கடவுளுடன் சில நிமிடங்கள் காலைச் ஜெபம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024
  • REV.FR.P.RAMESH CHRISTY

ความคิดเห็น • 66

  • @kirthika_official
    @kirthika_official วันที่ผ่านมา +6

    அப்பா இந்த நாள் முழுவதும் எங்கள் குடும்பத்தை வழிநடத்தும் ஆண்டவரே

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 วันที่ผ่านมา +1

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @VijayaKumar-cb8zr
    @VijayaKumar-cb8zr วันที่ผ่านมา +4

    நற்கருணை ஆண்டவரே எங்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்து அவர்களுக்கு நல்ல வேலையை தந்தருளும் அப்பா ஆமேன்

  • @antonyraj2638
    @antonyraj2638 วันที่ผ่านมา +1

    நன்றி இயேசுவே
    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @DDanijal
    @DDanijal วันที่ผ่านมา +1

    ஆண்டவரே எனது குடும்பத்தை உமது கையில் ஒப்படைக்கின்றேன் பாதுகாத்து வழிநடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா

  • @karpagamarone7927
    @karpagamarone7927 วันที่ผ่านมา +1

    Halleluah🖐 Amen🙏 Thank you Jesus 🙏

  • @AbiAano
    @AbiAano วันที่ผ่านมา +1

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் மகன் அலெக்ஸ் போனதை பழக்கத்தை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என்றும் அவனுக்கு உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்றும் அவனுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் என்றும் அவர் வேலைக்கு சென்று அங்கு நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @AbiAano
    @AbiAano วันที่ผ่านมา +1

    அப்பா என் குடும்பத்தை உம் பாதம் ஒப்புக்கின்றேன் இவர்களை ஏற்றுக் கொள்ளும் இவர்களுக்கு உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்றும் இவர்கள் சண்டை இல்லாமல் இருக்க வேண்டும் இவர்கள் நல்ல ஒற்றுமையாக இருக்க வேண்டும் இவர்களை ஏமாற்றும் சாத்தனை விரட்டி விடவேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @premalatha5310
    @premalatha5310 วันที่ผ่านมา +1

    ஆண்டவரே என் ஏசுவே நற்கருணை நாதரே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @jayakumari9585
    @jayakumari9585 วันที่ผ่านมา +1

    Thank you Jesus Christ of kings and Nandri Nandri Nandri 🙏🙏 amen 🙏🙏🙏

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 วันที่ผ่านมา

    Amen praise the Lord jesus 🙌 Alleluia Alleluia Alleluia Amen 🙏 thank u Father 🙌 God always with you father 🙌

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp วันที่ผ่านมา +1

    இயேசு வுக்கே புகழ் மரியே வாழ்க அன்பு பாதர் அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் அம்மா மரியே ஸ்தேஈத்திரம் அம்மா மரியே நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇧🇼🇧🇼⛪⛪⛪🇧🇼🇧🇼🇧🇼🇧🇼🇧🇼🇧🇼🇧🇼🇧🇼🇧🇼🌠🌠🌠🌠🌠🌠🌠🙏📕📘📕📘📕🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 วันที่ผ่านมา

    Thank you Lord for the gift of this day be with me and my children families 🙏🙏 Amen

  • @AbiAano
    @AbiAano วันที่ผ่านมา +1

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் மகன்கள் அலெக்ஸ் அனோஜன் இருவரும் நானும் என் கணவரும் சேர்ந்து ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @mdalphonse4250
    @mdalphonse4250 วันที่ผ่านมา +1

    ஆமென்🙏

  • @chandrasavarimuthu3804
    @chandrasavarimuthu3804 วันที่ผ่านมา

    Amen Appa 🙏 🙏 🙏 🙏

  • @jacquelinefrancis9891
    @jacquelinefrancis9891 วันที่ผ่านมา

    Praise the Lord amen thank you Jesus amen 👏 🙏 🙌

  • @Veronica-re6qf
    @Veronica-re6qf วันที่ผ่านมา

    Praise the lord. Thank God Thank you Jesus Christ Thank you lord. Amen
    God bless you. Father 🙏🙏🏿🙏

  • @ratidonr9685
    @ratidonr9685 วันที่ผ่านมา

    Natkarunai andavara ankal pillaikalai aservathyum 🙏 🙏 🎉🎉🎉

  • @shamrekha9559
    @shamrekha9559 11 ชั่วโมงที่ผ่านมา

    Amen Jesus alleluia ❤❤❤❤

  • @DebbieGopal2402
    @DebbieGopal2402 วันที่ผ่านมา

    Thank you Lord Jesus for waking me up this morning to pray & praise u .. Amen 🙌🙌♥️♥️🙏🙏

  • @amanilatour6518
    @amanilatour6518 วันที่ผ่านมา

    இயேசு கிறிஸ்வே இந்த காலை வேளையில் நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் என்னை கைவிடாதேயும் அப்பா ஆமேன் நன்றி உங்கள் ஆசிர்வாதம் என் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏 என் பெரிய மகன் மருமகள் வாழ்கை ஆசிர்வாதம் இருக்க வேண்டும் இந்த பிள்ளைகளுக்கு ஓரு குழந்தை பாக்கியத்தை தரவேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏 என் பெரிய மகள் மருமகன் வாழ்க்கை ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் இந்த பிள்ளைகளுக்கும் ஓரு குழந்தை பாக்கியத்தை தரவேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏 என் சின்ன மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் வரன் அமைய வேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் அப்பா என்னை கைவிடாதேயும் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏 என் சின்ன மகலுக்கும் ஓரு நல்ல இடத்தில் பையன் அமைய வேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் அப்பா இந்த இரண்டு வரன் அமைய வேண்டும் என்று நான் உங்களிடம் மன்றாடி வேண்டி கொள்ளுங்கள்கிறேன் அப்பா ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏 ஃபாதர் என் சின்ன மகனுக்கும் என் சின்ன மகலுக்கும் ஐபத்தில் வேண்டிகெள்லுங்கள் ஃபாதர் ஒரு நல்ல இடத்தில் வரன் அமைய வேண்டும் என்று ஃபாதர் ஐபத்தில் வேண்டிகெள்லுங்கள் ஃபாதர் நன்றி உங்களுக்கு ஆமேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @jancyd7169
    @jancyd7169 วันที่ผ่านมา +2

    இயேசுவே கோடானா கோடி நன்றிகள் ஆமேன்

  • @catherinecatherine4843
    @catherinecatherine4843 วันที่ผ่านมา

    En vyadiyai neekungappa amen hallelujah

  • @kavikavi5406
    @kavikavi5406 วันที่ผ่านมา +2

    Amen...♥️🙏
    Praise the Lord 🙌🙌
    Thank you Lord ♥️♥️🙏
    Thank you Father for your powerful morning prayer and loveable blessings and wonderful wishes.....♥️💐🌷🙏

  • @fatimamani8189
    @fatimamani8189 วันที่ผ่านมา

    Father Thanks for the daily prayer. God Bless father and bless your parents in a special.

  • @ElizabethMaryPappi
    @ElizabethMaryPappi วันที่ผ่านมา

    Amen, Thank you Jesus 🙏🙏🙏

  • @AbiAano
    @AbiAano วันที่ผ่านมา

    அப்பா தகப்பனே உமக்கு கோடனாகோடி நன்றிகள்

  • @Ram-tw8cq
    @Ram-tw8cq วันที่ผ่านมา

    Amenyesappa 🙏
    Preais the lord ❤
    Thank you father 🎉

  • @nanthinyninas6965
    @nanthinyninas6965 วันที่ผ่านมา

    Good morning amen amen ❤❤❤ 🙏🙏🙏

  • @AbiAano
    @AbiAano วันที่ผ่านมา

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் மகன் அனோஜன் நன்றாக படிக்க வேண்டும் என்றும் அவனுக்கு உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்றும் அவன் எல்லோரிடமும் அன்பாக மரியாதையாகவும் இருக்க வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @sweethome7047
    @sweethome7047 วันที่ผ่านมา

    அப்பா என் குடும்பத்தை உஉமது பாத்தில் ஒப்படைக்கிரேன் நீங்களே பார்த்துங்க இயேசுப்பா

  • @jasminviji6811
    @jasminviji6811 วันที่ผ่านมา

    Thank you jesus Amen 🙏

  • @margaretammal5690
    @margaretammal5690 วันที่ผ่านมา

    இரக்கத்தின் ஆண்டவரே பிள்ளைகளுக்கு வேலைவழங்கி ஞானத்தை அளித்து நல்வழியில் நடத்தும் அப்பா ❤❤❤

  • @niranjalanira3910
    @niranjalanira3910 วันที่ผ่านมา

    Amen Amen Amen 🙏🙏🙏

  • @georgefernandas8596
    @georgefernandas8596 วันที่ผ่านมา

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @lvalankanni5229
    @lvalankanni5229 วันที่ผ่านมา

    AMEN AMEN AMEN 🙏🤲🧎‍♂️🤲🧎‍♂️🙏🤲🧎‍♂️🙏🤲🧎‍♂️🙏🤲🧎‍♂️🙏🤲🧎‍♂️🙏🤲🧎‍♂️🙏🤲🧎‍♂️🙏🤲🧎‍♂️🙏🤲🧎‍♂️🙏

  • @jayakumari9585
    @jayakumari9585 วันที่ผ่านมา

    Good morning father 🙏🙏🙏 amen 🙏. father pray for me and my family members 🙏🙏🙏 father my brother son Hariharan ku good job salary marriage umm padham samarpikiran 🙏 bless you and all of us amen 🙏🙏🙏 Nandri Nandri Nandri 🙏🙏🙏

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 วันที่ผ่านมา

    Amen.🙏🙏🙏,Rev..thankyou for blessed morning prayer. & wonderful sermon. Blessed words of appa & blessings of appa. Praise the lord.💐💐💐. Gm.❤️🌹

  • @திமிரழகி-ர6த
    @திமிரழகி-ர6த วันที่ผ่านมา

    ஆமென்

  • @nasrinjohn3310
    @nasrinjohn3310 วันที่ผ่านมา

    Amen 🙏

  • @nirmaladevibaskaran6020
    @nirmaladevibaskaran6020 วันที่ผ่านมา +1

    praise the Lord.

  • @mariajeroselinejyothi1184
    @mariajeroselinejyothi1184 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤🎉

  • @luciajacob1258
    @luciajacob1258 วันที่ผ่านมา

    Amen❤❤❤

  • @claralasar925
    @claralasar925 วันที่ผ่านมา

    Glory to God

  • @ritaarulanandarajah2436
    @ritaarulanandarajah2436 วันที่ผ่านมา

    Amen

  • @pathimageorge4155
    @pathimageorge4155 วันที่ผ่านมา

    Amen 🙏 father my mother. Experi 10t December pray for my mother thank u

  • @francinaanthony6493
    @francinaanthony6493 วันที่ผ่านมา

    Amen 🙏 thank you Jesus 🤍🩷🤍god bless you father have a peaceful day 💛🤍💛

  • @SujithaPeter
    @SujithaPeter วันที่ผ่านมา

    Fàther please pray for my daughter to get govt job

  • @JayaBalaguru-g3p
    @JayaBalaguru-g3p วันที่ผ่านมา

    fathar na llb padiganum prayar pannuga fathar

  • @DDanijal
    @DDanijal วันที่ผ่านมา +2

    ஆண்டவரே எனது குடும்பத்தை உமது கையில் ஒப்படைக்கின்றேன் பாதுகாத்து வழிநடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா

  • @AbiAano
    @AbiAano วันที่ผ่านมา

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் கணவருக்கு உடல் நலம் கொடுக்கவேண்டும் என்றும் உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்றும் அவருக்கு என்ன தேவையோ அதை நீங்கள் மட்டும் தான் அறிய முடியும் அந்த தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @PonnarsanPonn
    @PonnarsanPonn วันที่ผ่านมา

    Amen.🙏🙏🙏

  • @alexanthony5174
    @alexanthony5174 วันที่ผ่านมา

    Amen

  • @TresaMartina-ws8yz
    @TresaMartina-ws8yz วันที่ผ่านมา

    Amen❤❤❤❤

  • @michelinsucila5742
    @michelinsucila5742 22 ชั่วโมงที่ผ่านมา

    Amen 🙏

  • @PatriciaAlfred-e1g
    @PatriciaAlfred-e1g วันที่ผ่านมา

    Amen ❤🙏

  • @Jessie-p8s
    @Jessie-p8s วันที่ผ่านมา

    Amen

  • @PjanithaPjanitha
    @PjanithaPjanitha วันที่ผ่านมา

    Amen ❤❤❤

  • @nesakumarthiyalee879
    @nesakumarthiyalee879 วันที่ผ่านมา

    Amen❤❤❤🎉🎉

  • @Mary-ny8xx
    @Mary-ny8xx วันที่ผ่านมา

    Amen

  • @susaikani1460
    @susaikani1460 วันที่ผ่านมา

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @LeonardoManuelpillay
    @LeonardoManuelpillay วันที่ผ่านมา

    Amen

  • @PrashanthRoche-bu7mf
    @PrashanthRoche-bu7mf วันที่ผ่านมา

    Amen

  • @johnpatrickamirthanthan4179
    @johnpatrickamirthanthan4179 วันที่ผ่านมา

    Amen