நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் கவிதையா இருக்கு தோழா..deep thinking'ku kontu pothu..❤️❤️ "பயணம் - தன்னை மறந்து உலகத்தை அறிந்துவிட்டு வாழ்கைக்கு திரும்புவது" "பிடிக்காத வேலைய செய்றது புரியாத மொழி நூலை வாழ்க்கை முழுவதும் படிக்க சொல்ற மாதிரி" "நடந்து போங்க தூரம் குறையுமானு தெரியல ஆனா பாரம் கண்டிப்பா குறையும்" "பயணிக்கும் போது அடிக்கும் எதிர்காற்று காதலியின் களவிநேர பெருமூச்சுக்கு இணையான போதை தரும்" செம நண்பா. வாழ்த்துக்கள் ❤️
இந்த முழு பதிவும் ஓர் அழகிய ஆழமான அனுபவக் கவிதை என்றே தோன்றுகின்றது. பயணத்தின் பயனை பகிர்ந்த தோழர் ஹரி பிரசாதிற்கு நன்றிகள்! பேசிய ஒவ்வோரு வார்த்தையும் அருமை. அதில் என்னை மிகவும் பாதித்த சிலவற்றை பகிர்கிறேன்: • தூரங்களைப் பழகிக் கொண்டால் இழப்புகள் பெரிதாய் தோன்றாது • இழப்புகளை மறக்க தூரங்களை பழகு • காணும் காட்சிகளுக்கு சாட்சியாகதான் புகைப்படங்கள் இருக்க வேண்டுமே தவிர புகைப்படங்கள் வாயிலாக காட்சியைக் காணக்கூடாது • பயணம் என்பது ஒரு உளவியல் ரீதியான சுய இன்பம் • பல இடங்களுக்கு பயணப்படும் போது மனம் பக்குவபம் பெறுகிறது. வாழ்க்கையில் ஜன்னல் வழியாக பார்த்துப் பழகிய நாம் பெரிய மலைகளைப் பார்க்கையில் நம்மை சிறியதாய் உணர்கிறோம். நம் வாழ்வின் பிரச்சினைகள் இன்னும் சிறியதாய் ஆகிறது. • உட்கார்ந்து கொண்டே இருப்பது தான் வயதாவதின் முதல் அறிகுறி. • கால்களின் ஓய்வுதான் மனச்சோர்விற்கான முதல் படி. • பயணப்படுவதால் தூரம் குறையாவிடினும் மனதின் பாரம் குறையும் • வாழ்க்கையின் சிறிய பகுதியை பயணத்திற்கென்று ஒதுக்கினால் அது நம் வாழ்வின் பெரும்பகுதியை எப்படி வாழ்வது என்பதை சொல்லிக்கொடுக்கும் • திறந்திருக்கும் கூட்டின் வாயிலில் இன்னும் எத்தனை நாட்கள் தயங்கி நிற்பது? கண்களுக்கு எட்டும் வரை கால்கள் பயணப்பட்டு பறப்போம். • பிறரிடம் காட்ட வண்டிகள் பல வைத்திருப்பவர்களை விட பிறரிடம் பகிற பலக் கதைகளை வைத்திருப்பவனே பணக்காரன். • பயணம் நமக்கு பல கதைகளையும் வாழ நம்பிக்கையையும் கொடுக்கிறது. • பல இடங்களைப் பார்க்க மட்டும் பயணப்படாமல் பல மனிதர்களுடன் பழகிப் பகிரவும் பயணப்பட வேண்டும். • நம் கால்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறதோ அவ்வளவே நம் உலகம்.
Intha manushan peachi la etho power......Nee peasuratha keattale idhayam lite agura mathiri oru feeling namba....Ore Oru Asai than namba.... regular aa video podunga
Na padam pathu therigikitadha Vida Neega solli therigikidathu adhigam Adha niga sollura vidham Vera level Ungaloda sindhanaiku adimane sollalam love you nanba
Your wording is something else bro ! Vere level. Enjoy the view, write about it and then you may take the pica of the view. Wow 👏snap the pic with the intention to print it. The best one .
Commenting How it feels to me is Such a Disgrace to your SOULFUL WORDS , But the Appreciation has to be given Properly and the Kind of Effect that you make me Feel is Simply DIVINE and Indescribable . Nalla Irunga bro, Idhuku mela perusa edhum solla mudila ennala ...
There are no yesterday on the roads ❤️ vera level dailogue... Ram.and jaanu introduction also 🔥🔥 after long time unga voice kekren.. feeling light hari ❤️ amazing content...ram Tanjavore ah paakrathula romba excite aagurarunu nenga solrapa than note panen...
♥️ Ella vedioes aaiyum pathu muduchadhuku aprm yennake aariyama kannula thanni vandhuruchu. sonna vari onu onum avlo aalamavum algavum irundhuchu. Ivlo nal unga vedio pasikaga enguna ennaku leg piece Oda briyani kedacha feel. ipo ennala fund kuduka mudiyuma nu therila but kandipa enala mudunja support aa future la pannuven. Ivlo alagana vedioes pannadhuku romba nandri...💞
You are one of my best inspiration to read books recent days ! Bought 12 books at Chennai book fair ! I missed you so much brother ! Everytime I come and see your community post section whether he is updating anything or not ! Finally you are back ! ❤️
Welcome Me Tube Tamil Hariprasad Bro Kaialavau Idhayam Kadala Alavu Eeramum Konda Samakala Sagavaasigalil Nanban Actor Sollarathulam Appdiya Light a Varuthu Unga Kitta Irrunthu Keep It Up
இந்த மாதிரி இலக்கில்லா வாழ்க்கையை வாழ வேண்டும் மரணம் சாதாரணமாக வந்து உறவு சுற்றம் யாரும் இல்லாமல் என் உடல் அறிமுகம் இல்லாத மனிதர்களால் அடக்கமோ தகனமோ என் நிகழ வேண்டும் இல்லையென்றால் பறவைக்கும் விலங்குகளுக்கும் உணவாக வேண்டும் என் ஆகப்பெரும் ஆசை இதுதான்
3 ปีที่แล้ว +2
It's been more than 3 months now where are you thangmey nee?? All good? No problem your subscribers base is still strong we are with you come back whenever you wish. Enga vittutu poniyo angaye iruppom!!. Come back soon....
Awesome Comeback !!
Bro ithu unga channelaabro
Hi dude
@@saranraj8889 no
Neega yaaru bro
Mokka commentry voice kooda ipdi thane irukkum😂❤️❤️...
நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் கவிதையா இருக்கு தோழா..deep thinking'ku kontu pothu..❤️❤️
"பயணம் - தன்னை மறந்து உலகத்தை அறிந்துவிட்டு வாழ்கைக்கு திரும்புவது"
"பிடிக்காத வேலைய செய்றது புரியாத மொழி நூலை வாழ்க்கை முழுவதும் படிக்க சொல்ற மாதிரி"
"நடந்து போங்க தூரம் குறையுமானு தெரியல ஆனா பாரம் கண்டிப்பா குறையும்"
"பயணிக்கும் போது அடிக்கும் எதிர்காற்று காதலியின் களவிநேர பெருமூச்சுக்கு இணையான போதை தரும்"
செம நண்பா. வாழ்த்துக்கள் ❤️
ஒரு வழியாக இந்த இரவை உங்கள் குரலோடு இனிமையாக கழிக்கப் போகிறேன்....
Headset ரெடி.....
Mindset ரெடி.....
Thanks நண்பா
😭
Hari Prazad gonna be a Cinema legend who is going to create impressive history
Hello John.. Nice to see your comments!
Ivlo நாள் miss பண்ணேன் thala..🥰
6 மாச காத்திருப்புக்கு பிறகு 96...
பசியில கிடந்தவனுக்கு அமுதம் கிடைச்ச மாதிரி... Lots of Love bro...
💖💖💖
இந்த முழு பதிவும் ஓர் அழகிய ஆழமான அனுபவக் கவிதை என்றே தோன்றுகின்றது. பயணத்தின் பயனை பகிர்ந்த தோழர் ஹரி பிரசாதிற்கு நன்றிகள்! பேசிய ஒவ்வோரு வார்த்தையும் அருமை. அதில் என்னை மிகவும் பாதித்த சிலவற்றை பகிர்கிறேன்:
• தூரங்களைப் பழகிக் கொண்டால் இழப்புகள் பெரிதாய் தோன்றாது
• இழப்புகளை மறக்க தூரங்களை பழகு
• காணும் காட்சிகளுக்கு சாட்சியாகதான் புகைப்படங்கள் இருக்க வேண்டுமே தவிர புகைப்படங்கள் வாயிலாக காட்சியைக் காணக்கூடாது
• பயணம் என்பது ஒரு உளவியல் ரீதியான சுய இன்பம்
• பல இடங்களுக்கு பயணப்படும் போது மனம் பக்குவபம் பெறுகிறது. வாழ்க்கையில் ஜன்னல் வழியாக பார்த்துப் பழகிய நாம் பெரிய மலைகளைப் பார்க்கையில் நம்மை சிறியதாய் உணர்கிறோம். நம் வாழ்வின் பிரச்சினைகள் இன்னும் சிறியதாய் ஆகிறது.
• உட்கார்ந்து கொண்டே இருப்பது தான் வயதாவதின் முதல் அறிகுறி.
• கால்களின் ஓய்வுதான் மனச்சோர்விற்கான முதல் படி.
• பயணப்படுவதால் தூரம் குறையாவிடினும் மனதின் பாரம் குறையும்
• வாழ்க்கையின் சிறிய பகுதியை பயணத்திற்கென்று ஒதுக்கினால் அது நம் வாழ்வின் பெரும்பகுதியை எப்படி வாழ்வது என்பதை சொல்லிக்கொடுக்கும்
• திறந்திருக்கும் கூட்டின் வாயிலில் இன்னும் எத்தனை நாட்கள் தயங்கி நிற்பது? கண்களுக்கு எட்டும் வரை கால்கள் பயணப்பட்டு பறப்போம்.
• பிறரிடம் காட்ட வண்டிகள் பல வைத்திருப்பவர்களை விட பிறரிடம் பகிற பலக் கதைகளை வைத்திருப்பவனே பணக்காரன்.
• பயணம் நமக்கு பல கதைகளையும் வாழ நம்பிக்கையையும் கொடுக்கிறது.
• பல இடங்களைப் பார்க்க மட்டும் பயணப்படாமல் பல மனிதர்களுடன் பழகிப் பகிரவும் பயணப்பட வேண்டும்.
• நம் கால்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறதோ அவ்வளவே நம் உலகம்.
Romba nandringa brother
கையளவு இதயமும் கடலளவு ஈரமும் கொண்டு இருக்கும் சம கால சம வாசிகள்" it's lit ,I feel high hearing this line
Intha manushan peachi la etho power......Nee peasuratha keattale idhayam lite agura mathiri oru feeling namba....Ore Oru Asai than namba.... regular aa video podunga
Nichayama koodiya seekirathula irundhu regular ah videos podrenga
Everytime I watch ur video's
Me : Yaaru thala nee epdi pesura 😍❤️❤️❤️
மெய்மறந்து ரசிக்கிறேன் நண்பா உன் பதிவுகளை
Worderful video bro. ஒரு புத்தாக்கம் வசிப்பது எவ்வளவு சந்தோஷம் தருமோ அதேபோல் உங்களுடைய video பார்க்கும்போது இருக்கிறது
No dislikes ... power of 96
Na padam pathu therigikitadha Vida
Neega solli therigikidathu adhigam
Adha niga sollura vidham Vera level
Ungaloda sindhanaiku adimane sollalam love you nanba
Bro missed u a lot 😥
Ennadhan padam pathalum ungha voice la kekumbothu goosebumps
Enna Aachi bro Avarukku
Ipo en video poda maataraaru
நண்பா நீங்க சீக்கிரம் ஒரு புத்தகம் எழுத ஆரம்பியுங்கள் 🔥❤️ I am waiting your book🙏
Your wording is something else bro ! Vere level.
Enjoy the view, write about it and then you may take the pica of the view. Wow 👏snap the pic with the intention to print it. The best one .
Evlo periya matter a asalta 10min sollitiga ❤️
You got very very royal followers
Thank for this bro avlo alaga iruku 96 padam mathiri
Welcome Back MeTube ❤️✨
என் கவிதைக்கு வரிகள் தந்த வாலி ஐயா நிங்க 👍
ypdi yaa intha maari pesuraaa! 10 nimisham intha ulagathaye maranthu nee pesunatha ketukutu irunthaan! meratitaya nee! ne nalla irupa yaa!🔥🔥
Unga kuralum Athu thara oru feelings
Listen pandra Points manasukulla odittae iruku
நன்றி ஹரி சகோ🙏
8.30 -who are you man... semma feel koduthathu
Commenting How it feels to me is Such a Disgrace to your SOULFUL WORDS , But the Appreciation has to be given Properly and the Kind of Effect that you make me Feel is Simply DIVINE and Indescribable . Nalla Irunga bro, Idhuku mela perusa edhum solla mudila ennala ...
Super brother ... Enna oru azhagana words a , evlo azhaga explain pannirukinga .. best of luck
Intha voice intha speech yellam ethanala kikkama erunthathu kojam kastama erunthu thu bro miss you plz monthly oru vd vathu pooduga plz
One of the my favourite film bro thanq so much nanba videoku
There are no yesterday on the roads ❤️ vera level dailogue... Ram.and jaanu introduction also 🔥🔥 after long time unga voice kekren.. feeling light hari ❤️ amazing content...ram Tanjavore ah paakrathula romba excite aagurarunu nenga solrapa than note panen...
Welcome back!!! You have great writing and narrating skill!!! That is your backbone and strength!!! Keep on shining!!!
Unga Writeup.. ✍️Unga Perspective View Another Level.. 👏👏💐❤️😍
Voice + Golden words 💯🙂🤗🕊️✍️❤️💐💐 #Muthu_Creation 🤗
செம பா அருமை அருமை நன்றி
Finally ❤
Welcome back..ini regular ah video podunga
Thanks for come back nanba
Ennanu therla bro nee pesuratha kekkurappolaam manasu otumaari aagi aluga varuthu bro❤️
Yaar saami neee ❤️ neega pesuna oru oru varathai yum manasula nikudhu 😍 hats off nanba. Keep doing the great work🎉 💯
Iam addicted to your dialogues.. Payanathin ethirkaatru kadhali oda kalavi perumoochi thara bodhai ya tharum.. Impressed.! ❤️
ivlo naal wait pannathu ku worth bro🙏
Happy to see you back.....feeling happy
bro quality of the intro itself made the waiting worth it bro . But believing to see the next series sooner
Yov engaya poi tholanja un videos kavithai ya laam pathutan knjm 90s kids enjoy panitu irndom ivlo naal leave potiyae paa
Welcome back nanba... Perfect start... keep doing 😍
You are very great.. really your speach trigger my thoughts...
Super video iam very relax💆 to listen your video thank you bro
எடிட்டிங் செம
பாடல் இதமா இருந்தது.
வார்த்தைகள் அட்டகாசமா இருந்தது. வாழ்த்துகள் 🎊 குட்டி
Vera level
♥️ Ella vedioes aaiyum pathu muduchadhuku aprm yennake aariyama kannula thanni vandhuruchu. sonna vari onu onum avlo aalamavum algavum irundhuchu. Ivlo nal unga vedio pasikaga enguna ennaku leg piece Oda briyani kedacha feel. ipo ennala fund kuduka mudiyuma nu therila but kandipa enala mudunja support aa future la pannuven. Ivlo alagana vedioes pannadhuku romba nandri...💞
Eppa dei antha padathoda un pechu super ah irukku pa
Nee oru கவிஞன் bro🥺🙌💙
Ulagathula nama romba chinathu nama problem atha vida chinathu vera level nanba
This Video Made A Big Impact In My Life
You are one of my best inspiration to read books recent days ! Bought 12 books at Chennai book fair ! I missed you so much brother ! Everytime I come and see your community post section whether he is updating anything or not ! Finally you are back ! ❤️
Gypsy book kedaichutha?
Welcome back nanba. Ungalukkaga tombs naala kathirunthen.👍
Welcome Me Tube Tamil Hariprasad Bro Kaialavau Idhayam Kadala Alavu Eeramum Konda Samakala Sagavaasigalil Nanban Actor Sollarathulam Appdiya Light a Varuthu Unga Kitta Irrunthu Keep It Up
Enga bro ponenga continues ah video podunga plzzz 🙏
Today only I saw this movie in k tv
What a coincidence 🤔😉😉😊😀and always video was fantastic same as today
Thalaiva vantiya....
Intro dialogue uh keka evlo nal...paa ..🥰🥰🥰🥰🥰
I love your point of view bro
Happy to c you back
unga pesura style semma bro,
Welcome back bro🥰.....Evalo nal entha voice Ku tha wait Pana..... Ene regular video upload panuga bro....
Travel Lobbb❤️❤️
Lots Of Love 💖 Kandipa oru naal india fullah travel pannuven broo with ungaloda videos and ur voice oda 👍
After long time ❤️❤️❤️... Come back thalaiva... Engala ipdi kakka vachittingale🤐🥺😾...
Engha ponengha thaala...misssudear
Unga writing 🤩wow
Goosebumps bro
Life of ram 💓
வா நண்பா... ரெம்ப நாள் ஆயிற்று....
இந்த மாதிரி இலக்கில்லா வாழ்க்கையை வாழ வேண்டும் மரணம் சாதாரணமாக வந்து உறவு சுற்றம் யாரும் இல்லாமல் என் உடல் அறிமுகம் இல்லாத மனிதர்களால் அடக்கமோ தகனமோ என் நிகழ வேண்டும் இல்லையென்றால் பறவைக்கும் விலங்குகளுக்கும் உணவாக வேண்டும்
என் ஆகப்பெரும் ஆசை இதுதான்
It's been more than 3 months now where are you thangmey nee?? All good? No problem your subscribers base is still strong we are with you come back whenever you wish. Enga vittutu poniyo angaye iruppom!!. Come back soon....
Worth of watching..❤
Rasigan ya ne 😍😍😍
Yooo engaya poirinthee neeyeee. Valaaa thala ethava irunthalum pathukulam
இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி 🙏 Tanks to the video 😘
Your voice is real bothai..... comeback💪❤
Every lines makes me such a goosebumps, Where have u been bro?! ❤️🔥
Vera lvl
It motivates me more than anything ❤️
Super anna great work
Welcome back. Watched. Worth bro. Lets go for a travel.
Vaa thala vaa thala🔥🔥
Heart Melting bro,love u
After a long time,
Me tube is back with a bang🎉🎉
Vaanga bro💗💗... ivlo naal enga poninga🤔
Nanbaa really Awesome & Fabouls Videoooooo Mesmerizing Keep Rocking Doing Nanbaa
I very miss you so much bro unga videova payangarama miss panne bro
Bro awsome!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Vera level broo
Love you Bro , awesome Feel
Nalla interest thunduringa
Video romba nalla irunthathu 👍👍 All the best for your ur future plans👍👍
Feeling better ❤️
Thanks na❤️
Welcome back bro
Semma comback nanba ..... Background Bgm la konjam concentrate pannunga nanba alaganaa video innum alaza aagirum😍
Awesome Bro 🙌
Spr sir
Epdina ipdi panringa????🥺🥺🥺😍😍😍😍
Enaku Unga videos venum brooo inum neraya podunga, na already sonen neenga podranu soltu innum podala
தலைவா!!! நலமா!!!!❤️
Nice Bro