சண்டை சேவலுடன் கோழியை இணை சேர்ப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2020
  • சேவலுடன் கோழியை சரியான முறையில் இணை சேர்ப்பதன் மூலம் தேவையான தரமான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்

ความคิดเห็น • 13

  • @dr.mayilsamikuppuswamyindi4637
    @dr.mayilsamikuppuswamyindi4637 2 หลายเดือนก่อน

    வணக்கம் கிளி மூக்கு பெட்டையும் கட்ட மூக்கு சேவலும் இணை சேர்ந்தால் குஞ்சுகள் எது போல் வரும்.

  • @kukkukaka27
    @kukkukaka27 2 ปีที่แล้ว +1

    கோழி முட்டை போட்டு கூட்டில் குஞ்சு பொரிக்குமா இல்ல நாம கோழி மற்றும் முட்டையை தனியா எடுத்து பொரிக்க வைக்கனுமா? அண்ணா .

  • @gabinesh_gounder
    @gabinesh_gounder 2 ปีที่แล้ว +1

    Bro kaga ragam kaga female matu podanuma

  • @oneworld6395
    @oneworld6395 3 ปีที่แล้ว

    Koliya inai serkum podu koliya saawal koththuthu idatku eanna theerwu pls kolita thalaila kaayam pls theerwu solluga

  • @rmadhan4755
    @rmadhan4755 4 ปีที่แล้ว

    நண்பா எனது கோழி முட்டை இட மான்டிங்குது .... என்ன செய்வது
    சேவல் அனைகிறது

    • @malarumvivasayam5507
      @malarumvivasayam5507  4 ปีที่แล้ว +1

      நண்பரே அந்த கோழியை தனியாக ஒரு கூண்டில் அடைத்து வைத்து அதற்கு சுத்தமான தண்ணீர் மற்றும் நெல் மட்டும் வைத்து ஒரு பத்து நாட்கள் தனிமைப்படுத்தி வைத்தால் அதன் உடலில் உள்ள கொழுப்பு குறையும் , அதன் பிறகு சேவலுடன் இணையும் போது முட்டை இடும்

  • @anifaashik1901
    @anifaashik1901 3 ปีที่แล้ว

    எத்தனை நாள் கூண்டில் வைக்க வேண்டும்....

    • @malarumvivasayam5507
      @malarumvivasayam5507  3 ปีที่แล้ว

      கோழி முட்டை இட்டு அடை படுக்கும் வரை

  • @iliyasramla1531
    @iliyasramla1531 3 ปีที่แล้ว

    பொட்டை கோழி 5ந்து மாதத்தில் முட்டை போடுமா

    • @malarumvivasayam5507
      @malarumvivasayam5507  3 ปีที่แล้ว +1

      வணக்கம் நண்பரே சிறுவெடை கோழி முட்டை இடுவதற் வாய்ப்புள்ளது

  • @shivaneelu1972
    @shivaneelu1972 3 ปีที่แล้ว

    சத்து இல்லாம பொட்டை சேவல் கிட்ட மிதி வாங்க மாட்டேங்குது

    • @malarumvivasayam5507
      @malarumvivasayam5507  3 ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே அந்த கோழியை தரமானதாக உருவாக்குங்கள் நன்றி

  • @sakthi8370
    @sakthi8370 ปีที่แล้ว

    அன்னா உங்க mopile nomper