பைரவ நிலையத்தின் மூல கோயிலான சீத்தி பைரவேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு குலதெய்வ குடும்பங்களோடு பயணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • பைரவ நிலையத்தின் மூல கோயிலான சீத்தி பைரவேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு குலதெய்வ குடும்பங்களோடு பயணம்(12-08-2024)... | Shri Seethi Bhairaveshwara Swami Temple
    #சீத்திபைரவேஸ்வரசுவாமி
    #seethibetta
    #seethihill
    #BhairaveshwaraSwamiTemple
    #kolarbhairaveshwaratemple
    #kolar
    #thavathirubhairavaswamigal
    #Kalabhairaveshwaraswamitemple
    #sribhairaveshwaraswamitemple
    #sritripurabhairaviambhikasamedha
    #kalabhairavartemple
    #kandhikuppam
    #krishnagiribhairavakovil
    #krishnagirikalaBhairavartemple
    #Sribhairavanilayam
    #krishnagirisivantemple
    #bairavartempleinkrishnagiri
    #krishnagiri
    #sribhairavanilayamkandhikuppam
    #bhairavatemple
    #bhairavayugam
    #கிருஷ்ணகிரி
    #கந்திகுப்பம்
    #வைரவசுவாமிஆசிரமம்
    #பைரவயுகம்
    #மும்மூர்த்திமலைகள்
    #பைரவர்வழிபாடு
    #பைரவர்
    #பைரவர்தேய்பிறைஅஷ்டமி
    மும்மூர்த்திகளும் தனித்தனிமலையில் (பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான்) அருள் பாலிக்கும் மும்மூர்த்தி மலைகள் அடிவாரத்தில் அமைந்துள்ள திருக்கோயில்.
    பைரவ மாலையணிந்து பக்தர்கள் யாத்திரை வரக்கூடிய ஒரே தலம்.
    மூர்த்தி, தலம், தீர்த்தம், மலை என எல்லா சிறப்புகளும் உடைய தலம்.
    நாளும் ஐந்து கால பூசைகளும் திருமுறைகள் ஓதி தமிழில் வழிபாடு நடைபெறும் ஒரே பைரவத்தலம்.
    அனைவரும் கருவறைக்குள் சென்று பைரவரைத் தொட்டு வழிபட்டு
    அபிடேநேகம் செய்யும் ஒரே கோயில்.
    நாய்க்கொடி ஏறும் தலம்.
    பைரவரை குலதெய்வமாக வணங்கும் மக்கள் தரிசிக்க வேண்டிய புண்ணியம்பதி.

ความคิดเห็น • 16

  • @Bhagyalakshmi-y8r
    @Bhagyalakshmi-y8r หลายเดือนก่อน +2

    பைரவாய நம 🐕‍🦺🔱🙏 அப்பா சீத்த பைரவா எங்கள் மீது உள்ள கருணையின் பொருட்டு கந்திக்குப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நின் கருணையை என்னவென்று உணருவேன்அப்பா பைரவரின் அன்புக்கு எப்படி நன்றி கூறுவேன் அப்பா பைரவா நின் மலரடிகள் சரணம் சரணம் 🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @narasimhar8701
    @narasimhar8701 หลายเดือนก่อน +1

    ,பைரவ.தவத்திருபைரவசுவாமிகள் திருவடி போற்றி போற்றி போற்றி.

  • @saravananjeeva-nq8gy
    @saravananjeeva-nq8gy หลายเดือนก่อน +1

    பைரவா போற்றி.
    நமசிவாய. போற்றி

  • @bhairavachannel5489
    @bhairavachannel5489 หลายเดือนก่อน

    ஓம் குருவே சரணம்
    ஓம் காலமைரவம்
    வாழும் வள்ளல் பெருமான் தவத்திரு பைரவ சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி

  • @sureshbabub.ecivilm.estruc6301
    @sureshbabub.ecivilm.estruc6301 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய, ஓம் பைரவ நம,திருச்சிற்றம்பலம் ஶ்ரீ கால பைரவம். பைரவ மூரத்தி காவல் துணை

  • @SivaKumar-db9ub
    @SivaKumar-db9ub 29 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @MTRVS1992
    @MTRVS1992 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏

  • @vanid287
    @vanid287 หลายเดือนก่อน

    ஓம் பம் பைரவாய நம 🙏🌺

  • @AbilashSagadevan
    @AbilashSagadevan หลายเดือนก่อน +1

    ❤🙏🙏🙏♥️

  • @sridevisridevi9543
    @sridevisridevi9543 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @chriadeep.kanishkar
    @chriadeep.kanishkar หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🕉️🔱🔱

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @bagyalakshmi8199
    @bagyalakshmi8199 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம்
    ஓம் சீத்தி பைரவேஸ்வரா போற்றி
    ஓம் பைரவ ‌போற்றி போற்றி

  • @rv3780
    @rv3780 หลายเดือนก่อน +1

    சீத்தி பைரவர் ஈஸ்வரர் கோவில் எங்கு உள்ளது

    • @Bhairava-wh7xt
      @Bhairava-wh7xt หลายเดือนก่อน

      Near kolar ...karnataka

  • @MTRVS1992
    @MTRVS1992 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏