விவசாயம் ஈஸியா பண்ணலாம் வாங்க, இனி ஆட்கள் கூலி மிச்சம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • விவசாயம் ஈஸியா பண்ணலாம் வாங்க, இனி ஆட்கள் கூலி மிச்சம் ‪@vivasayamseivom‬
    உழவன் டிரேடர்ஸ்
    சேலம் ,
    திரு : செல்வகுமார் ,
    contact : 97869 78922

ความคิดเห็น • 67

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz ปีที่แล้ว +17

    வணக்கம் வாழ்த்துக்கள்.
    இங்கு விவசாயம் பன்னளாம்.
    ஆனால் வளர முடியாது.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq ปีที่แล้ว +12

    எப்படி விவசாயம் செய்தாலும் விளைபொருலை சந்தை படுத்துதலில் தோல்விதான் 80 சதவிகிதம்

    • @rajadurai8067
      @rajadurai8067 ปีที่แล้ว +1

      ஆம்

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว +1

      you are true.. but my strategy is Farm to home... so i will do value added and sell it to direct customers.. this is the plan

  • @balaji.v4713
    @balaji.v4713 ปีที่แล้ว +23

    அண்ணே எல்லாம் விளக்கமாக சொன்னீங்க. கடைசில அந்த இயந்திரம் பயன் படுத்துவதை காமிக்கவே இல்லையே மிக வருத்தமாக இருக்கிறது.

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      th-cam.com/channels/7tVCDzBWr-_-fFsXZcA3SA.html

  • @mohamedasath1461
    @mohamedasath1461 ปีที่แล้ว +8

    தம்பி வாழ்த்துக்கள்! ஒரு விடயத்தை கூறும் போது அதன் விலையையும் சேர்த்து கூறுங்கள்

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว +1

      i have spent so far around 30 laks... Tractor itself..14Laks....Reversible Plough 2.5 laks from John deere...Super seeder 3 Laks....laser leveler 3.5 laks...Ridge palstering 2.70 laks...Weeders for ground nuts 1 laks.. Ground nut harverster 2.20 laks... still it goes.

    • @medikarthiyou
      @medikarthiyou ปีที่แล้ว

      Good to know anna.. Thanks for sharing the details... Plear share us seperate video of each process and equipment.. Which will be motovational for young farmers like me..

  • @rockystar8879
    @rockystar8879 ปีที่แล้ว +1

    Sir super

  • @pandiverapathiran7112
    @pandiverapathiran7112 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க
    வளமுடன் நானும் சிவகங்கை

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      lets rock Vivasayam...

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      th-cam.com/channels/7tVCDzBWr-_-fFsXZcA3SA.html

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy ปีที่แล้ว +3

    உங்களுடைய பேட்டியைதனியா போடுங்க மெஷின் இயங்குவதை காண்பிங்க

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      Sure i will do this...

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      th-cam.com/channels/7tVCDzBWr-_-fFsXZcA3SA.html

  • @tjanath2655
    @tjanath2655 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @amaipusaravanan-xn7ek
    @amaipusaravanan-xn7ek ปีที่แล้ว +2

    Oru peru aranmanai siruvayal bro

  • @shangsr82
    @shangsr82 ปีที่แล้ว

    Address place

  • @periyasamy4043
    @periyasamy4043 ปีที่แล้ว

    Price-a sollunka

  • @boopathiv7670
    @boopathiv7670 ปีที่แล้ว +1

    அண்ணே எல்லாம் விளக்கமாக சொன்னீங்க. கடைசில அந்த இயந்திரம் பயன் படுத்துவதை காமிக்கவே இல்லையே மிக வருத்தமாக இருக்கிறது

    • @manimaransellapakounder9879
      @manimaransellapakounder9879 ปีที่แล้ว +1

      இவ்வளவு பொருளாதாரம் செலவு செய்து இதற்கு பலன் கிடைப்பது மிகவும் சிரமம் ஆட்கள் கிடைக்கும் காலத்திலேயே உழவர்களுக்கு உலக் கோள்தடிதான் மிச்சம் விவசாயி எப்போது அவர் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் காலம் வருகிறது அப்போதுதான் விவசாயி முன்னேற முடியும் அரசு விவசாயிகளுக்கு உதவ வேண்டும்

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      @@manimaransellapakounder9879 th-cam.com/channels/7tVCDzBWr-_-fFsXZcA3SA.html

  • @murugesankulandaivel3340
    @murugesankulandaivel3340 ปีที่แล้ว +2

    வெளிநாட்டு பணம்
    வியாபார உத்தி
    வெற்றி பெறவவாழ்த்துகள்
    ஓராண்டுக்கு பின்பு
    உங்கள் லாப கணக்கை
    பதிவிடுங்கள் சைபர்
    கிரைம்.

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      Sure... i am very transparent and intend to make vivasayes for better life.. i am using best tactics and technique to get more output.. lets see.. i will repost after 4 months of my Peanuts results.. presently i am farming around 15 acres now and planned to go for additional 20 acres... i have already done a seeding of TCGS for 7 acres and Girnar 4 and 5 and Kathiri is in progress for another 10-15 acres... i will keep you posted.

  • @Raithannaki_thoduga
    @Raithannaki_thoduga ปีที่แล้ว +3

    Super bro

  • @pichaivelraj
    @pichaivelraj ปีที่แล้ว +1

    💐💐💐👌👌👌நல்ல பதிவு ஐயா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் வளரட்டும் விவசாயம் 💐💐💐🙏🙏🙏🙏

  • @rajkumark5338
    @rajkumark5338 ปีที่แล้ว +4

    "இனி ஆட்கள் கூலி மிச்சம்" Ithan vilaivugal viraivil

  • @rajalingamn4214
    @rajalingamn4214 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா

  • @dmanikantan951
    @dmanikantan951 ปีที่แล้ว +2

    Very good

  • @angusamydurai
    @angusamydurai ปีที่แล้ว +2

    Congratulations Bro best of luck

  • @venkateshmoorthy4636
    @venkateshmoorthy4636 ปีที่แล้ว +2

    Super sir all the best 👍

  • @periapandi2772
    @periapandi2772 ปีที่แล้ว +3

    அண்ணா நான் உங்கள் ஊர் பக்கம் காளக்கண்மாய் இப்போதான் நெல் விதைக்க drumseeder வாங்கினேன் ஆனால் அது புழுதியில் விதைக்க முடியவில்லை நான் வெகுநாட்கள் எதிர்பார்த்து உங்களிடத்தில் இருக்கிறது உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம்

  • @muthukumarkumar3963
    @muthukumarkumar3963 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @ngfarming
    @ngfarming ปีที่แล้ว

    Dears ....i have already done seeding of TCGS around 7 acres and Girnar 4& 5 is in progress for another 10 acres and Kathiri for 1 acres in addition to LPG 904 for 2 acres in pipeline...
    I have planned to do first season of four months March- June Groundnuts.. and then Black grain(Uzhulunthu) for three months.. and then four months for Kavuni or ellu.. so yearly, three time planned with cost effectively.. lets see how far things are going...My plan is very clear for success..keep the finger crossed.

  • @ssm10355
    @ssm10355 ปีที่แล้ว +1

    Vilaiyum sollamale ottiyum katama video potu katringa nanri

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      I will do separately from my side... Balaji cant do all videos... you will see in NG farm soon

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      th-cam.com/channels/7tVCDzBWr-_-fFsXZcA3SA.html

  • @vishvak2668
    @vishvak2668 ปีที่แล้ว +1

    Aal selavu michamnu title vaikathinga namma makkaluku naama than velai kodukanum

    • @சுட்டவடை-ண4ள
      @சுட்டவடை-ண4ள ปีที่แล้ว +1

      Yaaru sir ipolam velaiku varanga ...... nadavukku aal koopta 100 nall velaiku poromnu soldranga ....

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      vivasayam ahalinthu pooghuthu...machine is very much needed for farming...no compromise...

    • @prabhakaran3079
      @prabhakaran3079 ปีที่แล้ว

      Sir varighala velaiku al thevai I give u salary?

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      @@prabhakaran3079 what do you mean? i am not getting the labour.. this is why i brought machineries...

  • @SK-zx1tr
    @SK-zx1tr ปีที่แล้ว

    Thindivanam pakathula kiliyanurla lesar leveler kidaikuma bro

  • @velvel274
    @velvel274 ปีที่แล้ว +4

    விவசாயம் செய்யாதே கடன்படாதே

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      My effort is to change this perception... Vivasayam is the profitable business..i will prove soon.

    • @premamahalingam1003
      @premamahalingam1003 ปีที่แล้ว +1

      கிராமத்தில்..ஒரு..பழமொழி.தெரியுமா?.புதுசுக்கு..வண்ணான்..கடுசுக்குவெளுத்தான்..அதுபோல..புது..விவசாயமும்..?

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      @@premamahalingam1003 ,..Meyura mattai nakura madu kedkumam... ithuvum thaan...nanmba (: .....

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      @@premamahalingam1003 .. Most of your farming is traditional way which is out of date.... adopt modernised farming ...

  • @maranmaran3521
    @maranmaran3521 ปีที่แล้ว

    Super news thanks wazagawallamudan

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว

    Good information on agriculture products, greetings from banglore India

  • @krm3276
    @krm3276 ปีที่แล้ว

    கோபி செட்டிபாளையம் வாடகைக்கு கிடைக்குமா

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      Bro.. we are ready to support Farmers.. but Gopi settipalayam is too far.. if you are near by sivaganga dist.. i can support you..

  • @karthiksundaramoorthy1418
    @karthiksundaramoorthy1418 ปีที่แล้ว

    Kindly update Saad machine price

  • @dearvadivel
    @dearvadivel ปีที่แล้ว

    good explanation

  • @kavinkavi9940
    @kavinkavi9940 ปีที่แล้ว

    Bro total price

    • @ngfarming
      @ngfarming ปีที่แล้ว

      i have spent so far around 30 laks... Tractor itself..14Laks....Reversible Plough 2.5 laks from John deere...Super seeder 3 Laks....laser leveler 3.5 laks...Ridge palstering 2.70 laks...Weeders for ground nuts 1 laks.. Ground nut harverster 2.20 laks... still it goes....

  • @gopalanmurugappan2719
    @gopalanmurugappan2719 ปีที่แล้ว

    Super