பிள்ளையார் கோவில் 75அல்லது 80 ஆண்டுகளுக்கு மேல் அதன் வயது கிடையாது .நான் சிறுவனாக இருந்த போது 20/40 அடி தான் இருந்தது .நாளாடைவில் பெரிதாகப் பட்டது .ஓரு வெள்ளைக்காரர் அந்த இடத்தை தானமாக கொடுத்தார்
மனிதன் என்றாலே அவன் தமிழனாக தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, அலெக்ஸ் காவியர் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூட சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் உலகின் முதல் மனிதன் தமிழன் ஆகத்தான் இருக்க வேண்டும்....
புதுவைக்கு வேதபுரி என்ற பெயர் உண்டு வேதங்கள் முழங்கிய பூமி என்பதால் வேதபுரி என்றார்கள் பழங்கால தமிழர்கள், அழகிய சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்படும் இன்றைய பாகூர் தான் நான் பிறந்த இடம் , புதுவையில் தொன்றுதொட்டு வாழும் மக்கள் தமிழர்கள் தான். வாழ்க தமிழ் வெல்க தமிழ் வாழ்க பாரதம்......!!! இவள் முத்தமிழ்பார'தீ' தமிழ்த்துறை மாணவி(முதுகலை)
தகவலுக்கு நன்றி ...
பிரிட்டிஷ் நீதி அழகு. பிரென்ச் வீதி அழகு. என்பது ஒரு பழமொழி
I am Pondicherry
My state Puducherry
எங்கள் கண்முன்னாலேயே தமிழர்களின் தனித்த வரலாறு மறைக்கப்படுகின்றது
Enga district karaikal😃☺
Nice..
ஏங்க ஊரூ
Locations I am butiful place
பிள்ளையார் கோவில் 75அல்லது 80 ஆண்டுகளுக்கு மேல் அதன் வயது கிடையாது .நான் சிறுவனாக இருந்த போது 20/40 அடி தான் இருந்தது .நாளாடைவில் பெரிதாகப் பட்டது .ஓரு வெள்ளைக்காரர் அந்த இடத்தை தானமாக கொடுத்தார்
Super location in Pondichery
Pondicherry dawwwwww
We miss prabanjan sir ...
Now he (prabanjan)is died😥😥😥
Very clean City I really appreciate
French aadhikkam nu solrathu naanga yethuka maatom. 1840'galile suthanthiram adaintha paguthi Puoduchery, India aathikkam thodangiyathe 1963'il
Theliva sollunga bro
Me tooo
Om siva jai hindistan
French supporters like here
I'm too
Nice location
Jathi veri pudicha oru karaikal thufffff chaikkkk
தமிழ்நாட்டுக்கார்கள் அதாவது புதுச்சேரி மக்கள் தமிழர்கள் இல்லையா.
இது என்ன புது உருட்டா இருக்கு
மனிதன் என்றாலே அவன் தமிழனாக தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, அலெக்ஸ் காவியர் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூட சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் உலகின் முதல் மனிதன் தமிழன் ஆகத்தான் இருக்க வேண்டும்....
புதுவைக்கு வேதபுரி என்ற பெயர் உண்டு வேதங்கள் முழங்கிய பூமி என்பதால் வேதபுரி என்றார்கள் பழங்கால தமிழர்கள், அழகிய சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்படும் இன்றைய பாகூர் தான் நான் பிறந்த இடம் , புதுவையில் தொன்றுதொட்டு வாழும் மக்கள் தமிழர்கள் தான்.
வாழ்க தமிழ் வெல்க தமிழ் வாழ்க பாரதம்......!!!
இவள் முத்தமிழ்பார'தீ'
தமிழ்த்துறை மாணவி(முதுகலை)
@@puduvaimuthamizhbarathi1433 எந்த நூற்றாண்டிலும் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கபடவில்லை
அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை
@@kuppusamys2590 தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும்_ சு.தில்லைவனம் அவர்களின் நூலில் குறிப்பிட்டுள்ளது...