Government நினைத்தால் மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் திறனை அதிகரிக்க முடியும்............. புத்தக வாசிப்புக்கு என்று ஒரு skill mark குடுத்து Encouragement pannalam..... Mark என்பது ஒரு trigger thaan..... புத்தக வாசிப்பு கு பிறகு ஒரு கலந்துரையாடல் நடத்த பட வேண்டும்...........
நீங்க சொல்றது உண்மை தான். சனிக்கிழமை அன்று கூட்டம் மிகவும் குறைவு.. ஸ்டால் முக்கால்வாசி வெறுமையாக தான் இருந்தது. நான் பார்த்த வரையில் நீலம் பதிப்பகம் மட்டும் தான் உள்ளே சென்று பார்க்க முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது. மற்ற பரிச்சயமான பதிப்பகத்தில் கூட மிக குறைந்த ஆட்களே இருந்தாங்க. வெளியே வரும் போது பாத்தா அவ்வளவு கூட்டம் உள்ளே போனது.
I feel his pain😢 I am a reader and thisnis ground reality. I had visited book fair last week and the crowd was very less, especially for a Saturday crowd, sad state if affairs..
The idea of keeping food stalls is " அப்படியாச்சம் ஒரு நாலு book அ பார்த்துட்டு போங்க"ங்கிறது தான். Delhi appalam bajji stall illena இந்த கூட்டமும் வராது😢 .. நம்ம ஆளுங்களுக்கு எங்கு போனாலும் திங்கனும்😊 . Also people think ₹300 biriyani is a great price . But when it comes to a book they think it's costly and why spend for when you don't use it. 😂 People think it's கண்காட்சி or exhibition ( only for display), but it's clearly mentioned as காட்சி or fair ( which means you can buy ). Even many publishers mentioned as கண்காட்சி in YT videos . 😂
எனது பெருமைக்கு எனது மகிழ்ச்சிக்கும் வாசிப்பு மட்டுமே. எனக்கு வயது 65 ஆகிறது. என்னுடன் படித்தவர்கள் டாக்டர் ஆசிரியராகிய ஏதோ சாதித்தவர்கள் என் வாசிப்பே அவர்களை விட உயர்வாக மதிக்க செய்கிறது. கல்லூரிகல்வி அவர்கள் பதவி. பணம். தோற்றுவிட்டது. எனது வாசிப்பே என்னை உயரத்தில் வைத்துள்ளது. உங்கள் விவாதத்தின் வேகம் நியாயமானது.
ரொம்ப சரியா சொன்னீங்க. சார்.
நல்ல கருத்து ஐயா... நீங்கள் என்றும் வாழ்க....
எல்லாரும் ஸ்நாக்ஸ் திங்க வந்து இருக்காங்க
உண்மை நானும் கவனித்தேன்
Yes sir it's true
Government நினைத்தால்
மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் திறனை அதிகரிக்க முடியும்.............
புத்தக வாசிப்புக்கு என்று
ஒரு skill mark குடுத்து
Encouragement pannalam.....
Mark என்பது ஒரு trigger thaan.....
புத்தக வாசிப்பு கு பிறகு ஒரு கலந்துரையாடல் நடத்த பட வேண்டும்...........
Very well said 👏
Well said sir
Aiyaa book a bag la potu yeduthuttu poirupaanga
கண்காட்சி என்பது வந்து பார்த்து விட்டு செல்வது..... 😭
Good analysis.
உண்மை சார்😢.
good
K
உண்மையான பேச்சு❤
இந்த மாதிரி பேட்டி கலந்துரையாடல் எல்லாம் நிப்பாட்டுங்க அப்பதான் படிப்பாங்க
நீங்க சொல்றது உண்மை தான். சனிக்கிழமை அன்று கூட்டம் மிகவும் குறைவு.. ஸ்டால் முக்கால்வாசி வெறுமையாக தான் இருந்தது. நான் பார்த்த வரையில் நீலம் பதிப்பகம் மட்டும் தான் உள்ளே சென்று பார்க்க முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது. மற்ற பரிச்சயமான பதிப்பகத்தில் கூட மிக குறைந்த ஆட்களே இருந்தாங்க. வெளியே வரும் போது பாத்தா அவ்வளவு கூட்டம் உள்ளே போனது.
Your comments are correct sir
யுவர் speech absolutely 100% Correct Sir.
Haha .. nice observation.. agreed 😂
Not sure why still targetting IT people. Govt employee also earning more. Better push govt to give book coupons without tax yearly
Money iruthu seriya selavu pannala nu varutham
I feel his pain😢 I am a reader and thisnis ground reality. I had visited book fair last week and the crowd was very less, especially for a Saturday crowd, sad state if affairs..
The idea of keeping food stalls is " அப்படியாச்சம் ஒரு நாலு book அ பார்த்துட்டு போங்க"ங்கிறது தான். Delhi appalam bajji stall illena இந்த கூட்டமும் வராது😢 .. நம்ம ஆளுங்களுக்கு எங்கு போனாலும் திங்கனும்😊 .
Also people think ₹300 biriyani is a great price . But when it comes to a book they think it's costly and why spend for when you don't use it. 😂
People think it's கண்காட்சி or exhibition ( only for display), but it's clearly mentioned as காட்சி or fair ( which means you can buy ). Even many publishers mentioned as கண்காட்சி in YT videos . 😂
Oh my God 😢😢
Delhi Appalam Guy's Profit >>> Book Stall's Profit. Delhi Appalam thinga edhuku da book fair vareenga.
எனது பெருமைக்கு எனது மகிழ்ச்சிக்கும் வாசிப்பு மட்டுமே. எனக்கு வயது 65 ஆகிறது. என்னுடன் படித்தவர்கள் டாக்டர் ஆசிரியராகிய ஏதோ சாதித்தவர்கள் என் வாசிப்பே அவர்களை விட உயர்வாக மதிக்க செய்கிறது. கல்லூரிகல்வி அவர்கள் பதவி. பணம். தோற்றுவிட்டது. எனது வாசிப்பே என்னை உயரத்தில் வைத்துள்ளது. உங்கள் விவாதத்தின் வேகம் நியாயமானது.
@@ptr1064 🎉
@@ptr1064Nobody is higher than anyone. Ivlo padichum ungalaku pakkuvam vara villai. Innum compare pannitu irrukinga.
8 மணி நேர வேலை முடுஞ்சு இன்னொரு வேலை... நாட்டில் பொருளாதார மதிப்பு அப்படி... நூல்கள் விலையும் ஏறிவிட்டது.
Those IT guys pathetic 😢