ความคิดเห็น •

  • @user-dsjjj
    @user-dsjjj 3 หลายเดือนก่อน +7

    விவசாயத்திற்கு தேவையான நதிநீர் கிடைத்தால் விவசாயிதானே பலனடைவார்கள். மணல் அள்ளவோ வறட்சியை காரணம் காட்டி வீட்டுமனைகளாகவோ மாற்ற முடியாதே. பெருமுதலாளிகளின் வருமானம் தடைபடுமில்லையா ?

  • @rameshmuthuswamy6510
    @rameshmuthuswamy6510 3 หลายเดือนก่อน +12

    காவேரியில் தண்ணீர் வந்தா என்ன வராட்டி என்ன. எங்களுக்கு TASMACல் தண்ணி கரெக்ட்டா வருதில்ல அது போதும். நாட்டை பத்தி நாங்கள் ஏன் கவலைபடணும். உங்கள் ஓட்டு கள்ளத்தனம் செய்த காதகன் கட்சிக்கு தான்

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 3 หลายเดือนก่อน

      கேடுகெட்ட பயலே நீயான்டா
      குடிக்கிறே

  • @balann9990
    @balann9990 3 หลายเดือนก่อน +7

    தமிழக மக்கள் உண்மையான வர்களாக இருந்தால் சிந்தித்து பார்க்க வேண்டும் .
    கடந்த முறை கர்நாடக வில் பாஜக ஆட்சி இருந்த போது காவிரி தண்ணீர்யை கொடுக்க மாட்டோம் என்று தமிழகத்தை வஞ்சித்ததார்களா ?. . அவர்கள் நேர்மையாக தானே நடந்து கொண்டார்கள் .
    இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பவர்களில் சிவகுமார் மிக பெரிய ரவுடி . அவரை எதிர்த்து யாருமே பேச முடியாது .அவர் தமிழ்நாட்டில் போட்டியிட்ட 10 காங்கிரஸ் எம் பி களுக்கு முழு செலவுகளையுமே அவர் தான் செய்தார் . அந்த நன்றி கடனை நினைத்து நம் எம் பி கள் எப்படி பேச முடியும் .
    இதை எல்லாம் டெல்டா விவசாயிகளுக்கு நன்கு தெரிந்து தான் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்டு அவர்களை ஜெயிக்க வைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் .

  • @prema7086
    @prema7086 3 หลายเดือนก่อน +2

    அண்ணா அண்ணாமலை வாழ்க வளமுடன் 💓💓💓💓

  • @SelviMano-tq5hv
    @SelviMano-tq5hv 3 หลายเดือนก่อน +7

    மலடாஅண்ணாமலை

  • @aproperty2009
    @aproperty2009 3 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @ramankannan5937
    @ramankannan5937 3 หลายเดือนก่อน +7

    படித்தவர்கள், நேர்மையானவர்களை கண்டால், திருடர்களுக்கு பயம் கலந்த ஆத்திரம் வரத்தான் செய்யும்.

    • @studysmart8397
      @studysmart8397 3 หลายเดือนก่อน

      Annamalai always clever leader 😂😂😂😂

  • @SelviMano-tq5hv
    @SelviMano-tq5hv 3 หลายเดือนก่อน +7

    அண்ணாமலைவாழ்க

    • @jonesmoses2663
      @jonesmoses2663 3 หลายเดือนก่อน

      கொலைகாரர்களின் தலைவர்

    • @mksvasan1980
      @mksvasan1980 2 หลายเดือนก่อน

      ​@@jonesmoses2663Adhu solluraaru oru rice bag. What else can one expect from the one who gets converted just for a rice bag!

    • @jonesmoses2663
      @jonesmoses2663 2 หลายเดือนก่อน

      நாங்கள் சுயமரியாதைக்காக மதம் மாறினோம் உங்களைப் போன்று உங்கள் வீட்டு பெண்களுக்கு பொட்டு கட்டி கோயிலில் விபச்சாரத்திற்கு அனுப்பி ஆனந்தப் படவில்லை சக மனிதர்களை மதிக்காத இந்து மதத்திலிருந்து வெளியே வந்தோம் உங்களுக்கு சுரணை கிடையாது எவ்வளவு அசிங்கம் நடந்தாலும் சரி

  • @kitchnansanthanam4630
    @kitchnansanthanam4630 3 หลายเดือนก่อน +3

    அண்ணா நீங்க பேசிட்டு இருக்க தான் வேஸ்ட்,
    செல்வப் பெருந்தகைக்கு, சி பி ஐ டி ரைடு, இன்கம் டேக்ஸ் ரைட்டு வர சொல்லுங்க.
    அப்ப அவரு வெச்சிருக்கிற பணத்துக்கு எல்லாம் கணக்கு சரியா சொல்லுவாரு.

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 2 หลายเดือนก่อน

    Very positive Annamalaiin his.speech.

  • @mallikar9389
    @mallikar9389 3 หลายเดือนก่อน +1

    அப்ப.இங்கு.கரண்ட்.கட்பன்னுங்க.ஏன்.தரவேண்டும்.ஜெய்ஹிந்

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 3 หลายเดือนก่อน

    Annamalai ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🙏🏼🪷🙏🏼🙏🏼

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 3 หลายเดือนก่อน +5

    அது தான் தமிழக காங்கிரஸ்.

  • @aakashcomputers1241
    @aakashcomputers1241 3 หลายเดือนก่อน +3

    செல்வ பெருந்தகை மேலும் மேலும் அசிங்க படா தேங்க

  • @seenivasanp6975
    @seenivasanp6975 3 หลายเดือนก่อน

    Bjp Annamalai IPS ji Super Great Truth Speach 🇮🇳💥💯

  • @yuvarajranganathan2851
    @yuvarajranganathan2851 3 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥

  • @balakrishnan5089
    @balakrishnan5089 3 หลายเดือนก่อน +1

    Yes sir dmk party Congress company oh my god tamilnadu tamilnadu people vote for dmk 1000

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn 3 หลายเดือนก่อน

    👏👏👏

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 3 หลายเดือนก่อน +1

    தீயையை விட உண்மை சுடும்

  • @thangapandian8871
    @thangapandian8871 3 หลายเดือนก่อน

    அவங்க தொடப்பகட்டையால் அடிச்சி அனுப்பிடுவாங்க என தெரிந்த கொண்டதன் காரணமாக இவர்கள் கர்நாடகம் செல்ல பயப்படுகிறார்கள்..

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 3 หลายเดือนก่อน

    அண்ணாமலை சூப்பர்

  • @ManivannanM-t1e
    @ManivannanM-t1e 3 หลายเดือนก่อน

    M

  • @thalagaming8778
    @thalagaming8778 3 หลายเดือนก่อน

    அண்ணாமலை அவர்களே மக்கள் இன்னும் திருந்தவே இல்னல மிக கஸ்ட்டம்

  • @ManisekaranMani
    @ManisekaranMani 3 หลายเดือนก่อน

    BJP Annamali. Super 🙏👌

  • @BS-oo6gl
    @BS-oo6gl 3 หลายเดือนก่อน

    2.5 M subscribers. ஆனா views 10000 மட்டும். இது தான் பிஜேபி தோற்கும் காரணம்
    திராவிட சேனல்கள் views அதிகம். அதனால் தான் news பாத்து ஓட்டு குத்து. நடுநிலையாளர்கள் மிக்க குறைவு.

  • @navinc3106
    @navinc3106 3 หลายเดือนก่อน

    Inthea visyathukkum congressukku muttu kudukea niraya adimikal irukirargal😅😅😅

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 3 หลายเดือนก่อน

    Rowdy thalamaiel mattu kari briyani sapiduthu ?

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf 3 หลายเดือนก่อน +1

    ஒரு மாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் மோடி அவர்கள் தலையிடுவது மிக மிக அவசியம் மக்கள் பிரச்சனை தீர்த்து வைத்தால் தான் நாளை உங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் எல்லா மாநிலமும் சமமாக நினைத்து செயல்பட்டால் மக்கள் மனதில் மோடி இருப்பார்

    • @rajkumer3030
      @rajkumer3030 3 หลายเดือนก่อน +2

      If for everything PM has to attend, what's the State Government doing? What is INC in TN doing?

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

      இப்படி பேசுவது நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த கட்சியின் இயலாமையை காட்டுகிறது. எப்பொழுதெல்லாம் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் காவிரி பிரச்சினை பந்த் போராட்டம் வன்முறை தான்

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 2 หลายเดือนก่อน

      @@bavichandranbalakrishanan உங்கள் ரிப்ளை 100% உண்மை நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பரே

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive6209 3 หลายเดือนก่อน

    Thamizhars must realize n reject all against Thamizh interest . Be it BJP , Congress or Communist , Dravida parties … all just hoodwink n continue to consider Thamizh issues as their political investment to score political points against each other without an ultimatum / concrete end …
    where are those INDIANS ????? Only to exploit Tamizh n Tamilnadu Resources n opportunities ??

  • @SelviMano-tq5hv
    @SelviMano-tq5hv 3 หลายเดือนก่อน +3

    தமிழகத்தின்விடிவெள்ளி😂😂😂😂😂😂

  • @ramachandran427
    @ramachandran427 3 หลายเดือนก่อน

    Congcross
    Sabakkedu
    Waste

  • @VelVel-du8rt
    @VelVel-du8rt 2 หลายเดือนก่อน

    Potapaiyan selva perunthakai

  • @mahendirang342
    @mahendirang342 3 หลายเดือนก่อน

    உன்னோட கட்சி என்ன மையிரு புடுங்குச்சி

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

      அவர் கட்சி நீங்கள் எவ்வளவு ஓட்டு போட வச்சீங்க. 40/40 இமாலய வெற்றி குடுத்த கட்சி மிச்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கிறது 😂😂

  • @kitchnansanthanam4630
    @kitchnansanthanam4630 3 หลายเดือนก่อน

    செல்வ பெருந்தகைக்கு,
    கொள்ளையடித்த பணம் தான் ஞாபகத்திற்கு வருகிறது

  • @benitkaran4262
    @benitkaran4262 3 หลายเดือนก่อน +1

    நீ அழிச்ச