THE LAST SPEECH - PERIYAR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு
    கோழிக் கோடு மாநாட்டில் தந்தை பெரியாரின் கடைசி நாட்களும் கடைசி பொதுக்கூட்டமும்

ความคิดเห็น • 72

  • @smanoharan1234
    @smanoharan1234 ปีที่แล้ว +16

    எவ்வளவு உண்மை தன்மானம்
    மக்கள்மீது அன்பு அதனால் கோபம் ஆவேசம் வீரம்
    உங்களை விட பெரியார் யார்
    இருக்கிறார்!

  • @user-hf8ed1vw1u
    @user-hf8ed1vw1u 2 ปีที่แล้ว +17

    எங்கள் தந்தை பெரியார் ஒரு துணிச்சலான மனிதர், அவர் நம் மக்களுக்கு ஒரு ஏணி, மேலும் அவர் நமக்கு ஒரு சரியான தலைவர்

  • @Sara0829
    @Sara0829 4 ปีที่แล้ว +16

    பகுத்தறிவு பகலவன் நம் பாட்டனார் பெரியார்

  • @annadurai5404
    @annadurai5404 2 ปีที่แล้ว +11

    அய்யாவின் இறுதி உரை என்று நம்பமுடியவில்லை அருமை அருமை.

  • @nadhiyaperumal1986
    @nadhiyaperumal1986 10 หลายเดือนก่อน +5

    மனித இனத்திற்காக போராடிய மாமனிதர் தந்தை பெரியார்...🖤💙❤️

  • @irfnab
    @irfnab 3 ปีที่แล้ว +17

    பகுத்தறிவு தந்தை 😭😭😭😭😭❤️❤️❤️❤️

  • @ranivizhali8600
    @ranivizhali8600 2 ปีที่แล้ว +18

    அய்யா, இந்த வயதிலும் எங்களுக்காக இவ்வளவு சிரமபட்டு எங்களுக்காக பேசியதை கேட்கும் போது என்னால் என் கண்ணீரை அடக்க முடியவில்லை. உங்கள் சேவை எம் பாமர மக்களுக்கு தேவை என்பதாலேயே கடவுள் உங்களை படைத்தார். மனிதர்கள் அனைவரும் சமம் என்று உணர்ந்த ,உணர்த்திய நீங்கள் தான் உண்மையில் கடவுள் அருள் பெற்றவர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.

  • @sayedmohamed9270
    @sayedmohamed9270 11 หลายเดือนก่อน +6

    வீரத்தலைவர் பெரியார் ராமாசாமி அவர்கள் 🌹🌹🌹🌹🌹

  • @srisaranya
    @srisaranya 5 ปีที่แล้ว +17

    Thank you for sharing this. You have given us the good opportunity to hear Periyar's simple, yet profound speech.

  • @user-gi6or4hz5g
    @user-gi6or4hz5g 4 ปีที่แล้ว +9

    Great..great..aiya🙋‍♂️...pariyar valka valka🙋‍♂️.

  • @romeo....19
    @romeo....19 3 ปีที่แล้ว +12

    வாழ்க பெரியார்
    வாழ்க திராவிடம்
    From Bangalore

  • @rsheeba6025
    @rsheeba6025 2 ปีที่แล้ว +6

    Splendid😊😊😊😊😊

  • @Pottipodu
    @Pottipodu 2 ปีที่แล้ว +7

    Evergreen hits, 🔥🔥🔥

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 10 หลายเดือนก่อน +1

    தந்தைபெரியாரின்
    போராட்டகுணம்சிலிர்க்கவைக்கிறது.
    வாழ்கபெரியார்.

  • @ganesansubramanian3029
    @ganesansubramanian3029 2 ปีที่แล้ว +6

    Very bold man...

  • @simsonselvaraj6364
    @simsonselvaraj6364 2 ปีที่แล้ว +6

    Beautiful❤

  • @VinothKumar-ce8qc
    @VinothKumar-ce8qc 5 ปีที่แล้ว +8

    Ultimate and Mass speech of an alpha man

  • @ranivizhali8600
    @ranivizhali8600 2 ปีที่แล้ว +17

    இவர் கடவுளைப் பற்றி பேசும் போது இவ்வளவு கோபம் வருகிறதே, கடவுள் பெயரில் மனிதர்கள் தங்களுக்கு வேண்டியதை எழுதி வைத்து கொண்டு நம்மை அடிமையாக இன்னும் வைத்து உள்ளார்களே அதை யாரும் உணரவில்லையே. நாம் உண்மையில் சாஸ்திரங்களை படித்தால் உண்மைக்கு புறம்பான விசயங்கள் ஏராளமாக உள்ளது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. சர்வம் சிவ மயம்.

    • @apoimani1
      @apoimani1 4 หลายเดือนก่อน

      Kadavul ellai,

  • @Surya-vr1uv
    @Surya-vr1uv 5 ปีที่แล้ว +9

    😍😍😍

  • @MANOHARAND-sl2lm
    @MANOHARAND-sl2lm 9 หลายเดือนก่อน +1

    கருத்துக்களை பின்வாங்காதநேர்மையும்நெஞ்சுறமும்கொண்டபகுத்தறிவுவீரன்.
    இவர்நமதுஉடமை.

  • @rajank5823
    @rajank5823 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @vignesh.m9338
    @vignesh.m9338 6 หลายเดือนก่อน +1

    எங்க தாத்தா பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்🔥🔥🔥🔥 🖤❤💙

  • @parthidba
    @parthidba 5 ปีที่แล้ว +4

    🙏🏼 நன்றி

  • @user-hf6nr3re7j
    @user-hf6nr3re7j 2 ปีที่แล้ว +4

    #தந்தை_பெரியார்🔥🔥🔥

  • @palanivelraja1363
    @palanivelraja1363 8 หลายเดือนก่อน +1

    PERIYAR IS A GREATEST LEADER IN TAMILNADU.

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 11 หลายเดือนก่อน +1

    கொண்ட கொள்கையில் கடைசிவரை நீர் இறங்காதபோதும் நீர் இறங்கவில்லை

  • @manojkumarravimohan7405
    @manojkumarravimohan7405 4 ปีที่แล้ว +12

    36 min lion roars but he was in pain of his life

  • @Rajatheniallinagaram
    @Rajatheniallinagaram 3 ปีที่แล้ว +4

    There is no god
    Who teaches there is god is a fool
    Who spread god is culprit
    Who believes god is uncivilized
    Those who teaches Soul moksham hell rebirth mystic world is culprit and those who believe them is fool and who benifit from them is big culprit

  • @radhakrishnanradhakrishnan6006
    @radhakrishnanradhakrishnan6006 4 ปีที่แล้ว +3

    Mantai sorapai ulagam tozum ulaga thalaivar

  • @anthonybalachandar4168
    @anthonybalachandar4168 6 หลายเดือนก่อน

    A bold Lion of India agaist 3%. No re placement to him.

  • @sugumardravan5261
    @sugumardravan5261 5 ปีที่แล้ว +3

    🖤💜❤️

  • @rkgokul1
    @rkgokul1 ปีที่แล้ว

    Mass Sacrificed his life...Our Holy Periyaar.... JAI ev RAM asami

  • @kovaiganapathinagarboys2192
    @kovaiganapathinagarboys2192 2 ปีที่แล้ว +2

    Gread Leader in India

  • @ulaganathans5108
    @ulaganathans5108 5 หลายเดือนก่อน

    ஐயா தயவுசெய்து தமிழில் Sub title போடவும் 🙏🙏🙏

  • @devadas0
    @devadas0 ปีที่แล้ว +3

    பெரியார் அவர்களின் கடைசி பேச்சு 15.40 நிமிடங்களில் இருந்து ஒலிப்பதிவை கேளுங்கள். .
    அய்யா இவ்வாறு தான் கூறுயிருக்கிறார்.
    ......ஓட்டுக்காக என்னென்னவோ கொடுக்கிறானே ..பொண்டாட்டி தவிர, மற்ற எல்லாம் கொடுக்கிறானே ..ஓட்டு வாங்குறதுக்கு....... இது தான் 19/12/1973 அன்று பெரியார் அவர்கள் தியாகராயர் நகரில் பேசிய கடைசி பேச்சு மரண சாசனம் என்ற பெயரில் வெளி வந்தது.
    அதில் அவர் பொதுப்படையாக த்தான் பேசினார்.எந்த ஒரு இடத்திலாவது முன்னேற்ற கழகம், கழகக்காரன் என்ற வார்த்தையை பயன் படுத்தவே இல்லை.
    (URL Link address - th-cam.com/video/xchSEp93RN0/w-d-xo.html)
    Correct me If wrong

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 ปีที่แล้ว +1

    தந்தைபெரியார்என்றென்றும்மனதில்நிலைத்திருப்பார்.

  • @krgokul
    @krgokul 3 ปีที่แล้ว +5

    36:06 to 36:23 ROAR.

    • @raji6803
      @raji6803 2 ปีที่แล้ว +1

      ?

    • @prakashb6652
      @prakashb6652 2 ปีที่แล้ว +3

      With pain he is roaring like lion. But aana kanneer varudhu. Ivlo kastam edhuku ivar pattaru nu yosikrapo we know his value

    • @pinkpanther1947
      @pinkpanther1947 4 หลายเดือนก่อน +1

      Ayya vaazhga. Singam vaazhga.

  • @raghavanramu3162
    @raghavanramu3162 5 ปีที่แล้ว +2

    Mantai sorapai ulagam thoum

  • @durairajswaminathan683
    @durairajswaminathan683 11 หลายเดือนก่อน

    Perfect speech

  • @ayyanperiyaswamy7115
    @ayyanperiyaswamy7115 7 หลายเดือนก่อน

    Ivanai Vida vera ayokkiyan yaru irukkura intha nattule

  • @devuuu7940
    @devuuu7940 4 ปีที่แล้ว +2

    Ippo namakku periyaar venum

  • @a.kathirvelmurugan6147
    @a.kathirvelmurugan6147 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srikanthv8469
    @srikanthv8469 11 หลายเดือนก่อน +2

    பெரியாரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.

  • @Rajatheniallinagaram
    @Rajatheniallinagaram 3 ปีที่แล้ว +5

    Periyar speech on ramayanam 0 to 3 mins
    I am talking about history?
    What is the story of ramayanam is they killed our own people and they write their own history and insulted our leaders and killed our leaders?
    Every year government is burning the effigy of ravana who is questioning?
    Every year people are celebrating act on Jainism people (karuvveppillai done by some hindus) who is questioning
    Every year followers of lord muruga celebrates soora samharam who is questioning?
    Who is sooran ? Whether he has different ear nose eye hand and legs? Sooran lived in our country .They will tell us as shudran.They will tell us rakshan or asuran or demon by seeing our popularity?
    Who is raksha and from which universe they came.Where the raksha are living and which universe rakshas are living and now the universe where is now.They will inject the celebration of killing of raksha and that celebration is our religion,utchavam,god and festival.how we are without self-respect is we are celebrating the killing of rakshas.dmk and dk are atheist.dmk and dk are who scolds god and worship of temples and some fools will tell dmk and dk are scolding paapans
    What we have improved in life?
    We are owners.We are 97% of total population.paapan came from other place.we are ploughing,constructing house.paapan what they are saying we are upper caste we are greater than god you have to pray paapan.paapan says world pleasures are for me and manunithi is written for that.paapan says world pleasure is not for other caste.this became god and religion for us.paapan makes our people without self respect.we are the first person to make people with self-respect.whethere we are anti nationals or poor.we are from congress.we came from congress because congress is helping paapan.we are from rich family

  • @radhakrishnanradhakrishnan6006
    @radhakrishnanradhakrishnan6006 4 ปีที่แล้ว +1

    Mantai sorapai ulagam thozum

  • @muralig1331
    @muralig1331 ปีที่แล้ว +5

    உங்களை.மனிதன்.என்பதா.மாமனிதன்.என்பதா.இல்லை.அதற்கும்
    மேல்.கடவுளுக்கும்மேல்

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 11 หลายเดือนก่อน

      ஒருவன் தான் இல்லையென்று சொல்லி நாடகம் நடத்தி பின் தான் இருப்பதை நமக்கு உணரவைத்தார்.

  • @GiverrNottaker
    @GiverrNottaker 5 หลายเดือนก่อน

    Great to listen… shows his views about society then.. many choice words like “thev…” used abundantly.
    Can u also share videos where parpanars called others nasty words? EVR has stigma of “inventing” history. So, showing proof that parpans called women of other caste as prostitutes needs to be established. I have lived in TN all my life and know multiple generations of parpans. Have never heard anything like what is being claimed. Hence asking.
    Before anyone spews hateful responses, I do like his attempts to uplift the poor society people.. but not a fan of his approach to put down people of faith… in the end, I suppose to each their own!

  • @raghavanramu3162
    @raghavanramu3162 5 ปีที่แล้ว +2

    Paguthrivu s
    Mandai sorapai ulagam thoum

    • @akezhilimalaiehilimalai8250
      @akezhilimalaiehilimalai8250 3 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பாக உள்ளது அய்யா நன்றி

  • @muralig1331
    @muralig1331 ปีที่แล้ว +3

    உங்களை.விமர்சிக்கும்
    நாய்கள்
    பற்றற்று.இருக்கும.பெரியவர்
    பெரியார்.தன்.வாழ்க்கை.முழுவதும்.மக்களுக்கவே
    வாழ்ந்தவர்..வாழ்ந்துக்கொன்டிருப்பவர்

  • @jessicajesuway1233
    @jessicajesuway1233 9 หลายเดือนก่อน

    Ps 14:1 the fool's declaration that “There is no God” is paraphrased to read, “There is no rule of God in the land.” Though expressed differently, the same point is made in Tg. Ps 53:1, “The fool has said in his heart that God does not punish him.”

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln ปีที่แล้ว

    Ivaru yaru?

  • @jessicajesuway1233
    @jessicajesuway1233 9 หลายเดือนก่อน

    So ee way ra
    Is simply fool

  • @muralig1331
    @muralig1331 ปีที่แล้ว +3

    வாழும்
    கடவுள்.பெரியார்
    சங்கிகளை.இன்றும்.கதறவிடுபவர்

  • @karuppasamy798
    @karuppasamy798 ปีที่แล้ว

    aattukkutty poikku pathil 15:10 irunthu kelunga

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s ปีที่แล้ว

    ஏற்க முடியவில்லை.

  • @romeo....19
    @romeo....19 3 ปีที่แล้ว +3

    வாழ்க பெரியார்
    வாழ்க திராவிடம்
    From Bangalore