எடப்பாடிக்கு நிலைமை புரிஞ்சிடுச்சு! தலைமை பதவியின் இறுதி நாட்கள்! - Dr Kantharaj Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2024
  • #MGRTV #ops #opanneerselvam #eps #edappadipalanisamy #admk #admknews #annamalaibjp #amitshah #spvelumani #kpmunusamy #cvshanmugam #sengottaiyan #admkvsbjp #modi #mkstalin #dmk #electioncommissionofindia #election #elections2024 #opsvseps #sasikala #ttvdhinakaran #aiadmk #jayakumar #kantharaj #kantharajinterview #drkantharaj #drkantharajinterview #bjpvsdmk #admkvsbjp #aiadmk
    நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
    Follow us and Give Your Support
    FACEBOOK :
    / kcpadmk
    TWITTER :
    / kcpalanisamy1
    INSTAGRAM :
    / kcpalanisamyaiadmk
    MGRTV TH-cam:
    / @mgrtv_aiadmk
    Koo:
    www.kooapp.com/koo/kcpalanisa...
    Hoote:
    hoote.page.link/Wu6jqXwMF6tuG...
    Telegram :
    t.me/joinchat/qgZz7zqEmYthMTNl
    Linkedin:
    / kcpalanisamyaiadmk
    Google Podcast:
    podcasts.google.com/feed/aHR0...
    WhatsApp NUMBER : 75300 01234
    Every Sunday@11:00AM and Wednesday@5:30PM
    Join Zoom Meeting Us
    us02web.zoom.us/j/5945119322
    Meeting ID: 594 511 9322

ความคิดเห็น • 135

  • @Rajesh-ot9fg
    @Rajesh-ot9fg 8 วันที่ผ่านมา +23

    நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o 8 วันที่ผ่านมา +41

    உண்மையை தைரியமாக பேசும் ஐயா காந்த ராஜ் அவர்கள்

    • @rajadurai8067
      @rajadurai8067 7 วันที่ผ่านมา

      அவன் எல்லாம் தெரிந்தவன் மாதிரி பேசுற பயல்.

  • @Rajesh-ot9fg
    @Rajesh-ot9fg 8 วันที่ผ่านมา +52

    எடப்பாடி இருக்கும் வரை அண்ணா திமுக ஆட்சிக்கு வராது

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 8 วันที่ผ่านมา +17

    என்று பதவிக்காக ஊர்ந்தானோ அன்றே விளையாட்டுப்பொம்மையாகிவிட்டான் 😂😂😂

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 8 วันที่ผ่านมา +42

    இன்னும் நாட்கள் ஆக ஆக
    எடப்பாடி பழனிச்சாமி தலைமை தொடர்ந்தால் கட்சி அதள பாதாளத்திற்கு சென்று விடும்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 8 วันที่ผ่านมา +10

    மருத்துவர் ஐயா காந்தராஜ் அவர்களின் ஆலோசனை படி அதிமுகவில் உள்ள மற்ற முக்கிய தலைவர்கள் ஒன்று கூடி எடப்பாடி குரூப்பை வெளியோற்றினால் கட்சி உருப்படும் நிர்வாகிகள் தொண்டர்கள் தலைநிமிர்ந்து நடக்கலாம் மக்களும் அதிமுகவை ஆதரிப்பவர்கள்

    • @rudhrachakra631
      @rudhrachakra631 8 วันที่ผ่านมา +1

      அப்படி கூடும் தலைவர்கள் பன்னீர் தினகரன் சசிகலா முக்குலத்தோர் கட்சி

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 8 วันที่ผ่านมา +2

      @@rudhrachakra631 இப்போது மட்டும் என்னவாழுது கவுண்டன் கட்சியாகி காணாமல் போய் கொண்டிருக்கிறது இனிமேலும் எடப்பாடி தலைமையில் கட்சி செயல் பட்டால் 2026க்கு பிறகு தமிழ் நாட்டில் அதிமுக என்று ஒரு கட்சி முன்பு ஒரு காலத்தில் இருந்தது என்று நியாபக படுத்தி கொள்ள வேண்டியதான்

  • @mohandass2443
    @mohandass2443 8 วันที่ผ่านมา +13

    True true true speech

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 8 วันที่ผ่านมา +13

    எடப்பாடி பழனிச்சாமி ஒரு குரங்கு குரங்கு கையில் மாலையைக் கொடுத்து விட்ட யார் சசிகலா அவர்கள் அதை பிச்சு தான் போடுவேன் எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் ஒன்னும் செய்ய முடியாது

  • @muruganthavasi6878
    @muruganthavasi6878 8 วันที่ผ่านมา +12

    உண்மை ஐயா

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 8 วันที่ผ่านมา +7

    நூத்துக்கு நூறு உண்மை அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

  • @Kumaran2508
    @Kumaran2508 8 วันที่ผ่านมา +14

    சூப்பர் தலைவர் நீங்கள் தான் உண்மை கூறுகிறீர்கள்

  • @sahulmaitheen7813
    @sahulmaitheen7813 8 วันที่ผ่านมา +16

    ஐயா காந்த ராஜ் அவர்களின் கருத்துக்கள் மிக மிக அருமை அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 7 วันที่ผ่านมา +6

    நான்காவது இடத்தில் வந்தால் அது தோல்வி அல்ல அது வீழ்ச்சி

  • @user-rm6rk6vi1c
    @user-rm6rk6vi1c 8 วันที่ผ่านมา +8

    Unmai ayya

  • @StalinStalin-ro8dj
    @StalinStalin-ro8dj 8 วันที่ผ่านมา +7

    Kantharaj sir super

  • @jayaramansharan1824
    @jayaramansharan1824 8 วันที่ผ่านมา +35

    பழனிச்சாமி ஓட வேண்டிய அனாதை . இன்னும் ஏன் மற்ற நிர்வாகிகள் அமைதியாக இருக்கிறார்கள் . செங்கோட்டையன் அண்ணா ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறீர்கள். சின்னம்மாவை தலைமை தாங்க வையுங்கள்.

    • @thunderstorms0024
      @thunderstorms0024 8 วันที่ผ่านมา +4

      செங்கோட்டையன் ஒரு புள்ள, பூச்சி விட்ருப்பா.

    • @SABAKI992
      @SABAKI992 8 วันที่ผ่านมา +3

      ​@@thunderstorms0024
      இல்லை தொடைநடுங்கி பச்சோந்தி பைய

    • @Krishna-sp3eo
      @Krishna-sp3eo 8 วันที่ผ่านมา

      Sasikala gave him minister Jaya did not give him from 2011

    • @VASEE__CREATION__TN---68
      @VASEE__CREATION__TN---68 7 วันที่ผ่านมา +2

      நீங்கள் சொன்னது நடந்தால் அதிமுக மாபெரும் வெற்றியைபெறும்

    • @SABAKI992
      @SABAKI992 6 วันที่ผ่านมา

      @@VASEE__CREATION__TN---68
      வாய்பில்லை ராஜா

  • @Maadan_TV
    @Maadan_TV 8 วันที่ผ่านมา +25

    கைது உண்டா கொடநாடு கொலைகாரன் கைது உண்டா திமுக தலைவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி

    • @karnananips555
      @karnananips555 8 วันที่ผ่านมา

      எடப்பாடியும்.ஸ்டாலினும்.கூட்டு.திருடர்கள்

    • @solomonjas2005
      @solomonjas2005 วันที่ผ่านมา

      ஒபிஎஸ்தாண்கெரடாநாடு

  • @S-talk77
    @S-talk77 7 วันที่ผ่านมา +3

    நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை..

  • @sivaperumal7972
    @sivaperumal7972 7 วันที่ผ่านมา +4

    Super ❤❤❤

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 8 วันที่ผ่านมา +9

    எடப்பாடிக்கு செருப்படி

  • @veerasundaramannamalai5985
    @veerasundaramannamalai5985 7 วันที่ผ่านมา +5

    Correct Sir , திரு எடப்பாடி அவர்கள் அனைவரையும் அழைத்து உடன் ஒன்றுபட வேண்டும் இல்லை எனில் AIADMK TN ல் காணாமல் போய்விடும் , யாரும் யாருக்கும் கீழே மேலே கிடையாது , No inferior or superior in politics , every one have equal rights and power , ஒரு தொண்டன் நாளை கட்சி தலைவராகலாம் , ஒரு தலைவனாக இருப்பவர் தொண்டனாக பணியாற்ற வேண்டிவரும் _ இதுதான் ஜனநாயகம்
    கற்பனையில் அணைத்து தமிழர் வாக்கும் எனக்கு என்று நினைப்பது மிகவும் தவறு _ அனைத்து கிராம நகர தமிழர்களும் நன்கு படித்து மிகவும் விவரமாக உள்ளனர் , ஒரு தலைவர் பேசும் பேச்சில் உண்மை தன்மை உள்ளதா இல்லையா என்பதை பேசிய அடுத்த வினாடியே கண்டுபிடித்துவிடும் அபார திறமையை பெற்றுள்ளனர் , இவர்கள் வாக்குகளை பெறுவது அவ்வளவு எளிதல்ல.
    AIADMK தலை நிமிர வேண்டும் , இதற்க்கு ஒரே வழி அனைவரும் ஒன்றுபடுவதை தவிர வேறு வழி இல்லை

  • @MPMUHESH-iv3ww
    @MPMUHESH-iv3ww 7 วันที่ผ่านมา +1

    மதிப்பிற்குறிய டாக்டர் ஐயா அவர்களே...
    உண்மையை மட்டுமே சொல்வதற்கு நன்றி......

  • @rethinama3118
    @rethinama3118 8 วันที่ผ่านมา +10

    உண்மையில் டாக்டர் ஒரு jenyas

  • @TPVENKATESH
    @TPVENKATESH 7 วันที่ผ่านมา +2

    Really Great

  • @muruganrajasirramarajanall7257
    @muruganrajasirramarajanall7257 7 วันที่ผ่านมา +4

    😭😭😭எடப்பாடி ஒரு டெட்பாடி 😂😂😂

  • @sivaperumal7972
    @sivaperumal7972 7 วันที่ผ่านมา +2

    Super 👌

  • @user-gx2cc3bb9e
    @user-gx2cc3bb9e 7 วันที่ผ่านมา +1

    துரோகம் ஒருபோதும் வென்றதாக சரித்திரம் இல்லை

  • @m.ganesankuchirayarm.ganes5007
    @m.ganesankuchirayarm.ganes5007 7 วันที่ผ่านมา +1

    எங்களைப் போன்று கட்சித் தொண்டர்கள் அண்ணா திமுகவை பற்றி பேசுவதை கேட்கும் போது எப்போது நீங்கள் அனைவரும் ஒன்று சேருங்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் வரும் காலங்களில் தொண்டர்கள் அனைவரும் வெவ்வேறு கட்சிக்கு சென்று விடுவார்கள் என்று எங்களுக்கு தோன்றுகிறது இந்தப் பதிவை போடும் நிமிடம் வரை 30 வருட காலமாக உள்ள தொண்டன் நான் வேறு கட்சிக்கு செல்லலாமா என்று தோன்றுகிறது இதுவரை எங்கள் மனம் இடம் கொடுக்கவில்லை ஒன்றுபடுவோம் அனைவரும் வெற்றி பெற்று வெற்றியை கொண்டாடுவோம்
    இப்படிக்கு தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் ரயிலடி கணேசன்.M

  • @thirunavukkarasus-hp6nn
    @thirunavukkarasus-hp6nn 5 วันที่ผ่านมา +1

    உண்மையான கருத்து

  • @AK-iq1hv
    @AK-iq1hv 8 วันที่ผ่านมา +10

    docter ayya.....neeinga evlo kazuvi kazuvi ootharinga..aana antha edapadi keka matrane.....

  • @sundarmoorthy1261
    @sundarmoorthy1261 8 วันที่ผ่านมา +7

    Sasikalaa vaendum

    • @sundarmoorthy1261
      @sundarmoorthy1261 8 วันที่ผ่านมา +1

      🎉🎉🎉🎉

    • @SABAKI992
      @SABAKI992 8 วันที่ผ่านมา +1

      😁😁😁😁😁😁😁

    • @chandrans3253
      @chandrans3253 4 วันที่ผ่านมา

      தற்போதைக்கு அவர் தலைமை வேண்டும்

    • @SABAKI992
      @SABAKI992 4 วันที่ผ่านมา

      @@chandrans3253
      யாரு சசிகலாவா முதலில் அந்த அம்மா ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை சாதாரண அதிமுக அடிப்படை உறுப்பினர் அட்டை கூட இல்லாதவர்.
      அதே போல் ஜெயலலிதா மரணத்தில் நிழல் குற்றவாளி என்று ஜெயலலிதா மரண விசாரணைக்கு சசிகலா கடைசி வரை வராததாலே கூறப்பட்டுவிட்டது.
      அதனால் சசிகலா ஜெயலலிதா மரணத்தில் ரத்த கரை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரர்
      அப்படி இருக்கும் பட்சத்தில் அவரை யாரும் தலைவராக ஏற்று கொள்ள மாட்டார்கள்.
      அப்படியே ஏற்று கொண்டாலும் அதிமுக சங்கி தலைவர்களை தவிர வேறு யாரும் ஏற்க மாட்டார்கள்.

  • @user-hl3cf6sb1b
    @user-hl3cf6sb1b 7 วันที่ผ่านมา +1

    க ர க்ட் சார் 👌

  • @somasundhram
    @somasundhram 5 วันที่ผ่านมา

    சாலை ஓரத்தில்
    வேலையற்றதுகள் !
    வேலையற்றதுகளின்
    நெஞ்சக்கலில்
    விபரீத எண்ணங்கள் !!

  • @eswarane3855
    @eswarane3855 8 วันที่ผ่านมา +4

    The EPS is not a brilliant he is fool and himself go outside from the party

  • @DineshKumar-he9fh
    @DineshKumar-he9fh 6 วันที่ผ่านมา

    Good speech sir

  • @parthi9402
    @parthi9402 4 วันที่ผ่านมา

    உண்மை உண்மை...

  • @raajasn6933
    @raajasn6933 6 วันที่ผ่านมา +1

    பேட்டி எடுப்பவர் ரொம்ப சோனங்கி தனமா இருக்கார். ஊம் கொடறதே ரொம்ப low எனர்ஜியாக இருக்கார்.

  • @eswarane3855
    @eswarane3855 8 วันที่ผ่านมา +3

    The EPS is not fit for the ADMK leadership Hence the cute throught man will be shifted from ADMK as well Tamilnadu

  • @user-hl3cf6sb1b
    @user-hl3cf6sb1b 7 วันที่ผ่านมา

    👌👍

  • @balanm5686
    @balanm5686 5 วันที่ผ่านมา +1

    எடப்பாடியை விட்டுக்கு தொறத்துங்க முடிந்த எல்லோரும் ஒண்றுபடுங்கள் கட்ச்சியை காப்பத்துங்கள் இல்லவிட்டாள் கட்ச்சியைவிட்டுவிலகுங்கள்

  • @khalifauduman5598
    @khalifauduman5598 7 วันที่ผ่านมา +1

    Annan Edappadi should listen to this Dr.Kantharaj video and take action accordingly. Otherwise ADMK as a party will become zero. I have listened to 100s of videos. What doctor says make sense. Annan Edappadi should wake up and save his party from demise. Some Tanjore dolls are dancing for you. But these are not real dances. Mere reflections.

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 8 วันที่ผ่านมา +10

    எடப்பாடி இனி டெட் பாடி

    • @SABAKI992
      @SABAKI992 8 วันที่ผ่านมา +3

      அவன் எப்போதோ டெட்பாடி ஆகிவிட்டான் இப்போது மட்டும் இல்லை

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 8 วันที่ผ่านมา +1

      @@SABAKI992 நன்றி ! உங்க பேர் என்ன புரியல ?

    • @kurunjikrn1169
      @kurunjikrn1169 8 วันที่ผ่านมา

      ,,,,

    • @SABAKI992
      @SABAKI992 7 วันที่ผ่านมา

      @@m.karuppasamy2107
      ஏன் ஜி எனது யூடியூப் டிபி சிம்பிளை அழுத்தி பாருங்கள் நன்றாக என் பெயர் தெறியும் நன்றி

  • @MuthuKaruppu-ho7tt
    @MuthuKaruppu-ho7tt 3 วันที่ผ่านมา

    👌👌👌👌🙏🙏🙏ops🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌

  • @balasubramaniamm7276
    @balasubramaniamm7276 7 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢

  • @vae2168
    @vae2168 7 วันที่ผ่านมา +1

    அது சரி..உங்களுக்கு என்ன?
    அந்தப்பக்கம் திகார்.
    .இந்தப்பக்கம் புழல்.
    சேக்கிழாரின் கம்பராமாயணம் கதி
    அதோ..கதி..
    அந்தப்பக்கம் அமித்..து.
    இந்தப்பக்கம் மருமகன் மாப்பிள்ளை.. நிழலில்.😮

  • @user-xv5ww8up2x
    @user-xv5ww8up2x 8 วันที่ผ่านมา +1

    Sweet box vangitar

  • @Nehru-mk9er
    @Nehru-mk9er 5 วันที่ผ่านมา

    Drue

  • @KumarnalluKumarnallu
    @KumarnalluKumarnallu 5 วันที่ผ่านมา

    Ok

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 6 วันที่ผ่านมา

    Who is Edappadi? A unknown person..what is his qualification let him be ordinary person.

  • @solomonjas2005
    @solomonjas2005 วันที่ผ่านมา

    எடபாடியாஐயாயிறுதால்தாண்தெரண்டர்கல்அண்ணாதிமுகாவில்

  • @muruganp7015
    @muruganp7015 7 วันที่ผ่านมา +2

    Eps DMK b team

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy 5 ชั่วโมงที่ผ่านมา

    கந்தல் ராஜ் கந்தல் ராஜ் கந்தல்ராஜ் கந்தல் ராஜ் கந்தல் ராஜ் ஒரு குரங்கு குரங்கு

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 5 วันที่ผ่านมา

    Edapadi spoiled and weakened the ADMK.

  • @user-ge6re1te8d
    @user-ge6re1te8d 8 วันที่ผ่านมา

    IYA evan ena mathri janthune theriyala plz Amma oda party ya evanda erunthu kapathunga

  • @murugadosssingaravelu8531
    @murugadosssingaravelu8531 8 วันที่ผ่านมา +2

    KODANADU PATTRI. C M ENTHA NADAVADIKKAIYUM. EDUKKAVILLAIYE?

  • @VijayKumar-wf3fr
    @VijayKumar-wf3fr 7 วันที่ผ่านมา +2

    Edappadi full movie

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 7 วันที่ผ่านมา +2

    மாண்புமிகு எடப்பாடியார் அவர்களால் கட்சி சின்னம் காப்பாற்றப்பட்டது

    • @rajadurai8067
      @rajadurai8067 7 วันที่ผ่านมา

      சின்னம் பிஜேபி காலை நக்கியதால் காப்பாற்ற பட்டது.

    • @rajadurai8067
      @rajadurai8067 7 วันที่ผ่านมา

      சின்னம் பிஜேபி காலை நக்கியதால் காப்பாற்ற பட்டது

  • @ammaiappanammaiappan1684
    @ammaiappanammaiappan1684 7 วันที่ผ่านมา

    Who is he ....

  • @rajesh1342
    @rajesh1342 4 วันที่ผ่านมา

    Poora madura karainga like pannuvanunga pola

  • @NirmalaNirmala-fh1ul
    @NirmalaNirmala-fh1ul 4 วันที่ผ่านมา

    EPS 202600000000000000000

  • @freakboy8382
    @freakboy8382 5 วันที่ผ่านมา

    வெத்து உலரல்

  • @Mehadheen
    @Mehadheen 8 วันที่ผ่านมา

    Sagara nerathula ethavathu olaritu po😂😂😂

  • @muralig7648
    @muralig7648 6 วันที่ผ่านมา

    Dai poda dubakur. A.D.M.K na E.P.S tha only.

  • @velumanit5250
    @velumanit5250 6 วันที่ผ่านมา

    முதலில்உனக்குஅண்ணாதெரியும்மா. எடப்பாடியைஉண்னைமாதிரி. ஆயிரம்பேர் சேர்ந்தாலும். ஒன்னும் முடியாது. போய்ப்.

    • @sss3454
      @sss3454 6 วันที่ผ่านมา

      Ipdiye usupethi usupethi ranakalamakitinga

  • @freakboy8382
    @freakboy8382 5 วันที่ผ่านมา

    எங்களை போன்ற சாமான்யர்கலுக்கு எடப்பாடிதான் வேண்டும்

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 7 วันที่ผ่านมา

    Vanniyar goundar enga poradu

    • @DeenaSasvanth
      @DeenaSasvanth 6 วันที่ผ่านมา +1

      கூட்டு தலைமை வேண்டும் admk வில் கவுண்டர் மட்டுமே cm ஆக முடியுமா admk வில். கவுண்டர் கட்சியாக மாறிவிட்டது admk

  • @pakandhan
    @pakandhan 7 วันที่ผ่านมา +1

    ஜாதி மத பேதமின்றி புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மா ஆசியோடு … என்றும் Ex cm Thiru EPS மக்கள் பணியில் அஇஅதிமுக.

  • @arumugam4888
    @arumugam4888 7 วันที่ผ่านมา +1

    இப்படிபட்ட நபர்கள் பேட்டி அளிப்பதால் அதிமுகவை வீழ்த்த முடியாது. அதிமுக தொண்டர்களால் வீரூ கொண்டு எழும் 😊

  • @balakrishnanm6714
    @balakrishnanm6714 8 วันที่ผ่านมา

    😂😂mental koooooo

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x 7 วันที่ผ่านมา

    Heeeee heeeee loooser

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 7 วันที่ผ่านมา +1

    சசிகலாவின் புதிய புரோக்கர்

  • @somasundaramrajendran7627
    @somasundaramrajendran7627 8 วันที่ผ่านมา

    Loosa dd nee... i simply wasted my time over your mindless speech

    • @krishnaraja4569
      @krishnaraja4569 8 วันที่ผ่านมา

      Nalla than solraru, unaku yen valikuthu

    • @parthasarathi5942
      @parthasarathi5942 8 วันที่ผ่านมา

      Intha kelavan pechula entha unmaiyum illa eps is best leader aiadmk ithu DMK dog sasi ops ellam oru aale kidayaathu avangalukku jaaldra thattuthu

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 7 วันที่ผ่านมา +1

    Eps good leader mapiya davar kachiya vandam

    • @DeenaSasvanth
      @DeenaSasvanth 6 วันที่ผ่านมา

      கவுண்டர் மட்டுமே admk க்கு ஓட்டு போடனும்.eps 2026 ல cm மயிற கூட ஆக முடியாது

  • @thunderstorms0024
    @thunderstorms0024 8 วันที่ผ่านมา +1

    இது நடக்காது. எடப்பாடி தலைமையை எதிர்க்க தெம்பு, திராணி எவருக்கும் இல்லை. அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொண்ட தலைவர் எடப்பாடியார் 👏💐

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 7 วันที่ผ่านมา

    ஏம்பா, எம்ஜிஆர் பெயரில் சேனலை வைத்துக் கொண்டு, இந்த கள்ளச்சாராயம் மாதிரி மேட்டர்லாம் கண்ணில் படாததை பார்த்தால் இதுவும் சொம்பு சேனல் தானா? 😂

  • @SenthilKumar-uh2zu
    @SenthilKumar-uh2zu 5 วันที่ผ่านมา +1

    கொடநாடு கொலைகுக்காஊழலைவேகுவிறைவில்தீர்ப்புவரவேண்டும்

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is 7 วันที่ผ่านมา +1

    எடப்பாடி ஒரு அப்பனுக்கு தான் பிறந்தானா என்று எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது ஏனென்றால் மானம் வெட்கம் சூடு சொரணை ஈனா ரோசம் நன்றி இது எதுவுமே இல்ல அவனுக்கு உண்மையில் அவன் ஒரு அப்பனுக்கு தான் பிறந்தானா

    • @jayakumar-iz7hx
      @jayakumar-iz7hx 7 วันที่ผ่านมา +1

      திருவிழா கூட்டத்துக்கு பிறந்தவன்

  • @SABAKI992
    @SABAKI992 8 วันที่ผ่านมา

    4:54 யார் கத்தி குத்து பஞ்சாயத்து தலைவர் ரௌடி சேலம் கண்ணனா

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 7 วันที่ผ่านมา +1

    எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது எடப்பாடியார் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும்

  • @rudhrachakra631
    @rudhrachakra631 8 วันที่ผ่านมา +1

    இது ஒரு மனநோயாளியாச்சே

  • @irullandiirullandi2160
    @irullandiirullandi2160 7 วันที่ผ่านมา +3

    உண்மை ஐயா

  • @vijayakumarinadi443
    @vijayakumarinadi443 7 วันที่ผ่านมา +1

    சரியான பதிவு