இந்த செடியை வீட்டு பின்பக்கம் வச்சிடுங்க வீடே சுபிக்ஷமா நல்ல எனர்ஜியோட இருக்கும் | கற்றாழை செடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 74

  • @losamonijena7496
    @losamonijena7496 3 ปีที่แล้ว +1

    அறிந்திராத தெய்வீகத் தகவல்கள் வாரி வழங்குகிறீர்கள். மிக்க நன்றி நண்பரே. நீங்கள் நல்லா இருக்கனும். வாழ்க வளமுடன்.🙏🙏

  • @vikahealthcare
    @vikahealthcare 3 ปีที่แล้ว +8

    நன்றி செந்தில்.🙏🏻 எளிய படங்களுடன் விளக்கம் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்🙏🏻🙏🏻

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க செந்தில் சார்

  • @mohankannan5147
    @mohankannan5147 3 ปีที่แล้ว +2

    மிக அருமை... மிக்க நன்றி...

  • @chitrasujit4737
    @chitrasujit4737 3 ปีที่แล้ว +1

    HONOURABLE MAYAN SENTHIL AYYA 🙏 Payanulla thagaval veetuku pinnadi endha chedi 🌿 iruku kandipa neenga sonna maadiri follow pandrean...
    Yengaluku kadaitha AAN DEAVADAI neenga
    Neengalum unga samugamum nalla irukanum nandri 🙏 Guruji

  • @k.622
    @k.622 3 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் ஐயா நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா

  • @vidyaradhakrishnan8038
    @vidyaradhakrishnan8038 3 ปีที่แล้ว +2

    Anna thankyou for the information. In my house aloevera flowered

  • @umamaha1330
    @umamaha1330 3 ปีที่แล้ว +2

    அருமை குரு ஜி

  • @sharmiraja9816
    @sharmiraja9816 3 ปีที่แล้ว +3

    Very informative..THQ so much sir

  • @balajirbalaji1647
    @balajirbalaji1647 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ‌ஐயா
    எங்கள் வீட்டில் மாடியில் கத்தயை செடி நத்தை சூரி கருதூளசி மற்றும் நாய்யிருவி
    அருகம்புல் மருதாணி
    தெட்டாள்சுரூங்கி தினம் வனங்கிவருவேன்

  • @sheiladevi9783
    @sheiladevi9783 3 ปีที่แล้ว +1

    Super guru ji neegal podum anaithu pathivugalum andrada vazhkaiku payan tharakudiyavaikal guru ji 🥰nandri guru ji

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 ปีที่แล้ว

    Nandri Ayya

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว +1

    Thanks valga valamudan guruji

  • @vijayak6120
    @vijayak6120 3 ปีที่แล้ว +1

    Vanakam sir 🙏🏾yarume sollatha oru arbuthamana pathivu thank you sir 🙏🏾🙏🏾🙏🏾

  • @aswigamahendran5362
    @aswigamahendran5362 3 ปีที่แล้ว +2

    Anaithu pathivugalum arumai. Adutha pathivai URULI patri podungal Anna 🙏🙏

  • @JayaPriya
    @JayaPriya 3 ปีที่แล้ว +2

    Thank you Guru ji..👣💐🛐💐💐☺️☺️☺️🥰🥰❤️☺️

  • @thamaraikala7481
    @thamaraikala7481 ปีที่แล้ว

    Bro nandri sivaya namaha

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @dinothkumar2447
    @dinothkumar2447 3 ปีที่แล้ว +2

    Nalla pathivu Anna thanks

  • @ananthijothy2355
    @ananthijothy2355 3 ปีที่แล้ว +1

    Nandri sir from Malaysia

  • @kalpanaelango8539
    @kalpanaelango8539 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @ktkgethuchannel6792
    @ktkgethuchannel6792 ปีที่แล้ว +1

    Anna 🙏 naan maadi veedu athanaal veettin munpuram vaikalama pls reply. anna ungal video super Thank u anna

  • @sivagami1442
    @sivagami1442 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா பின் வாசல் இல்லை என்றால் கற்றாழையை எங்கு வைப்பது மொட்டை மாடியில் வைக்கலாமா

  • @banupriya2616
    @banupriya2616 2 ปีที่แล้ว

    Veetin pinadi pakkam vasal illainga, portico la thalaivasal pakathula vaikalamngla.. Or maadi padi merku pakam iruku angu vaikalama

  • @vjvinisvlogs
    @vjvinisvlogs 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா,வீட்டின் தென் கிழக்கு மூலையில் வைக்கலாமா

  • @drvtamizharasi8495
    @drvtamizharasi8495 3 ปีที่แล้ว +1

    No backside in our house
    Shall we keep in front balcony

  • @rishiram3791
    @rishiram3791 3 ปีที่แล้ว +1

    Sir Maadi veetil irukum bothu pinpakkum vaika idam illai iyya thulasi udan serndhu katralsi valarudhu. Sir nalladha kettadha sir

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 ปีที่แล้ว +1

    Thank u sir rompa 🙏🙏🙏

  • @subhaparthiban2898
    @subhaparthiban2898 3 ปีที่แล้ว

    நன்றி சகோ புதிய தாக கட்டர வீட்டில் வெளியே வைக்க லாமா?

  • @letchp5312
    @letchp5312 3 ปีที่แล้ว

    Neengeh solvathu intha tips india-vil vasikkum makkalukku, I'm from Singapore engalukku pin vaasal kidayaathu. Naan veetin mun thaan vaithirukiraen

  • @raziawahab3048
    @raziawahab3048 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @deivadinesh2265
    @deivadinesh2265 3 ปีที่แล้ว +12

    Sir நீங்க உப்பு சாமி room ல்ல வைக்க குடாதுன்னு செல்ரிங்க உப்பு தீபம் சாமி roomல்லதானே வைக்கரோம் அது சரியா தவரா please answer

    • @SitharYugam
      @SitharYugam  3 ปีที่แล้ว +1

      உப்பு தீபம் ஏற்றலாம் ஆனால் உப்பு மட்டும் வைக்க கூடாது

  • @K1119-t3s
    @K1119-t3s 3 ปีที่แล้ว

    Sir tell for kids to study well and to concentrate in studies

  • @vijiratnam901
    @vijiratnam901 3 ปีที่แล้ว

    Veedukkul enku vaipathu. From germany

  • @devarajanc4250
    @devarajanc4250 3 ปีที่แล้ว +1

    Vanakam gurujii🙏🙏🙏🙏

  • @m.dharunika8375
    @m.dharunika8375 3 ปีที่แล้ว +1

    Nandri

  • @Viji-lv1nl
    @Viji-lv1nl 2 ปีที่แล้ว

    Tq

  • @rajeswaribalraj2253
    @rajeswaribalraj2253 3 ปีที่แล้ว

    Super pa .

  • @sumathisekarsumathisekar4359
    @sumathisekarsumathisekar4359 ปีที่แล้ว

    சார் வீட்டின் பின்புறம் இல்லாதவுங்க என்ன பண்றது எங்க வீட்ல வாசல்ல மேல வெச்சிச்சிருக்கோம் வெக்கலாமா

  • @GMS55553
    @GMS55553 3 ปีที่แล้ว

    Veetil Vettrilai sedi vaikum thisai koorungal sir

  • @jayanthiedward686
    @jayanthiedward686 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @rsrichannel8156
    @rsrichannel8156 3 ปีที่แล้ว

    Enga veetla pin side iruku, pakkathu vettu ku munnadi yum iruku

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 3 ปีที่แล้ว

    Ayya kindly tell us how to uppu deepam at home.

  • @vaijayanthimala68
    @vaijayanthimala68 3 ปีที่แล้ว +1

    Nandri ayya for this info

  • @myhistoricaljourney8395
    @myhistoricaljourney8395 3 ปีที่แล้ว

    Sir,,enga veetla,,pin vaasal,, pakathulaye,, bathroom eruku,,,anga vekalaama,,sir,,,

  • @venkateshdhanlaxmi8310
    @venkateshdhanlaxmi8310 3 ปีที่แล้ว

    Anna pinadi edamame elle ena sayvadhu solugo anna plis 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sujathaarputham6937
    @sujathaarputham6937 3 ปีที่แล้ว

    Ayya, முதல் தடவையாக வீட்டில் இருக்கும் கற்றாழை செடியில் பூ பூத்து இருக்கிறது,இதுகு என்ன அர்த்தம்,Pls கூறுங்கள் 🙏

  • @Letchumie36917
    @Letchumie36917 3 ปีที่แล้ว +1

    Hi anne tq for this info very much, is it weekly once need to apply manjal n kumkumam to aloe vera at bk house or one time only do this the time keep at behind house

    • @SitharYugam
      @SitharYugam  3 ปีที่แล้ว +1

      Do it on every week

    • @Letchumie36917
      @Letchumie36917 3 ปีที่แล้ว

      Ok anne rombey nandri will do weekly once,

  • @miruthulas2183
    @miruthulas2183 3 ปีที่แล้ว

    Vada merkku thisai la vaigalama sollung sir.

  • @karthiga8042
    @karthiga8042 3 ปีที่แล้ว

    Terrace gardenla vaikalama pa thottam ila.

  • @bowyaviveka3922
    @bowyaviveka3922 3 ปีที่แล้ว +1

    When to do this sir

  • @nithyanagarajan2850
    @nithyanagarajan2850 3 ปีที่แล้ว

    7 வயது பெண் குழந்தை க்கு நரம்பு இழுப்பு (fits) வருகிறது. மருத்துவம் கூறவும் ஐயா தயவு செய்து

  • @srinivasagan6810
    @srinivasagan6810 3 ปีที่แล้ว +2

    சாமியார் வேடத்தில் இருக்கின்ற வேறொரு நபர் வீட்டின் முன் வாசலின் இடது,வலது புறம் வைத்து பூஜை செய்யுங்கள் என்று கூறுகின்றாரே அது சரியாகுமா? குமரி வீட்டின் முன்னாடி இருப்பது மஹாலெட்சுமி தேவியை வீட்டினுள் வரவேற்பது போன்ற செயல் அது என்கிறார் அது சரியா? உங்கலிடமிருந்து பதில் கிடைக்குமா?

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @vijayamanikavin4115
    @vijayamanikavin4115 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க போன் நம்பர் கொடுங்க ப்ளிஸ்🙏

  • @JayaPriya
    @JayaPriya 3 ปีที่แล้ว +1

    Guru ji in the entrance we usually hang it wheather it should hang upside or downside...as u said itz a receiver of universal energy so asking guru ji...

    • @SitharYugam
      @SitharYugam  3 ปีที่แล้ว

      Upside Hanging is best

  • @gayathrir8145
    @gayathrir8145 3 ปีที่แล้ว +1

    If we don't have back side space can we keep inside house . Where

    • @SitharYugam
      @SitharYugam  3 ปีที่แล้ว

      Keep it inside House

  • @selviravi
    @selviravi 3 ปีที่แล้ว +1

    Sir rajevasiyam kungumam vendum Engel kidaikum pls

    • @ansansflo
      @ansansflo 3 ปีที่แล้ว +1

      Mayan Senthil sir contact him.it is his own product.see his contact number watsapp to that number u need "kumbadhara" that's the product name of rajavasiya kumkumam

    • @ansansflo
      @ansansflo 3 ปีที่แล้ว +1

      Contact mr senthil sir.it is his own manufactured product.watsapp to the number in discription.

  • @malihas260
    @malihas260 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @jothikannan953
    @jothikannan953 ปีที่แล้ว

    🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏👍👍👍🔥🔥🙏🙏🙏🙏🔥🔥👍👍🙏🙏🔥🔥👍👍🙏🙏🙏🙏

  • @nirmalaa1042
    @nirmalaa1042 3 ปีที่แล้ว

    போ

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว

    🙏🙏