மதிமலர் - Mathimalar - Tamil Love Story - Tamil Vaanoli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 90

  • @symrna5307
    @symrna5307 ปีที่แล้ว +4

    Wow......story romba nalla iruku...❤

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +1

    உணர்வு பூர்வமான கதை (மெஸேஜ்) ஒருத்தரை காதலித்தாலும் அந்த காதலினால் பெரிய உதவிகள்
    செய்துக்கொண்டாலும் ஒருவரை ஒருவர் சரியான
    புரிதல் இல்லையென்றால்
    தெய்வீக காதலும் கரை சேர முடியாது என்பதை விளக்கும்
    கதை. "அருமை.

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @saiumasaiuma4359
    @saiumasaiuma4359 ปีที่แล้ว +2

    உன்மையான அன்பில் நம்பிக்கை மிக முக்கியமான ஒன்னு அருமையான கதை சகோதரி வாழ்த்துக்கள் 😍😍

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว +1

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @AnandAnand-oi5dj
    @AnandAnand-oi5dj ปีที่แล้ว +1

    Very very 👍 romba nalla iruku .... ❤️

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி ปีที่แล้ว +3

    அம்மா, தங்களின் சொந்த கதைகளின் தொகுப்பும் அதன் முடிவுகளும் எமது எண்ணத்தின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்கிறது... நன்றி, வணக்கம்.

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sangeetharamesh9932
    @sangeetharamesh9932 ปีที่แล้ว +2

    Unga own stories ellame super mam.ungakitta irunthu innum niraya kadaikalai ethirparkiten.ungalin varachikku en manamarntha vazthulkal.👍💐

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 ปีที่แล้ว +1

    Migavum Arumai. 🙏🙏🌹🌹

  • @saravananbava1764
    @saravananbava1764 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் அக்கா

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @DhanaPriya-vk3zd
    @DhanaPriya-vk3zd ปีที่แล้ว +1

    கதை சுப்பர் சகோதரி வாழ்த்துக்கள்

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @banubashabanubasha9569
    @banubashabanubasha9569 ปีที่แล้ว +1

    Super sis unga kathai mudivu eppothum pala arumai👏👏👏🤗

  • @vasanthiloganathans3966
    @vasanthiloganathans3966 ปีที่แล้ว +1

    Nalla kathai. Writerku valthugal

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl ปีที่แล้ว +1

    Super story sister romba romba nallayirunthathu thankyou

  • @nadeson8416
    @nadeson8416 ปีที่แล้ว +1

    மிக அருமையான காதல் கதை ❤❤❤

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @manjubashini89
    @manjubashini89 ปีที่แล้ว +1

    Nice story. Park la surprise book scene Super 👌 👍 Super ah vasichinga sister 👏👏👏

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว +1

      Thank you so much 🙂

  • @Poojapooja-rw8io
    @Poojapooja-rw8io ปีที่แล้ว +4

    அருமையான கதை ்இனிமையான குரல்😍😍😍😍

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k ปีที่แล้ว +1

    Very nice love story super akka very interesting your stories voice also thank you so much akka ❤❤❤

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      Thank you so much bro. You always welcome bro

  • @juneshkumar7103
    @juneshkumar7103 ปีที่แล้ว +2

    Super Story . Keep it Up

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 ปีที่แล้ว +6

    அருமையான கதை நல்ல காதல் நம்பிக்கை தான் மூலதனம்

  • @mercysilvestra4169
    @mercysilvestra4169 ปีที่แล้ว +1

    Ungal kathaigal anaithum happy ending Akka 😊😊😊😊

  • @rajevel1230
    @rajevel1230 ปีที่แล้ว +2

    Arumai sister❤

  • @tamilbharathi72
    @tamilbharathi72 ปีที่แล้ว +1

    Nalla kathai nalla mudivu

  • @prabhavb2202
    @prabhavb2202 ปีที่แล้ว +2

    No words to describe about the story... Very much impressed and attractive story narration💖 Very good start and smooth ending... We loved it...👏👏

  • @visalakshishanmugam6738
    @visalakshishanmugam6738 9 หลายเดือนก่อน

    நன்றி! நன்றி!நன்றி! நன்றி!❤❤❤❤

  • @indhumathis3431
    @indhumathis3431 ปีที่แล้ว +1

    Super nice story

  • @deathgamer5606
    @deathgamer5606 ปีที่แล้ว +2

    Very good story. True love will never fail. It will success always. The title is very attractive and suitable name selections for hero and heroine. Also the title of malar written story "siragodintha paravai " is very apt and fantastic. Mathi came to give his fingers as feathers wings to malar. Fabulous ending of the story with pleasure. Kannodu kanninai nokokin Vai sollal ethu payan endra nilayil Mathi malar happyaga mudithathu santhosam. Congrats dear always.

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      Thank you so much madam. Thank you very much for your love and support.

  • @vijayasundaram983
    @vijayasundaram983 ปีที่แล้ว +1

    Superb story. Believing in your partner is important

  • @ppadma3055
    @ppadma3055 ปีที่แล้ว +2

    Super nice story 👌 ❤❤

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 ปีที่แล้ว +2

    Sort story but beautiful madam 👌🙏🏿

  • @நீதியைத்தேடி
    @நீதியைத்தேடி ปีที่แล้ว +2

    கல்கியின் கள்.கா., வின் முத்தையன் மற்றும் அபிராமி இவர்களின் நிலை அறிய ஆவலாக உள்ளது, எவ்வளவு சீக்கிரம் இயலுமோ , மீதமுள்ள கதையை பதிவிடுங்கள்... ரெயின்போ பண்பலை அப்புதின தொடரில் கதையின் முடிவை தவறிவிட்டோம், ஆகையால் அந்த ஆவலை பூர்த்தி செய்ய நமது தமிழ் வானொலி மூலமாக பூர்த்தி ஆகும் என என்னுகிறோம்... வந்தனம்.

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      விரைவில் பதிவிடுகிறேன்

  • @Poojapooja-rw8io
    @Poojapooja-rw8io ปีที่แล้ว +2

    Super akka 😍😍

  • @jayadevibalaji5529
    @jayadevibalaji5529 7 หลายเดือนก่อน

    Super as always

  • @devasenadevasenadevasena5087
    @devasenadevasenadevasena5087 ปีที่แล้ว +1

    Very good

  • @sellamk1172
    @sellamk1172 ปีที่แล้ว +1

    Super ❤❤❤

  • @shanthimurali2129
    @shanthimurali2129 ปีที่แล้ว +2

    Super story

  • @rahamathnisha2892
    @rahamathnisha2892 ปีที่แล้ว +1

    Very good story ❤❤❤

  • @rohitk.s.9057
    @rohitk.s.9057 ปีที่แล้ว +1

    Super story ❤

  • @kanishkas9447
    @kanishkas9447 ปีที่แล้ว +2

    sema story akka ❤️💯...

  • @rukmanivasu.t6746
    @rukmanivasu.t6746 ปีที่แล้ว +1

    Super storey very nice❤🎉

  • @annamannam4641
    @annamannam4641 ปีที่แล้ว +1

    👍❤👌

  • @deepagauthaman8195
    @deepagauthaman8195 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @VforVetrulagavaasi
    @VforVetrulagavaasi ปีที่แล้ว +1

    Super story..... Kalvanin kathali story eppo varum?

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว +1

      Thank you. Will Upload soon

  • @suriyag9182
    @suriyag9182 10 หลายเดือนก่อน

    👌👌👌

  • @Hariraman526
    @Hariraman526 ปีที่แล้ว +2

    கதை அருமையோ அருமை என் காதலியின் பெயர்தான் ஆனால் அவள் இப்போ என்னுடன் இல்லை இக்கதை அவளை மீண்டும் ஒரு முறை என் மனக் கண் முன் நிறுத்திச் சென்று விட்டது காலம் எவ்வளவு புதுமைகளைக் கொண்டது💔🥺

  • @deepanel10vangatesan34
    @deepanel10vangatesan34 ปีที่แล้ว +2

    Nice story

  • @LakshmisKolam
    @LakshmisKolam ปีที่แล้ว +2

    Super story

  • @bhavanigururajan5557
    @bhavanigururajan5557 ปีที่แล้ว +1

    Super story