MODI-யின் 3-வது ஆட்சியின் 100 நாள் வேதனையா... சாதனையா? Imperfect Show | Modi | Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 137

  • @dropbox152
    @dropbox152 หลายเดือนก่อน +14

    ஒரே நாடு ஒரே தேர்தல் இருக்கட்டும் நாடெங்கும் எல்லோருக்கும் ஒரே சுடுகாடு கொண்டு வருவார்களா?

    • @subramanianmk2631
      @subramanianmk2631 หลายเดือนก่อน

      சூப்பர் ஐயா

  • @SK-000
    @SK-000 หลายเดือนก่อน +5

    Elangovan correctly said about nimmi.

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn หลายเดือนก่อน +4

    Each and every politicians have assistance but Vijay haven't allowed to take the flowers by others...see the positive side

  • @praveensampathkumar2403
    @praveensampathkumar2403 หลายเดือนก่อน +1

    Last one and half years ah Ella episodes layu neenga matu tha Manipur issues ah raise panitey irukeenga

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 หลายเดือนก่อน +1

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 หลายเดือนก่อน +11

    மாறி மாறி கவுன்டர் கொடுக்கும் சிபி வருண் க்கு வாழ்த்துக்கள் 👍👍

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน +2

    வறுமையில் வாடுபவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தால் பலனை எதிர்பாரதது ஓசையின்றி உதவுங்கள்!!!

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน +10

    நல்லதை எதிரி சொன்னாலும் கேள். கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதே!!!

  • @jackyjacky7821
    @jackyjacky7821 หลายเดือนก่อน +1

    நமிபியா ஜிம்பாப்வே இந்த மாதிரி நிலமை எந்த நாட்டுக்கும் வரக்கூடாது 😢😢

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 หลายเดือนก่อน +2

    தமிழகத்தில் அந்தத்தலைவரை மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. 2026ல் ஒற்றைப் படை தான். இத்தனை நாள் குருட்டு அதிர்ஷ்டம் தான்.

  • @yuvarajs509
    @yuvarajs509 หลายเดือนก่อน +3

    கனி கணிந்தால் நல்லது!!!

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน +3

    சற்று முன் கிடைத்த செய்தி "அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது ".

    • @downloadmb
      @downloadmb หลายเดือนก่อน +1

      What about dmk Mr. Jagath?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน +1

      ரைடு நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்னா ஒரு வேகம்

    • @jackyjacky7821
      @jackyjacky7821 หลายเดือนก่อน

      😂😂

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 หลายเดือนก่อน

      ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
      வாடியிருக்குமாம் கொக்கு,

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 หลายเดือนก่อน +5

    எங்களுக்கு பிரச்சனை தலைவலிகள் மட்டுமே !

  • @Kicha312
    @Kicha312 หลายเดือนก่อน

    Heading is same as yesterday. Whats happening???

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน +3

    போயஸ் கார்டன் போர்டிகோவிலேயே நிற்க வைத்து நிறைய கூட்டணிகளை பேசி முடித்து இருக்கிறார் ஜெயலலிதா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 หลายเดือนก่อน

      அகில இந்திய தலைவர்கள் உட்பட

  • @ramalingamk5111
    @ramalingamk5111 หลายเดือนก่อน +2

    பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா.

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 หลายเดือนก่อน +2

    பழனி மாணிக்கம் பேசியது தஞ்சாவூர் மாவட்ட உள்குத்து அரசியல்..

  • @jackyjacky7821
    @jackyjacky7821 หลายเดือนก่อน +1

    சீமான் சொல்வது போல் முதலில் ஒரே சுடுகாடு கொண்டு வரட்டும் பிறகு பார்க்கலாம் ஒரே தேர்தல் 😢

  • @balachandarthangavel9896
    @balachandarthangavel9896 หลายเดือนก่อน

    Uthaya Nidhi kandipa deputy cm aavaru . Vazthukkal

  • @chandranrajamani9617
    @chandranrajamani9617 หลายเดือนก่อน +5

    பவலவிலா முப்பெரும் விலா....கஷ்டம்டா சாமி.....

    • @rajendrakumarchandramohan7198
      @rajendrakumarchandramohan7198 หลายเดือนก่อน

      ஒழுங்கா தமிழில் ழ, ல, ள, உச்சரிக்க வரவில்லை. கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. எப்படி உங்களுக்கு வேலை கொடுத்தார்கள். வாயில் வசம்பு வச்சு தேய்க்க.

    • @Subramanian.A
      @Subramanian.A หลายเดือนก่อน

      எங்க பலக்க வளக்கமே அது தானுங்கோ 😂

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 หลายเดือนก่อน +2

    பெரியாரைத் தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. 100% சரி. காரைக்குடி என்னா சொல்லப்போறா...

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 หลายเดือนก่อน +1

    விடுங்கப்பா! எடப்பாடியுடன் கூட்டணி அமைக்க மன்சூர் அலிகான் இருக்கவே இருக்கார்.😂😂😂😂😂😂😂🎉

  • @strajanarendra9260
    @strajanarendra9260 หลายเดือนก่อน +2

    ஆனா நக்கல்யா உங்களுக்கு...😂

  • @sundarrathi7824
    @sundarrathi7824 หลายเดือนก่อน +9

    தமிழின தலைவர் கலைஞர் வாழ்க 😂😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @sundarrathi7824
    @sundarrathi7824 หลายเดือนก่อน +3

    கலைஞர் வாழ்க 😂

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 หลายเดือนก่อน +1

    பெண்களுக்குரிய இரக்கம் பரிவு பாசம் அன்பு போன்ற இயற்கையான குணம் இல்லை என்று சொல்லி இருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்கலாமே?

  • @muraligopal7492
    @muraligopal7492 หลายเดือนก่อน +1

    அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா புல்டோசர் சுயம்பா ஒட்டுவார் .

  • @Sharkplayzroblox2
    @Sharkplayzroblox2 หลายเดือนก่อน +2

    முதல் நாளே போய் பாயப்போட்டு படுத்துருவாங்க 😂😂😂....யோவ்

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 หลายเดือนก่อน +1

    First, let AIADMK unite and think about other parties for Alliance

  • @subramanianmk2631
    @subramanianmk2631 หลายเดือนก่อน

    சீமான் தலைமையில் அதிமுக கூட்டணி அமைத்து வெற்றி பெரும்.

  • @gnanasundaramayyadurai7297
    @gnanasundaramayyadurai7297 หลายเดือนก่อน +1

    Sibi ku zha varatha kalam, kalakam nu solluraru Kazhagam nu solla varatha illa vaitreririchala

  • @rameshiss3704
    @rameshiss3704 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf หลายเดือนก่อน +1

    Welcome sir salem

  • @muraligopal7492
    @muraligopal7492 หลายเดือนก่อน +1

    வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மநித மலம் கலந்தும் ஒ‌ன்றரை ஆண்டுகளாகிவிட்டது .

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน +1

    20:35 ஏ.ஆர் ரஹ்மான் : செத்த பயலுகளா அதுக்கு ஏம்லே என் போட்டோவை போடுறிங்க 😂😂😂😂😂

  • @aravindhanselvaraj850
    @aravindhanselvaraj850 หลายเดือนก่อน

    Nethu caption inaikuma.. editoru😂

  • @ayikudyvelmurugans1730
    @ayikudyvelmurugans1730 หลายเดือนก่อน

    ஞாயிற்றுக்கிழமை comment show ஒரு கேள்வி. எப்போதுமே எந்த வைரஸ் பரவலாக இருந்தாலும் கேரளா வில் முதல் பதிப்பு ஏற்பட காரணம் என்ன????

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 หลายเดือนก่อน +3

    As per Dravida model principle Udayanidhi has to be made CM So easy to fool the fools of TN

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 หลายเดือนก่อน

    There is a AI produced video both singing karnatic music!

  • @gopalasubramanianramakrish7679
    @gopalasubramanianramakrish7679 หลายเดือนก่อน +1

    Vikatan TV letter displayed in English it possible to change in Tamil

  • @srishastihasri631
    @srishastihasri631 หลายเดือนก่อน +1

    Nice

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq หลายเดือนก่อน

    GOOD NIGHT 👍

  • @Ntk219
    @Ntk219 หลายเดือนก่อน

    காணல் உடைய தலைப்பை எதில் தேர்வு செய்கிறீர்கள் நேற்றும் இன்றும் ஒரே தலைப்பாக இருக்கிறது மாற்றுங்கள்😊

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน

    ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? # COMMENT SHOW QUESTION

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 หลายเดือนก่อน

    😎😎😎

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน

    சற்று முன் கிடைத்த செய்தி "கேரளாவின் மலப்புரத்தில் 38 வயதான நபருக்கு குரங்கு 🐒 அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது".

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 หลายเดือนก่อน +1

    Junior vikatan slave for bjp

  • @rajasankar390
    @rajasankar390 หลายเดือนก่อน

    yogi na sathuva irukanum but ithu yogi illa rowdy

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 หลายเดือนก่อน

    சிபி கழகம் என்று ழவை சரியாக உச்சரிக்க வேண்டும். இல்லை என்றால் அது கலகம் என்பதையே நினைவுபடுத்தும்.
    பேசும் போது சரியாகப் பேச வேண்டும். கலகம் என்று கூறுவதால் ஷோவில் விரசம் தட்டுகிறது. அதுவும் சிரித்துக் கொண்டே தவறாகப் பேசும் போது நெருடலாக உள்ளது

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน

      நீங்கள் இப்படியே பேசுங்கள் சர்வர் சுந்தரம் படத்தில் மனோரமா பேசும் தமிழை குறை சொல்லும் போது போங்க சார் நான் இப்படி பேசினால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பார் அது மாதிரி எப்படி பேசினாலும் நாங்கள் ரசிப்போம்

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 หลายเดือนก่อน

    நோகாம நோன்பு கொண்டலாம் என பார்த்தார் எடப்பாடி. அதனால்தான் நோகாம பேச சொல்கிறார்😂😂😂😂

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน +2

    முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு. முடியாது என்று நினைத்தால் பல காரணங்கள் உண்டு!!!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน

    கேரளத்தில் ஒருவருக்கு குரங்கம்மை கண்டு பிடிக்க பட்டு தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள்

  • @TheJOKES1000K
    @TheJOKES1000K หลายเดือนก่อน

    இரண்டுமே புடுங்குனது எல்லாமே தேவை இல்லாத முடிதான்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 หลายเดือนก่อน

    நல்ல நூல்கள் உலகை புரிய வைப்பதோடு, நம்மையும் நன்கு புரிந்து கொள்ள வைக்கிறது.

  • @ramarajrms4283
    @ramarajrms4283 หลายเดือนก่อน

    மனசெல்லாம் ஆய்யோ????!!’ர

  • @ZakirrUsen
    @ZakirrUsen หลายเดือนก่อน

    சிபி அவர்களே அந்த விளம்பரத்தில் வர அந்த கட்டம் போட்ட சட்டை மாதிரியே நீங்க போட்டு இருக்கீங்க எதுமே அந்த விளம்பரதாரர் திட்டம் காசு வாங்கிட்டுவீர்களா

  • @thalapathy2848
    @thalapathy2848 หลายเดือนก่อน

    19:10 .... Viraivil india kum Athey nilamaiyaye santhikum 😶

  • @StarStar-jd3mu
    @StarStar-jd3mu หลายเดือนก่อน

    Hi

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน +1

    விஜயின் எளிமை பாராட்டத்தக்கது

    • @chandrabose2
      @chandrabose2 หลายเดือนก่อน

      கூத்தாடி எளிமை பிடித்தது . பாராட்டுகள் 80கோடி வருமான வரி எளிமை பாராட்டுகள்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน

      நேர்மையாக வரி கட்டினால் அதை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும்​@@chandrabose2

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 หลายเดือนก่อน

    விடுதலை சிறுத்தைகள் கட்சி பற்றி பேசி விடாதீர்கள்.அப்பா பிஜேபி பற்றி பேசலாமா? அய்யோ, அவர்களைப்பற்றி எதையும் பேசி விடாதீர்கள்! ஆமாம் சொல்லிவிட்டேன்.

  • @ansglobs
    @ansglobs หลายเดือนก่อน

    சிக்கீட்டான் சீமான்
    அட்ரா சக்கை
    விஜய் வெற்றிக் கலக்கல்
    பெரியார் கலகம்

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn หลายเดือนก่อน

    Mostly Cibi you are teasing yedapadiyaar but our CM also mostly making mistake when speaking...if you ready to put vedio about that it will take 2,3 shows... I am not ADMK person

  • @PkShaa
    @PkShaa หลายเดือนก่อน

    Wait bro after 5 year DMK will go back to root

  • @VenugopalS-v2f
    @VenugopalS-v2f หลายเดือนก่อน

    You don't have to teach to Mr ssp how to spech on stage he is very senior politician

  • @rubeshmuthu4660
    @rubeshmuthu4660 หลายเดือนก่อน

    Aariya sadist sibi varun 😊😅😮😅😊😮😮😅😊

  • @sbkcs
    @sbkcs หลายเดือนก่อน

    ❤16

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 หลายเดือนก่อน

    Varun, Are you aanmeega vaathi? Always wearing Red and saffron colour dress.

  • @dropbox152
    @dropbox152 หลายเดือนก่อน

    விஜய் கட்சி ஆரம்பித்தற்கும் அவர் பெரியார் திடலிற்கும் சென்றதும் திமுக வாக்குகளை பிரிப்பதற்கு பாஜக போடும் சூழ்ச்சி யாகும்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน

      விஜய் திமுக வாக்குகளை பிரிப்பாரா

    • @dropbox152
      @dropbox152 หลายเดือนก่อน

      ​@@venkatachalamkvenkatacha-bg8qzவாய்ப்பு இல்லை

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 หลายเดือนก่อน +1

    Hope feku raja supports Trump by sayiing Ab Ki Baar Trunp Sarkar so that Kanala Harris wins

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 หลายเดือนก่อน

    U N O enna செய்கிறது?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน

      U N O வுக்கு அமெரிக்கா நிதியுதவி நிறுத்தியதில் இருந்து சம்பளம் கொடுபதற்கே திண்டாடுகிறார்கள்

  • @விஜயன்
    @விஜயன் หลายเดือนก่อน +1

    NPS vatsalya இந்த Scheme பற்றி விளக்கமாக சொல்லுங்க...

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db หลายเดือนก่อน

    Unaiya thane EVKS solliirukkarupa

  • @loganathan.k4785
    @loganathan.k4785 หลายเดือนก่อน

    ஏண்டா உங்களுக்கு கவுண்டர் இளக்காரமா

  • @rathakrishnan510
    @rathakrishnan510 หลายเดือนก่อน

    Nuppathu cibi, wrongly telling figures by varun. Better practice first then do show.

  • @sundarrajan3492
    @sundarrajan3492 หลายเดือนก่อน

    Trumphku canvas pannava

  • @sbkcs
    @sbkcs หลายเดือนก่อน

    3:02 குசும்பு

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db หลายเดือนก่อน

    Viyade varavara Modekkuku kusithan oosi mela oosi killa oosi nadulannu jamachada Mattar.

  • @ndpelangondpelango3020
    @ndpelangondpelango3020 หลายเดือนก่อน

    பெரியாரின் பேரன். பெரியாரின் கொள்கை இப்படிப்பட்டது தான்.

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q หลายเดือนก่อน +2

    ஏன்டா நீங்க எல்லாம் படிச்சது இப்ப பேசரது இது திமுகவாலதான். உங்களை பெற்றவரர்களை கேட்டுபாருங்க உண்மைய சொல்வாங்க.

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz หลายเดือนก่อน

    Modi is getting old. There are more capable people in BJP than him. The majority has become a minority. He should take responsibility and resign immediately.

  • @sundarrathi7824
    @sundarrathi7824 หลายเดือนก่อน +2

    மக்கள் முதல்வர் ஸ்டாலின் வாழ்க 😂

  • @sundarrathi7824
    @sundarrathi7824 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டின் விடிவெள்ளி உதயநிதி ஸ்டாலின் வாழ்க 😂😂😂

  • @rajivgandhis7446
    @rajivgandhis7446 หลายเดือนก่อน +1

    Hi, vikadan, modi is a greatest leader, Atha nee solla matta, Eanna nee than RS Bharathi media vache😂, TN All media totally worst, no honesty, no dignity, No purity

  • @AbdulSamad-il5bi
    @AbdulSamad-il5bi หลายเดือนก่อน

    EVERYTHING IS HI HI LAUGH MR HII HII C.P O.K

  • @sundarrathi7824
    @sundarrathi7824 หลายเดือนก่อน +1

    திமுக வாழ்க 😂😂😂

  • @sundarrathi7824
    @sundarrathi7824 หลายเดือนก่อน

    உதய் CM
    விஜய் DCM😂😂😂

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz หลายเดือนก่อน

    Modi is getting old. There are more capable people in BJP than him. The majority has become a minority. He should take responsibility and resign immediately.