Unnai Paartha Pinbu Naan HD Video Song KadhalMannan Movie HD Video Song FLAC Audio Muxed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2023
  • #AjithSongs #SPB #FLACAudio #KadhalMannanHDVideoSong #FLACAudio #SPB #AjithSongs
    பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளா் : பரத்வாஜ்
    ஆண் : ……………………………….
    உன்னைப் பார்த்த பின்பு
    நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான்
    இதுபோல இல்லையே
    எவளோ எவளோ என்று
    நெடுநாள் இருந்தேன்
    இரவும் பகலும் சிந்தித்தேன்
    இவளே இவளே என்று
    இதயம் தெளிந்தேன் இளமை
    இளமை பாதித்தேன் கொள்ளை
    கொண்ட அந்த நிலா என்னைக்
    கொன்று கொன்று தின்றதே
    இன்பமான அந்த வலி இன்னும்
    வேண்டும் வேண்டும் என்றதே
    ஆண் : { உன்னைப் பார்த்த
    பின்பு நான் நானாக
    இல்லையே } (2)
    ஆண் : ஏன் பிறந்தேன்
    என்று நான் இருந்தேன்
    உன்னைப் பார்த்தவுடன்
    உண்மை நான் அறிந்தேன்
    என் உயிரில் நீ பாதி என்று
    உன் கண்மணியில் நான்
    கண்டு கொண்டேன் எத்தனை
    பெண்களைக் கடந்திருப்பேன்
    இப்படி என் மனம் துடித்ததில்லை
    இமைகள் இரண்டையும் திருடிக்
    கொண்டு உறங்கச் சொல்வதில்
    நியாயமில்லை நீ வருவாயோ
    இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ
    தன்னைத் தருவாயோ இல்லை
    கரைவாயோ
    ஆண் : உன்னைப் பார்த்த
    பின்பு நான் நானாக
    இல்லையே
    ஆண் : நீ நெருப்பு என்று
    தெரிந்த பின்னும் உன்னைத்
    தொடத் துணிந்தேன் என்ன
    துணிச்சலடி மணமகளாய்
    உன்னைப் பார்த்த பின்னும்
    உன்னைச் சிறையெடுக்க
    மனம் துடிக்குதடி மரபு
    வேலிக்குள் நீ இருக்க
    மறக்க நினைக்கிறேன்
    முடியவில்லை இமயமலை
    என்று தெரிந்த பின்னும்
    எறும்பின் ஆசையோ
    அடங்கவில்லை நீ
    வருவாயோ இல்லை
    மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ
    தன்னைத் தருவாயோ
    இல்லை கரைவாயோ
    ஆண் : உன்னைப் பார்த்த பின்பு
    நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான்
    இதுபோல இல்லையே
    எவளோ எவளோ என்று
    நெடுநாள் இருந்தேன்
    இரவும் பகலும் சிந்தித்தேன்
    இவளே இவளே என்று
    இதயம் தெளிந்தேன் இளமை
    இளமை பாதித்தேன் கொள்ளை
    கொண்ட அந்த நிலா என்னைக்
    கொன்று கொன்று தின்றதே
    இன்பமான அந்த வலி இன்னும்
    வேண்டும் வேண்டும் என்றதே
    ஆண் : உன்னைப் பார்த்த
    பின்பு நான் நானாக
    இல்லையே
  • เพลง

ความคิดเห็น • 8

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 ปีที่แล้ว +3

    🌹🌹🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்பத்தலைவர்கள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே அஜித் & பரத்வாஜ் & சரண் 3 பேருக்கும் ஒரு Hi சொல்லி விட்டு போங்க தலைவர்களே 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 17.3.2023🌹🌹🌹

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பாடல்💐👍

  • @mahaseenu7081
    @mahaseenu7081 ปีที่แล้ว

    Super song

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan ปีที่แล้ว

    Handsome to the core ajith sir

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ ปีที่แล้ว +1


    அருமையான பதிவு சார் நன்றி 🙏

  • @Raghul7
    @Raghul7 ปีที่แล้ว +1

    Ajith Anna🥰🥰❤️

  • @g.anandharaj8453
    @g.anandharaj8453 ปีที่แล้ว

    🎵🎵🎵👌👌👌

  • @chellapandian7668
    @chellapandian7668 ปีที่แล้ว

    😍