ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Tnpsc Group2/2A,Group 4 & Tnpsc all exam Tamil best Material Review video | Tamil 95+ confirm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • #tnpsc #group2 #group4 #2024 Praksh Academy Harur
    ✹ 𝙿𝚁𝙰𝙺𝙰𝚂𝙷 𝙰𝙲𝙰𝙳𝙴𝙼𝚈 𝙷𝙰𝚁𝚄𝚁 ✹
    NEW UPDATED MATERIAL (2024)
    ✤ 6-12 NEW தமிழ் BOOK
    ✤ 6-12 OLD தமிழ் BOOK
    ✤ 11&12 சிறப்பு தமிழ் BOOK
    ✤ Government material
    ❈ ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் பாடத்திட்டம் அடிப்படைலான material
    ✹ பகுதி அ (1-21) = ₹650
    ✹ பகுதி ஆ (1-10) = ₹950
    ✹ பகுதி இ (1-21) = ₹1350
    கூரியர் ₹ 250
    மொத்தம் ₹ 3200
    𝚆𝙷𝙰𝚃'𝙰 𝙰𝙿𝙿 : 7708506594
    𝙿𝙷𝙾𝙽𝙴 : 7010142872

ความคิดเห็น • 126

  • @keerthiv7148
    @keerthiv7148 11 วันที่ผ่านมา +4

    வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்!
    என் பெயர் கீர்த்தி, திருச்சி.
    நா சார்கிட்ட மெட்டீரியல் வாங்கின அனுபவத்துல தான் இத சொல்றேன் + கிளாஸ், டெஸ்ட் பேஜ்லயும் இருந்தேன், இருக்குறேன்.
    என் அனுபவத்த பகிர்ந்துக்க விரும்புறேன்.
    ஆரம்பத்துல பிரகாஷ் அகாடமி பத்தி தெரிஞ்சதும் எனக்கு டெஸ்ட் பேஜ்ல ஜாயின்ட் பண்றதுல துளியும் தயக்கமில்ல உடனே சேந்துட்டேன். ஏனா காரணம் உங்களுக்கே தெரியும் இதவிட வேறெந்த இடத்துலயும் கம்மியா அதுவும் சிலபஸ் படி நம்மல கூட்டிட்டு போற ஒரு அகாடமிய/ஒருத்தர் நா பாக்கல. அப்புறம் சார்கிட்ட ஃபோன் பண்ணி என்னோட டவுட்ட கிளியர் பண்ணிட்டு ஏனென்ன மெட்டீரியல் வாங்கணும்னு கேட்டேன். வியாபாரம் ஆகணும் காசு பாக்கணும் நெனச்சுருந்தா(அப்படி சில பேர் இருக்காங்க) எல்லாமே வாங்கு அப்படின்னு சொல்லியிருக்கலாம். ஆனா அவர் சொன்னது தமிழ் பகுதி அ ஆ இ ரொம்ப முக்கியம்-ம்மா முதல்ல இத வாங்கிக்கோங்க அப்பறம் காசு இருக்கும் போது மத்தத வாங்கிக்கோங்கனாரு. நா தமிழ் Unit-7 Unit-8 Unit-9 இதெல்லாம் வாங்கிட்டேன். பழைய/புதிய மாணவர்கள் இரண்டு பேத்துக்குமே டெஸ்ட் பேஜ் எழுதியிருந்தா தெரியும் அதோட தரம் 👌ன்னு. அதுமாரி தான் மெட்டீரியலும் கம்மியா மட்டுமில்ல தரம் 👏 (மெட்டீரியல் என் வீட்டுக்கு வந்தப்போ பிரிச்சு பாத்துட்டு என் முகத்தில அவ்ளோ பிரகாசம். சொன்ன மாரியே உடனே அனுப்பிவிட்டாரு, நன்றி சொல்லி மெசேஜ் போட்டேன்)
    பழைய மாணவர்களுக்கு சாரோட உழைப்பு, நம்மளுக்கு நடத்தி புரிய வைக்குறது, டெஸ்ட் டைம் கொடுத்து படிக்க வைச்சி கரெக்ட்டா கொண்டு போறதெல்லாம் தெரியும். புதுசா வரவங்க/வந்தங்களுக்கு டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுன அனுபவத்துல சொல்றேன். தமிழ் ரொம்ப முக்கியம், தமிழ் பகுதி அ ஆ இ - இந்த மெட்டீரியல முதல்ல வாங்கிக்கோங்க(அதுல பல புத்தகத்துல வேறவேற இடத்துல இருக்குறத ஒன்னா அடுக்கி தருவது மட்டுமில்லாம + Govt Material + இப்போ சிறப்புத் தமிழ் சேத்து தருவதெல்லாம் 👏) கண்டிப்பா ரொம்ப worthful-la feel பண்ணுவீங்க.
    நா மிகைப்படுத்தியெல்லாம் சொல்லல நமக்கே தெரியும் சார் டெஸ்ட், கிளாஸ், மெட்டீரியல்-னு தருகிற சலுகையெல்லாம் நாம வேறெங்கயும் நெனச்சுக்கூட பாக்க முடியாது.
    நாம முன்னேறனும்னா அதுக்கு கல்வி ஒன்னு தான் ஆயுதம், அத தமிழ்நாடு அரசாங்கம் கல்விக்கு காலங்காலமாவும் இப்போ பண்ற பல ஊக்குவிப்பு முறைகளயும் தெரிஞ்சுக்கலாம்.
    அதயே ஒரு Institute செய்யும் போது அத நாம சரியா பயன்படுத்திக்கணும் இல்லயா, இந்த மெட்டீரியல்-ங்குறது நம்ம நேரத்த அவ்வளவு சேமித்து தரக்கூடியது/ வாங்கினதுக்கப்புறம் அது உங்களுக்கே தெரிய வரும். TNPSC-யோட நிறைய தேர்வுக்கு இது ரொம்ப useful -la இருக்கும் (i.e) Group-1 Group-2/2a Group-3 Group-4..Paper/Pattern Different ஆகுமே தவிற சிலபஸ் ஒன்னு தான் சிறிய மாறுபாடுகள் மட்டுமிருக்கும்.
    So மெட்டீரியல் வாங்கி படிக்க ஆரம்பிங்க, புரிஞ்சு படிக்க நிறைய Explanation video தருகிறார், சார் வைக்குற டெஸ்ட் ரொம்ப முக்கியம் கண்டிப்பா எழுதுங்க/Previous Year Questionsum அதுலேய வந்துடும். நீங்க படிச்சது & எப்படியெல்லாம் வினாக்கள் வரும் இருக்கும்னு இந்த இடத்துல தான் நமக்கு தெரிய வரும்.
    சார் சொல்றத கரெக்ட்டா follow பண்ணி படிங்க நிச்சயம் உங்க உழைப்பு வீண் போகாது.

  • @radhakalpana149
    @radhakalpana149 หลายเดือนก่อน +4

    Tamil books irukum pothu material vanguvoma venamanu first think panne sir. Suppose intha material vangaama irunthuruntha lose yenakkuthanu ippo thonuthu Thank you so much sir for your wonderful effort

  • @Naveenmanikandanshanmugam4196
    @Naveenmanikandanshanmugam4196 หลายเดือนก่อน +21

    Anna 11 th 12 th sirappu Tamil la entha topics cover pannum nu mattum video podunga anna please....

  • @sakthi_3625
    @sakthi_3625 11 วันที่ผ่านมา

    நமது பிரகாஷ் அகாடமி மெட்டீரியல் மற்ற அகாடமி போல் இல்லாமல் பள்ளி புத்தகங்களையே தனித்தனியாக Syallabus முறைப்படி தொகுத்து கோர்வையாக வழங்கப்படுகிறது. இந்த முறைப்படி படிக்கும் போது நாம் தனியாக பள்ளி புத்தகத்தில் தேடி படிக்கும் நேரம் குறைக்கிறது. மேலும் புத்தகம் பற்றாக்குறை, புத்தகம் இல்லை என்பவர்கள், புதிதாக படிப்பவர்கள் எங்கு படிப்பது போன்ற தெளிவு கிடைக்கிறது.

  • @a.suganyasuganya7038
    @a.suganyasuganya7038 3 วันที่ผ่านมา

    I have bought material today...oru nambikai vandhuruchu nama pass aidalam nu...and sir oda words ah follow panikalam nu thonuchu

  • @thilagavathinagraj6666
    @thilagavathinagraj6666 11 วันที่ผ่านมา

    Myself thilagavathinagraj
    Sir oda material 6 months ah padichittu irukka nadandhu mudinja group 4 dhan ennoda 1st attempt above 150question potturukka Nan house wife sir oda material romba romba time save pannum kandadha padikkama examku ennathevayo syllabus wise neat ah irukkum thedithedi time waste pannama distract aagama padikkamudiyudhu
    last padicha mudicha oru feel irukkum aarvama irukkum, vera academy madhiri illama students kaga student oda future kaga thayaritha material nu sollalam THE BEST MATERIAL seekkirama ellarum exam clear panna mudiyum
    students oda future pathi
    yosichu practical Ah
    honest ah irukkaru ..
    Sir thankyou
    8 year gap ku apram padikkuradhala confidence illama irundha ippo romba confident oda group 2a ku padikkamudiyudhu ellam ungalaladha sir thank you sir
    Indha material ku munnadi vera institute la join pannirundha but adhu waste of money and time waste

  • @amuthat6
    @amuthat6 หลายเดือนก่อน +4

    Neenga solli than nanum material vankinen ... Really worthable....
    Best Syllabus wise material... Rempa useful ah irukum...

    • @julietjency2954
      @julietjency2954 หลายเดือนก่อน

      How many bks count sis

  • @StudywithmeJana
    @StudywithmeJana 2 วันที่ผ่านมา

    Hi friends உண்மையாக இந்த material ரொம்ப நல்லா இருக்கு .....யாருமே எதையும் தேடி தேடி படிக்க வேண்டாம்.... இது மட்டும் இருந்தால் போதும்.......... Use பண்ணிகோங்க......timeநல்லா saveஆகும்....Me also buyed these material..... Very useful to me......use it

  • @sankilidevan5005
    @sankilidevan5005 หลายเดือนก่อน

    Bro neenga sonna Mari venkitan and fulla ahh check pannitan unmaiyalumee worth bro thanks to prakash sir and you & Neo TNPSC TH-cam channel ❤❤❤

  • @shakthijeni2076
    @shakthijeni2076 8 วันที่ผ่านมา

    Sir..unga tamil material really awesome sir.. engayum intha alavhuku syllabus wise material yarukm kudukala.. matha idathula newbook old book vena syllabus topic ku kudupanga sir but neenga mattum than govt material serthu kudukuringa..govt material padikanumnae ungata irundhu than sir kathukiten.. last time revision ku thedi thedi padikurathuku Ella topics ore idathula irukura naala time rompa save agudhu..easy ah mudika mudiyudhu..book wise padikuratha Vida syllabus wise padicha seeikiram complete paniralamnu ipo nallave puriyudhu sir.tamil la 100/100 edukurathuku itha Vida best material ila sir.Thank you for making this sir.

  • @RanjithKumar-dv3vv
    @RanjithKumar-dv3vv 11 วันที่ผ่านมา

    ஹாய் என்னோட பேர் ரஞ்சித், சார் கிட்ட தான் புத்தகம் வாங்கி படிக்கிறேன் ரொம்ப உபயோகமாக இருக்கு எக்ஸ்ட்ரா சோர்ஸ் தேடி போக தேவையில்லை இதையே நல்லா படுச்சா போதும். முக்கிய நன்மை என்னனா நீங்க ஒரு topic படிச்சு முடிகறப்போ அது மறந்துடே வரும் ஆனால் சார் தர மெட்டீரியல்ல புதிய புத்தகம் பழைய புத்தகம் govt.material nu irukathala 3time revision paana feel கிடைக்கும்.so kandipa vangi பாடிங்க 1 டைம் இன்வெஸ்ட்மென்ட் லைஃப் லாங் பிரயோஜனமாக இருக்கும். உங்களுக்கு வேலை கெடச்சதும் உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ku oru nalla source ah kudoka better material so yellarum vangi பாடிங்க All the best 💐.

  • @karthickmurali8276
    @karthickmurali8276 หลายเดือนก่อน +3

    Vangurathu munadi konjam yochichan namkitta new book iruku vanganuma nu ana unmayiva book worth yellam ora itathila pidikura mari iruku useful thanks for ur efforts prakash sir

  • @nithiyaparimanam7635
    @nithiyaparimanam7635 9 วันที่ผ่านมา

    Intha material oda use...thedi thedi Ella books um padichi time waste pannavangaluku puriyum..morethan worth for money..itha thaandi question Vara vaipe kedayathu

  • @Sridhanvika
    @Sridhanvika หลายเดือนก่อน +4

    Intha books very usefull semmaya irukku na use pannittu iruka romba thanks sir ellarum 100 % nambi vangakalam full worth nalla iruku...

    • @antonysuresh2556
      @antonysuresh2556 หลายเดือนก่อน

      Amount sollunga

    • @rainaprasan
      @rainaprasan หลายเดือนก่อน

      3250

    • @user-zq7wv4ck9w
      @user-zq7wv4ck9w หลายเดือนก่อน

      ​@@rainaprasan😢😢sambaruchu vanganum ❤

    • @prabu.d
      @prabu.d หลายเดือนก่อน

      bro naan vanagala erukkan really worth ha

    • @rainaprasan
      @rainaprasan หลายเดือนก่อน

      @@prabu.ddon't waste it...

  • @alamuramu6963
    @alamuramu6963 หลายเดือนก่อน +1

    Hai sir, bharathiyar information old and new book eppadi sir download pandradhu ungaludiya materials super sir, pls reply sir.

  • @ajaisri831
    @ajaisri831 หลายเดือนก่อน +3

    10:45 book la irukku anna. Old 12th tamil

  • @snowkids5527
    @snowkids5527 หลายเดือนก่อน

    I received the material today...full syllabus covered...nice effort sir...this will useful for all aspirants

  • @prabu.d
    @prabu.d หลายเดือนก่อน

    Naan unga video parthu Prakash sir kitta Tamil material vanganan sir
    Really full worth question kandippa engayum miss agathu Old,New,government material ellame erukku
    vangaruthu before vangalama vedava think pannan,But vangittan really full worth sir,Thank you sir

  • @lokeshkumars1657
    @lokeshkumars1657 หลายเดือนก่อน

    This material is very useful for Tamil .....reduce so much of work for buying for this material and excellent work

  • @ganeshvalli677
    @ganeshvalli677 หลายเดือนก่อน +1

    Rate romba high ah eruku . Price budget friendly ah erutha vaanga mudiyum

  • @Madhubalavairavan
    @Madhubalavairavan หลายเดือนก่อน +6

    Rate romba high ah iruku anna

    • @arunaravind1234
      @arunaravind1234 29 วันที่ผ่านมา

      Order pottu vangikonga 150 than varum full book padika nalla irruku

  • @gokilac7544
    @gokilac7544 หลายเดือนก่อน +2

    Anna na buy panrathuku munadi rmba yoschutruten ana useful ah irukum ma nu unga kita keten nenga confident ah vangalam nu sonenga na buy panten sema worth ivlo late ah buy pantom nu ninachen

  • @vanidev01
    @vanidev01 หลายเดือนก่อน +1

    Anna 11th and 12th sirappu tamil la syllabus base enna enna lesson padikanum nu mattum sollunga anna pls pls

  • @rameshroman5126
    @rameshroman5126 6 วันที่ผ่านมา

    Bro intha material vanguna upcoming group4 ku use aguma bro

  • @soundarya9564
    @soundarya9564 หลายเดือนก่อน +4

    Bro discount pani kedaikuma

  • @albertarokiyasamy2441
    @albertarokiyasamy2441 หลายเดือนก่อน +3

    Rate athigama iruku bro

  • @perumaljothi2267
    @perumaljothi2267 6 วันที่ผ่านมา

    Superb material....
    All are very useful content...
    I have full confidence after receiving sir' s material...
    Question paper are also very useful...
    For 1000rs ---- very worth exam questions ...
    Most of academy gave just 150 questions for 1 test...
    But sir not to be like that...
    He focus our future career...
    He gave full support with all...
    Follow him....
    Really you become a government officer....

  • @sivaranjaniravichandran3935
    @sivaranjaniravichandran3935 หลายเดือนก่อน

    Best syllabus wise material really worth..thk u sir

  • @abinaya-pv7yp
    @abinaya-pv7yp หลายเดือนก่อน

    Useful video sir tq soo much

  • @rainaprasan
    @rainaprasan หลายเดือนก่อน +1

    Ithuku taf book vaguna kuda ivalo rate aagathu...

  • @sakthi2461
    @sakthi2461 หลายเดือนก่อน +6

    Bro konjam discount panna sollunga pls

  • @muthuramaiah4378
    @muthuramaiah4378 หลายเดือนก่อน +1

    Anna Gk epdi cover Pandrathu

  • @soniar7775
    @soniar7775 หลายเดือนก่อน +1

    Anna amt high ya eruthu pls discount panuga

  • @vkokila-vks
    @vkokila-vks หลายเดือนก่อน +2

    Anna sithragal pathi group 4 la oru question katanga na adhu enga iruku

  • @harryyoutubechannel1110
    @harryyoutubechannel1110 หลายเดือนก่อน +2

    Sir buddha publication tamil book vaangalama syllabus wise study panna

    • @renugadevi5318
      @renugadevi5318 หลายเดือนก่อน

      Prakash academy best

  • @rajheera1606
    @rajheera1606 หลายเดือนก่อน +4

    Bro konjam discount pannunga bro

    • @rainaprasan
      @rainaprasan หลายเดือนก่อน

      Motha tamil book vaguna kuda ivola price aagathu...😢romba athigam

  • @julietjency2954
    @julietjency2954 หลายเดือนก่อน

    Bk paduchutu itha padikanuma ila itha matum padicha pothuma sir ple rep me

  • @ananthamurugan670
    @ananthamurugan670 3 วันที่ผ่านมา

    Total how many books

  • @uthamang9569
    @uthamang9569 หลายเดือนก่อน +1

    pulamai perunkadal- u ve sa
    Intha question entha book la irruku bro.
    Avvaiyar questions onnu athum entha book la irruku?

    • @kameshkumar5377
      @kameshkumar5377 หลายเดือนก่อน

      U ve sa que 12th tamil box la iruku bro

  • @gajendrangmr9856
    @gajendrangmr9856 หลายเดือนก่อน +3

    தள்ளுபடி தள்ளுபடி

  • @nisha.anisha.a3948
    @nisha.anisha.a3948 หลายเดือนก่อน +1

    Nanum dharmapuri sir..

  • @julietjency2954
    @julietjency2954 หลายเดือนก่อน

    Total books count slunga nan vangiruken

  • @kaleelbasha6340
    @kaleelbasha6340 หลายเดือนก่อน

    100% worth book really appreciate sir prakesh academy super
    One request 6 to 12 old and new sirapu tamil also make a new material( book back only ) with answer

  • @renugadevi4567
    @renugadevi4567 หลายเดือนก่อน +1

    Anna book back add ayirukuma anna

  • @pavunking1506
    @pavunking1506 หลายเดือนก่อน

    How many Total no. Of pages !? In all materials

  • @BooomirajanAUMAR
    @BooomirajanAUMAR หลายเดือนก่อน

    Bro general studies book kidaikuma

  • @mvijitha5984
    @mvijitha5984 หลายเดือนก่อน

    Hi sir ninga job poite va padichinga group4 ku

  • @tamilarasid7374
    @tamilarasid7374 หลายเดือนก่อน

    வாசல்+ அலங்காரம்=???
    Answer sollunga sir.
    TNPSC previous question paper la two answer iruku sir.correct answer sollunga sir

    • @ilove-universe111
      @ilove-universe111 หลายเดือนก่อน +2

      வாசலலங்காரம்

  • @karthigavk4984
    @karthigavk4984 หลายเดือนก่อน +1

    GK KU intha maari material ready panirukaaangala sir...
    ......

  • @vanidev01
    @vanidev01 หลายเดือนก่อน

    Sirappu tamil book pdf mattum kudunga anan

  • @nandhinit5454
    @nandhinit5454 หลายเดือนก่อน

    Anna gs kum material tharangala

  • @Thaeen_Mittay21
    @Thaeen_Mittay21 หลายเดือนก่อน

    Gs ku meterial solunka sir

  • @JAISEEAN.
    @JAISEEAN. 5 วันที่ผ่านมา

    விலை :ரூ 3250

  • @kavithasakthivelkavithasakthiv
    @kavithasakthivelkavithasakthiv หลายเดือนก่อน

    Sir ...neenga harur ah... nanum harur than sir😊

  • @nandhinia5309
    @nandhinia5309 หลายเดือนก่อน

    Hi i want this material how to buy .....

  • @user-up3em5nu1u
    @user-up3em5nu1u หลายเดือนก่อน

    Sir 95 ku mela tamil ah varave madaku

  • @Ashok_17_vlog
    @Ashok_17_vlog หลายเดือนก่อน

    Neenga evlo bro panniga..?

  • @alamuramu6963
    @alamuramu6963 หลายเดือนก่อน

    Material amt evalo sir.

  • @muthulakshmia9724
    @muthulakshmia9724 หลายเดือนก่อน +1

    Discount kidaikuma

  • @motivationlive9601
    @motivationlive9601 หลายเดือนก่อน

    Gk material illayaaa

  • @user-hj1hh3lq1e
    @user-hj1hh3lq1e หลายเดือนก่อน

    Price enna

  • @kokilap8527
    @kokilap8527 หลายเดือนก่อน

    Bro discount pls

  • @PunithaT-yr5dx
    @PunithaT-yr5dx หลายเดือนก่อน

    ஔவையார் queastion preavious year question pa etho some paper patha

    • @NeoRotex
      @NeoRotex  หลายเดือนก่อน +1

      Ama ஞானகுறள். And booklayum oru place la irukkum direct aa irukkathu..வாயு வழக்கம் அறிந்து செரிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்""
      இது போல sentence irukkum book la

    • @maheswarimaheswari9407
      @maheswarimaheswari9407 หลายเดือนก่อน

      Anna govt meterial la iruku

    • @vetrivelmurugan552
      @vetrivelmurugan552 หลายเดือนก่อน +1

      ​@@NeoRotexPrakash Academy Gemeral Studies book review video podunga bro

    • @vimaldiya
      @vimaldiya หลายเดือนก่อน

      7th 3rd term

  • @gokilac7544
    @gokilac7544 หลายเดือนก่อน +2

    Book padiikama syllabus wise padiklama

  • @nanthinipathmanaban7041
    @nanthinipathmanaban7041 หลายเดือนก่อน

    Gs iruka

  • @KDRTAMILNADU
    @KDRTAMILNADU หลายเดือนก่อน +2

    இதைவிட அருமையான மெட்டீரியல் ஆகாஷ் ஐஏஎஸ் அகாடமி கிளையில் பகுதி அஆஇ. ஆகிய மூன்றும் சேர்த்து வண்ண புத்தகமாகவே சிறப்பாக தந்துள்ளனர் அதுவும் ரூபாய் 1500 மட்டுமே ஆனால் இந்த புத்தகம் பள்ளி பாட புத்தகத்தை அப்படியே பிரிண்ட் அவுட் செய்து தந்துள்ளீர்கள் ஆனால் விளையும் அதிகமாக கூறுகிறீர்கள் அதனால் மாணவர்கள் பள்ளிப் பாட புத்தகத்தை வாங்கி படித்தாலே 1200 ரூபாய் மட்டுமே செலவாகும் இதைவிட இன்னும் குறைவாக கணியன் அகாடமியில் வெறும் 400 ரூபாய்க்கு அனைத்து பாட தலைப்புகளும் பாடவாரியாக சிறப்பாக தந்துள்ளனர் மாணவர்கள் தயவுசெய்து சரியான புத்தகத்தை தேர்ந்தெடுங்கள். ...

    • @NeoRotex
      @NeoRotex  หลายเดือนก่อน +1

      @@KDRTAMILNADU உண்மை தான் ஐயா.. பள்ளி பாட புத்தகம் போதும்.. கூடுதலாக gov material இருந்தால் இன்னும் சிறப்பு.. இதை நான் வீடியோவிலும் சொல்லி இருக்கேன்..
      நான் taf, suresh, and maththa institutions book பயன்படுத்தியது இல்லை நான் அனுபவித்துள்ள ஒன்றை பற்றி கூறியுள்ளேன்.. அவ்வளவு தான்...
      புத்தகம் படிக்காமல் எந்த material படித்தாலும் no use

    • @VinothKumar-xd9eq
      @VinothKumar-xd9eq หลายเดือนก่อน

      உண்மை தான்..1000 ரூபாய்க்கு மேல் வாங்கினால் எந்த நபர்களும் டெலிவரி சார்ஜ் வாங்குவதில்லை...250 ரூபாய் டெலிவரி சார்ஜ் மிகப் பெரும் கொள்ளை..ஆசை இருக்கலாம் அதற்காக இப்படியா?

    • @sureshmurugesan2727
      @sureshmurugesan2727 หลายเดือนก่อน

      Material pakkama comment pannadhinga matha institute material data konjam miss ahuthu book back la neraya contents iruku eailam compile panni thanthu irukanga....i aslo think cost is high but after getting material it's worth.......example kambaramayanam padikanum na new book old book and govt material iruku it's easy for studying and data comparison panni padika easy ah iruku.

    • @gnanaprakasammotivetedspea1771
      @gnanaprakasammotivetedspea1771 11 วันที่ผ่านมา

      வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்!
      என் பெயர் கீர்த்தி, திருச்சி.
      நா சார்கிட்ட மெட்டீரியல் வாங்கின அனுபவத்துல தான் இத சொல்றேன் + கிளாஸ், டெஸ்ட் பேஜ்லயும் இருந்தேன், இருக்குறேன்.
      என் அனுபவத்த பகிர்ந்துக்க விரும்புறேன்.
      ஆரம்பத்துல பிரகாஷ் அகாடமி பத்தி தெரிஞ்சதும் எனக்கு டெஸ்ட் பேஜ்ல ஜாயின்ட் பண்றதுல துளியும் தயக்கமில்ல உடனே சேந்துட்டேன். ஏனா காரணம் உங்களுக்கே தெரியும் இதவிட வேறெந்த இடத்துலயும் கம்மியா அதுவும் சிலபஸ் படி நம்மல கூட்டிட்டு போற ஒரு அகாடமிய/ஒருத்தர் நா பாக்கல. அப்புறம் சார்கிட்ட ஃபோன் பண்ணி என்னோட டவுட் கிளியர் பண்ணிட்டு ஏனென்ன மெட்டீரியல் வாங்கணும் கேட்டேன். வியாபாரம் ஆகணும் காசு பாக்கணும் நெனச்சுருந்தா(அப்படி சில பேர் இருக்காங்க) எல்லாமே வாங்கு அப்படின்னு சொல்லியிருக்கலாம். ஆனா அவர் சொன்னது தமிழ் பகுதி அ ஆ இ ரொம்ப முக்கியம்-ம்மா முதல்ல இத வாங்கிக்கோங்க அப்பறம் காசு இருக்கும் போது மத்தத வாங்கிக்கோங்கனாரு. நா தமிழ் Unit-7 Unit-8 Unit-9 இதெல்லாம் வாங்கிட்டேன். பழைய/புதிய மாணவர்கள் இரண்டு பேத்துக்குமே டெஸ்ட் பேஜ் எழுதியிருந்தா தெரியும் அதோட தரம் 👌ன்னு. அதுமாரி தான் மெட்டீரியலும் கம்மியா மட்டுமில்ல தரம் 👏 (மெட்டீரியல் என் வீட்டுக்கு வந்தப்போ பிரிச்சு பாத்துட்டு என் முகத்தில அவ்ளோ பிரகாசம். சொன்ன மாரியே உடனே அனுப்பிவிட்டாரு, நன்றி சொல்லி மெசேஜ் போட்டேன்)
      பழைய மாணவர்களுக்கு சாரோட உழைப்பு, நம்மளுக்கு நடத்தி புரிய வைக்குறது, டெஸ்ட் டைம் கொடுத்து படிக்க வைச்சி கரெக்ட்டா கொண்டு போறதெல்லாம் தெரியும். புதுசா வரவங்க/வந்தங்களுக்கு டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுன அனுபவத்துல சொல்றேன். தமிழ் ரொம்ப முக்கியம், தமிழ் பகுதி அ ஆ இ - இந்த மெட்டீரியல முதல்ல வாங்கிக்கோங்க(அதுல பல புத்தகத்துல வேறவேற இடத்துல இருக்குறத ஒன்னா அடுக்கி தருவது மட்டுமில்லாம + Govt Material + இப்போ சிறப்புத் தமிழ் சேத்து தருவதெல்லாம் 👏) கண்டிப்பா ரொம்ப worthful feel பண்ணுவீங்க.
      நா மிகைப்படுத்தியெல்லாம் சொல்லல நமக்கே தெரியும் சார் டெஸ்ட், கிளாஸ், மெட்டீரியல்-னு தருகிற சலுகையெல்லாம் நாம வேறெங்கயும் நெனச்சுக்கூட பாக்க முடியாது. நாம முன்னேறனும்னா அதுக்கு கல்வி ஒன்னு தான் ஆயுதம், அத தமிழ்நாடு அரசாங்கம் கல்விக்கு காலங்காலமாவும் இப்போ பண்ற பல ஊக்குவிப்பு முறைகளயும் தெரிஞ்சுக்கலாம்.
      அதே ஒரு Institute செய்யும் போது நாம சரியா பயன்படுத்திக்கணும் இல்லயா, இந்த மெட்டீரியல்-ங்குறது நம்ம நேரத்த எவ்வளவு சேமித்து தரக்கூடியது/ வாங்கினப்புறம் அது உங்களுக்கே தெரிய வரும். TNPSC-யோட நிறைய தேர்வுக்கு இது ரொம்ப useful (i.e) Group-1 Group-2/2a Group -3 Group-4..Paper/Pattern Different ஆகுமே தவிற சிலபஸ் ஒன்னு தான் சிறிய மாறுபாடுகள் மட்டுமிருக்கும்.
      So மெட்டீரியல் வாங்கி படிக்க ஆரம்பிங்க, புரிஞ்சு படிக்க நிறைய Explanation video தருகிறார், சார் வைக்குற டெஸ்ட் ரொம்ப முக்கியம் கண்டிப்பா எழுதுங்க/Previous Year Questionsum அதுலேய வந்துடும். நீங்க படிச்சது & எப்படியெல்லாம் வினாக்கள் வரும் இருக்கும்னு இந்த இடத்துல தான் நமக்கு தெரிய வரும்.
      சார் சொல்றத கரெக்ட்டா follow பண்ணி படிங்க நிச்சயம் உங்க உழைப்பு வீண் போகாது.

  • @vinnarasivinnu3600
    @vinnarasivinnu3600 หลายเดือนก่อน

    Avlo amount

  • @DharumanDharuman-s9s
    @DharumanDharuman-s9s หลายเดือนก่อน

    Pdf send panuga bro

  • @vivekakdponnu2893
    @vivekakdponnu2893 หลายเดือนก่อน

    Sirapu Tamil syllabus lessons video podunka

  • @umamaheshwari-zz7ro
    @umamaheshwari-zz7ro หลายเดือนก่อน

    Polity book

  • @vanidev01
    @vanidev01 หลายเดือนก่อน

    Anna sirappu tamil na 11th std aa illa 12th std aa pls idha mattum sollunga

    • @NeoRotex
      @NeoRotex  หลายเดือนก่อน

      Both

    • @vanidev01
      @vanidev01 หลายเดือนก่อน

      Tq anna😊

  • @Suryasurya-0000
    @Suryasurya-0000 หลายเดือนก่อน

    Discount panuga sir

  • @ilakkiyatamilan1562
    @ilakkiyatamilan1562 หลายเดือนก่อน

    அவ்வையார் question yenga anna iruku😢

  • @birundha2712
    @birundha2712 หลายเดือนก่อน

    Anna sirapu tamil na 11&12 tamil old book. aa??

    • @NeoRotex
      @NeoRotex  หลายเดือนก่อน +1

      No. 11 th 12 th new book polave extra two book advance tamil

    • @birundha2712
      @birundha2712 หลายเดือนก่อน

      @@NeoRotex Thanks Anna 🙏🏻🙏🏻

  • @jaffersiddiq195
    @jaffersiddiq195 หลายเดือนก่อน

    Science material

  • @VIDIYALAI_ADAIVOM
    @VIDIYALAI_ADAIVOM หลายเดือนก่อน

    Bro discount kedaikuma..

    • @senthildme411
      @senthildme411 หลายเดือนก่อน

      Naan vaanguna supera iruku neenga call panni kelunga kandipa kedaikum

    • @RAMKUMAR-9698
      @RAMKUMAR-9698 หลายเดือนก่อน

      Bro unga mail id sollunga

    • @Sakthivel-yl9ld
      @Sakthivel-yl9ld หลายเดือนก่อน

      ​@@senthildme411cost

  • @vinnarasivinnu3600
    @vinnarasivinnu3600 หลายเดือนก่อน

    Avlo mount

  • @ashokmax3238
    @ashokmax3238 หลายเดือนก่อน

    Too much of cost

  • @sakthi_3625
    @sakthi_3625 11 วันที่ผ่านมา

    நமது பிரகாஷ் அகாடமி மெட்டீரியல் மற்ற அகாடமி போல் இல்லாமல் பள்ளி புத்தகங்களையே தனித்தனியாக Syallabus முறைப்படி தொகுத்து கோர்வையாக வழங்கப்படுகிறது. இந்த முறைப்படி படிக்கும் போது நாம் தனியாக பள்ளி புத்தகத்தில் தேடி படிக்கும் நேரம் குறைக்கிறது. மேலும் புத்தகம் பற்றாக்குறை, புத்தகம் இல்லை என்பவர்கள், புதிதாக படிப்பவர்கள் எங்கு படிப்பது போன்ற தெளிவு கிடைக்கிறது.