#திருப்பைஞ்ஞீலி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 193

  • @R.M.RajaSekar.
    @R.M.RajaSekar. 3 ปีที่แล้ว +25

    இந்த கோவிலில் பரிகாரம் செய்ய வரும் மக்களிடம் பரிகாரம் என்ற பெயரில் இடையில் உள்ளவர்கள் அதிகம் கட்டணம் வசூலித்து கொண்டு இருக்கிறார்கள்...கோவில் நிர்வாகம் கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    • @vinishri1639
      @vinishri1639 ปีที่แล้ว +1

      Bro pariharam panamalae pray panitu varlama poi ..

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว +1

      @vinishri1639 இந்த கோவிலுக்கு சென்று வந்தால் மாற்றம் நிகழும் சென்று வாங்க நண்பா .. பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ...

  • @palanisamyt.sembuchetty4554
    @palanisamyt.sembuchetty4554 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவலை காட்ச்சியாக காண்பித்தமைக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 4 ปีที่แล้ว +16

    எமதர்மனுக்கு கோவிலா🙄 இது வரை தெரியாது உங்களால் தெரிந்து கொண்டோம் நன்றி சகோ. வரலாறு நீங்கள் சொல்லும் போது நாங்களும் அந்த கற்பனைக்குள் சென்று விட்டோம் அருமையாக கூறுனீர்கள் இன்னும் கூடுதல் நேரம் இருந்திருக்கலாம்... அப்பரின் கதை சூப்பர். உண்மையான வரலாறுடன் வ்லாக் போடுவது உங்களின் சிறப்பு 👏👍 பழம்பெரிய ஆலயம் சூப்பர். திருமணமாகாதவர்கள் குழந்தைபேறு இல்லாதவர்கள் ப்ரசித்தியா சூப்பர் சகோ👍 உங்களின் காணொளி எங்களைப்போல் வெளியில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கோவில் வருவதற்க்கு உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோ💐

    • @RockfortRavi
      @RockfortRavi  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

    • @preethishankar491
      @preethishankar491 3 ปีที่แล้ว +1

      AMA sir intha temple pona frst eman kumptu hand leg wash pantu apm tan temple ulla povam

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 14 วันที่ผ่านมา

    Thankyou bro very nice video

  • @kalaiselviselvi467
    @kalaiselviselvi467 3 ปีที่แล้ว +11

    கோயமுத்தூரில் உள்ள வெள்ளளூரில் எமனுக்கு கோயில் உள்ளது

  • @ganeshkumar657
    @ganeshkumar657 3 ปีที่แล้ว +6

    I went to this temple already.Nice temple.

  • @shanmugama9224
    @shanmugama9224 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்.நன்றி🙏

  • @HariEswariskitchen
    @HariEswariskitchen 4 ปีที่แล้ว +4

    கேள்வி பற்றி இருக்கேன் இப்பதான் பாக்கறேன் சூப்பர் சகோ அருமையான பதிவு 👌👌👌👌🙏வசிஷ்டர் முனிவர் காட்சி கொடுத்து ஸ்தலம்

    • @RockfortRavi
      @RockfortRavi  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

  • @thegreatkeerthana3057
    @thegreatkeerthana3057 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு அண்ணா...

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 ปีที่แล้ว +54

    எம தர்மனுக்கு இங்கு மட்டும் கோவில் இல்லை. நன்னிலம் வட்டத்தில் "திருவாஞ்சியம்"என்ற ஊரிலும் கோவில் உள்ளது.

  • @spicyfoodlovervdl
    @spicyfoodlovervdl 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பரே 👏👏👏👏👏👏👏 முதல் முறையாக கேள்வி படுகிறேன் எமதர்மன் கோவில் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌

    • @RockfortRavi
      @RockfortRavi  4 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @Pandiyanaatusamayal
    @Pandiyanaatusamayal 4 ปีที่แล้ว +3

    Nice sharing brother 🙏🙏❤

  • @DKKutties
    @DKKutties 4 ปีที่แล้ว +1

    yeman kovil innaiku dhan kelvipadren. temple history very interesting brother

    • @RockfortRavi
      @RockfortRavi  4 ปีที่แล้ว

      Thankyou sister thanks for your support

  • @murugesancv7780
    @murugesancv7780 2 ปีที่แล้ว

    Very Excellent Speech Thirichitbalam

  • @gayudasan6425
    @gayudasan6425 3 ปีที่แล้ว +14

    யமனுக்கு ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் தனி சன்னதி உள்ளது... காசியை விட பல மடங்கு வீசம் அதிகம்.. (திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் தாலுகா )தமிழ்நாட்டில் அங்க மட்டும் இல்லை இங்கும் கோவில் உள்ளது.... கிரகணம் நேரத்தில் கூட இந்த கோவில் திறந்து இருக்கும் (வாஞ்சிநாதர், மங்களாம்பிகை )

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Super

    • @subramanianmuthugopal2678
      @subramanianmuthugopal2678 3 ปีที่แล้ว

      I visited this temple

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Temple contact number இருந்தா சொல்லுங்க நண்பா

    • @ayyappanayyappan2917
      @ayyappanayyappan2917 3 ปีที่แล้ว

      ஆமாம்

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals ปีที่แล้ว

      Ha ha ha... yeman ku intha kovil la marupiravi kuduthu kulanthai yeman iruparu so tn la inga mattum tha iruku.

  • @pudugaiumasamayal7403
    @pudugaiumasamayal7403 4 ปีที่แล้ว

    Very nice 👌 thanks for sharing 👍
    Full video watched stay connected

  • @balasubramanianbalasubrama971
    @balasubramanianbalasubrama971 3 ปีที่แล้ว +2

    Coimbatore vellalore emadarmaraja kovil ullathu

  • @umamaheswari5073
    @umamaheswari5073 4 ปีที่แล้ว +1

    Very nice video Anna

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 3 ปีที่แล้ว +1

    Covaiல் கூட இருக்குங்கோ

  • @Jasvini
    @Jasvini 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @villagefoodmart7428
    @villagefoodmart7428 4 ปีที่แล้ว

    Yamatharmar temple info super bro... Nice share. I watched fully 👍

  • @vrnotcelebrities9475
    @vrnotcelebrities9475 4 ปีที่แล้ว +1

    Super nanba, nice Vlog👌. Happy new year Nanba

  • @sveeramal6714
    @sveeramal6714 2 ปีที่แล้ว +1

    Anna entha kovilku trichla eruthu epti varanum slunga evlo amount poojaku varum pls slunga

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      Trichy சத்திரம் பஸ் ஸ்டண்ட் la இருந்து பஸ் இருக்கு சிஸ்டர் ... பூஜைக்கு பணம் yevlonu தேரில சிஸ்டர் 150 to 200 kulla thaan இறுக்கும்

  • @sivaranjani2141
    @sivaranjani2141 2 ปีที่แล้ว +1

    Today I going in this temple

  • @anitharamasamy4918
    @anitharamasamy4918 ปีที่แล้ว

    Hi bro..entha day venalum poolama

  • @PraveenKumar-mo8oe
    @PraveenKumar-mo8oe 3 ปีที่แล้ว +3

    நான் ஒரு முறை இந்த கோவில்லுக்கு வந்து இருக்கிறேன்

  • @TAMIL15
    @TAMIL15 4 ปีที่แล้ว +1

    Super

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 3 ปีที่แล้ว

    Very nice

  • @elumalaig788
    @elumalaig788 2 ปีที่แล้ว +1

    Hi bro oru small doubt thosam illatha vanga intha koviluku polama

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      போலாம் நண்பா

    • @elumalaig788
      @elumalaig788 2 ปีที่แล้ว

      Enaku entha thosam illla nan koviluku poi parrikaram pannalama

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      பரிகாரம் செய்ய வேண்டாம் நண்பா போய்ட்டு வாங்க நன்லதே நடக்கும்

  • @kavinscorner
    @kavinscorner 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு👍👍👍❤️❤️

    • @RockfortRavi
      @RockfortRavi  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

  • @Nammaplumberjp
    @Nammaplumberjp 2 ปีที่แล้ว

    நான் நாளைக்கு போறேன் 30.10.22 jp மகிழ்ச்சி

  • @padmavathyk7722
    @padmavathyk7722 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @madhavansidhart5201
    @madhavansidhart5201 ปีที่แล้ว

    Bro evening opening & closing time sollunga

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว +1

      Evening 4 to 9 pm nanba open la irukkum ...

    • @madhavansidhart5201
      @madhavansidhart5201 ปีที่แล้ว

      @@RockfortRavi bro nanga inaki poitu vanthom actually evg 4 to 7.30 over

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว +1

      @madhavansidhart5201 but naan pogum bothu Anga poojai seibavar kitta ketten nanba avar than timing sonnaru ..

    • @madhavansidhart5201
      @madhavansidhart5201 ปีที่แล้ว

      @@RockfortRavi apdiya okay bro....tnx for information

  • @jaielectronic5200
    @jaielectronic5200 3 ปีที่แล้ว +2

    திருச்சி யில் இருந்து எந்தபக்கம் என்பதை தெளிவாக கூறுங்கள் நண்பரே!!

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      NANBA naan முசிறி la இருந்து வந்தேன்... நீங்க google map use pannunga correct ta irukum .

    • @suganyasuganya2668
      @suganyasuganya2668 ปีที่แล้ว +2

      மண்ணச்சநல்லூர் பக்கம்

  • @azhagiyatheeye4118
    @azhagiyatheeye4118 4 ปีที่แล้ว

    super👏👏👏Stay connected friend

  • @sathishkumar-dn2hs
    @sathishkumar-dn2hs ปีที่แล้ว

    Anga staying hotel facilities irukkaaa brooo

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว

      Trichy la stay pannikonga நண்பா Trichy la better ra இருக்கும் .. temple கிட்டயும் ரூம்ஸ் இருக்கு

    • @sathishkumar-dn2hs
      @sathishkumar-dn2hs ปีที่แล้ว

      @@RockfortRavi romba late aah sollittinga naan ippo temple la dhaan irukkan appove sollirundha straight aah vandhiruppan

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว

      @@sathishkumar-dn2hs sry nanba yester day naan Kodaikanal la இருந்தேன் நண்பா signal problem so naan online ke varala ...

  • @karthikeyanthiruvengadasam4895
    @karthikeyanthiruvengadasam4895 3 ปีที่แล้ว +2

    எந்த கோவிலுக்கு சென்றாலும் திருமணத்தடை நீங்கும் என்கிறார்கள். விவாகரத்து கிடைக்க எந்த கோவில் செல்ல வேண்டும்?

  • @SumathiSindhujaa
    @SumathiSindhujaa 4 ปีที่แล้ว

    Superb sharing brother

  • @nalinis3907
    @nalinis3907 3 ปีที่แล้ว +3

    எமனுக்கு கோவை மாவட்டம்
    வெள்ளலூர் கிராமத்திலூம்
    எமதர்மன் கோவில் உள்ளது
    🙏🙏🙏🙏🙏

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @EverythingwillChange
    @EverythingwillChange 4 ปีที่แล้ว +1

    அருமை சகோ 5:21 all r nead

    • @RockfortRavi
      @RockfortRavi  4 ปีที่แล้ว

      Thankyou sister TKS for your support

  • @eswaranes629
    @eswaranes629 3 ปีที่แล้ว +1

    Bro ipoo open la irukka .... இப்போ பரிகாரம் செய்கிறார்களா... சொல்லுங்க bro.....

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Friday .. Saturday .. Sunday ..poga வேண்டாம் நண்பா

  • @shobanashobi2553
    @shobanashobi2553 2 ปีที่แล้ว

    Bro Anga nyt stay pannitu than adha parikaram pannanuma? Plz reply bro

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      அங்க தங்க தேவை இல்ல நண்பா

    • @shobanashobi2553
      @shobanashobi2553 2 ปีที่แล้ว +1

      Bro karthigai month than endha parikaram pannanuma or edha month vena pannalama. Plz reply me bro..edha day pannanum

    • @RockfortRavi
      @RockfortRavi  2 ปีที่แล้ว

      எந்த மாதம் வேண்டுமானாலும் பரிகாரம் செய்யலாம் சகோதரி

  • @katrathutholil3843
    @katrathutholil3843 4 ปีที่แล้ว

    Nice sharing

  • @pudugaiumasamayal7403
    @pudugaiumasamayal7403 4 ปีที่แล้ว

    Big like 24👍

  • @ThejudCrazyBee
    @ThejudCrazyBee 4 ปีที่แล้ว +1

    Thanks for sharing bro
    Kandipa oru naal varanum
    Brahma temple oru naal podunga bro

    • @RockfortRavi
      @RockfortRavi  4 ปีที่แล้ว

      Super sister try to go

    • @swaminathansubramaniyan2466
      @swaminathansubramaniyan2466 3 ปีที่แล้ว

      Brahma temple is at uttamarkoil near to Thirippanjali

    • @swaminathansubramaniyan2466
      @swaminathansubramaniyan2466 3 ปีที่แล้ว

      Mr ravi uttamarkovil pathi podunga. I belong to uttamarkovil agraharam. Any help u need pls. Similarly in uttamarkovil mela agraharam a godess temple esambalam amman very important temple pls அதை pathiyum podunga ok any help pls contact me

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      NANBA naan raja school la thaan b.ed training முடிச்சேன் ... Pichaandaar கோவில் தானே சொல்றிங்க ... நான் கண்டிப்பா வரேன்... எனக்கு அந்த கோவில் ரொம்ப பிடிக்கும்

    • @swaminathansubramaniyan2466
      @swaminathansubramaniyan2466 3 ปีที่แล้ว

      @@RockfortRavi ur place

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 3 ปีที่แล้ว +1

    Yemadharma Raja temple is also seen in Aachiyamman Kovil , Kodumudi, Erode Dt.

  • @arunababy5878
    @arunababy5878 3 ปีที่แล้ว

    Monday polanu iruko kovil thiranthirukuma pls ,sollunga loangala irunthu varo yara kekrathunu therila so pls help

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Video la temple board la temple number irukkum nanba mudinja antha number ku call panni கேட்டுட்டு ponga

    • @arunababy5878
      @arunababy5878 3 ปีที่แล้ว

      @@RockfortRavi tx bro

  • @murugesancp8131
    @murugesancp8131 3 ปีที่แล้ว +2

    கோவையில்வெள்ளளுரீல்எமன்கோவில்உள்ளது

  • @thaslinhasannihayam9163
    @thaslinhasannihayam9163 4 ปีที่แล้ว

    Vera Leval bro

  • @HummingBoy
    @HummingBoy 4 ปีที่แล้ว

    Enna nanba kadaicivarakkum emana kattala kovil sariyana perusu intha kovil la yarayum pidikatha aalugala emana vachu ethum pannalama

    • @RockfortRavi
      @RockfortRavi  4 ปีที่แล้ว

      எமன காட்டுனா என்ன thookiruvanga நண்பா

    • @preethishankar491
      @preethishankar491 3 ปีที่แล้ว

      Athu intha temple la side la under ground la irukum namba frst athukula poitu vanthu hand leg lam kaluvitu tan temple ulla povanga

  • @dhanusha.rrameshkumar645
    @dhanusha.rrameshkumar645 3 ปีที่แล้ว

    Super super super

  • @gobir7519
    @gobir7519 3 ปีที่แล้ว +1

    Tq

  • @thaslinhasannihayam9163
    @thaslinhasannihayam9163 4 ปีที่แล้ว

    Super bro...

    • @RockfortRavi
      @RockfortRavi  4 ปีที่แล้ว +1

      Thankyou sister

    • @govindasamykothandapani9160
      @govindasamykothandapani9160 3 ปีที่แล้ว +1

      ஐயா அங்கே கோவில் இருப்பது உண்மை. அதன் உன்மையான அறியாதவர்கள் மேலும் அங்கு போய் பாருங்கள். அங்குள்ள பிராமனர்கள், பிராமணர் அல்லாதோர் பாடு. நம்முடைய கஷ்டத்தை கடவுளிடம் சொல்லவிடாமல் பணம் பிடுங்குவதிலே குறியாக உள்ளனர். தேவார பாடல் பெற்ற ஸ்தலம் பார்க்க வேண்டிய முக்கியமான சிவ தலம்.

  • @meenaselvam6378
    @meenaselvam6378 3 ปีที่แล้ว

    Ipo temple open ah bro?

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      No nanba open la illa

    • @meenaselvam6378
      @meenaselvam6378 3 ปีที่แล้ว

      @@RockfortRavi open ana knjam solunga bro

  • @brindhavenu2551
    @brindhavenu2551 3 ปีที่แล้ว

    I have seen this temple

  • @prof.3285
    @prof.3285 4 ปีที่แล้ว

    Nice anna

  • @parameswariravi4168
    @parameswariravi4168 3 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலதில் எமதர்மராஜா கோவில் உள்ளது

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 3 ปีที่แล้ว

    Yaman temple in Tamilnadu so many places.

  • @wheelfinance5143
    @wheelfinance5143 3 ปีที่แล้ว +1

    One koil for yeamadharmajaja in kanchipuram.

  • @Veera-oc2yx
    @Veera-oc2yx 4 ปีที่แล้ว +3

    Appar avaru sivana pathi paatu eluthierukkaaru school la padichirukkan

  • @Abi-fj1rw
    @Abi-fj1rw 3 ปีที่แล้ว +1

    Ipo pariharam panragala bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Yes sister lockdown ku appuram நாளைக்கு தான் start panranga neenga pona February 1 ku mela ponga or temple num ku call panni kettutu ponga mathiyam 1 manikulla ponga illana 4 maniku தான் கோவில் open pannuvanga

    • @Abi-fj1rw
      @Abi-fj1rw 3 ปีที่แล้ว

      @@RockfortRavi ok bro vazhaimara parihara cost evalav bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว +1

      Sry sister yenakku sariya nabagam illa but video la nan pariharam செய்யும் முறை apdingara board a காட்டி இருப்பேன் பாருங்க அதுல rate irukkum 150 rs kulla than sister irukkum

    • @Abi-fj1rw
      @Abi-fj1rw 3 ปีที่แล้ว

      @@RockfortRavi ok bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Ok Sister tks for supporting me

  • @mr.Coolers
    @mr.Coolers 3 ปีที่แล้ว

    நண்பா எமனுக்கு தஞ்சையிலும் கோவில் இருக்கு.... எங்க ஊருல... 💯💥

    • @jothis4595
      @jothis4595 3 ปีที่แล้ว

      எந்த இடத்தில் உள்ளது

    • @mr.Coolers
      @mr.Coolers 3 ปีที่แล้ว

      @@jothis4595 திருச்சிற்றம்பலம் நண்பா எங்கள் ஊரு தான் 💯😌

  • @krishnagiriponnu
    @krishnagiriponnu 4 ปีที่แล้ว

    Intha temple ku nan vathuirrukhen anna

  • @balamurugans2418
    @balamurugans2418 3 ปีที่แล้ว +1

    Ippo Kovil openla eruka

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Open la orukku nanba

    • @balamurugans2418
      @balamurugans2418 3 ปีที่แล้ว +1

      @@RockfortRavi thanks bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Ok bro safe a போய்ட்டு வாங்க

    • @balamurugans2418
      @balamurugans2418 3 ปีที่แล้ว +1

      @@RockfortRavi thanks bro today familyoda poorom bro

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Ok nanba 12 manikulla poidunga apdi இல்லனா 4 மணிக்கு தான் ஓபன் பண்ணுவாங்க ..

  • @veerapillai2769
    @veerapillai2769 3 ปีที่แล้ว

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கை ஸ்ரீமங்காளம்பிகை அம்மன் சன்னதி உள்ளது

  • @சனிபகவான்துணை
    @சனிபகவான்துணை 3 ปีที่แล้ว +4

    அப்பர் வந்த தலம் அப்பர் எழுதிய பதிக பாடல்கள் படியுங்கள் அதை விட சிறந்தது எதுவும் இல்லை

  • @youtubelovertamil8420
    @youtubelovertamil8420 4 ปีที่แล้ว

    Sema bro

  • @சனிபகவான்துணை
    @சனிபகவான்துணை 3 ปีที่แล้ว

    என் மனைவிக்கு இந்த கோவிலில் செல்ல 11 வருட குடும்பனைஇந்த வருடம் பிறந்த முதல் சனிக்கிழமை முதல் ஒவ்வொரு சனிக்கிழமை சென்று வருகிறோம்

  • @ekambaramk5797
    @ekambaramk5797 3 ปีที่แล้ว +6

    காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் எமனுக்கும் சித்ரகுப்தருக்கும் தனித்தனியே கோவில்கள் உள்ளன.

  • @tharasinghr2836
    @tharasinghr2836 3 ปีที่แล้ว +1

    கொடுமுடி என்னும் ஊரில் எமதர்மன் கோயில் உள்ளது

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      NANBA neenga சொல்றது சரி தான் ... இந்த கோவிலில் குழந்தை வடிவில் குடவரை கோவிலாக yeman கோவில் இருக்கும் நண்பா

  • @Porumaiduraikanagarajan
    @Porumaiduraikanagarajan 3 ปีที่แล้ว

    இன்று போய் வந்தேன்

  • @saranbala9195
    @saranbala9195 3 ปีที่แล้ว

    Srivanjiyam la eruku.thiruvarur (dt)

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 3 ปีที่แล้ว

    If u go there no kurukal will response. Gd temple. But everyone is panam

  • @VishwaSvr-iu1cu
    @VishwaSvr-iu1cu 6 หลายเดือนก่อน

    Thiruvanjiyathilumamansannthiullathu

  • @selvalakshmi6104
    @selvalakshmi6104 3 ปีที่แล้ว

    இந்த மாதம் தோஷ நிவர்த்தி பரிகார பூஜை செய்ய படுகிறதா??

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Yes sister இன்று முதல் ஆரம்பம்

    • @selvalakshmi6104
      @selvalakshmi6104 3 ปีที่แล้ว

      @@RockfortRavi Thank you very much brother 🙏

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Ok Sister TKS for supporting ... Neenga Kovil ku போறதுக்கு முன்னாடி temple ku call panni kettukonga

    • @selvalakshmi6104
      @selvalakshmi6104 3 ปีที่แล้ว

      Sure bro
      Thanks for reply

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Ok sister all the best for you prayer

  • @baranishankar9445
    @baranishankar9445 3 ปีที่แล้ว +2

    Indha sivanuku kadhalivanasvarar ends peyarum undu

  • @swaminathannagarajan7615
    @swaminathannagarajan7615 3 ปีที่แล้ว +1

    Not Srilivaneswarar, jneelivaneswarar

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Yes bro but google la ipdi search panna thaan வருது 😁😁😁

  • @balatrichy936
    @balatrichy936 3 ปีที่แล้ว +1

    My uru

  • @venkivenki5407
    @venkivenki5407 3 ปีที่แล้ว +1

    சோழன் தேசம்

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 3 ปีที่แล้ว

    சமீபத்தில்தான் நானும் என் மனைவியும் திருவாரூர் சென்றிருந்தோம் அங்கிருந்து நன்னிலம் அருகிலுள்ள திருவாஞ்சியம் என்ற ஸ்தலத்தில் எமதர்ம ராஜாவுக்கு தனி சன்னதி இருப்பது கண்டு அங்கு தரிசனம் செய்து வந்தோம்

  • @kanimozhiganapathy8560
    @kanimozhiganapathy8560 3 ปีที่แล้ว

    Oo

  • @tomriddle7764
    @tomriddle7764 3 ปีที่แล้ว +1

    Sivan.kovilil.NAVAKIRAKAM.ELLATHA.KOVIL.🙏🏽🙏🏽

  • @eswaranes629
    @eswaranes629 3 ปีที่แล้ว

    ஏதாவது contact number கிடைக்குமா ப்ரோ

  • @ArunKumar8
    @ArunKumar8 3 ปีที่แล้ว +2

    Hi bro
    Videos எல்லாம் நல்லா பண்றீங்க ஆனா ஒரு சின்ன விஷ்யம்
    உச்சரிப்புல கொஞ்சம் கவனிச்சுக்கோங்க pls.
    நீங்க சொன்னது எனக்கு
    "லிவினேஸ்வரர்" அப்புடீன்னு கேட்டுச்சு but
    "ஞீலிவனேஸ்வரர்" தான் சரியான உச்சரிப்பு.

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா ...உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி நண்பா

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deveshpatel
    @deveshpatel 4 ปีที่แล้ว

    Hhh

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 3 ปีที่แล้ว

    தமிழ் natil

  • @vijayragavan5189
    @vijayragavan5189 3 ปีที่แล้ว

    தனி சன்னதி உள்ளது.தனி ஸ்தலம் அல்ல?இது கூட தெரியாமல் கெக்கே பிக்கே பதிவு.ஹா ஹா ஹி.

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว +1

      Ha ha ha ... Yetho yenakku தெரிஞ்சது சொல்லி இருக்கேன் நண்பா ... குழந்தை வடிவில் குடவரை கோவிலாக எமன் சன்னதி இங்க தான் இருக்கு ... தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி நண்பா ... இனி வரும் பதிவுகளில் கவனம் செலுத்தி தவறை திருத்திக் கொள்கிறேன் நன்றி .

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว

    Super