அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நான் ஷமீனா ans:துல் கலஸா ஆதாரம்:புகாரி:3020. அல்ஹம்துலில்லாஹ் தர்மம் பற்றிய தெளிவான விளக்கும் கொடுத்தீர்கள் சகோதரி அல்லாஹ் உங்கல் மார்க கல்வி ஞானத்தை ஆதிக படுத்திதருவானாக😌
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ: பதில் : துல் கலஸா (ஆதாரம் : புகாரி 3020) ஜரீர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். ஸஹீஹ் புகாரி : 3020. அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
Assalamu Alaikum எவ்வளவு வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றவர்கள், அல்லாஹ்வை மறந்து தான் வாழ்கிறார்கள் , அவர்கள் ஏழைகழை நினைப்பதில்லை , திரிர்லையும் , அதிகாரத்திலும் வாழ்கிறார்கள் , அவர்களுக்கு அல்லாஹ்வின் சோதனை வரும் வரை அவர்கள் அடங்க மாட்டார்கள் , அல்லாஹ் அவர்களை பாதுக்காக்க வேண்டும்.
Jazakallah kair sister
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
Wa alaikkum salaam wa rah
Masha allah ❤
Wa alaikum salam warahmathullahi wabarakathuhu
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் !
சகோதரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹதீஸை எத்திவைப்பது மிகவும் பலனும் பயனுமாக அமைகிறது !
Wa alaikum Salaam wa rah
Alhamdulillah 👍
JAZAKALLAH.SISTER
Wa alaikum salam warahmathullahi wa barakathahu
Aameen🤲
Ma shaa allah
ASSALAMU.ALAYKKUM.WARAHAMADHULLAHI.BARKATHAHU.THELIVANA.VILAKKAM..AMEEN.SUKRIYA.
Wa alaikkum salaam wa rah
Sukoor allah
Alhamthulilah alhamthulilah
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu
Wa alaikum Salaam wa rah
waallaikum salam rahamathullagi barakathugu
In shaa allah aameen
Walaikum assalam wa Rahmatullah WA barakaathuhu... Alhamdulillah sister... Dua seinga Assalamu alaikum wa Rahmatullah WA barakaathuhu ✨
Wa alaikkum salaam wa rah
👍🏻
Inshaallh amewn❤️🤲
Masha allah good topic
Walaikum.Asalm.wa rahmatullahi wa Barakathu hu
பதில். துல். கலாஸ
Maa Sha Allah👍
Barakkallahu feek💐💐💐
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu
Wa alaikum salam
Masha allah Aameen
Masha Allah
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நான் ஷமீனா
ans:துல் கலஸா
ஆதாரம்:புகாரி:3020. அல்ஹம்துலில்லாஹ்
தர்மம் பற்றிய தெளிவான விளக்கும் கொடுத்தீர்கள் சகோதரி
அல்லாஹ் உங்கல் மார்க கல்வி ஞானத்தை ஆதிக படுத்திதருவானாக😌
Maa Sha Allah👍
Barakkallahu feek💐💐💐
Wa alaikum Salaam wa rah
Alhamdulillah sis 👍
Aameen
துல்கலஸா
Narkish Jamal
Maa Sha Allah👍
Barakkallahu feek💐💐💐
Asalamu alaikum
Wa alaikum Salaam wa rah
தெளிவான விளக்கம்
Mashallah
Wow❤️
Dhul kalasa
Aameen
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ:
பதில் : துல் கலஸா (ஆதாரம் : புகாரி 3020)
ஜரீர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3020.
அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
Wa alaikum Salaam wa rah
Maa Sha Allah👍
Barakkallahu feek💐💐💐
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakathuhu
ANS: Dhul Khalasa
Name : Vahitha Lukmaan
Wa alaikkum salaam wa rah
Maa sha Allah✅
Barakkallahu feek💐💐💐
Answer:dul kalasa
My name:Arshad shameem
Maa Sha Allah👍
Barakkallahu feek💐💐💐
Assalamu Alaikum எவ்வளவு வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றவர்கள், அல்லாஹ்வை மறந்து தான் வாழ்கிறார்கள் , அவர்கள் ஏழைகழை நினைப்பதில்லை , திரிர்லையும் , அதிகாரத்திலும் வாழ்கிறார்கள் , அவர்களுக்கு அல்லாஹ்வின் சோதனை வரும் வரை அவர்கள் அடங்க மாட்டார்கள் , அல்லாஹ் அவர்களை பாதுக்காக்க வேண்டும்.
Amen
Masha allah