பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பரிசீலனையில் உள்ள 18/11/2013 முதல் 31/12/2015 வரை பணிக்காலத்தில் காலமான அரசு ஊழியர்களின் வறிய வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்காமல் பல்லாயிரம் குடும்பங்களின் வயித்தெறிச்சலில் கொட்டிக் கொள்ளும் அன்பில் அவர்களே கலைஞர் இருந்திருந்தால் எங்களுக்கு இத்துயரம் இருந்திருக்காது. எங்களின் பல்லாயிரக்கணக்கான வாக்கு மாற்றத்தை 2024 ல் காட்டுவோம். 😡😡😡
பொறுமை,,,,,,,, பூமியை ஆளலாம் என்பது மிக பெரிய விசயம் இல்லையா, அதற்க்காதான் அந்த பழமொழி, பொறுத்துக்க பழகி கொள்ளுங்கள். நாமும் செல்பவர்களாக உள்ளோம், யாரும் இங்கு இருந்துவிடுவதில்லை.
@@ezhilek9833 vada vanthuduveye dmk ku podura nadakatha sona admk adimai sanghi nu soluva ne than 200 upi etcha adimai ne than da 200 ke ivalo kuvureye 3000 kudutha kal laye viluthuduva pola
@@fka5883 "panam ponalum sambarichidalam" -- thambi evlo pa income tax kattura...otha nan sambarikurathula 20% income tax ah eduthu athula corrupt pannuvanga ommalae avungaluku muttu kuduka vanthuduvanga? Appo unga dravidian corrupt pannunga but matha veri ah thoondathinga nu mattum than sollutha? Frst mutta paiyen maari advise pannuratha iruthuda naayae... poi mudikittu NOTA la podu athan corrupt pannuranganu teriyuthula...
தந்தையை இழப்பது என்பது மிகவும் துயரமானது. தங்களின் வேதனையை உணர்த்த வார்த்தைகள் இல்லை. தங்களுக்கு இறைவன் என்றும் துணையாயிருப்பார். அப்பாவின் ஆன்மா தங்கள் கூட எப்போதும் துணையாயிருக்கட்டும்.
ஒரு தந்தையின் இழப்பு எத்தனை துயரம் என்பதை உங்கள் நேர்காணலில் தெரிந்தது. அய்யா பொய்யாமொழி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருடைய பேச்சைக் கேட்டு இருக்கிறேன். தாத்தா அன்பில் தர்மலிங்கம் அவர்களுடைய திவீர ரசிகன் நான். என் சித்தப்பா திமுகவின் திவீர விசுவாசி. எல்லா போராட்டங்களிலும் சிறைக்கு சென்றவர். அவர் இப்போது இல்லை. உங்கள் தந்தையின் நினைவு என் நெஞ்சில் நிழலாடுகிறது. உங்கள் பேட்டி கண்ணீரை வரவழைக்கிறது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களே, எனக்கு தெரிந்து, உங்கள் குடும்பத்தில் நீங்கள் மூன்றாம் தலைமுறை அரசியல்வாதி. உங்கள் தாத்தா அன்பில் தர்மலிங்கம் அவர்கள் தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்தவர். உங்கள் தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அன்பில் கிராமத்தில் விவசாய நிலங்கள் உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர். இப்படி இருந்தும் நீங்கள் வேலை தேடி அலைந்து இருக்கிறீர்கள். சில நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறீர்கள் என்று கேட்கிறபோது அல்லது உங்களுடைய பேட்டியை பார்த்தபோது உண்மையிலேயே உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிற நல்ல குடிமகனாக உங்களை பார்க்கிறோம். இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிற தமிழக முதல்வரும், அவருடைய தவப்புதல்வர் சின்னவர் திரு உதயநிதி அவர்களும், நீங்களும் இத்தனை உழைப்பு தருவதற்கு உங்களுடைய மக்கள் பற்றும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் தெரிகிறது. இந்த பேட்டி மூலம் நீங்கள் ஒரு தீவிர உழைப்பாளி என்பதை அறிந்து கொண்டேன். நன்றி. வாழ்த்துகள் - எம் கே ராஜ்குமார் 9444828082
சிறந்த பேச்சாளர் தி.மு.. வுக்கு கிடைத்த சொத்து தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த நல்ல அமைச்சர் . வருங்கால முதல்வருக்கும் தகுதியான நபர் . வாழ்த்துக்கள் நல்ல எண்ணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
இதைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் ஆசையாக இருக்கிறது.எவ்வளவு வெளிப்படையான மனம் திறந்த உண்மையான பேச்சு.நல்ல உண்மையான அன்பான நட்பான குடும்பங்கள்.வாழ்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.அன்பில் அவர்களே பல்லாண்டு வாழ வேண்டும். அதேபோல இவரின் திராவிட வரலாற்றை பேசும் விதமும் அழகே அழகு. இவருக்காகவே நான் "இல்லம் தேடிக் கல்வி"க்காக பத்து நாட்களுக்கு மேல் கிராமம் கிராமமாக விழிப்புணர்வு செய்ய சென்றேன்.இளம் வயதிலேயே அப்பாவை இழந்தாலும் குடும்பப் பொறுப்பை நன்கு உணர்ந்து அதை மிக அருமையாக கையாண்டு கொண்ட நல்ல இளைஞர்.இவர் அனைத்து இளைஞர்களுக்கும் நல்ல்ல்ல்ல முன் உதாரணம்.இவரும் உதயாவும் நல்ல நண்பர்கள்.வாழ்க.வளர்க.
You are a Real Hero Our Education Minister Sir. Vungaloda periiiiiiiiiiiya Fan Sir Naan. Voru Teacherah yidhai sollikkiradhula naan rommmmmmmba perumai paduren Sir. Vunga Appa yeppavum vungalodave yirundhu vungalai vazhi nadathuvaar Sir.

Here everyone talks about losing theirs father at young age ,but age for me ,no matters my father died at the age of 84,but still after so many month gone days r moving very slowly,and it's lifeless for me, father figure can't be replaced such a selfless person he is,after his loss only I can feel it,I miss u 😭 my dear appa,, 😭
அண்ணா அப்பால் இல்லாத கஷ்டம் எனக்கும் புரியுது அண்ணா ஏன்னா எனக்கு அப்பா இல்லை எங்க அப்பாவும் நாங்க சின்ன புள்ளையா இருக்குற போ இறந்துட்டாங்க அப்பா இல்லாமல் எங்க அம்மா அப்பா கஷ்டம் எங்களுக்கு புரியுதுங்கனா எங்க அப்பா ஒரு அன்பாவும் உயிராக இருப்பாங்க அவங்க இல்லைன்னு கஷ்டமா தான் இருக்கு கவலைப்படாதீர்கள் என்றால் உங்க அப்பா எப்பவுமே உங்களுக்கு துணையாக தான் இருப்பாங்க அந்த ஆண்டவன வேண்டுகிறேன் அப்பாவுடைய ஆசையை நீங்க மேலும் மேலும் நிறைவேற்றிக் கொண்டே இருக்கணும்
மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு வணக்கம் தாங்களின் தந்தையார் மறைந்த போது தங்களின் வயது 45 ஆனால் என் தந்தையார் மறைந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் உயர்திரு கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்களின் இறுதி ராஜாராஜி ஹால் அருகில் ஊர்வலத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தரர் திரு அருமைநாதன் அவர்கள் என் வயது 1வயது இந்த நிலை யாருக்கும் வரகூடாது
Sir, i can feel ur pain... Father's love and care cannot be replaceable 🥺🥺🥺... Because ennakum appa ila na ninga clg time appa va ezhantha mathiri tha nanum en appa va ezhantha 🥺🥺🥺
மகேஷ் அண்ணா எனக்கு அப்பால அந்த வேதனை எனக்கும் அதிகமா தான் இருக்கு கவலைப்படாதீங்க உங்க அப்பா ஆசிர்வாதம் எப்பவுமே உண்டு உங்க அப்பா நினைச்சத நீங்க நிறைவேற்றி வைப்பீங்க உங்க அப்பா எப்பவுமே உங்களுக்கு துணையாக இருப்பாங்க
தந்தையை இழந்தவர்களுக்கு தான் தெரியும் அதனுடைய வலி வேதனை. என்னுடைய தந்தையை நான் இழந்த பொழுது எனக்கு வயது 8. இப்பொழுது எனக்கு 45 வயது ஆகிறது இன்னும் எங்களுடைய கஷ்டம் தீரவில்லை
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பரிசீலனையில் உள்ள 18/11/2013 முதல் 31/12/2015 வரை பணிக்காலத்தில் காலமான அரசு ஊழியர்களின் வறிய வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்காமல் பல்லாயிரம் குடும்பங்களின் வயித்தெறிச்சலில் கொட்டிக் கொள்ளும் அன்பில் அவர்களே கலைஞர் இருந்திருந்தால் எங்களுக்கு இத்துயரம் இருந்திருக்காது. எங்களின் பல்லாயிரக்கணக்கான வாக்கு மாற்றத்தை 2024 ல் காட்டுவோம். 😡😡😡
இளவயதில் தந்தையை இழப்பது பெரிய துன்பமாகும். நான் என்னுடைய தந்தையை எனது 7 வயதில் இழந்தேன். அதனால் இந்த துன்பத்தை நான் உணர்வேன்
இயேசப்பா உங்களோடு இருப்பார் 🙏
I am also sail in the same boat
10 age na en appava elanthuten
பொறுமை,,,,,,,, பூமியை ஆளலாம் என்பது மிக பெரிய விசயம் இல்லையா, அதற்க்காதான் அந்த பழமொழி, பொறுத்துக்க பழகி கொள்ளுங்கள். நாமும் செல்பவர்களாக உள்ளோம், யாரும் இங்கு இருந்துவிடுவதில்லை.
திருச்சி ஈழ தமிழர்கள் சிறப்பு முகாம் என்ற சித்திரவதை கூடத்தில் பலர் தங்களது குடும்ப உறவுகளை விட்டு பிரிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.
எனக்கு தெரிந்த நேர்மையான கல்வி அமைச்சர் இவர்தான்
அன்பில் மகேஷ் பேச்சிலும் நிறைய அன்பு இருக்கிறது
யதார்த்தமான பேச்சு அருமை....அமைச்சர் என்ற தோரணை இல்லை அருமை ....
Elam vilambaram dmk drama company la thana irukaru athan nadipu thana varuthu
@@kumaravel3858 poda admk adimai naiyae ,sanghi naiyae 💩🤮
@@ezhilek9833 vada vanthuduveye dmk ku podura nadakatha sona admk adimai sanghi nu soluva ne than 200 upi etcha adimai ne than da 200 ke ivalo kuvureye 3000 kudutha kal laye viluthuduva pola
Sari poi oombu
@@ArjunKumar-nv7nl yarada solura ne
கவலை வேண்டாம் Sir உங்கள் அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணை இருக்கும்
ethuku corrupt pannurathuka?
@@sundarnaresh850 nee pannathillaya ?
@@Alphamale975 avan ethukuda panna poran avan enna oru counselor kooda ileye
@@sundarnaresh850 bro corrupt panalum
matha party madhiri ivanuga madhaveriya thondi makkal ah adichika veikala...
panam ponalum sambarichidalam....ana makkal nadvil indha madhaveri vandichi na nimadhiye poidum
@@fka5883 "panam ponalum sambarichidalam" -- thambi evlo pa income tax kattura...otha nan sambarikurathula 20% income tax ah eduthu athula corrupt pannuvanga ommalae avungaluku muttu kuduka vanthuduvanga? Appo unga dravidian corrupt pannunga but matha veri ah thoondathinga nu mattum than sollutha? Frst mutta paiyen maari advise pannuratha iruthuda naayae... poi mudikittu NOTA la podu athan corrupt pannuranganu teriyuthula...
இழந்தவன் மட்டுமே உணர முடியும் அண்ணா,..😢😢😢
உணமையான நட்பு 🥰🖤
என்றும் எங்கள் அன்பு அண்ணன்கள் உதய் அன்பில் மகேஷ் வழியில்
சூப்பர் நேர்காணல் ஆவுடை கேட்கும் அனைத்து கேள்வியும் 👌 அருமையாக பதில் அளிக்கும் நம்முடைய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சார் 🖤❤️👍💐
நல்ல மனிதர்
தந்தையை இழப்பது என்பது மிகவும் துயரமானது. தங்களின் வேதனையை உணர்த்த வார்த்தைகள் இல்லை. தங்களுக்கு இறைவன் என்றும் துணையாயிருப்பார். அப்பாவின் ஆன்மா தங்கள் கூட எப்போதும் துணையாயிருக்கட்டும்.
ஒரு தந்தையின் இழப்பு எத்தனை துயரம் என்பதை உங்கள் நேர்காணலில் தெரிந்தது. அய்யா பொய்யாமொழி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருடைய பேச்சைக் கேட்டு இருக்கிறேன். தாத்தா அன்பில் தர்மலிங்கம் அவர்களுடைய திவீர ரசிகன் நான். என் சித்தப்பா திமுகவின் திவீர விசுவாசி. எல்லா போராட்டங்களிலும் சிறைக்கு சென்றவர். அவர் இப்போது இல்லை. உங்கள் தந்தையின் நினைவு என் நெஞ்சில் நிழலாடுகிறது. உங்கள் பேட்டி கண்ணீரை வரவழைக்கிறது.
மாண்புமிகு அமைச்சர் அவர்களே, எனக்கு தெரிந்து, உங்கள் குடும்பத்தில் நீங்கள் மூன்றாம் தலைமுறை அரசியல்வாதி. உங்கள் தாத்தா அன்பில் தர்மலிங்கம் அவர்கள் தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்தவர். உங்கள் தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அன்பில் கிராமத்தில் விவசாய நிலங்கள் உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர். இப்படி இருந்தும் நீங்கள் வேலை தேடி அலைந்து இருக்கிறீர்கள். சில நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறீர்கள் என்று கேட்கிறபோது அல்லது உங்களுடைய பேட்டியை பார்த்தபோது உண்மையிலேயே உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிற நல்ல குடிமகனாக உங்களை பார்க்கிறோம். இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிற தமிழக முதல்வரும், அவருடைய தவப்புதல்வர் சின்னவர் திரு உதயநிதி அவர்களும், நீங்களும் இத்தனை உழைப்பு தருவதற்கு உங்களுடைய மக்கள் பற்றும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் தெரிகிறது. இந்த பேட்டி மூலம் நீங்கள் ஒரு தீவிர உழைப்பாளி என்பதை அறிந்து கொண்டேன். நன்றி. வாழ்த்துகள் - எம் கே ராஜ்குமார் 9444828082
திறமையான கல்வி அமைச்சர்
எளிமை அது தான் நீங்கள் மக்கள் மனதில் இருக்கீங்க ஐயா
Appa pariya gift
திரு. அன்பில் மகேஷ் .. மிக இயல்பாக இருக்கும் தங்களின் உரையாடல் மிகவும் அருமை.. 💐
சிறந்த பேச்சாளர் தி.மு.. வுக்கு கிடைத்த சொத்து தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த நல்ல அமைச்சர் . வருங்கால முதல்வருக்கும் தகுதியான நபர் . வாழ்த்துக்கள் நல்ல எண்ணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
Muthalvar ??? Vaipilla raja
Best comedy of a year😂
Athu eppadi udhanithi irukumbothu mathavangala cm aaka viduvom
Rytu ra💥💥
@@sivaraman1840 Mr.Anbil also son, so future CM
அப்பாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. என் அப்பாவை இழந்த பிறகு இழப்பின் வலி எப்படி இருக்கும் என்று தெரிகிறது 😭😭😭. I miss என்னோட அப்பா.. 😭😭😭
எதார்த்த மான மனிதர்👌👍
We are proud to have a educated minister as our education minister.
நீங்கள் கலங்கிய போது என்னை அறியாமல் நானும் கலங்கிவிட்டேன்
அரசியலை தாண்டி
நட்பு மனிதம் எடுத்துசொல்லப்பட்டதற்கு நன்றி
நட்பு வாழ்க
Ammazing speech enaku romba pudicha thalaivar anvil magesh❤️
எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவரும் ஒரு மகன். தந்தையின் இழப்பு மிகவும் கொடியது.
இதைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும் ஆசையாக இருக்கிறது.எவ்வளவு வெளிப்படையான மனம் திறந்த உண்மையான பேச்சு.நல்ல உண்மையான அன்பான நட்பான குடும்பங்கள்.வாழ்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.அன்பில் அவர்களே பல்லாண்டு வாழ வேண்டும். அதேபோல இவரின் திராவிட வரலாற்றை பேசும் விதமும் அழகே அழகு. இவருக்காகவே நான் "இல்லம் தேடிக் கல்வி"க்காக பத்து நாட்களுக்கு மேல் கிராமம் கிராமமாக விழிப்புணர்வு செய்ய சென்றேன்.இளம் வயதிலேயே அப்பாவை இழந்தாலும் குடும்பப் பொறுப்பை நன்கு உணர்ந்து அதை மிக அருமையாக கையாண்டு கொண்ட நல்ல இளைஞர்.இவர் அனைத்து இளைஞர்களுக்கும் நல்ல்ல்ல்ல முன் உதாரணம்.இவரும் உதயாவும் நல்ல நண்பர்கள்.வாழ்க.வளர்க.
1st time am seeing him crying.., avaru na nalla dhairiyama pesi nadandhu siruchu paathadhu so touching ♥️♥️ our love to you sir
அருமையான உத்வேகம் தரும் வார்த்தைகளை கொண்ட நேர்காணல்... திரு அன்பில் மகேஷ் மனமும் செயலும் தெளிவு. வாழ்க வளர்க பணிசிறக்க வாழ்த்துகள்..
மாண்புமிகு அமைச்சர் அவர்களே உங்கள் சிரிப்புக்காகவே பலமுறை வீடியோவைப் பார்க்கலாம்
Unmai
Anna nenga enga pakathu veetu anna polave free ya friendlya pesurenga mahesh anna....very nice speech anna...
Amaichar nu oru karvam illamal ..
.friend polave speech irunthuchu anna ....
Ungal paniyil sirakka valtjukkal
காத்தியிப்பயிருப்போம் பண்டிசெரியின்நிகவைகஞைகரின்மறேவேதமிழ்நாட்டினர்கள்தமிழ்பள்ளிகூடம்அன்பிலினின்தாத்தாவைதண்ணிர்வடமேற்குதென்மேசிழக்கு
Oru educated person Tamil Nadu Education Minister engal Anbil Anna DMK ku salute namma CM ku salute sir
தன்னை நம்பிய குடும்பத்திற்காக உண்மை யாக இருக்கும் நம் அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பார்க்க பெருமையாகவும் ஆனந்தமாகவும் இருக்கு. ❤
கவலை பட வேண்டாம் bro. Appa உங்கள் கூடவே இருக்கிறார்.
Started admiring him in recent times
dont worry sir ,your dad wil be wid u always ,
continue ur works wid his blessings
மிக அருமையான ஒரு கலந்துரையாடல்
Good அமைச்சர்
எனக்கு அரசியல் புடிக்காது ஆனால் இவரின் நிர்வாக திறமை மிகவும் பிடித்த ஒன்னு 🤝🤝 லவ் யு சார்
Poi oombu first olunga
Mahesh unga appa migavum irakka gunam padaithavar yarenne help kettalum seivar neengalum apadi iruka vennum God bless you
Another finest minister.....Keep going sir.
Behindwoods,please convey this message to Anbil Mahesh Poyyamozhi Ji.
மகேஸ் அண்ணா நல்ல மனிதர் அண்ணா
Anbil sir❤️
Great man with unlimited knowledge and patience...
Host aavudai really good soul, the way the suddenly react to while minister breakdown, hatsoff bro..!!!
அவுங்க அப்பா மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார்
Humility from a legend 💞💞
உங்கள். பழய நினைவுகள் அருமை நினைவில் நிற்க்கும்படி உள்ளது
I love to meet you Mahesh sir❤💖
Nice person.talented .must be encouraged properly by the CM
Enga amma eranthu pogum pothu just 40 age than its very hard to me. I miss you amma 😥😥😥😥😥😥
Great person 👏🏼👏🏼👏🏼
I love anbil personally
அடடா.. ஒரு சிறந்த படம் பார்த்த உணர்வ கொடுத்தீடிங்கப்பா
எனக்கும் என் தந்தையை நினைத்து பார்த்தவுடனே கண்ணீர் வருகிறது
I love this person and his frnd ship towards udhayanithi
Great minister and Great Man
You are a Real Hero Our Education Minister Sir. Vungaloda periiiiiiiiiiiya Fan Sir Naan. Voru Teacherah yidhai sollikkiradhula naan rommmmmmmba perumai paduren Sir. Vunga Appa yeppavum vungalodave yirundhu vungalai vazhi nadathuvaar Sir.
Sir nice person our Educational mister is talent sir
இளம் வயதில் தந்தையை இழப்பு மிக பெரிய கொடூரமான வழி என் வாழ்க்கையிலும் அனுபவித்திருக்கிறேன் மரண வழி
Mesmerizing speech.
Very humble person
பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பரிசீலனையில் உள்ள 18/11/2013 முதல் 31/12/2015 வரை பணிக்காலத்தில் காலமான அரசு ஊழியர்களின் வறிய வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்காமல் பல்லாயிரம் குடும்பங்களின் வயித்தெறிச்சலில் கொட்டிக் கொள்ளும் அன்பில் அவர்களே கலைஞர் இருந்திருந்தால் எங்களுக்கு இத்துயரம் இருந்திருக்காது. எங்களின் பல்லாயிரக்கணக்கான வாக்கு மாற்றத்தை 2024 ல் காட்டுவோம். 😡😡😡
Your story is a big inspiration sir
பரம்பரையாக மக்களை ஏமாற்ற.
அமைச்சர் பேச்சு வலி வேதணைகள் நிறைந்து இருந்தது
Miss you Anna ungaloda nanga irukkum
Don't worry Sir God bless you 🙏🙏
அப்பா எப்பவும் உங்க கூட தான் இருக்காங்க
Here everyone talks about losing theirs father at young age ,but age for me ,no matters my father died at the age of 84,but still after so many month gone days r moving very slowly,and it's lifeless for me, father figure can't be replaced such a selfless person he is,after his loss only I can feel it,I miss u 😭 my dear appa,, 😭
Yes evlo vayasu aanalum avunga avunga veetuku avunga parents mukkiyam
@@FarhanA9788 ya very true
👍🏻நான் பாத்துக்குறேன்
விசுவாசம் என்பதன் முகவரி அன்பில் என்ற பெயரால் அறியப்படும்.
அண்ணா அப்பால் இல்லாத கஷ்டம் எனக்கும் புரியுது அண்ணா ஏன்னா எனக்கு அப்பா இல்லை எங்க அப்பாவும் நாங்க சின்ன புள்ளையா இருக்குற போ இறந்துட்டாங்க அப்பா இல்லாமல் எங்க அம்மா அப்பா கஷ்டம் எங்களுக்கு புரியுதுங்கனா எங்க அப்பா ஒரு அன்பாவும் உயிராக இருப்பாங்க அவங்க இல்லைன்னு கஷ்டமா தான் இருக்கு கவலைப்படாதீர்கள் என்றால் உங்க அப்பா எப்பவுமே உங்களுக்கு துணையாக தான் இருப்பாங்க அந்த ஆண்டவன வேண்டுகிறேன் அப்பாவுடைய ஆசையை நீங்க மேலும் மேலும் நிறைவேற்றிக் கொண்டே இருக்கணும்
மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களுக்கு வணக்கம் தாங்களின் தந்தையார் மறைந்த போது தங்களின் வயது 45 ஆனால் என் தந்தையார் மறைந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் உயர்திரு கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்களின் இறுதி ராஜாராஜி ஹால் அருகில் ஊர்வலத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தரர் திரு அருமைநாதன் அவர்கள் என் வயது 1வயது இந்த நிலை யாருக்கும் வரகூடாது
Sir, i can feel ur pain... Father's love and care cannot be replaceable 🥺🥺🥺... Because ennakum appa ila na ninga clg time appa va ezhantha mathiri tha nanum en appa va ezhantha 🥺🥺🥺
Anna super
Super minister
appa all Hero Sir
பாவம்😥😥😥
மகேஷ் அண்ணா எனக்கு அப்பால அந்த வேதனை எனக்கும் அதிகமா தான் இருக்கு கவலைப்படாதீங்க உங்க அப்பா ஆசிர்வாதம் எப்பவுமே உண்டு உங்க அப்பா நினைச்சத நீங்க நிறைவேற்றி வைப்பீங்க உங்க அப்பா எப்பவுமே உங்களுக்கு துணையாக இருப்பாங்க
நல்ல ஒரு ஸ்டாம்ப் இருந்தும் உங்கள் உழைப்பே உயர்வு
wonderful interview.
Anbil Annaa
தந்தையை இழந்தவர்களுக்கு தான் தெரியும் அதனுடைய வலி வேதனை. என்னுடைய தந்தையை நான் இழந்த பொழுது எனக்கு வயது 8. இப்பொழுது எனக்கு 45 வயது ஆகிறது இன்னும் எங்களுடைய கஷ்டம் தீரவில்லை
Unka kasdam yellam poivitum anna God bless you anna 🥰🥰🥰
Enakum amma illa. Nagalum kasta patuthan irukom anna
I love anbil ummmaaaaa
Very good. வாழ்த்துக்கள்
இப்போ உங்களின் தந்தையர் உடன் இருக்கிறார்
Pride of trichy
Appa... 😘😘🥰
நல்லா மனிதர்
Super sir
My crush 😍
Oru oru arasiyal vaadhigal pinnalum oru periya sogam irukiradhu❤️
The best 👌 of Dmk Anbil magesh poyyamozhi
👏👏👏👏
ரொம்ப முக்கியம்
கேள்விக்கு அருமை யான பதில்
Ayya Anbil Asirvatham.
Cute smile😍😍😍
நம்ம எல்லாரும் ஒன்னா இருப்போம் ☺️
Nenga nalla iruppinga💓💓
I miss my dad 5yrars old hum.... love my dad
Very nice Anna.....
Good interview ✨
👍👍👍
Don't worry Sir❤️🖤