imported fish tank background change and new top filter setup மீன் தொட்டியை புதுசா ரெடி பண்ணுறோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 10

  • @Ahamed8275
    @Ahamed8275 17 วันที่ผ่านมา +3

    Bro 10.7 king kamfa shop la try pannunga
    Konjam rate adhigamadhan irukkum
    Quality pakkava irukkum 😀

    • @gajapets360
      @gajapets360  17 วันที่ผ่านมา

      @@Ahamed8275 கண்டிப்பாக தலைவா கேட்டு பார்க்குறேன்

  • @rajeshv1067
    @rajeshv1067 7 วันที่ผ่านมา +1

    உங்க லாப்ட் புறாக்கள் அனைத்தும் சூப்பர் அதிலும் புறா குஞ்சிகள் கூண்டில் பார்ப்பது கொள்ள அழகு. என்ன ஒரு சின்ன குறை புறாக்கள் வெளியே பறந்து சென்று மீண்டும் வந்து அடைவது தான் ரொம்ப ரசிக்கும் படி இருக்கும்.

    • @gajapets360
      @gajapets360  7 วันที่ผ่านมา

      அதற்கான வேலை நடக்குது இன்னும் கொஞ்சம் நாள் எல்லாரும் வெளிய பறந்து போயிட்டு வருவாங்க

  • @pandiank7289
    @pandiank7289 16 วันที่ผ่านมา +1

    • @gajapets360
      @gajapets360  16 วันที่ผ่านมา

      @@pandiank7289 டைங்க்யூ பாண்டி

  • @Raja_tup
    @Raja_tup 16 วันที่ผ่านมา +1

    South american chichild try pannunga

    • @gajapets360
      @gajapets360  16 วันที่ผ่านมา

      @@Raja_tup முயற்சி பண்ணுவேம்

  • @rajeshv1067
    @rajeshv1067 7 วันที่ผ่านมา +1

    தொட்டி லைட் செட்டப்ல இருக்கு அதனால் கலர் கலர் டெட்ரா மீன், சீப்ரா மல்லிடி கலர் விடலாம் பார்க்க ரொம்ப அழகா இருக்கும்.

    • @gajapets360
      @gajapets360  7 วันที่ผ่านมา +1

      @@rajeshv1067 இல்லை தலைவா நம்ம பிளவரான் தான் வாங்கி விட போறோம் ஆடர் போட்டாச்சு