76,வார்டு சொக்கம்புதூர், தெலகங்கு பாளையம்,சாலை மிகவும் மோசமாக உள்ளது அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 தாங்கள் பணி மிகவும் சிறப்பாக உள்ளது 👍🏾
நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க.ஆனால் அரசு கொடுக்கும் நலத்திட்டங்களுக்கான பணத்தில் எண்பது சதவீதம் அந்தத் திட்டத்துக்காக செலவிடுங்கள். தளபதியின் பெயரைக் கெடுத்துவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்..
மக்கள் மீண்டும் ஆட்சிக்கு திமுக வர வேண்டும் என்று சிந்திக்கும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும். இதற்கு வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரதிநிதிகள் மக்கள் தொண்டாற்றி செயல்பட வேண்டும் என்று மக்கள் மனநிலை உள்ளது. இல்லை யெனில் இனிமேல் திமுக கடினமான போராடினால் தான் ஆட்சிக்கு வர முடியும். திமுக தலைமை கண்டிப்பாக இல்லை என மக்கள் எண்ணம் உள்ளது போல் தோன்றுகிறது. தவறுகள் இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் மனநிலை உள்ளது, 🙏
கலைஞரின்
மக்கள் அரசுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
சிறப்பு
76,வார்டு சொக்கம்புதூர், தெலகங்கு பாளையம்,சாலை மிகவும் மோசமாக உள்ளது அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 தாங்கள் பணி மிகவும் சிறப்பாக உள்ளது 👍🏾
நீங்க என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க.ஆனால் அரசு கொடுக்கும் நலத்திட்டங்களுக்கான பணத்தில் எண்பது சதவீதம் அந்தத் திட்டத்துக்காக செலவிடுங்கள். தளபதியின் பெயரைக் கெடுத்துவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்..
Cm 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
DMK great ❤
மக்கள் மீண்டும் ஆட்சிக்கு திமுக வர வேண்டும் என்று சிந்திக்கும் வகையில் ஆட்சி செய்ய வேண்டும். இதற்கு வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரதிநிதிகள் மக்கள் தொண்டாற்றி செயல்பட வேண்டும் என்று மக்கள் மனநிலை உள்ளது. இல்லை யெனில் இனிமேல் திமுக கடினமான போராடினால் தான் ஆட்சிக்கு வர முடியும். திமுக தலைமை கண்டிப்பாக இல்லை என மக்கள் எண்ணம் உள்ளது போல் தோன்றுகிறது. தவறுகள் இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் மனநிலை உள்ளது, 🙏
Jpkatchi kasu kodutha vangikonga vote a indiaku podunga🎉
🙏🫶👌