ஆண் : மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ ஆண் : அம்மம்மா பொண்ணா இவ அப்பப்பா பொல்லாதவ அம்மம்மா பொண்ணா இவ அப்பப்பா பொல்லாதவ ஆண் : ஆழமானவ…. துணியை எடுத்து மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ பெண் : ஹே இந்த கதை எங்கே எப்பவும் நான் பார்த்ததே இல்லை எல்லோருக்கும் சொல்ல இது ஒண்ணும் மகாபாரதமில்ல….. ஆண் : அங்கே வெச்ச தீயே வந்து இங்கே பத்துது இப்போது ஹ என்ன பண்ண ஏது பண்ண தண்ணீ ஊத்து தப்பேது பெண் : கண்ண மறைக்கும் பொழுதும் காதில் வந்து காதல் சத்தம் கேட்கிறது ஆண் : கள்ளப்பார்வை பார்த்து கதைய ரசிக்க கண்ணும் ரெண்டும் துடிக்கிறதே பெண் : மனசை கொஞ்சம் மட்டுப்படுத்து ஆண் : ஆஹ்ஹா பெண் : என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து ஆண் : ஹய்யோ பெண் : மனசை கொஞ்சம் மட்டுப் படுத்து என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து ஆண் : ம்ம்….. பெண் : ஆஹ்ஹ்ஹா….. ஆண் : ஆஹா பெண் : ஹ்ஹா ஆண் : ஏய்ய்ய்ய்…. பெண் : ஹா….மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ ஆண் : ஹ்ஹா சேவல் வந்து சுத்தும் போது சேராத கோழி ஆவல் வந்து சேரும் போது தாங்காது தோழி பெண் : காலுப் பட்டா குத்தமுன்னு ஊருக்குள்ள கேட்டேனே காலுப் பட்டா சொர்க்கமுன்னு கட்டில் மேலே பார்த்தேனே ஆண் : காமன் போட்ட கணக்கு பாக்கி இருக்கு கண் தொறந்து பார்ப்போமா பெண் : உள்ளே காய்ச்சல் அடிக்கும் உசுரு துடிக்கும் ஒதுங்கித்தான் போவோமா ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு….. பெண் : ஆஹ் ஆண் : துடிக்குதடி பொட்டக் கரும்பு…. பெண் : ஆஹ் ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு துடிக்குதடி பொட்டக் கரும்பு பெண் : ஏய்….ஹஹ….ம்ம்ஹ்ஹா ஆண் : ம்ம்ஹ்ஹா ஆண் : ஹையய்யயோ மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ ஆண் : அம்மம்மா பொண்ணா இவ அப்பப்பா பொல்லாதவ பெண் : அம்மம்மா ஆண் : பொண்ணா இவ பெண் : அப்பப்பா ஆண் : பொல்லாதவ ஆண் : ஆழமானவ…. துணியை எடுத்து மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
Ennna manusan Vera Level Music & Voice ... Bangam 🔥🔥🔥🔥
Enna manusan ya nee??
All songs vera level 🔥
Quality verithanam 🔥
Sbp sis swarnalatha mam voice mass😍😘
Song by swarnalatha ma
Swarnalatha mam voice super...
ஆண் : மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
ஆண் : அம்மம்மா பொண்ணா இவ
அப்பப்பா பொல்லாதவ
அம்மம்மா பொண்ணா இவ
அப்பப்பா பொல்லாதவ
ஆண் : ஆழமானவ…. துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
பெண் : ஹே இந்த கதை எங்கே எப்பவும்
நான் பார்த்ததே இல்லை
எல்லோருக்கும் சொல்ல இது
ஒண்ணும் மகாபாரதமில்ல…..
ஆண் : அங்கே வெச்ச தீயே வந்து
இங்கே பத்துது இப்போது
ஹ என்ன பண்ண ஏது பண்ண
தண்ணீ ஊத்து தப்பேது
பெண் : கண்ண மறைக்கும் பொழுதும்
காதில் வந்து காதல் சத்தம் கேட்கிறது
ஆண் : கள்ளப்பார்வை பார்த்து கதைய ரசிக்க
கண்ணும் ரெண்டும் துடிக்கிறதே
பெண் : மனசை கொஞ்சம் மட்டுப்படுத்து
ஆண் : ஆஹ்ஹா
பெண் : என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து
ஆண் : ஹய்யோ
பெண் : மனசை கொஞ்சம் மட்டுப் படுத்து
என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து
ஆண் : ம்ம்…..
பெண் : ஆஹ்ஹ்ஹா…..
ஆண் : ஆஹா
பெண் : ஹ்ஹா
ஆண் : ஏய்ய்ய்ய்….
பெண் : ஹா….மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
ஆண் : ஹ்ஹா சேவல் வந்து சுத்தும் போது சேராத கோழி
ஆவல் வந்து சேரும் போது தாங்காது தோழி
பெண் : காலுப் பட்டா குத்தமுன்னு ஊருக்குள்ள கேட்டேனே
காலுப் பட்டா சொர்க்கமுன்னு கட்டில் மேலே பார்த்தேனே
ஆண் : காமன் போட்ட கணக்கு பாக்கி இருக்கு
கண் தொறந்து பார்ப்போமா
பெண் : உள்ளே காய்ச்சல் அடிக்கும் உசுரு துடிக்கும்
ஒதுங்கித்தான் போவோமா
ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு…..
பெண் : ஆஹ்
ஆண் : துடிக்குதடி பொட்டக் கரும்பு….
பெண் : ஆஹ்
ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு
துடிக்குதடி பொட்டக் கரும்பு
பெண் : ஏய்….ஹஹ….ம்ம்ஹ்ஹா
ஆண் : ம்ம்ஹ்ஹா
ஆண் : ஹையய்யயோ
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
ஆண் : அம்மம்மா பொண்ணா இவ
அப்பப்பா பொல்லாதவ
பெண் : அம்மம்மா
ஆண் : பொண்ணா இவ
பெண் : அப்பப்பா
ஆண் : பொல்லாதவ
ஆண் : ஆழமானவ…. துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
Sang by Swarnalatha Mam Not Janaki Amma