பகவத்கீதை கூறும் வாழ்க்கை வரிகள் # Bhagavadgita peaceful quotes Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • பகவத்கீதை கூறும் சத்தியமான வரிகள்# Bhagavadgita peaceful quotes Tamil # Quotes world Tamil

ความคิดเห็น • 138

  • @malathikanayan4554
    @malathikanayan4554 ปีที่แล้ว +14

    என்னைபெற்றவர்களேதன்சுயநலத்துக்காக என்னைவிட்டுதூரமாகவிலகிவிட்டார்கள்அதைநியாயபடுத்தவும்செய்கிறார்கள்எல்லாஉறவும்இருந்தும்அனாதையானேன்

    • @tamilt9161
      @tamilt9161 ปีที่แล้ว +1

      Enoda nilamaiyum kitta thata ungala madhiri than. Avanga enna avoid panranga.romba manasuku kastama iruku

    • @Kumarkkumar-ue6by
      @Kumarkkumar-ue6by ปีที่แล้ว +1

      தன்னம்பிக்கையோடு இருங்கள்

  • @dharmalingam9896
    @dharmalingam9896 ปีที่แล้ว +9

    நாளை சரியாகிவிடும் என்று வாழ்கிறோம் ஆனால் சொந்தக்காரங்க இவுங்க இப்படியே கஸ்டபடனும் நாம் அதை பார்த்து சந்தோஸபடனும்காத்துக்கிட்டு இருக்கிறாங்க

  • @kasthurivenkatesan5121
    @kasthurivenkatesan5121 ปีที่แล้ว +14

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய..

  • @Madhesh-mk3eq
    @Madhesh-mk3eq ปีที่แล้ว +8

    மிக்க நன்றி ❤️. நேற்றிலிருந்து அதிக மன உளைச்சலில் இருந்தேன். காயப்பட்ட இதயத்திற்கு ஆறுதல் கூறுவது போல இந்த பதிவு இருந்தது.எனக்கென்றே எழுதியது போல் இருந்தது.இப்போது தெளிவடைந்தேன். 🔥

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 ปีที่แล้ว +1

    ஹரேகிருஷ்ணா ஹரேகருஷணாஹரேராமா ஹரேராமா ஹரேராமா🪔🪔🙏🙏🪔🪔🌹🌹

  • @muthukrishnan2324
    @muthukrishnan2324 ปีที่แล้ว +108

    நாளை ௭ல்லாம் மாறிவிடும் என்று ௭திா்பாா்த்து ௭திா்பாா்த்து ஆயுள் முடிந்து விடுகிறது.நான் மட்டும் கடவுளாகஇருந்திருந்தால் உலகத்தில் யாருமே கஷ்டபடமாட்டாா்கள்

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e ปีที่แล้ว +12

      சூப்பர் அண்ணா ஆனால் பாருங்கள் கடவுளுக்கு நாமெல்லாம் விளையாட்டு பொம்மைகள் தான் போலும் 😥

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 ปีที่แล้ว +2

      உண்மை😢😢

    • @themegnificentsword8849
      @themegnificentsword8849 ปีที่แล้ว +4

      Believe in god
      God will help everyone if all are equal in this world there will be no excitement
      No sugar without chilli
      No bitter without sweet
      So god will help

    • @powarfulllife2897
      @powarfulllife2897 ปีที่แล้ว +2

      Kavalai vendam enku eathuvumea nirantharam ellai eannoru adikkadi ninaingal kavalai theriyathu

    • @RahamaniMani-tj7ju
      @RahamaniMani-tj7ju ปีที่แล้ว +2

      Same feeling

  • @manikandans7345
    @manikandans7345 ปีที่แล้ว +1

    எல்லாம் எல்லாம்சிவமயம்எதிலும்சிவமயம்அண்பேசிவமயம்தெண்ணார்உடையசிவணெபொற்றிஎண்ணாட்வருக்கும்இரைவாபோற்றிஅவண்ண்றிஒர்அனும்அசையாது

  • @TerminatorRanesh
    @TerminatorRanesh ปีที่แล้ว +2

    Excellent!....

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 ปีที่แล้ว +2

    Hare Krishna Krishna Krishna hare hare nandri

  • @ravichandranr8612
    @ravichandranr8612 ปีที่แล้ว +9

    நல்ல தெளிவான கருத்து நன்றி வாழ்க வளமுடன்

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 ปีที่แล้ว +18

    தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்கள் இவை தாங்கள் கூறிய அனைத்தையும் ஒருவன் கடைபிடித்தால் வாழ்வில் துன்பம் இல் லை தோல்வி இல்லை

    • @quotesworldtamil8117
      @quotesworldtamil8117  ปีที่แล้ว

      தங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ கிருஸ்ணாய நமக

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 ปีที่แล้ว +3

    Thanks Amma

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 ปีที่แล้ว +2

    அற்புதமான உபதேசம்.ஒவ்வொரு வரிகளையும் உள மாற தொழுகின்றேன்.நன்றி.

  • @powarfulllife2897
    @powarfulllife2897 ปีที่แล้ว +1

    Om saai raam ❤️ nallathea nadakkaddum valga vaiyagam vallga vaiyagam I

  • @geethapalani2523
    @geethapalani2523 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 om nama shivaya 🙏🏻🔱✨🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 ปีที่แล้ว +2

    Om namo bagavathae vasuthevaya namagha.om namo narayanana.🙏🙏🙏🙏🙏🙏

  • @jayarammanonmani9849
    @jayarammanonmani9849 ปีที่แล้ว +1

    Harekrishna harekrishna Krishna Krishna hare hare hare ramaharerama Rama Rama hare hare nandri

  • @tamilmovieupdates...5961
    @tamilmovieupdates...5961 ปีที่แล้ว +3

    Perfect perfect 💯🔥💜

  • @sairamsairam3414
    @sairamsairam3414 ปีที่แล้ว +2

    Hare Krishna hare Rama ❤️🙏

  • @anandraj4722
    @anandraj4722 ปีที่แล้ว +2

    ஹரி ஓம் நமோ நாராயணா

  • @user-zm6fh4hn6w
    @user-zm6fh4hn6w ปีที่แล้ว +7

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய..
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய..
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய..

  • @mathyscreations
    @mathyscreations ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @pattuvasu4763
    @pattuvasu4763 ปีที่แล้ว +1

    Excellent and true explanation vunmaiyil vunmai vungal vilakkam

  • @subramaniants2286
    @subramaniants2286 ปีที่แล้ว +6

    உற்சாகமான டானிக் அருந்தியது போல் இருந்தது ஒவ்வொரு கருத்தும். மனதினுள் உற்சாக ஊற்று பெருக்கெடுத்து ஓடுகிறது தங்களின் இந்தப் பதிவால். உங்களுக்கு நன்றி.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 ปีที่แล้ว +2

    கடவுள் என்பதின் மறுபெயர் நம்பிக்கை.
    அந்த நம்பிக்கையே எல்லாவற்றையும் நடத்திக்கொடுக்கும்.கண்ணன் நினைவுகளிலேயே இருப்போமானால் காலம் முழுதும் வசந்தம்தான்.
    வேதங்களின் மொத்த சாராம்சமே பகவத்கீதைதான்.இதை ஒருவர் முற்றிலும் படித்து ஆழ்மனதில் உணர்ந்திருந்தால் அவரால் தவறான காரியங்களில் ஈடுபடவோ, நினைத்து பார்க்கவோ முடியாது. சர்வம் ஶ்ரீ கிருஷ்ணமயமாகத்தான் தெரியும்.
    கீதையின் நாயகனே உன் பாதாரவிந்தமே
    சரணாகதி.🙏❤🙏.

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 ปีที่แล้ว +2

    துணிச்சலுடன் செயல்பட்ட
    வையை
    வெற்றி நிச்சயம்
    நன்றிகள் கோடி
    உண்மைதான் அம்மா
    நன்றிகள் கோடி அம்மா
    தஈமஐயஇலஉம்
    நன்மையும் உள்ளதே
    போஸிட்போய்ன்ட்ஸ்
    ஓகே ஓகே
    அம்மாவின்அறிவுறைகள்

  • @chikkosathish3029
    @chikkosathish3029 ปีที่แล้ว +1

    Super mom very nice 👍👏👏👏👏👏👏👏🥰🥰

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 ปีที่แล้ว +1

    அருமையாக இருக்கிறது.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +7

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏

  • @shanmughan1634
    @shanmughan1634 ปีที่แล้ว +1

    Naan manam udaindhu irukumpothuthan ithai keaten mikavum nandri amma sonnathukku

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 ปีที่แล้ว +1

    Om shree gurubhyo namaha Hara Hara shankar Jaya Jaya shankar maha periyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam

  • @chamymari2674
    @chamymari2674 ปีที่แล้ว +1

    Super nanri

  • @mechaelammal3977
    @mechaelammal3977 ปีที่แล้ว +1

    Super and thanks sis

  • @BalaMurugan-ct3yc
    @BalaMurugan-ct3yc ปีที่แล้ว +5

    Romba Depression la irunthen.... Manase relief Aana Mari Irukku ... Osam Line's All of All... Thank for Vdo ❤️🙏

  • @TheFunny5001
    @TheFunny5001 ปีที่แล้ว +2

    Hare krishna

  • @agilannayagan8227
    @agilannayagan8227 ปีที่แล้ว +2

    பகவான் ஶ்ரீ கிருஷ்ணபரமாத்மா நமோ நாராயணா நமக🙏🙏🙏

  • @anandhakumar2958
    @anandhakumar2958 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு கடவுள் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @thirumoorthy2558
    @thirumoorthy2558 ปีที่แล้ว +1

    Super ❤❤❤❤❤

  • @ivarajkumar1991ivarajkumarivar
    @ivarajkumar1991ivarajkumarivar ปีที่แล้ว +1

    Mm super very nice movement

  • @harisrisakthi.sixbdsm3973
    @harisrisakthi.sixbdsm3973 17 วันที่ผ่านมา +1

    இதயத்திற்கு இதமான வார்த்தைகள்.....

  • @komalae5274
    @komalae5274 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @aljtech
    @aljtech ปีที่แล้ว +2

    awesome content .Thanks... Good video

  • @swaminathandekshinamoorthy1251
    @swaminathandekshinamoorthy1251 ปีที่แล้ว +17

    மனிதன் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்லதை மட்டுமே செய்ய பழக்கப்படுத்திக் கொண்டால் வாழ்வில் துன்பம் வருவது குறையும்

  • @boscovasan2016
    @boscovasan2016 ปีที่แล้ว +1

    Excellent vedio

  • @leelag6319
    @leelag6319 ปีที่แล้ว +2

    Super🙏 thank you for your messege 🙏❤️

  • @suseelar7319
    @suseelar7319 ปีที่แล้ว +1

    Super super 👌👌👌👌👍👍👍

  • @rasikapriyaarts6144
    @rasikapriyaarts6144 ปีที่แล้ว +1

    Thnk u for the positive msgs ma

  • @earth7262
    @earth7262 ปีที่แล้ว +2

    அருமை

  • @gayathridinesh8259
    @gayathridinesh8259 ปีที่แล้ว +2

    super 👏👏👏👏👏

  • @sumathikolangal5785
    @sumathikolangal5785 ปีที่แล้ว +2

    Jai Krishna

  • @HairResearchTamil
    @HairResearchTamil ปีที่แล้ว +4

    😊🙏

  • @Ranja-s4v
    @Ranja-s4v ปีที่แล้ว +1

    Ellorukkum padaittha kadavul .partthukolvaan . Naangal nallathu ninaipom nallathu seivom om sakthy🙏🏽

    • @quotesworldtamil8117
      @quotesworldtamil8117  ปีที่แล้ว

      Thanks for your support and feedback...Om Shakti 🙏🙏🙏

  • @santhaselavaraj1834
    @santhaselavaraj1834 ปีที่แล้ว +1

    Excellent

  • @mani8896
    @mani8896 ปีที่แล้ว +1

    Jai sriram 🙏🙏🙏

  • @keerthananagai
    @keerthananagai ปีที่แล้ว +1

    Thanks krishna 🙏🙏🙏❤️

  • @anandakrishnanallendrampil777
    @anandakrishnanallendrampil777 ปีที่แล้ว

    என் கதை என் வாழ்கை.

  • @SriRam-ft1ks
    @SriRam-ft1ks ปีที่แล้ว +1

    Unnmai sister

  • @nageswaranm8274
    @nageswaranm8274 ปีที่แล้ว +1

    Supermessagesthankyou

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 ปีที่แล้ว +1

    Rathekrishna

  • @laxmianandanathan6854
    @laxmianandanathan6854 ปีที่แล้ว +1

    Thank u sis

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 ปีที่แล้ว +1

    Allam god seiyal namdam adhum illi
    Ankum erai namam nadapathu all
    Nanmay krishna vasudeva ana namam solikondee irudhal podhuuum

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 ปีที่แล้ว +3

    It gives peace thanks a lot💞🥰

  • @Karthiksura
    @Karthiksura ปีที่แล้ว

    நீங்கள் பேசுவதற்கு முன்பாகவே வாக்கியங்கள் சென்று விடுகிறது.

  • @kesi12345
    @kesi12345 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @rampraaath965
    @rampraaath965 ปีที่แล้ว +1

    Fine

  • @JaiPrakash-ev5zi
    @JaiPrakash-ev5zi ปีที่แล้ว +1

    Nice

  • @valliammal1693
    @valliammal1693 ปีที่แล้ว +1

    Thanks Kirsten

  • @s.ameenabegam748
    @s.ameenabegam748 ปีที่แล้ว +2

    Unmai

  • @kesavanj2333
    @kesavanj2333 ปีที่แล้ว +1

    💯👌

  • @sivanthip9929
    @sivanthip9929 ปีที่แล้ว +1

    👌👌🙏

  • @sherlymary3585
    @sherlymary3585 ปีที่แล้ว +1

    Thank you

  • @banu9681
    @banu9681 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍💐

  • @sathyajagadeesan3889
    @sathyajagadeesan3889 ปีที่แล้ว +1

    👍

  • @MalarVizhi-hb3kf
    @MalarVizhi-hb3kf ปีที่แล้ว +1

    கோவிந்தா சீக்கிரம் வாங்க

  • @saiusha5580
    @saiusha5580 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @rvalli8129
    @rvalli8129 ปีที่แล้ว +1

    True mam

  • @velkaniorange2015
    @velkaniorange2015 ปีที่แล้ว +1

    Nega sonna varigal ellam enakaga sonnathu polave iruthuchi

  • @sakthir2115
    @sakthir2115 ปีที่แล้ว +1

    Super..

  • @pavishree4337
    @pavishree4337 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍

  • @missyazhini
    @missyazhini ปีที่แล้ว +1

    👏👏👏👏👏

  • @Shalini083
    @Shalini083 ปีที่แล้ว +1

  • @ivarajkumar1991ivarajkumarivar
    @ivarajkumar1991ivarajkumarivar ปีที่แล้ว +1

    Okay thank

  • @selvaranimookupuri2643
    @selvaranimookupuri2643 ปีที่แล้ว +1

    True

  • @shanmugambr9633
    @shanmugambr9633 ปีที่แล้ว +1

    எந்த அத்தியாயம் எந்த ஸ்லோகம் போட்டருந்தால் நன்றாக இருக்கும்

  • @manoharapandian5612
    @manoharapandian5612 ปีที่แล้ว

    Avamaanam enbathu uraimore pondrathu..nammidamulla. Milk..muluvathayym..ghee .aakki ....pathukakka. Uraimore avasiyam...so avamaanam illaavidil..manatthin avasiyam puriyaamal poyividum .so. Valga avamaanam

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 ปีที่แล้ว

    Kannuku theriyadha kirumigalai nichayam kangalal kaana mudiyaadhu

  • @anithaterfs
    @anithaterfs ปีที่แล้ว

    Nama mela thappu ilateum 2 per join Pani thappu gra mari panaraga correct correct sona thappa poiruthu tension avye eruku rent house near neighbour ota

  • @GaneshGanesh-lo7yt
    @GaneshGanesh-lo7yt ปีที่แล้ว +1

    👃👃👃👃👃🌹🌹🌹🌹👍👍👍

  • @ivarajkumar1991ivarajkumarivar
    @ivarajkumar1991ivarajkumarivar ปีที่แล้ว

    😇😇😇

  • @vkaruppiah3668
    @vkaruppiah3668 ปีที่แล้ว

    3

  • @Mala-mh9pk
    @Mala-mh9pk ปีที่แล้ว

    Nee kodupadhu enaku vendam.nàn keta en Madhavanai kodu illana onnum vendam

  • @barathavasalurk3154
    @barathavasalurk3154 ปีที่แล้ว

    Slides moves on very fast . Unable to read the text fully

  • @kanchchenakanchchena4844
    @kanchchenakanchchena4844 ปีที่แล้ว +1

    இரகசியம்சக்தி எனும் புத்தகத்தை வாசியுங்கள். எல்லாம் மாறும் நினைத்தது கிடைக்கும்❤❤❤❤
    பகவத்கீதை கருத்தும்உண்மைதான்❤

  • @Rathinavell2003
    @Rathinavell2003 ปีที่แล้ว +1

    நம் திருக்குறள் ஆத்திசுடி யில் இல்லாததா.. பாப்பார பாணி பூரியின் பாவாத் கீதையில் உள்ளது ?

    • @sweetudhaya8088
      @sweetudhaya8088 ปีที่แล้ว +5

      தோழரே நற்பண்புகளை எதில் கூறினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.... அனைத்திலும் ஒரு விதமான நன்மைகள் கிடைக்கும் தவறா சொல்லி இருந்தா மன்னித்து விடுங்கள்

    • @adhiadhi9840
      @adhiadhi9840 ปีที่แล้ว

      முதலில் தமிழை ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள். ஆத்திசூடி ஐ ஆத்தி'சுடி' என்றும், பகவத் கீதையை 'பாவாத்' கீதை என்றும் தட்டச்சு செய்பவர்கள், தமிழைப் பற்றி பேச தகுதி அற்றவரே.

    • @dev6568
      @dev6568 ปีที่แล้ว

      சகோதரர் அஐய் அவர்களே திருக்குறளையும், ஆத்திச்சூடியையும் புரிந்து கொண்டு பதிவிடவும்.
      குறள் எண் - 423
      பால் - பொருட்பால்
      இயல் - அரசியல்
      அதிகாரம் -அறிவுடைமை
      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
      ஆத்திச்சூடி:
      ஒளவியம் பேசேல்
      ஞயம்பட உரை
      கடிவது மற
      சுளிக்கச் சொல்லேல்
      சொற் சோர்வு படேல்
      நூல் பல கல்
      நொய்ய உரையேல்
      வெட்டெனப் பேசேல்

    • @subramaniants2286
      @subramaniants2286 ปีที่แล้ว +1

      திருக்குறள் எழுதப் பட்டதற்கு முன்பே பகவத் கீதையில் எல்லா செய்திகளும் சொல்லப் பட்டு விட்டது. பகவத் கீதையில் உள்ளதைத் தான் ஏனைய எல்லா மதங்களும் பிற்காலத்தில் எடுத்துக் கொண்டன என்பது புரியாத பல கூமுட்டைகள் இங்கே உண்டு.
      வாழ்க சனாதன தர்மம் வாழ்க பாரதம் வெல்க பாரதம் ஒற்றுமை ஓங்குக.

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 ปีที่แล้ว

    I know

  • @selvameenar4343
    @selvameenar4343 ปีที่แล้ว

    Show your massaged words me so very very sham insulting videos sending Rasgal dog i was dizzy me actually I was always greated thinking because all ways god"s pooja viratham and I going to temples but my heart big pain but why Anyone it was not.my one misteked so god"s this criminal was Sure wanted keeping fanishmented

  • @MrudhulaManii
    @MrudhulaManii ปีที่แล้ว

    Sumaa ethulm all r sames😡

  • @a.a.r.9933
    @a.a.r.9933 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍👍👍

  • @Twilight_Star_
    @Twilight_Star_ ปีที่แล้ว +1

    Super