் மூத்தவன்...!!
    தனது அதிகாரம் அறிந்த பின்பும் கொண்ட நன்றிக்காக உயிர் கொடுத்து என்றும் உயர்ந்து நிக்கிறான் மாவீரன் கர்ணன்::://

  • @முத்தாரம்மன்-ழ3ள
    @முத்தாரம்மன்-ழ3ள 4 หลายเดือนก่อน +31

    என் தலைவன் சூழ்ச்சியால் கள்ளம் கபடம் இல்லாமல் மாட்டிக் கொண்டார் கர்ணன் 😢😭💔

  • @prakashn573
    @prakashn573 10 ปีที่แล้ว +96

    really karna is a real hero..others are easily got a chance to proved his talent..but karna oly came with lots of hard wrk and lots of disgrace

  • @sathyasanthiya8037
    @sathyasanthiya8037 ปีที่แล้ว +141

    கரணன் வீரன் அல்ல மாவீரன்

    • @manoharan700
      @manoharan700 ปีที่แล้ว +5

      அதை யாராலும் மறுக்க முடியாது 👍

    • @prakashrajamanickam5608
      @prakashrajamanickam5608 หลายเดือนก่อน

      Correct 💯

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 9 หลายเดือนก่อน +340

    கர்ணனுக்கு அங்கீகாரம் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி....ஆனால் அது சூழ்ச்சி என்று அறியாதவன் எம் கர்ணன் 🙏🙏🙏🙏

    • @viratdharaniviratdharani696
      @viratdharaniviratdharani696 8 หลายเดือนก่อน +11

      உசிதமான செயல் அண்ணா❤

    • @HR.PB.sourbh1
      @HR.PB.sourbh1 7 หลายเดือนก่อน +1

      हिन्दी

    • @BalajiIAS-yi3hq
      @BalajiIAS-yi3hq 6 หลายเดือนก่อน

      Idiot​@@HR.PB.sourbh1

    • @harishadow6062
      @harishadow6062 6 หลายเดือนก่อน +7

      Sultchi illai ethil kurapadume anaithume unmaiyumr illai karnan duroyodhanan natpu enbathu megavume menmaiyanathu 💯 unkayana natpu ❤

    • @nalinnalin-6065
      @nalinnalin-6065 5 หลายเดือนก่อน

      En Keddavankaluku Friend eruka kudatha Eppa ellarum ouru sulsiyoduthane palakirinam

  • @suntharapandiyan1111
    @suntharapandiyan1111 10 หลายเดือนก่อน +189

    என்னுடைய அன்பு கர்ணன்... என் மகனுக்கு கர்ணனின் பெயர் வைத்துளேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ShivaShankar-cm7do
      @ShivaShankar-cm7do 5 หลายเดือนก่อน +1

    • @pushpaprasad1572
      @pushpaprasad1572 4 หลายเดือนก่อน +1

      Villain galellam hero aagum kalikaalam edu. Kaalathin maatram. Innoru bhaaratham nadakkum . No escape 😢

    • @rajivsrajiv5699
      @rajivsrajiv5699 4 หลายเดือนก่อน

      Retrace😢😢😢jkpklp0😊😊😢😢

    • @GKV963
      @GKV963 4 หลายเดือนก่อน +4

      Supreme court judge also named Karnan, later he became Kerala Governor. Nice name !

    • @amiemohan8578
      @amiemohan8578 3 หลายเดือนก่อน +1

      Son of Lord Sun...and pls always educate him do nt fall on trap and misusing him for others benefits...

  • @sikkalvisuals
    @sikkalvisuals 8 หลายเดือนก่อน +63

    2024 watching attention here ❤

  • @hebzibahbeulahsuganthi8545
    @hebzibahbeulahsuganthi8545 4 หลายเดือนก่อน +33

    துரியோதனின் இச்செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @gopalakrishnanvenkatesan4130
    @gopalakrishnanvenkatesan4130 11 หลายเดือนก่อน +120

    Making Karna as a King is a proud moment for Karna. Duryyodhan although had bad intention, he respected talent orelse we would nt have known Karnan. Without seeing Karnas full porential, he beleived in Karna. Thats the respect.

    • @karthickg628
      @karthickg628 8 วันที่ผ่านมา

      He believes in Equality

  • @soundararajapandian6201
    @soundararajapandian6201 3 หลายเดือนก่อน +39

    மகாபாரதத்தில் கண்ணனையும் அர்ஜுனனையும் விட கர்ணனே முதன்மையான நாயகன்...

    • @Fun_da_bro
      @Fun_da_bro หลายเดือนก่อน +1

      Story theriyama pesathiga ok va

    • @manavalan.rmanavalan.r884
      @manavalan.rmanavalan.r884 16 วันที่ผ่านมา

      Illai

    • @durgalakshmi200
      @durgalakshmi200 14 วันที่ผ่านมา

      கண்ணன் கடவுள் ஆவார்... இவர்கள் யாருக்கும் தெரியாது நம்மோடு இருக்கும் கண்ணன் கடவுள் என்று....❤

  • @anjanaren.1946
    @anjanaren.1946 6 หลายเดือนก่อน +61

    எனது மாவிரன் கர்ணனுக்கு அங்கிகாரம் கொடுத்து சமத்துவ நாயகன் துரியோதனன் பாண்டவர் களுக்கும் ராஜ்ஜியம் பிரித்து கொடுத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்

  • @vipgowtham5987
    @vipgowtham5987 23 วันที่ผ่านมา +3

    பேரையும் புகழையும் நிலைநாட்ட தர்மத்தை மறப்பது வித்யை ஆகாது...அது அதர்மமாகும்~ அர்ஜுனன்

  • @k.vijaykumar7689
    @k.vijaykumar7689 ปีที่แล้ว +159

    என்றைக்கும் எங்க தல(கர்ணன்)கெத்துதான் 🔥🔥

    • @SVG1230
      @SVG1230 4 หลายเดือนก่อน +1

      are you a SC ....?

    • @Iyappan-kk9jy
      @Iyappan-kk9jy 3 หลายเดือนก่อน

      Super 👌

    • @Elakkiyavani155
      @Elakkiyavani155 2 หลายเดือนก่อน

      Not at all.. antha kavasam ellana
      annaike karnan kaali... The Great... One and only ARJUNAN... The mass..

    • @nandhagopal9250
      @nandhagopal9250 หลายเดือนก่อน

      ​@@Elakkiyavani155poda punda

    • @AKAZA_.7777
      @AKAZA_.7777 24 วันที่ผ่านมา

      ​​@@SVG1230dei dvd ya paya caste pathi enna pundaiku pesara🤬.

  • @sabareesh1142
    @sabareesh1142 ปีที่แล้ว +62

    வாக்கு என்ற பெயரில்
    கர்ணன் முதுகில் குத்தப்பட்ட
    ஒரு கத்தி
    நண்பன் மூலமாக
    தன் ஆக பார்வை இழந்தான்
    மாவீரன் கர்ணன் 😒😒✌️

    • @sabareesh1142
      @sabareesh1142 ปีที่แล้ว +1

      @ramakrishnan vellaisamy
      Then what

    • @kkn619
      @kkn619 9 หลายเดือนก่อน +2

      அங்கீகரித்தவன் அவன் ஒருவனே

    • @VigneshVignesh-lu2tp
      @VigneshVignesh-lu2tp 5 หลายเดือนก่อน

      அவன் தன் சுயநலத்துக்காக அங்கீகரித்தான் அதன் சூழ்ச்சி தெரியாமல் கர்ணன் அதர்மத்தஉடன் நட்பு உரவு கொண்டார் .....

  • @kalpanadevikalpanadevi2878
    @kalpanadevikalpanadevi2878 ปีที่แล้ว +57

    Karana is the bast❤

  • @sudharsan7963
    @sudharsan7963 ปีที่แล้ว +75

    KARNAN THALAIVAN 🧡🧡🔥🔥

  • @madhavan55
    @madhavan55 10 ปีที่แล้ว +26

    Real Hero KARNAN.. Great Archer Than Arjunan No Doubt.. Karnan Rockzz :)

  • @g.sathishsathish3006
    @g.sathishsathish3006 ปีที่แล้ว +39

    9 years munnadithan parthen Vijay tv la..aanal ippavom Facebookla oru episode vanthalum ellam episodeum paakanumnu thonuthu ...❤️❤️🤔 Ethukunu than theriyala🤔 .... Ennoda appa Amma Annan ellarkudaium sernthu partha santhoshamanu theriyala...❤️

    • @PLScience
      @PLScience 11 หลายเดือนก่อน +1

      It potrays every person's personal life

  • @KINGAamir
    @KINGAamir 10 ปีที่แล้ว +21

    If someone get humiliated whole of his life for everything and that time a person come and help you get out of all humiliations, you will be ready to die for him , you don't see he is good or bad, you just just die for him that's human nature, that wat karna did and i'm really proud of what he did.... Karna is the best

    • @harishyam-
      @harishyam- 9 ปีที่แล้ว +2

      i do agree. lord krishna was unfair actually as per the story

    • @sathiyasweet798
      @sathiyasweet798 9 ปีที่แล้ว

      ithu suyanalam..

    • @harishyam-
      @harishyam- 9 ปีที่แล้ว

      +Sathiya sweet praying to god or any other devotional practise will be an act out of selfishness as well. A god is nt someone which magic powers bt he is a person or a thing whom or which u considered to be a god.

  • @madasamymadasamy7322
    @madasamymadasamy7322 ปีที่แล้ว +405

    இங்கு தான் கர்ணன் முதல் முறையாக உயிர் விடுகிறான்...(நட்பு என்ற பெயரில்)

    • @MUTHUBLASTER
      @MUTHUBLASTER ปีที่แล้ว +18

      Karnan irakkiran than veerathirku adhigaram vendi

    • @MUTHUBLASTER
      @MUTHUBLASTER ปีที่แล้ว +15

      Soozhchi ariyadhavarr karnan

    • @amuthamurugasen2774
      @amuthamurugasen2774 ปีที่แล้ว +5

      Yes you are right brother

    • @sabareesh1142
      @sabareesh1142 ปีที่แล้ว +19

      எவன் ஒருவன் தன்
      செல்வம்
      வீரம்
      இதில் கர்வம் கொண்டு அதை தலைக்கு கொண்டு செல்கிறானோ அவன் போகும் பாதை அறியாமல் ஒரு குருடன் போல தான்
      உதாரணம்
      மாவீரன் கர்ணன்
      😢😢

    • @innocentboy3330
      @innocentboy3330 ปีที่แล้ว +11

      இது‌ தவறு. இங்கு கர்ணனின் சம மரியாதை காக்கப்படுகிறது.. துணியால்..

  • @yoganathanpunidha9826
    @yoganathanpunidha9826 ปีที่แล้ว +48

    Always real hero is karnan❤

  • @kunaseelanmuniandy5271
    @kunaseelanmuniandy5271 10 ปีที่แล้ว +24

    Well written episode on Karna - Arjuna confrontation. As mention in Vysa's Mahabharatham, Karna is nowhere superior archer & warrior than Arjuna.He is just equal to Arjuna at this early stage. This episode has corrected all the mistake made by earlier film and serial makers where they portrayed Karna as a greatest archer - even superior to Bhisma. Thanks to the writer and director for rectification .

    • @balajiaravind5795
      @balajiaravind5795 10 ปีที่แล้ว +10

      even krishna says karnan is superior than arjun....refer vysars mahabharatham...

    • @velyuvi
      @velyuvi 10 ปีที่แล้ว +1

      ***** Ha..Ha...lies.hmmm....Read Vysa's mahabharatham...Dont go with Karna movie...

  • @azhagararumugapandi4697
    @azhagararumugapandi4697 ปีที่แล้ว +80

    கடவுளின் மகன் ஆனாலும் தர்ம வழி நடந்தால் மட்டுமே சிறப்பை பெறுவான்

    • @JanaJanarthan-gt4nw
      @JanaJanarthan-gt4nw ปีที่แล้ว +4

      bro konjam logic a pasunga , thathuvam sills veanam

    • @lakshmithasridhar3175
      @lakshmithasridhar3175 ปีที่แล้ว +1

      Sathyamaana unmai sir. Many fail to understand this. Rendey vari la Karnan moolama Mahabharatam solla vara karuthai azhaga solliteenga.
      Logic illa nu sonna mutaal.dhaa intellectual vision illa logics pesitu irukaan.

    • @lakshmithasridhar3175
      @lakshmithasridhar3175 ปีที่แล้ว +1

      @@JanaJanarthan-gt4nw He is the only one in the comment section who has logically put together the virtue and teaching which Mahabharatam try to instill in us through the character Karna.

    • @karthireo1728
      @karthireo1728 ปีที่แล้ว

      Yaru tharma padi bro

    • @Creation-l4x
      @Creation-l4x 11 หลายเดือนก่อน +1

      Worst part is ..discrimination by birth.. athu mattum not good

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx 2 หลายเดือนก่อน +4

    கர்ணன் பிறக்கும் போதே bullet proof jacket ஓட பிறந்திருக்காப்புடி

  • @Venkat.266
    @Venkat.266 ปีที่แล้ว +30

    My Hero .....அர்ச்சுனன்.....But கர்ணன் சூதூ வாது தெரியாதவன்...சேராத இடம் சேர்ந்து விட்டான்...😕

  • @rajpravingaming8112
    @rajpravingaming8112 ปีที่แล้ว +65

    Goosebumps always🔥🔥🔥🔥🔥

  • @KannaDhasan-u7e
    @KannaDhasan-u7e ปีที่แล้ว +10

    அண்ணனும் தம்பியும் மோதுவது கஷ்டமாக உள்ளது சபையில் பாண்டவர்கள் கர்ணன் பக்கம் பேசியிருந்தால் கதையேமாறியிருக்கும்

  • @ssraj1902
    @ssraj1902 10 ปีที่แล้ว +23

    Karnan is real hero.

  • @ayyappans3390
    @ayyappans3390 10 ปีที่แล้ว +12

    i dislike arjunan most because god krishna also help him.arjunan get chances for all battle and train from doranchariya. karnan did'nt get chances.karnan is also a good figter.so i like karnan

    • @Relaxingtime4me
      @Relaxingtime4me 10 ปีที่แล้ว +4

      It is not Arjuna's mistake that Karnan didn't get chances, is it? How could you dislike Arjuna because Karnan didn't get chances?

    • @raghavanv9977
      @raghavanv9977 10 ปีที่แล้ว +1

      I agree with the fact that Karnan didn't get chances. But if you look at Karnan's history, he got trained from Lord Parasuramar on a basis of lie (that he is a Brahmin). It's not about how good or victorious you are; it's about the path that you used to gain that victory. Karna gained knowledge based on a lie. He was blind when Draupadhi was stripped. He even called her a whore. He made 2 other mistakes - unknowingly (by killing an cow with his arrow and agonizing boomi devi while trying to help a small girl) - which despite his generosity, led him to face defeat. He IS a good man, but he chose to be in the wrong place. So, he doesn't deserve the glory.
      On the other hand, Arjuna never made any mistake. He was loyal. He fought for the kingdom which he deserved in the first place. And remember, Karnan's team was far bigger (with Bheeshmar, who never knows failure and Dronacharya, a Brahmin with infinite talent in Danurveda) than Arjuna's team. It MAY look like Arjuna is less talented compared to Karna but it was never proved.
      If you had watched the episode when Lord Parasuramar leaves Karna, Karna would ask for his teacher's blessing. For that Parasuramar replied "your life will be a lesson for future generation". That includes the good part of him (being generous) and also the bad part (not following the rules of society and dharma) of him.

    • @Relaxingtime4me
      @Relaxingtime4me 10 ปีที่แล้ว +2

      ***** We are not comparing Arjuna and Ekalaivan here. I'm arguing against the dislike of Arjuna for Karnan not getting chances. Arjuna may have very well insulted Karnan, I'm not disputing that. It is hardly a crime compared to Karnan's misdeeds. Again, Arjuna insulting Karnan is nothing to do with Karnan not getting chances. Moreover, despite of insults, Arjuna may have admired Karnan for his archery talents, but not have expressed it because he doesn't like Karnan. It is possible to admire enemy's talents without expressing it. I'm playing Devil's advocate here. To be honest, I both admire Arjuna and Karnan equally for their own characters, neither of them are perfect, both of them have made mistakes. But it is not fair to dislike Arjuna because Karnan didn't get chances to prove his talents. They both have their very own reasons to make people like or dislike them without each other's influence.

    • @Relaxingtime4me
      @Relaxingtime4me 10 ปีที่แล้ว

      ***** About the points you argued with Raghavan: It is all well to blame everyone for your mistakes, but at the end of the day, you and only you are supposed to suffer for your mistakes not others. Yes, it is sad and hard that Karnan didn't get chance to show case his talents, it is sad that he was disowned by his mother, it is sad that he was denied fair chances because he didn't belong to a ruling family, but he CHOSE to lie to Parasuramar, he CHOSE to side with Duryodhan, he CHOSE to be on evil's side, yes he also had lot of good characters, but you can't blame others for him lying and choose to be on evil's side.
      As much as I like Karnan, I can't agree with people who say that if Karnan choose to be on evil side, it is because of his mother, society, Arjuna, etc, etc. He is the only one responsible for his moral side of life.

    • @Relaxingtime4me
      @Relaxingtime4me 10 ปีที่แล้ว +1

      ***** Lying is lying. The saying you quoted "Karkai nandre, pitchai puginum karkai nandre" doesn't refer that you can lie to learn. Then what can you learn? Not lying is also part of learning. You can't start to learn something on the basement of a lie. That is not real education. I don't disagree with Karnan spared Pandavas life. That is in the end. Lying is in the beginning. Something good you are going to do later will not justify what wrong you are doing now. I quite admire Karnan to promise Kunti that he will not kill pandavas. Most of his life, Karnan has done many good things. I'm not disputing any of it. But I just don't agree with blaming Arjuna for Karnan not getting chances thats all. You don't have to be either Karnan or Arjuna side to admire both of them. You can be in the middle to admire them or to find fault with them. I'm balanced in what I'm seeing both of them as.

  • @gopalsami4358
    @gopalsami4358 ปีที่แล้ว +126

    Karnan maass great Vera level❤❤❤

    • @jillamani1907
      @jillamani1907 ปีที่แล้ว +1

      Anal thappu seithu vitttar

  • @divyabavatharani
    @divyabavatharani ปีที่แล้ว +99

    Karnan is my favourite hero❤❤

  • @venkateshs2709
    @venkateshs2709 ปีที่แล้ว +23

    14:14 படைத்தவர் பார்த்து பதறிய கணம். 🙏

  • @indumathi7605
    @indumathi7605 ปีที่แล้ว +16

    நட்பு என்ற பெயரில் சூழ்ச்சி செய்து விட்டனர்...

  • @cforcharan5566
    @cforcharan5566 ปีที่แล้ว +21

    Even dhuriyodhana villana irundhaalu karnan dhuriyodhanan friendship is a true bond❤kadaseee varaiku dhuriyodhanan karnanuku unmayana nanbana thaan irundhaan❤

  • @Puviv
    @Puviv ปีที่แล้ว +45

    One of my favourite episode ❤

  • @ajeethkumar4488
    @ajeethkumar4488 10 ปีที่แล้ว +18

    karnan is best

  • @mmaghizmannan2
    @mmaghizmannan2 10 ปีที่แล้ว +11

    திறமை உள்ள இடத்தில் கர்வம் இருக்கும் . இது உலக நீதி. தான் கற்ற கலையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் கர்ணன். ஆதலால் அவன் கர்சனை உன்னதமானது.

    • @rguru869
      @rguru869 10 ปีที่แล้ว +1

      GARVAM thuli alavu kooda karnanukku kidayathu aiyyane . garvam arjunanukkum krishnanukkum dhaan

    • @sathiyasweet798
      @sathiyasweet798 9 ปีที่แล้ว

      karvam arjunanukum, krishnanukum kidaiyathu ... tharmathirke karvam undu....

    • @rguru869
      @rguru869 9 ปีที่แล้ว

      DHARMATHIN thiru uruvam karnan aavaar ...

    • @sathiyasweet798
      @sathiyasweet798 9 ปีที่แล้ว

      naam namaku personal ah vachirukurathu tharmam alla... anaivarukum payanbadakoodiya vagaiyil vachirukum kolgaiye tharmam...

    • @rguru869
      @rguru869 9 ปีที่แล้ว

      inga personnel ah yaarum vachukkala ellathayum vaaari erachaan karnan

  • @arunesther9736
    @arunesther9736 10 หลายเดือนก่อน +92

    நாட்புக்கு உதாரணம் துரியோதனன் கர்ணன் ❤🎉🎉

  • @KARTHIKSPVKARTHIK
    @KARTHIKSPVKARTHIK 14 วันที่ผ่านมา +2

    கர்ணனை சிறு வயதில் தாய் விட்டு செல்லாமல் இருந்து இருந்தாள் கதையே மாரி இருக்கும் ❤

  • @prathapsrii
    @prathapsrii ปีที่แล้ว +107

    Dhuryodhana is great!!! He is my hero of Mahabharatham!

    • @பழநிசாமிஈசுவரன்
      @பழநிசாமிஈசுவரன் ปีที่แล้ว

      your are a selfish 😮

    • @itz_me_david_67
      @itz_me_david_67 ปีที่แล้ว +12

      Duriyothanan nutpu enra peyaril arjunanai kolla thitta pottu nutpu endru karnanitam palakinan

    • @dineshkumarm161
      @dineshkumarm161 ปีที่แล้ว +1

      Pls read books if possible

    • @srinivasanjayaraman3581
      @srinivasanjayaraman3581 ปีที่แล้ว +4

      ​@@itz_me_david_67correct bro karnan duriyodhananuku unmaiaya dhan iruntha anal duriyodhanan karnanai use pannikitan.

    • @vijayshankar4842
      @vijayshankar4842 10 หลายเดือนก่อน

      ​​@@srinivasanjayaraman3581துரியன் கர்ணனை அர்ஜுனனுக்காக ஒன்னும் அரசன் ஆக்கவில்லை. கர்ணனுக்கு அரச பட்டம் அளித்தது துரியோதானன்
      தான்,
      கர்ணனுக்கும் விருஷாலிக்கும் திருமணம் செய்து வைத்ததும் துரியன் தான்,
      தன்னுடைய 99 சகோதரர் கிட்டயும் கர்ணனுக்கு மரியாதையை கொடுக்க வேண்டும்
      என்று சொன்னதும்
      துரியன் தான்,
      தனது மனைவி அறை
      வரை கர்ணனை நம்பிக்கையோடு அனுமதித்ததும் துரியன் தான்,
      குருஷேத்ர யுத்த முதல் பத்து நாட்களில் பீமன் துரியன் தம்பிகளை கொல்லும் போதும்,
      கர்ணனின் சபதத்திற்காக
      கர்ணனை போரில் கலந்து
      கொள்ளாமல் இருந்தாலும்
      பருவாயில்லை என்று கூறியவனும் துரியன் தான்,
      இறுதியாக கர்ணன் இறந்த பின்பு
      பாண்டவர்களோடு சேர்ந்து இறுதி சடங்கு செய்தது கூட துரியன் தான்.
      அதனால் அவர்களது நட்பு
      சுயநலம் என்று கூறாதீர்கள்.
      அர்ஜுனன் கூட தான் கடவுள் ஸ்ரீ பகவான் கிருஷ்ணரையே ரத சாரதியாக பயன் படுத்தினான். அதற்காக
      அர்ஜுனனை சுய நலவாதினு கூற முடியுமா?
      கூறமுடியாது,ஏன்னா அது
      அவர்கள் நட்புக்குள்ள இருக்குற ஓரு உரிமை.
      அது போலத்தான் துரியன் கர்ணன் நட்பும்

  • @meghanaidu9055
    @meghanaidu9055 9 ปีที่แล้ว +6

    if its not Vasudeva krishna n kunti, arjunan would died ages ago.. and he is one kinda jerk.. without lord krishna he would die in many situation.. Lord Krishna saved him manytym. arjunan gud in talk.. i love karna.. he is great villalan...

    • @sathiyasweet798
      @sathiyasweet798 9 ปีที่แล้ว +1

      +megha naidu so ungaluku ellam tharamam venam.........evan periya veeran nu theriyanum....... poi www parunga...yen mahabaratham pakuringa

  • @ajayj1928
    @ajayj1928 10 ปีที่แล้ว +7

    karnan is the man most powerful next to bhishma,, next dhrona and next comes arjun... no way arjun could beat karna in a fair fight ...

  • @suntharapandiyan1111
    @suntharapandiyan1111 10 หลายเดือนก่อน +31

    யாரு வந்தாலும் ஹீரோ அங்க கர்ணன் தான் ❤❤❤😊

    • @SVG1230
      @SVG1230 4 หลายเดือนก่อน +1

      neenga SC - ah bro...

    • @Fun_da_bro
      @Fun_da_bro หลายเดือนก่อน

      No way One only hero is arjunan❤

  • @mmaghizmannan2
    @mmaghizmannan2 10 ปีที่แล้ว +5

    அவன் நண்பன் தவறு செய்யும் போது தடுத்தவன், எவ்வாரு திரௌபதியை துகில்லுருகையிலும், அபிமன்யு இரக்கும் தருவாயிலும் தவறு இழைத்திருப்பான் கர்ணன். கதையை மாற்றி எழுதுங்கள்.

    • @raghavanv9977
      @raghavanv9977 10 ปีที่แล้ว +4

      Karnan promised that he would fight and even give his life for Dhuriyothanan. This isn't story. It's about the promise. Yes, I do agree that he was blind for not differentiating the good & bad and was focused only on his promise. Even Bheeshmar was there during Draupadi's incident. He still fought with Dhuriyothanan just for the sake that he made a promise to stand and guard the Hastinapuram's Empire. Again, it's not just a written story to change as you like. It's a history. An Epic that happened. And everything happened for a reason.

    • @rguru869
      @rguru869 10 ปีที่แล้ว

      karnan eppoludhum adharma valiyil sendradhillai kaaanboarukku adhu adhamammaaayin adhu kaanboarukkumattum dhaan . karnanukku illai . krishnanin sollchiyaalum , kunthiyin varathaalum indhiranin keavalamaana seyalaalum dhaan en karnan veelthappataar . avar dharmamae uthamamaanadhu ... karnan mattum dhuriyan kudave illai endraal .........dhuriyan innum adharma valiyay adaindhiruppaaan .dhravpathy karnanai avamaana paduthinaal aadhalaal dhaan karnan amaidhikaathaar. abimanyuvai karnan kolla kaaranam avan thudithudithukondirundhaan , neengal avan kollavillai endraal dhaan pali kooraveandum . KARNAN MAHA UTHAMAN ,KARNAN MANIDHANEAYAM MIKKAVAR,KARNAN KADAVULUKKEH EDUTHUKAATAAGA AMAYAPETRAVAN, EN KARNAN

    • @mmaghizmannan2
      @mmaghizmannan2 10 ปีที่แล้ว

      Raghavan V
      For me . it is a great story. If is not a History for me. If i hurt you anyway, please forgive me.

    • @mmaghizmannan2
      @mmaghizmannan2 10 ปีที่แล้ว

      m rajaguru Guru
      அவனுக்கு அவமானம் நேர்ந்தது என்பதர்க்காக அவன் திரௌபதியை அவமானம் செய்யும் போழுது அமைதி காத்தான் என்றால் அது மிகபெரிய தவறாகிறது. அவன் தடுத்து பார்த்தான் துரியோதநனை, அவன் கேட்க வில்லை. அது மட்டுமில்லாமல் கர்ணனால் வேண்டுகோள் மட்டுமே வைக்க இயலும் துரியோதநனிடத்தில். எதிர்க்க இயலாது.

    • @rguru869
      @rguru869 10 ปีที่แล้ว

      Maghizmannan Mathivanan
      yeann pithamagar amaithiyaaga thaane irundhaar ?? dhronar amaidhiyaagathaane irundhaar ? vidhurar amaithiyaaga thaane irundhaar ?? KARNA MAHARAJAVUKKU avamaanam nearndhathey dhravupathy yaal dhaane ?? dhushtan moodan BEEMAN avanai soothabuthiran endruraikayil andha dharmanum kooda thaane amaithiyaaga irundhaan ?? andha vealvithee yeandru alaikapadum dhravpathyum dhanae amaythiyutraal ??

  • @itachiuchiha510
    @itachiuchiha510 10 ปีที่แล้ว +9

    Lol. Arjunan saying "Victory must not be achieved through adharmam". Someone should have rewinded this to him when he kills Karnan in the final war.

    • @mikesaber7440
      @mikesaber7440 9 ปีที่แล้ว +4

      Hai stupid man. Never read MB or what???? Krishna is the one who ask Arjuna to kill Karna coz that is why he took birth. It is the divine will or Nara & Narayana to kill this wicked Karna

    • @galaxy3157
      @galaxy3157 9 ปีที่แล้ว +1

      +SYARUL ARJUN karna is not wicked . arjuna won karna by cheating and lord krishna was involved in this whole plot

  • @imgrt1962
    @imgrt1962 ปีที่แล้ว +34

    கர்ணன் மாவீரன் 🤟
    அர்ஜுனன் சிறந்த வில்லாளன் 🤙

    • @Sakti-i8m
      @Sakti-i8m ปีที่แล้ว +1

      Arjunan utthaman 🤣🤣

  • @sanjaikanna8786
    @sanjaikanna8786 10 ปีที่แล้ว +10

    No1 can beat karnan..!! But itz fated tat he hv to be defeated by the pandavas..!! Krishna played a part in the defeat & death of Karnan..!!

  • @ragupathi209
    @ragupathi209 ปีที่แล้ว +25

    Maatha kunthi reaction goosebumps...❤

  • @ravicrore
    @ravicrore 9 ปีที่แล้ว +11

    Karnan is the original. hero of mahabharatham

  • @teamcrazy9573
    @teamcrazy9573 4 หลายเดือนก่อน +8

    தானம் ஆக கிடைத்த ஒன்றை வீரத்தின் மகுடமாக ஏற்க இயலாது ,அது தானம் செய்த ஒருவரின் வீரமாக கருதபடும்.

  • @orkay2022
    @orkay2022 3 หลายเดือนก่อน +1

    Sakuni plus kooni= Mahabharatham and Ramayanam😮😮 as both were in adharma side 😅😅
    எதிரிக்கு எதிரி நண்பன் என்பது தத்துவம் .அதனால் தான் துரியன் நட்பு.கிடைத்தது.
    ஆனால் கர்ணன் குந்தி புத்திரன் என அறிந்திருந்தால் துரியன் கொடுத்திருப்பார் என்றால் அது தான் dhaanamm இப்போது கொடுத்தது கார்யவாதித்தனம் அதுவும் சகுனியின் சொற்படி. இதில் பெருந்தன்மை எங்கே இருக்கு?😅😅😅
    😂😂😂
    Aejun is always a dharmic person than karnan who is jealous in his career

  • @balasubramani6245
    @balasubramani6245 10 ปีที่แล้ว +9

    திரு.பாலகிருஷ்ணண் அவர்களின் தமிழ்நடையில் மெய் சிலிர்த்தேன் அவரது சேவைக்கு பலகோடி நன்றிகள் மேலும் அவரது தமிழ் சேவைக்கு தலை வணங்குகிறேன். நன்றிகள்...

  • @jeyasurya4972
    @jeyasurya4972 ปีที่แล้ว +78

    கர்ணன் ❤️💯🔥காவியத்தின் நாயகன் 💥

  • @mortaldiabo
    @mortaldiabo 10 ปีที่แล้ว +12

    goose bum episode.....woww.............

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +52

    Great warrior Karna. Great helping of Duriyothana. Nice friendship created from pandemic situation.

    • @viratdharaniviratdharani696
      @viratdharaniviratdharani696 8 หลายเดือนก่อน +2

      இதற்கு பெயர் நட்பு அல்ல சூழ்ச்சி அன்பு அண்ணா

    • @jayaseelan3766
      @jayaseelan3766 8 หลายเดือนก่อน

      @@viratdharaniviratdharani696 OK brother. 👍

  • @GaneshanGanesh-s6k
    @GaneshanGanesh-s6k 11 หลายเดือนก่อน +2

    அர்ஜுனனை விட சிறந்த வில்லாளன் சிறந்த மாவீரன் கர்ணன்
    கிருஷ்ணர் மட்டும் இல்லை என்றால் கர்ணன் தா
    கர்ணன் சாபம் பெற்றதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணர் மஹாபாரத போரில் அர்ஜுனனுக்கு துணையாக கிருஷ்ணர் நின்று சூழ்ச்சி செய்து கர்ணனை தோற்கடித்தார்கள் இல்லையென்றால் கர்ணனை வெற்றி பெற்றிருக்க முடியாது
    யாராலும் வெல்ல முடியாத மாவீரன் கர்ணன் அந்த கடவுளாலே தோற்கடிக்க முடியாது கர்ணனை
    கர்ணன் கிட்ட விஜய தனுசு உள்ளது அந்த தனுசு அர்ஜுனன் வைத்திருக்கும் காண்டீப தனுசை விட பல மடங்கு சக்தி வாய்ந்த தனுசு அது அஸ்திர சஸ்திர வித்தையில் சிறந்தவன் கர்ணன், கொடை வள்ளல், தர்மத்தின் தலைமகன்,
    கவச குண்டலம் இதெல்லாம் கர்ணன் கிட்ட இருந்தது
    கவச குண்டலம் தானம் கோடித்ததினாலும், தாய்க்கு வாக்கு கொடுத்தத்தினாலும்
    தான தர்மத்தின் பலனாக கிட்டிய புண்ணியத்தை கர்ணன் கிட்ட கிருஷ்ணர் பிச்சை எடுத்து தானமாக பெறுவார்
    கடவுளாலே தோற்கடிக்க முடியாத மாவீரன் கர்ணன்
    கர்ணன் சிறந்த மாவீரன் சிறந்த வில்லாளன் கர்ணன்
    கிருஷ்ணர், விதுரர் சிறந்த வில்லாளர் மாவீரர்
    ராமாயணம், மஹாபாரதம் இது ரெண்டும் ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்டதுதான்

  • @ramkumarrramkumars9034
    @ramkumarrramkumars9034 10 ปีที่แล้ว +11

    i like karnan because he is legend

  • @devinchan7531
    @devinchan7531 ปีที่แล้ว +10

    Angadesh! which mean Karna is 👑 of (bangladesh) and bruh even in acient time politics are too conflict

  • @gnanavelr1505
    @gnanavelr1505 2 หลายเดือนก่อน +2

    ஏகலைவண் இருந்தால் இருவரைம் மிஞ்சி இருப்பாண்

  • @vinothja
    @vinothja ปีที่แล้ว +63

    How Great Duriyodhana Was.. He is my Hero.. Will Remain My hero...

    • @thanush5726
      @thanush5726 ปีที่แล้ว +6

      Dei yaaruda nee😂😂

    • @maruthu3044
      @maruthu3044 ปีที่แล้ว +1

      Neeyum avana maari irukatha

    • @vinothja
      @vinothja ปีที่แล้ว +1

      @@maruthu3044 ஒரு நல்லவரை மகா பாரததில் குறிப்பிடுங்கள்..

    • @vinothja
      @vinothja ปีที่แล้ว +3

      He was the one created multiple friends.. He was the one who mentioned I can marry thasi as wife.. He was the one who mentioned I can take anyone as king even the poor rather than pandavas.. He was the one who loved brothers and friends by heart

    • @maruthu3044
      @maruthu3044 ปีที่แล้ว

      @@vinothja கிருஷ்ணன்

  • @rathikakrishna7170
    @rathikakrishna7170 ปีที่แล้ว +10

    He wants to beat arjuna.. so he used karnan power to defeat pandavas... poor duriyodana

    • @srimthumariyammanagencies945
      @srimthumariyammanagencies945 ปีที่แล้ว +2

      No he had a pure friendship with karnan...

    • @Satheeshkrr
      @Satheeshkrr ปีที่แล้ว +1

      True, Duryodhana able to find a counter to each panadava other than Arjun and finally found karna and used him. But karna give up duryodhana for his brothers in Kurukshetra war.

    • @srimthumariyammanagencies945
      @srimthumariyammanagencies945 ปีที่แล้ว

      😂😂😂

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 หลายเดือนก่อน +4

    ஆணவம் மிகுந்த சுயநலம் பிடித்த துரியோதனன் வசம் சிக்கி விட்டான் கர்ணன். நயவஞ்சகனின் பேச்சுக்கள் அனைத்தும் கொடுமை நிறைந்த வார்த்தைகளாகவே இருக்கும்.

  • @kamal-AK
    @kamal-AK ปีที่แล้ว +27

    Musical vera level 😅😅😅

  • @krishnakumardurai2256
    @krishnakumardurai2256 10 ปีที่แล้ว +5

    Anga & Magadha kingdoms are present on east side of Kuru(hastinapur) kingdom. Here it is specified as West of Hastinapur. (@1.28)

  • @perumallperu1067
    @perumallperu1067 10 ปีที่แล้ว +8

    karnan is best than arjunan why because, karnan took interest in "bow and arrow" fight and he himself wanted(ly) practised but arjunan helped by krishnan and dronachariyar.

    • @viknesparan
      @viknesparan 10 ปีที่แล้ว

      Mahabharatham

    • @viknesparan
      @viknesparan 10 ปีที่แล้ว

      Mahabharatham

    • @MyGlisten
      @MyGlisten 10 ปีที่แล้ว +6

      parasuramar was his guru.

  • @rchithra6634
    @rchithra6634 ปีที่แล้ว +41

    Karan ❤❤❤

  • @ausuyan1444
    @ausuyan1444 ปีที่แล้ว +25

    Karnan❤

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 6 หลายเดือนก่อน +17

    பெயரையும் புகழையும் அடைய தர்மத்தை மறப்பது வித்தை ஆகாது. அது அகங்காரம். அர்ச்சுணன் வசனம் ❤

  • @augusyuva8097
    @augusyuva8097 9 ปีที่แล้ว +7

    in this time thuriyothanan is better than all

  • @ravikumarduraisamyravikuma9912
    @ravikumarduraisamyravikuma9912 ปีที่แล้ว +2

    Bad mother

  • @kirubalinimurugananthan6450
    @kirubalinimurugananthan6450 8 หลายเดือนก่อน +11

    6:00 even though duryodhana is bad he is doing right to karna 🏹🥺🥺

    • @amiemohan8578
      @amiemohan8578 3 หลายเดือนก่อน

      he is using Karna...

    • @spcreat6751
      @spcreat6751 13 วันที่ผ่านมา

      ​@@amiemohan8578at the time he not using him he give chance to prove karnan power

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 ปีที่แล้ว +43

    திரண்டு வரும் இருளைக்கண்டு மிரண்டு விட்டாயா அர்ச்சுனா? சூப்பர் வசனம்👍👍👍

  • @GKV963
    @GKV963 2 หลายเดือนก่อน +3

    Making a common man to a King is invaluable priceless gift by Duryan. Without knowing Karnas archery talent he gifted the kingdom. No words to say. There should be a serial to explain good characters of Duryan. No wonder Aswathama was close aide.

  • @vanithamahendran8668
    @vanithamahendran8668 ปีที่แล้ว +11

    அர்ஜுன்னை கண்டு துரியோதனன் பயந்து தான், கர்ணனை நண்பனாக சேர்த்து கொண்டான், ஆனால் கர்ணன் பாண்டவர் அண்ணன்.அண்ணனும் தம்பி மோதுவது பார்க்க கஷ்டமா இருக்கு 😭

  • @prashanthprashanth2039
    @prashanthprashanth2039 ปีที่แล้ว +7

    Yaaru vanthalum hero anga karnan thaa pa mahabarathoda mulu kathanayagan karnan krishnar mattum tha❤

  • @vijaykinga3420
    @vijaykinga3420 ปีที่แล้ว +14

    Karna 😘🥰😍😘🥰😍❤❤❤

  • @mjmax9629
    @mjmax9629 2 หลายเดือนก่อน +1

    Karnan than best.. kannanin soolchchi illayendral karnan indru ulagaththin athibathi❤

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 หลายเดือนก่อน +1

    Vijai tv thayarippil Kunthi ooo karna enmagana eana kathari erun thal kathai mudinthu erukkum

  • @PrasV1595
    @PrasV1595 ปีที่แล้ว +32

    Karna my hero ❤️ ❤❤❤❤❤❤❤

  • @judedeluxion9047
    @judedeluxion9047 7 หลายเดือนก่อน +2

    In my point of view Arujunaan is better than Karnaan coz he is not protected by any Devine power like Karnaan... Karnaan was a divine being almost but Arujunaan is a simple person like every one of us... Born and brought up like normal person. Even Arujunaan was born in the forest lived in forest his childhood so He is great ❤ Arujunaan also went through lot of pain but it's not explained like how Karnaan got emotional support through out the story 🥰

  • @nagendraprasath399
    @nagendraprasath399 10 ปีที่แล้ว +10

    karnan vaalgaaaaaaaaaaaaaaaaaaaa

  • @movlogthamizh8033
    @movlogthamizh8033 10 ปีที่แล้ว +6

    karnan& duryodhanan till an good example for true friendship

    • @sathiyasweet798
      @sathiyasweet798 9 ปีที่แล้ว

      +mohana prabhu en selfish kaga en friend ah aniyayam panna naan solla maten........ so en friendship thappu than

    • @movlogthamizh8033
      @movlogthamizh8033 9 ปีที่แล้ว

      Sathiya sweet ohh good.........

    • @sathiyasweet798
      @sathiyasweet798 9 ปีที่แล้ว

      thank you

  • @velayuthamilayaraja9440
    @velayuthamilayaraja9440 ปีที่แล้ว +133

    துரியோதனனே சிறந்தவன். ஒரு தலைவனுக்குரிய அனைத்து பண்புகளையும் நிரம்ப பெற்றவன் துரியோதனன் மட்டுமே

    • @SasiKumar-be3yc
      @SasiKumar-be3yc 11 หลายเดือนก่อน +7

      ஆமாமா அப்பதானே அடுத்தவன் பொண்டாட்டிய அனுபவிக்க முடியும்

    • @Kanu-nj5zu
      @Kanu-nj5zu 10 หลายเดือนก่อน +1

      Poiyana pathivugala pathivu seiya vendam🤨

    • @actress-b2b
      @actress-b2b หลายเดือนก่อน

      ​@@SasiKumar-be3yc😂😂

  • @tamilspeaker2507
    @tamilspeaker2507 ปีที่แล้ว +23

    6:06 the bgm and the words ❤

  • @ragurav1319
    @ragurav1319 10 ปีที่แล้ว +4

    hello arjunan yards enra unmai karnanuku theriyama irunthuthrntha arjunan paralogam poyirupan. enga hero unga arjunanuku uyir pichai potrukaru.karnan is the super star of the mahabharatham

  • @subramanian7507
    @subramanian7507 ปีที่แล้ว +14

    இந்த சம்பவம்தான் இங்கு திறமை மதிக்கப்படுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

  • @amithabanubanu4258
    @amithabanubanu4258 6 หลายเดือนก่อน +1

    Dharma valiyil matumea nadapenu thuriyan kitta oru word add senji irundha karnanuku ippadi oru nilai illai

  • @kannankannan676
    @kannankannan676 ปีที่แล้ว +38

    Duriyadhanan is great leader