பைக்கில் சென்றவர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த பயங்கரம்..? - விசாரணையில் வெளியான காரணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • பைக்கில் சென்றவர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த பயங்கரம்..? - நடந்தது என்ன?.. விசாரணையில் வெளியான காரணம்
    #mayiladuthurai #fire #bike #thanthitv
    Uploaded On 10.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 135

  • @ayyaswamyloganathan1778
    @ayyaswamyloganathan1778 4 หลายเดือนก่อน +60

    நீ கதறி அழுவதை பார்த்து வயிறு பத்திட்டு எரியுதடா. பெற்று இவ்வளவு தூரம் வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை மதியுங்கள். இனிமையான இளமையை நட்புகளோடு விளையாடி ஆனந்தமாய் வாழ்வதை விட்டு விட்டு ஏன்டா இப்படி நரக குழியில் வீழ்கிறீர்கள். காதலின் உண்மையான அர்த்தம் உங்களுக்கு இல்லை. பருவ வயதின் எழுச்சிக்கு ஆளாகி வாழ்க்கையை நாசமாக்கி பெற்றோர்களை கொல்லாமல் கொல்கிறீர்கள். சாதிக்க வேண்டிய வயதில் உன்னோட மரண ஓலம் இளகிய மனம் உள்ள எவராலும் தாங்க முடியாது. தயவு செய்து கமெண்ட் டில் இவர்களை கேவலமாக்க வேண்டாம். இதற்கு நாம் இருக்கும் ஒட்டுமொத்த சமுதாய குற்றம். அன்பு மகனே நீ பிழைத்து நல்லா வாழ எல்லாம் வல்ல இறைவனை கண்ணீரோடு வேண்டுகிறேன். ஒரு உயிர் கதரும் போது ஏளனம் வேண்டாம் மக்களே. அழுகையோடு உன்னைப் பெறாத தந்தை. உங்கள் பாசையில் பாசமுள்ள பூமர் அங்கிள்.🙏🙏🙏

    • @youknowwhat867
      @youknowwhat867 4 หลายเดือนก่อน +2

      Correct ah sollirukkeenga

    • @Gokuhnan
      @Gokuhnan 4 หลายเดือนก่อน +1

      Boomer...

    • @robertromeo-4992
      @robertromeo-4992 3 หลายเดือนก่อน

      Right

  • @Sheik-b4e
    @Sheik-b4e 4 หลายเดือนก่อน +10

    உண்மையான காதல் 2000 வருடம் பிறப்பதற்கு முன் தான் 2000பின் யாரும் காதலிக்காதீர்கள்

  • @nansuresh
    @nansuresh 4 หลายเดือนก่อน +8

    1996 இல் வசதி இருந்தும் இரண்டு ரயில் தடம் மாறி Aptech இல் கணிப்பொறி பயின்ற காலம்.... 3 செட் உடைகள்... கையில் 5 ரூ கூட தரமாட்டார்கள்..... படிக்கும் வயதில் சொகுசு வசதி கூடாது என்று வளர்க்கப்பட்டவன்.... ஆனால் இன்று கல்லூரி செல்ல sports bike.... நல்ல உடைகள்....accesories மற்றும் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பியும்.... காதால் கத்திரிக்காய் என்று அலையும் மாணவர்கள்.... இதில் இரண்டு பெண்களிடம் பழக்கம் வேறு.... நாடு எங்கே செல்கிறது?

  • @kargeetham
    @kargeetham 4 หลายเดือนก่อน +47

    சாவுடா ஒன்றுக்கு இரண்டு நபர்களை ஏமாற்றி காதல்
    கசமுசா செய்கின்ற ஆண், பெண் யாரா இருந்தாலும் இறுதி முடிவு இப்படி வலி நிறைந்த அற்ப ஆயுள் கொடூர மரணமாகதான் இருக்கும்😡😡😡😡

    • @AkbarAli-iq6dg
      @AkbarAli-iq6dg 4 หลายเดือนก่อน +2

      நீங்கள் சொன்னதுதான் கரெக்ட்

    • @miyaniya1987
      @miyaniya1987 4 หลายเดือนก่อน +1

      Yes

  • @ramesrames6347
    @ramesrames6347 4 หลายเดือนก่อน +62

    பைக் ஓட்டிய காதலனுக்கு 60 சதவிகிதம் தீக்காயம் தற்கொலை செய்துகொள்ள நினைத்த காதலிக்கு வெரும் 40 சதவிகிதம் தீக்காயம் அப்படி என்றால் அந்த பெண் பெற்றோலை யாரு மேல ஊத்திருக்கும்..😅

    • @abivijay5732
      @abivijay5732 4 หลายเดือนก่อน +3

      அவ மனசுல ஹீரோ நினைத்து தண்ணில விழ ஓடி இருக்க இந்த பொண்ணு மக்கள் இருக்க திசையில் போய் இருக்க அவ மேல ஊத்துற வரைக்கும் இவன் எதுக்கு பாத்துட்டு இருந்தானா ரெண்டு பேரும் உன்ன பூம்புகார் போயிட்டு வந்து இருக்காங்க அவள் பெட்ரோல் வச்சி இருந்துதத இவன் பாக்கலயாம் என்ன கத இதல்லாம் அவள இவ லவ் பண்ணல போல அவள் சாகட்டும் நினைச்சி இருந்து இருக்க அவன் வினை அவன் மேலயும் பட்டு தீ காயத்துல அவதிப்படுற ரெண்டு பேரு வாக்கு மூலம் அவள் அவள் மீது தான் பெட்ரோல் உத்தி இருக்க🙏

    • @babusrinivasan2278
      @babusrinivasan2278 4 หลายเดือนก่อน

      Ko​@@abivijay5732

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o 4 หลายเดือนก่อน +4

      Antha ponnu panninathu correct 💯

    • @padmavathiramalingam7660
      @padmavathiramalingam7660 4 หลายเดือนก่อน +2

      Emma intha kodura mudivu avankku ethira nalla padichu velai vangi valthu katti irukka vendum intha ponnai Miss pannitome endru avanai feel panna vaithu irukanum

    • @abivijay5732
      @abivijay5732 4 หลายเดือนก่อน +2

      Kadhal ippadi panna solli irukku ozhuga padichi avan munnadi vazhnthu kattama ippadi panni rendu familyum hospital la avathi paduraga athuga love pannathugu family and friends tha ippo alairaga

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 4 หลายเดือนก่อน +2

    இரண்டு ஓட்டைக்கு ஆசைப்பட்டால் இப்படி தான்

  • @suganthiram4261
    @suganthiram4261 4 หลายเดือนก่อน +30

    ரெண்டு பேருமே சாவுங்க அதான் எல்லாருக்கும் நல்லது

    • @Kani-z9m
      @Kani-z9m 4 หลายเดือนก่อน

      உண்மை

    • @senthamaraishanmugam5771
      @senthamaraishanmugam5771 4 หลายเดือนก่อน +3

      Sagakkodathu.mathavangalukku example aga irukkattum.theekkayanlodu vazhattum

    • @suganthiram4261
      @suganthiram4261 4 หลายเดือนก่อน +2

      @@senthamaraishanmugam5771 இல்ல இது ரெண்டையும் பெத்தவங்க kastapatanum la அதனால் தான் சாவ சொன்னேன்

    • @closetomyheart6147
      @closetomyheart6147 3 หลายเดือนก่อน +1

      2 பேரும் செத்துடாங்க

  • @giridhark9227
    @giridhark9227 4 หลายเดือนก่อน +33

    தீப்பிடிக்க.. 💥தீப்பிடிக்க.. 💥 என்னை கட்டிப்பிடிடா !

    • @Fathimafathu633
      @Fathimafathu633 4 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @Egiops
      @Egiops 4 หลายเดือนก่อน +3

      😂ohh lyrics ah situation ku yetha madhiri mathitengala bro

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 4 หลายเดือนก่อน +8

    சுயநலம் மிக கொடிய வியாதி ஆனால் மருந்து கிடையாது😮

  • @rehanashahnawaz5454
    @rehanashahnawaz5454 4 หลายเดือนก่อน +25

    மிக பெரிய பாவம்
    விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று என் இறைவன் அல்லாஹ் எச்சரிக்கிறான் .. (Al Qur'an)

    • @mobilemass8966
      @mobilemass8966 4 หลายเดือนก่อน

      Sangi

    • @Jeni407
      @Jeni407 4 หลายเดือนก่อน +5

      காதல் வேறு விபச்சாரம் வேறு . தான் ஆசைப்பட்ட ஒருவரே காதலித்து திருமணம் செய்து வாழ்க்கை சந்தோஷமாக வாழ்வது காதல் . நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மகள் பாத்திமா நாயகமும் தான் ஆசைப்பட்ட அலியாரை திருமணம் செய்தார்

    • @ThamizhIniyan.I
      @ThamizhIniyan.I 4 หลายเดือนก่อน +3

      @@Jeni407 இவனுங்க அப்படி தான் !

    • @Mani-o2h
      @Mani-o2h 4 หลายเดือนก่อน +3

      Bro comment remove poturuga Idhu prostution illa...

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 4 หลายเดือนก่อน

      @@Jeni407 கல்யாணம் முன் kadhalipadhe விபச்சாரம் தான்....
      ஆசை பட்டு வீட்டில் சொல்லி கல்யாணம் செய்தால்
      அது ஹலால்.
      ஆனால் கல்யாணம் mun எல்லா vshayathayum முடித்து விட்டால் அது விபச்சாரம். .

  • @sivakkumar1734
    @sivakkumar1734 4 หลายเดือนก่อน +72

    அவனுக்கு இரண்டு பொம்பளை கேக்குதா அவனும் சாகனும்😢😢😢😮😢😢😮😂😂😂😂😂

    • @vijayantonyrasigan
      @vijayantonyrasigan 4 หลายเดือนก่อน

      செத்துட்டான்

  • @BabyBaby-qy9sr
    @BabyBaby-qy9sr 4 หลายเดือนก่อน +15

    Intha vayasula padikaratha vittutu love ah......sagattum

  • @abdullaabdulla7660
    @abdullaabdulla7660 4 หลายเดือนก่อน +14

    College ku fees katti padikka vecha parents pavam ya ,ipo ivangaluku sevai seyyanum,ini veliye thala katta mudiyathu itha reality

  • @lawrences9125
    @lawrences9125 4 หลายเดือนก่อน +18

    இது காதல் தீ 😄

  • @sureshb4464
    @sureshb4464 4 หลายเดือนก่อน +7

    Nalla valarpu

  • @MR-zv6fg
    @MR-zv6fg 3 หลายเดือนก่อน +1

    படிக்கிற வயசுய இரண்டு பொம்பளை சோக்கு கேட்குது.

  • @KaviKaviya-c7h
    @KaviKaviya-c7h 4 หลายเดือนก่อน +5

    Correct than ne pannathu athu epdi love pannitu irukum pothey innoru ponnu kekutha ivanuku venum

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 4 หลายเดือนก่อน +8

    நம் சமுதாய அமைப்பில் படித்தவர்களிடமும் ஆண் பெண் நட்பில் நம்பிக்கை இல்லையோ?

  • @Jeni407
    @Jeni407 4 หลายเดือนก่อน +25

    Unmaiya love panni iruka antha ponnu athunaala than throgathe thaanga mudiyale😢

    • @Jeni407
      @Jeni407 4 หลายเดือนก่อน

      @@Iyyarkaikhadhalan enna nallathu..🤔

    • @abivijay5732
      @abivijay5732 4 หลายเดือนก่อน

      கவலை பட வேண்டாம் சகோதரி இந்த மாறி கேவலமா கமெண்ட்ஸ் பண்ற பொறம்போக்கு வீட்டுலயும் பெண்கள் இருக்காங்க😄நடக்கும் நமக்கு வந்த வலின்னு புரியும்🙏

    • @abivijay5732
      @abivijay5732 4 หลายเดือนก่อน +1

      @@Iyyarkaikhadhalan எதுக்கு கமெண்ட் பண்ண சொல்லி அந்த பொண்ணு கேட்டுச்சா நீங்க பண்ணி எதுக்கு அந்த பொண்ண மட்டும் இல்லை எல்லா பொன்னையும் தப்பா பேசுறீங்க🙏நான் சார் இல்லை நானும் பொண்ணு🙏பொண்ணுக எல்லாரும் ஒரு மாதிரி இருக்க மாட்டாங்க உங்க அம்மா கூட நல்லவங்கதானே அவளோட மனநிலை அப்படி பண்ணிட்ட அதுக்கு என்னை பண்ண முடியும் என் நண்பர்கள் அனைவரும் தப்பா பேசுறீங்க😔🙏🙏

  • @sivakkumar1734
    @sivakkumar1734 4 หลายเดือนก่อน +29

    அவள் சாகட்டும் படிகிற வயசிலே காதல்😂😂😂😂😢😢😢😢

    • @aaro7882
      @aaro7882 4 หลายเดือนก่อน +1

      Avanum thaan padikira vayasula kaathal

  • @Abi-smiley
    @Abi-smiley 4 หลายเดือนก่อน +1

    Enga ooru than Antha sindhu akka Bhuvanagiri 😢😢😢😢

  • @raziawahab3048
    @raziawahab3048 4 หลายเดือนก่อน +13

    எமனாக வந்த காதலி😮

    • @abivijay5732
      @abivijay5732 4 หลายเดือนก่อน

      நல்லா வீடியோவ பாருங்க அந்த பையன் கை நெஞ்சு பகுதி கால் பகுதினு திட்டு திட்டகா காயம் பட்டு இருக்கு ஆனால் அந்த பொண்ண காட்டவே இல்லை காரணம் அந்த பொண்ணு முழுவதும் எரிந்து இருக்க எமன் காதலி இல்லை காதல் 🙏

    • @suganpal1142
      @suganpal1142 4 หลายเดือนก่อน

      ​@@abivijay5732aakashkudhaan 60% wound, Sindhuja had got 40% wound.

    • @abivijay5732
      @abivijay5732 4 หลายเดือนก่อน

      Brother this also ok that sindhu akash but who is arguments🙏 sindhu face totally killed and not things in this love attack that's simple🙏alright ok that sindhu akash🙏

  • @ShilpaE-d4s
    @ShilpaE-d4s 3 หลายเดือนก่อน

    Eva ea close friend evalum eranthutta I really miss u so much diii sindhu😢😢😢😢😢

  • @rajinirajini-gh1sr
    @rajinirajini-gh1sr 4 หลายเดือนก่อน +1

    Edhu eppadiyo yesappa andha paiyanoda alaral satham ennaala thaanga mudila..andha paiyanum ponnum seekirama gunamaagi nalla vazhanum. Avanga andha thunpathilirundhu meendu varanum.. yesappa ummai kenji mandaadugiren..yesuvin naamathil jeevanulla pidhaave Amen.

  • @coolrobin000
    @coolrobin000 4 หลายเดือนก่อน +37

    என்னமா இப்படி பண்றீங்களே மா இனிமே வாழ்க்கை பூரா தீக்காயம் தான். அவனும் உன்னோடு வாழபோவதில்லை..

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 4 หลายเดือนก่อน +8

    சில பெண்களுக்கும் சி ஆண்களுக்கும் சந்தேகம் என்ற நோய் இருக்கும். அவன் பேசினாலே அவளுக்கு ச்ந்தேகம் வரும்.. ஒன்றுமறியாத அவன்மாட்டிவிட்டான்.

    • @abivijay5732
      @abivijay5732 4 หลายเดือนก่อน

      ஒரு கேள்வி உங்க கமெண்ட்ஸ்கு அவன் அவளை உண்மையா லவ் பண்றன் என்றால் அவளிடம் எடுத்து கூற வேண்டியது தானே அந்த பெண் என் உறவு தொடர்ப்பு உடையவள் என்று என் மறைக்க வேண்டும் தெரிந்த பின் என் இல்லை என்று சொல்லனும்🙏2வருஷம் இவள் கூட முடிந்தது இன்னும் சில நாட்கள் அந்த பெண் அடுத்த கல்யாணம் வீட்டுல பாக்குற பெண் இவனால நிக்க வச்சி அருக்குனும் இவனுக்கு ஆதர்வாக பேசுறீங்க கொஞ்சம் கூட மனசாட்சி வேணாமா 🙏நானும் காதலித்து கல்யாணம் பண்ணி ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது ஆனால் அவன் காதலிக்கும் பொழுது அன்பானவன் கல்யாணத்துக்கு பிறகு நான் அவனுக்கு அடிமையாகா வேண்டியது நான் அவனை உண்மை காதலிக்கிறேன் அவன் என்ன பண்ணாலும் அவன் என் கணவன் வாழ்க்கை போராடி ஓடிக்கிட்டு இருக்க fb யூஸ் பண்ணுவ அதுல பெண்களிடம் பேசுவது என இருக்கும் நான் கேட்ட அந்த msg நான் பண்ணலன்னு சொல்லுவாரு அந்த பெண்ணு யாருனு தெரியலனு சொல்லுவாங்க அவங்க கிட்டு சாப்டியானு கேப்பாங்க🙏எல்லா பெண்களையும் தப்பா பேசுறது மாறி கமெண்ட்ஸ் பண்ணாதீங்க அவங்க லவ் பண்ணது அவர்களுக்கு கிடைச்ச தண்டனை😔🙏🙏🙏

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 4 หลายเดือนก่อน +17

    காதலும் கடந்து போகும் . 😂🎉😂😂😂🎉😂😂 சூப்பர் இனிமே இவங்க வந்து சமுதாயத்திற்கு நல்லது சொல்லணும்

  • @irreplaceableisravel8314
    @irreplaceableisravel8314 4 หลายเดือนก่อน +6

    காதல் எனும் பூங்கவனதில் பட்டாம்பூச்சி ஆவோமா...😂bike இல் சென்று 2 பெரும் சாக போவோமா...😂

  • @k.snathan8577
    @k.snathan8577 4 หลายเดือนก่อน +6

    காதல் ஏன் காதல் அதுகண்ணீர்ருல

  • @tamilmkr1
    @tamilmkr1 4 หลายเดือนก่อน +12

    பொம்பள சோக்கு கேட்குதா
    அதுவும் ரெண்டு 😅

  • @MPKFPV
    @MPKFPV 4 หลายเดือนก่อน +5

    thelichavan mela 60%, oothikittavanga mela 40%.

  • @TrendingThirudan420
    @TrendingThirudan420 4 หลายเดือนก่อน +7

    காதல் என் காதல் அது கண்ணீருல
    ஊத்தி எரிக்கப பாத்தா பெட்ரோலுல்ல

  • @kalidhasm9606
    @kalidhasm9606 4 หลายเดือนก่อน +3

    காதல் தீ பத்திகிச்சி 😂😂 ஓவரா ஒரசிருப்பாங்க 😂😂😂

  • @Mr_Jai_selva_07
    @Mr_Jai_selva_07 4 หลายเดือนก่อน

    Maplaa supper 😅😅😅😅😅 suthu kolupu Vera oinum illa 😅😅😅😅
    Summer time Vera innum supper raa irukum 😅😅😅😅😅

  • @TheRainbow222000
    @TheRainbow222000 4 หลายเดือนก่อน +1

    Life pochi .. en than ipdi panraangao... Poravan pogattum nu vittu tholachi irukalam.... Vera oru nalla paiyan kidachi irupan... Kadavuley...

  • @saravananr6379
    @saravananr6379 4 หลายเดือนก่อน

    Supar.panmanei

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 4 หลายเดือนก่อน

    எல்லாம் காதோல் படுத்துற பாடு...2 உயிர் ஊசல்...

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 4 หลายเดือนก่อน +2

    Love, Greed, Jealous, Suicide, Murder.

  • @AKBK79
    @AKBK79 4 หลายเดือนก่อน

    Super news 🥳🙈🙉🙊

  • @mathumitha4990
    @mathumitha4990 4 หลายเดือนก่อน +1

    Epo pathalum Cuddalore news😂

  • @shanmugam2959
    @shanmugam2959 4 หลายเดือนก่อน +2

    இருவரும் தங்களை பெற்றவர்களைபற்றி யோசித்தீர்களா

  • @kcbabu1781
    @kcbabu1781 4 หลายเดือนก่อน

    நோவாம இரண்டு கோழியையும் சாப்புடு பாத்து இருக்கான். அதுல ஒன்னு எஸ்கேப் ஆயிடுச்சு, அவனையும் கொத்திட்டு... 😉

  • @vestige.vestige
    @vestige.vestige 4 หลายเดือนก่อน +10

    காதல் கரண்ட்டு மாதிரி .........

  • @harikrishnan2520
    @harikrishnan2520 4 หลายเดือนก่อน +1

    60%அவனுக்கு 40%இவளுக்கு.....

  • @Gokuhnan
    @Gokuhnan 4 หลายเดือนก่อน

    I support Sindhuja...

  • @prabhakaranb5433
    @prabhakaranb5433 4 หลายเดือนก่อน +1

    Ponnu sema Vela paathirukkaa😂

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 4 หลายเดือนก่อน +6

    THIRUNTHATHA THARKURIKAL

  • @bharathibharathi6267
    @bharathibharathi6267 4 หลายเดือนก่อน

    நல்ல வேல ns bike ஆள ஆகல 😑

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 4 หลายเดือนก่อน +4

    காதலி:- ஐயோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு ஓ ஓ கண்ணே....
    முள்ளை முள்ளால் எடுப்பது போல்... நெருப்பை நெருப்பால் அனைப்போம் வாவாவாவாவாவா😅😅😅😅😅
    தீயும் வைப்பாள் காதலி

  • @aksarbasha3555
    @aksarbasha3555 4 หลายเดือนก่อน

    💧💧💧💧💧🦅

  • @Mani-o2h
    @Mani-o2h 4 หลายเดือนก่อน

    Eflow love brackup aagudhu paithiyam kari andha payan a ipdi pannita... Valkai avanga avanga thani virupam compulsion inga illa... Unna Kalyanam pannuna dha unaku rights iruku... Saiko kuda palagunalea indha naealamai aagiruchu andha payan ku... Andha saniyan pulla sagala paithiyam hospital poduga veliya vitta ini yarea koluthuvalo

  • @lakshmilala1136
    @lakshmilala1136 4 หลายเดือนก่อน

    Paavam

  • @Surya.Namitha
    @Surya.Namitha 4 หลายเดือนก่อน +1

    Savunda 😂😂😂😂😂😂😂

  • @Manoj1805-t9q
    @Manoj1805-t9q 4 หลายเดือนก่อน +1

    Suicide ila....😅😅.. attemptu 😂

  • @muralir6505
    @muralir6505 4 หลายเดือนก่อน

    Mamulavangalo.? Mafteyo🎉

  • @RajaramP-y5w
    @RajaramP-y5w 4 หลายเดือนก่อน +1

    Kadhal kayangal

  • @rajarv6784
    @rajarv6784 4 หลายเดือนก่อน

    காதல்..கசக்குதையா...! இது..தேவையா..அட.. போங்கையா....❤❤❤
    காதல்...ஒழிக....❤❤❤

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 4 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😅

  • @abudhientertainer8424
    @abudhientertainer8424 4 หลายเดือนก่อน

    😅😅😅😅

  • @mrugan90
    @mrugan90 4 หลายเดือนก่อน +2

    அரிப்புடி😂😂😂

  • @Beautiful_STATUS16
    @Beautiful_STATUS16 4 หลายเดือนก่อน

    😂😂😂

  • @appaisixface3316
    @appaisixface3316 4 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😁😁😁

  • @JpJpJp-qs1ze
    @JpJpJp-qs1ze 4 หลายเดือนก่อน +7

    Ella aripu yeduthutu thirunja ipadi tha nadakum.😂

    • @shanmugamk7632
      @shanmugamk7632 4 หลายเดือนก่อน +2

      200/ factu...🤣

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 4 หลายเดือนก่อน +1

    பிகாம் பிஏ வயசுகோளாறு காதல்.

  • @5sundaram405
    @5sundaram405 4 หลายเดือนก่อน

    இது என்ன காதலா காதலிக்கும் போது கருமாந்திரம் பண்ணிட்டா அப்புறம் எங்கிட்ட வாழ்க்கை இருக்கு போது
    இவங்க வாழ்க சமுதாயத்தில் என்ன கிழிக்க போறாங்க

  • @parthiban51643
    @parthiban51643 4 หลายเดือนก่อน +13

    டேய் ஆகாஷ் இந்த புனித காதல் தேவையா

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 4 หลายเดือนก่อน +4

      அவன் பிழைத்து வந்தலும் எல்லா குடியை கேடுப்பான்

    • @ManiMani-gb4rd
      @ManiMani-gb4rd 4 หลายเดือนก่อน

      Thevai ellanu than vilaki erupan pole

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 4 หลายเดือนก่อน +3

    😂🤣🤣🤣🤣 செத்து ஒழியட்டும் 😂

  • @priyapriya5411
    @priyapriya5411 4 หลายเดือนก่อน +4

    Tiruba tiruba ketkanum pola irukku weyyyy vevve vevvee vevve weyyyy😂 😂

    • @BalajiB-m1c
      @BalajiB-m1c 4 หลายเดือนก่อน

      நான் திரும்ப திரும்ப கேட்டேன்... ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏ

  • @rayanschiro
    @rayanschiro 4 หลายเดือนก่อน +4

    காதலுக்கு எதிராக சம்பவம் அகி போச்சு எங்கடா போராளிகள் டொலர்கள்..எங்கடா நீயா நானா அறிவாளிநாத்.. தமிழா தமிழா காவாலியப்பன்.. உண்மை கண்டறியும் குழு ..
    போராட்ட குழு..

  • @devadevdev6906
    @devadevdev6906 4 หลายเดือนก่อน

    Savuda😂😂😂😂

  • @Ajay-e7u7o
    @Ajay-e7u7o 4 หลายเดือนก่อน +1

    Ithula thapu yena iruku correct thana antha ponnu panninathu