சிறந்த அறிவாளி நேர்மையான அரசியல்வாதி எளிய மக்கள் புரியும் வழியில் எளிமையாக தன் கருத்துக்களை பதிய வைப்பார். இவர்கள் அனைவருக்கும் சொந்தமானவர். நேர்மையான நபர்கள் எல்லாம் தவளை போல் தனித்தனியாக கத்திக்கொண்டு இருப்பார். ஒன்று சேரமாட்டார்கள். இந்த பலமே ஊழல் செய்பவர்கள் லஞ்சம் வாங்குபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்த நிலை மாறவேண்டும் அனைவரும் தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளில் இடதுசாரி தலைமையில் ஐந்து ஆண்டுகால ஆட்சியை பார்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்
நல்லகருத்துநன்றி
அற்புதமான பேச்சு அற்புதமான வாழ்வியல் முறை
அருமை ஐயா..மிகச் சிறந்த பேச்சு..
அருமையான பேச்சாளர் 👍
Beautiful speach.
Worth lessening.
Good community, right person to speak on it...
அருமையான பேச்சு அபாரம்
வுங்கள் பேச்சு சூப்பர் சார்.
Super speach
சிறந்த அறிவாளி நேர்மையான அரசியல்வாதி எளிய மக்கள் புரியும் வழியில் எளிமையாக தன் கருத்துக்களை பதிய வைப்பார். இவர்கள் அனைவருக்கும் சொந்தமானவர். நேர்மையான நபர்கள் எல்லாம் தவளை போல் தனித்தனியாக கத்திக்கொண்டு இருப்பார். ஒன்று சேரமாட்டார்கள். இந்த பலமே ஊழல் செய்பவர்கள் லஞ்சம் வாங்குபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்த நிலை மாறவேண்டும் அனைவரும் தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளில் இடதுசாரி தலைமையில் ஐந்து ஆண்டுகால ஆட்சியை பார்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்
நான் உங்கள் ரசிகன் உங்களுடைய சேவை நாட்டுக்கு தேவை
Arumai
Karupiah also mention jayalalitha as Amma yennada ulagam idu
Mr karupiah valluvar kodutha mariyadaiyai yeval kapartrikolgiral vesham thaiku nigar yevalum yillai appane thaikupin dasi correct
ஐயனே.நீர்.மிகச்சிறந்த.குலத்தில்.பிறந்த.மாமனிதரே.நீவிர்.நீடுவாழ்க.தமிழின்மீதுள்ள.பற்றின்.காரணத்தால்.தமிழினம்.தழைக்க.தாங்கள்.கடுமையாக.உழைப்பதை.என்னி.எனது.மணம்.பெருமிதம்.கொள்கிறது.தாங்களையும்.சுகிசிவம்.அவர்களுடன்.சேர்த்து.வள்ளுவரின்.வழிநடப்பவர்களாக.என்னி.மகிழ்கிறேன்..மிக்க நன்றி.
நகரத்தாரின் சொத்து இவர்.. வாழ்த்துக்கள்.. சார்..
தனது தாயை பற்றி எவ்வளவு அன்போடும் ஆத்மார்த்தமாகவும் நினைவு கூர்கிறார்... 🙏🏿
படித்ததைப் பாங்குறச் சொல்பவர்