Cinema Parthu kedadha pillainga, Annacchi kekkura kelvilayaa kettuda poranga. 24 hours TV la programs poitu irukku. Pala family la Amma kitchen la or Phone la busy. Kids TV la busy.
Enakku terinja our educated Family la 8 vayasu ponnu kayyila eppo paathalum oru Pad kayyila. Random ah varra ellaathayum paakura. Kozhandha eppidi porakkum nu kooda sollura. Idhula enna thappu nu kekkuranga avanga Amma and Appa.
This is only children programme and by this we came to know how their observation makes to know so many things by elders behaviour ....thought, words, and actions. Hence parents are the real teachers in building behaviour at the early stage of life.! That is illustrated here nicely and corrective actions pointed out gently.
இது இமான் அண்ணாச்சி செலக்ட் பன்ன Topic இல்ல. அவரைப் பேசச் சொல்லி அவருக்கு கொடுக்கப் பட்ட Topic. எதுக்கு அவரை குறை சொல்றீங்க??? Program plan பண்ணி, தலைப்புக்கு ஏற்ற ஆடையும் கொடுத்து, Makeup ம் போட்டு விட்டு புள்ளைங்கள உக்கார வெச்சி இருக்காங்க. திட்டுறவங்க பிள்ளைகளுடைய பெற்றோரை அல்லது புரோகிராம் Director ஐ திட்டுங்க.
இமான் அண்ணாச்சி உங்களது நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது ஆனால் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சிகள் செய்யும் பொழுது அவர்கள் ஏற்றார் போல் கேள்வி கேளுங்கள் ஏனென்றால் குழந்தைகளுக்கு எந்த வயதில் எது தெரிய வேண்டுமோ அந்த வயதில் அது அது தெரிந்தால் நல்லது குழந்தைகளிடம் போயிட்டு கல்யாணம் எப்படி கணவன் மனைவி எப்படி காதல் எப்படி இது போன்று விஷத்தன்மையை விதைக்காதீர் உங்களது நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஆனால் இப்படி கேவலமான கேள்விகளுக்கு நான் எப்போதும் துணை போக மாட்டேன் அருவருப்பான கேள்விகளை கேட்டு குழந்தைகள் மனதில் வன்மத்தை விதைக்காத நல்ல தகவலை கொடுத்து நல்லபடியாக நிகழ்ச்சிகளை நடத்துங்கள் திறமையான கேள்விகள் அறிவு சார்ந்த கேள்விகள் சிந்தனையான கேள்விகள் கேளுங்க செய்திகளை கொடுத்து புன்னகைக்க வையுங்கள் மிக்க நன்றி
In hindu as well said about marriage not one can do how many Indian married many and not another countries in Indian culture mean just law by government not in religion
Chella Kutties is no match for Kutty Chutties, It is not Imaan Annachis fault, see that ear mic attached to his ear, it is the Episode Director that instructs Mr. Annachi to ask all these silly questions. Kutty Chutties had all the charm and innocence of Kids, but in Chella Kutties all that charm is lost, and concepts like kids complaining against their Parents and Vice-Versa and asking if they have girlfriends and boyfriends in front of the camera is way off topic. I think that even Senior Chutties was better, but I have not watched many of those episodes.
வேண்டாம் sir இந்த நிகழ்ச்சி குழந்தை கள் நிகழ்ச்சி அது போல் நடத்துங்க பிஞ்சில பழுக்க விடாதீங்க இப்போ இருக்கற நிலைமை ரொம்ப மோசமா போய்ட்டீருக்கு இனி வரும் குழந்தைகளுக்காவது நல்ல விஷயங்களை இந்த நிகழ்ச்சி யின் மூலம் educate பண்ணுங்க sir
மிக மட்டமான நிகழ்ச்சி இது பிஞ்சு குழந்தைகளுக்கு தேவையா? எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கு.அதை விடுத்து இது போல குழந்தைகளிடம் கேள்விகள் கேட்டு பேசுவது கேவலம்.
குழந்தைகளின் மனதில் வெறுப்புணர்வை வளர்க்கும் நிகழ்ச்சி
சின்ன குழந்தைகளிடம் கேட்க கூடாத கேள்விகள் இவைகள்
Kalyana ponnu looking so cute...
Kalyana ponnu looking so cute, team pls upload the full video.
Not a quiz programme. Funny 😀😀
Wow super tamil kalyana ponu
Suuuuuuuuuuuuper
தன்ஷிகா குட்டி வெட்கப்படுதல் சூப்பர் 💋
Supper wonderful chella Kuttes
God bless you all
Nice I watch in my tv ❤️🤙😂
Super
annachchi idu romba thawaru.kulandayihalidam love panradu kalyanam panradu kulanda peruwadu patriya kellvikethpinga.idu wera thisaya nokki pokudu
Annachii in bigboss🤣
Yen 😂
avaruku inta kelvi vitta vera teriyathu pola....anta kolanthainga yeada kooda ma pesuthu
Cinema Parthu kedadha pillainga, Annacchi kekkura kelvilayaa kettuda poranga.
24 hours TV la programs poitu irukku. Pala family la Amma kitchen la or Phone la busy. Kids TV la busy.
Enakku terinja our educated Family la 8 vayasu ponnu kayyila eppo paathalum oru Pad kayyila. Random ah varra ellaathayum paakura. Kozhandha eppidi porakkum nu kooda sollura.
Idhula enna thappu nu kekkuranga avanga Amma and Appa.
Semma entertainment 😅
I watched this show in TV.. Can u pls upload the singing song video of Kalyana ponnu which is so cute...
குழந்தைகள் அனைவரும் நன்றாக பேசுறாங்க I'm happy 😊
All chuties are So cute , especially 😎Pranav speech so lovely ❤😊
This is only children programme and by this we came to know how their observation makes to know so many things by elders behaviour ....thought, words, and actions. Hence parents are the real teachers in building behaviour at the early stage of life.! That is illustrated here nicely and corrective actions pointed out gently.
6:00 தி க கழிவுகளை அவன் ரீவிலயே வச்சு செஞ்சிற்றாங்கள்
Super cute all kids
Ayo Annaci camedy 😆😄😀🤣😭mudeyala
இது இமான் அண்ணாச்சி செலக்ட் பன்ன Topic இல்ல. அவரைப் பேசச் சொல்லி அவருக்கு கொடுக்கப் பட்ட Topic. எதுக்கு அவரை குறை சொல்றீங்க???
Program plan பண்ணி, தலைப்புக்கு ஏற்ற ஆடையும் கொடுத்து, Makeup ம் போட்டு விட்டு புள்ளைங்கள உக்கார வெச்சி இருக்காங்க.
திட்டுறவங்க பிள்ளைகளுடைய பெற்றோரை அல்லது புரோகிராம் Director ஐ திட்டுங்க.
க்ரெக்ட்டா சொன்னீங்க மேடம்.
@@aswinguru_astrology ithai naan vazhimozhigiren
@@prakashr2832 அப்படி என்றால் என்ன அர்ததம்? 🤔
Ss 💯
இமான் அண்ணாச்சி உங்களது நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது ஆனால் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சிகள் செய்யும் பொழுது அவர்கள் ஏற்றார் போல் கேள்வி கேளுங்கள் ஏனென்றால் குழந்தைகளுக்கு எந்த வயதில் எது தெரிய வேண்டுமோ அந்த வயதில் அது அது தெரிந்தால் நல்லது குழந்தைகளிடம் போயிட்டு கல்யாணம் எப்படி கணவன் மனைவி எப்படி காதல் எப்படி இது போன்று விஷத்தன்மையை விதைக்காதீர் உங்களது நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஆனால் இப்படி கேவலமான கேள்விகளுக்கு நான் எப்போதும் துணை போக மாட்டேன் அருவருப்பான கேள்விகளை கேட்டு குழந்தைகள் மனதில் வன்மத்தை விதைக்காத நல்ல தகவலை கொடுத்து நல்லபடியாக நிகழ்ச்சிகளை நடத்துங்கள் திறமையான கேள்விகள் அறிவு சார்ந்த கேள்விகள் சிந்தனையான கேள்விகள் கேளுங்க செய்திகளை கொடுத்து புன்னகைக்க வையுங்கள் மிக்க நன்றி
Haha 😂 😂 😂
Rakida Rakida Rakida UKG lesson go 🤣
😁😁
Super family kuttis
This is too much atleast the parents have the sense that they are making the children's in the wrong manners ...
Is it logic to ask questions about marriage to kids? Immaan Annachi should avoid such qustions. Ask about education & future carreer.
Very comedy
In hindu as well said about marriage not one can do how many Indian married many and not another countries in Indian culture mean just law by government not in religion
Any one after big boss
Annach your comedy sense good but The concept taught to children is not good so can you sir carry on by doing programmes as before
Ask proper respectful questions to children please. Questions should raise awareness of respect and self respect
B4 u criticise other kalcharam pls clearify urs than critics k parents
அறிவுபூர்வமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் பொழுது, குழந்தைகளிடம் இது மாதிரியான கேள்விகளை தவிர்க்களாம் நிகழச்சி பொறுப்பளர்கள்.
Enjoy 😁😁😁😁😁👌👌🤭🤭✈️✈️🎁🎁🎁🌺🌺💕💕🎈🎈💪🥰🥰
குழந்தைகள் அளப்பரை முடியல
This type of dealing with innocent children doesn’t look good . Please give a thought.
Chella Kutties is no match for Kutty Chutties, It is not Imaan Annachis fault, see that ear mic attached to his ear, it is the Episode Director that instructs Mr. Annachi to ask all these silly questions. Kutty Chutties had all the charm and innocence of Kids, but in Chella Kutties all that charm is lost, and concepts like kids complaining against their Parents and Vice-Versa and asking if they have girlfriends and boyfriends in front of the camera is way off topic. I think that even Senior Chutties was better, but I have not watched many of those episodes.
Annachikuponuparuging
Please change the anchor for this program.
Bad concept
வேண்டாம் sir இந்த நிகழ்ச்சி குழந்தை கள் நிகழ்ச்சி அது போல் நடத்துங்க பிஞ்சில பழுக்க விடாதீங்க இப்போ இருக்கற நிலைமை ரொம்ப மோசமா போய்ட்டீருக்கு இனி வரும் குழந்தைகளுக்காவது நல்ல விஷயங்களை இந்த நிகழ்ச்சி யின் மூலம் educate பண்ணுங்க sir
மிக மட்டமான நிகழ்ச்சி இது பிஞ்சு குழந்தைகளுக்கு தேவையா? எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கு.அதை விடுத்து இது போல குழந்தைகளிடம் கேள்விகள் கேட்டு பேசுவது கேவலம்.
சிரிப்பு என்ற பெயரில் குழந்தைகளிடம் கேட்கும் கேள்விகள் கேவலமாக உள்ளது அண்ணாச்சி
Not a good concept for kids
Husband velaikku poganum wife samaikanum this kind of thoughts for kid in this generation is very sad…
Very rong your speech