அரசியல் களத்தை அதிர்ச்சியாக்கிய ஈபிஎஸ் எடுத்த எதிர்பாரா முடிவு..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • #EPS | #AIADMK
    அரசியல் களத்தை அதிர்ச்சியாக்கிய ஈபிஎஸ் எடுத்த எதிர்பாரா முடிவு..இந்த மீட்டிங் வீடியோ சொல்லும் சேதி..?
    விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அ.தி.மு.க. அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர் என தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா? என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களும், தி.மு.க.வினரும் ஆட்சி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பண பலம், படை பலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2026, சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வின், மக்கள் ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    Uploaded On 16.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 107

  • @justiceinfo6193
    @justiceinfo6193 3 หลายเดือนก่อน +26

    வேட்பாளர்கள் எவரும் போட்டியிட முன் வரவில்லை என்பதே உண்மை

    • @tamilnadu2304
      @tamilnadu2304 3 หลายเดือนก่อน

      1 mla vukaka Panam selavu Pana vendam ennru vttuvettar

  • @rajann6826
    @rajann6826 3 หลายเดือนก่อน +14

    தோல்வி பயம் அஇஅதிமுகவுக்கு

  • @MTPPMTPPHINDH
    @MTPPMTPPHINDH 3 หลายเดือนก่อน +24

    அதிமுக ஆதரவாளர் என்ற முறையில் கூறுகிறேன் மாண்புமிகு ஐயா எடப்பாடியாரின் இந்த முடிவு ஏற்புடையதல்ல தோல்வியை வெற்றியை எதுவாக இருந்தாலும் போட்டி போட்ட வேண்டும் முக்கியமான எதிர்கட்சித் புறக்கணிப்பது மக்கள் மத்தியில் அதிர்த்தியை ஏற்படுத்தும்

    • @nareshnareshkumar2034
      @nareshnareshkumar2034 3 หลายเดือนก่อน +1

      பமக பெல்ட்

    • @bitcoinoyasis971
      @bitcoinoyasis971 3 หลายเดือนก่อน

      ​@@nareshnareshkumar2034மாங்காய் மணி ஜேசிக வசிப்பு இல்லை அடிமைகள் pmk பிஜேபிக்கு

    • @shanmugapriyan687
      @shanmugapriyan687 3 หลายเดือนก่อน

      உன்ன மாறி ஒரு சில ஆளுங்கலா தா அவன தூக்கி வைச்சு பேசுறீங்க பதவிக்க காலுல ஊர்ந்து தவழ்ந்து விழுந்து பதவி வாங்குன அம்மாவாசை பழனி சாமி தானே

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 หลายเดือนก่อน +11

    இனி இம்மாதிரி செய்திகள் நிறைய எதிர்பார்க்கலாம்.எப்படியோ ஒரு ஊழல் கட்சி ஒதுங்கியது சரியே.

  • @samg7970
    @samg7970 3 หลายเดือนก่อน +14

    பாவம் அந்த மக்கள் ஓட்டுக்கு 10,000 கிடைக்காது😢😢😢

  • @bitcoinoyasis971
    @bitcoinoyasis971 3 หลายเดือนก่อน +13

    Admk அழிஞ்சு போச்சு இனிமேல் இந்த டம்மி பீஸ்கள் வரவே முடியாது பாலிடிக்ஸ் la

  • @renugamuthu9625
    @renugamuthu9625 3 หลายเดือนก่อน +28

    டம்மியாகி போன டெட்பாடி

  • @krishnamoorthy6607
    @krishnamoorthy6607 3 หลายเดือนก่อน +17

    தோல்வி பயம் வந்து விட்டது EPS க்கு

  • @RVg142
    @RVg142 3 หลายเดือนก่อน +3

    2026 சட்டமன்றத் தேர்தலில் மட்டும் என்ன
    பணம் பாதாளம் வரை பயாதா??????

  • @kpsivam5792
    @kpsivam5792 3 หลายเดือนก่อน +4

    தொகுதிமக்கள் புறக்கணிப்பார்கள் என்கிற பயம் இனி வீழ்ச்சி முகம்தான் 😂

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 3 หลายเดือนก่อน +2

    வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு தான் மிக மிக சாதகமாக அமையும் மகிழ்ச்சி சிந்தியுங்கள்

  • @radhajeeva3008
    @radhajeeva3008 3 หลายเดือนก่อน +2

    மிகவும் தவறான கோழை தனமான முடிவு. Admk தொண்டனுக்கு மிகவும் கேவலம். Ntk காரன் நிமிந்து நடப்பான்.

  • @ganeshganeshbl7239
    @ganeshganeshbl7239 3 หลายเดือนก่อน +13

    பயந்துட்டான் போல

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @Thetinybuddyscooking
    @Thetinybuddyscooking 3 หลายเดือนก่อน +2

    விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு ஆயிரம் ரூபாய். நஷ்ட்டம்

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 3 หลายเดือนก่อน +11

    EPS 0000

  • @user-wc5ou9ce3x
    @user-wc5ou9ce3x 3 หลายเดือนก่อน +1

    உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிக்குமா?????

  • @karuvayan5821
    @karuvayan5821 3 หลายเดือนก่อน +3

    Comedy peace eps

  • @kuchidarling111
    @kuchidarling111 3 หลายเดือนก่อน +9

    எப்படி இருந்த கட்சி தற்போது இப்படி

  • @DeenadayalanDeena-rv2jv
    @DeenadayalanDeena-rv2jv 3 หลายเดือนก่อน +12

    இது கோழைத்தனம்

  • @user-wc5ou9ce3x
    @user-wc5ou9ce3x 3 หลายเดือนก่อน +1

    கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டி இல்லையா??????

  • @aramkaviasai511
    @aramkaviasai511 3 หลายเดือนก่อน

    சரியான முடிவு தலைவா

  • @AkAk-hk2xt
    @AkAk-hk2xt 3 หลายเดือนก่อน

    , அய்யா cv

  • @AMPM1994
    @AMPM1994 3 หลายเดือนก่อน +1

    Super understanding

  • @kishorekumar388
    @kishorekumar388 3 หลายเดือนก่อน +10

    EPS thalaimai admk tholvi nu theriyudhu...avlo dha

  • @murugang8056
    @murugang8056 3 หลายเดือนก่อน

    சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பற்றி அன்றே கேப்டன் சட்டமன்றத்திலேயே பேசினாரே அதுதான் இப்போது ஞாபகத்தில் வருகிறது

  • @JeganReddy
    @JeganReddy 3 หลายเดือนก่อน +2

    Bayam

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 3 หลายเดือนก่อน +1

    Ammavaasai Palani saamy groups out

  • @muthukumarkaliyannan3265
    @muthukumarkaliyannan3265 3 หลายเดือนก่อน

    எடப்பாடியிடம் இல்லாத பணமா அண்ணன் வேலுமணி இடமில்லாத பணமா ஜெயக்குமாரிடம் இல்லாத பணமா😊

  • @pandians7618
    @pandians7618 3 หลายเดือนก่อน

    எடப்பாடி பழனிச்சாமி வேஸ்ட்

  • @கோபிபசுமைதேசம்
    @கோபிபசுமைதேசம் 3 หลายเดือนก่อน +10

    EPS tholvi than😅😅

  • @pandians7618
    @pandians7618 3 หลายเดือนก่อน

    அம்மா மாதிரி தைரியம் உங்களுக்கு யாருக்கும் கிடையாது ரெட்டை இல்லாம ஒரு தேர்தல் அறிவிக்க முடியுமா

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 3 หลายเดือนก่อน

    இது திமுகவுக்கு அதிர்ச்சி தரும்😂😂

  • @f1gamestring352
    @f1gamestring352 3 หลายเดือนก่อน

    Thanthi too changed DMK owned media

  • @adyarrajj285
    @adyarrajj285 3 หลายเดือนก่อน

    *தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நடுநிலையான, சுதந்திரமான, நேர்மையான , நியாயமான முறையில் இடைத்தேர்தலை நடத்தாது என்று மக்களுக்கே தெரியுமே*

  • @premchandar7931
    @premchandar7931 3 หลายเดือนก่อน

    அட என்ன தலைவரே, ஜெயக்குமார் என்ன மாதிரி தைரியமான ஆலாயிருந்தா பரவாயில்ல. கொஞ்சம் பயந்தவன் தானே, ஏற்கனமே நம்ம ஊர்ல 40/40 அதேல்லாம் கண்ணுமுன்ன வந்து போகுமா இல்லையா..😂

  • @pavithrang5209
    @pavithrang5209 3 หลายเดือนก่อน

    Dear sir
    The same DMK rule and same ministers only will be in 2026 assembly election, so what will you do at that time, will you boycott the assembly election.. please give clarity to Tamil Nadu peoples atleast....

  • @Sathish-by4uj
    @Sathish-by4uj 3 หลายเดือนก่อน

    Oru thaan close adutu thaavan 26 la close

  • @MuruganPalamurugan-eu3zu
    @MuruganPalamurugan-eu3zu 3 หลายเดือนก่อน

    சொட்ட சிவகுமார்

  • @lifestoriestamil494
    @lifestoriestamil494 3 หลายเดือนก่อน +2

    Admk mutinchu

  • @sunilkumar-of6vg
    @sunilkumar-of6vg 3 หลายเดือนก่อน +1

    Ada poaingada 😂😂

  • @ganeshp9904
    @ganeshp9904 3 หลายเดือนก่อน

    அது ஒன்னும் இல்ல
    பழைய குப்பைகளை
    தோண்டுவோம் என்று
    சிக்னல் கிடைத்தவுடன்
    பல்டி பழனிசாமி அறி
    விப்பு

  • @tvivekmba
    @tvivekmba 3 หลายเดือนก่อน

    Zero leadership

  • @pranavampranavam7277
    @pranavampranavam7277 3 หลายเดือนก่อน

    Varuthapadatha sangam
    Thevai illai

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 3 หลายเดือนก่อน +2

    எலக்சன் ஜனநாயக முறைப்படி நடந்தால் இந்த மாதிரி ஒதுங்க வேண்டிய அவசியம் இருக்காது

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 3 หลายเดือนก่อน

    YENDA NEENGAL SEITHATHAI AVAN SEIVAN

  • @rockzzz5331
    @rockzzz5331 3 หลายเดือนก่อน

    10,000 vote ku kedaikum nu jolly eh irunthu irupanga 😂

  • @DineshKumar-rq4kc
    @DineshKumar-rq4kc 3 หลายเดือนก่อน

    Eps ku payam😂

  • @swaminathanchelladurai3584
    @swaminathanchelladurai3584 3 หลายเดือนก่อน +2

    பாமாக. பாஜாக தோல்வியை பார்ப்பதற்கு இபிஎஸ் போட்டி இல்லை.

  • @rameshramesh-uq2hg
    @rameshramesh-uq2hg 3 หลายเดือนก่อน

    ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலைப் போல மனிதர்களை பட்டியில் அடை த்து தேர்தலை சந்தித்த திமுகவை எந்த பத்திரிக்கையாளரும் கண்டிக்கவும் இல்லை கேட்கவும் இல்லை இந்தத் தேர்தலில் அதிமுகவின் முடிவு வரவேற்கத்தக்கது 2026 இல் பழைய கூட்டணி மீண்டும் இவர்கள் இணைய வாய்ப்புள்ளது.

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 3 หลายเดือนก่อน

    Ival yaara matter aunty

  • @RanjithKumar-ms5fs
    @RanjithKumar-ms5fs 3 หลายเดือนก่อน

    உன்மையான முடிவு.

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 3 หลายเดือนก่อน

    ப.மா.க. வெற்றி ஜனநாயக வெற்றி

  • @kannank9570
    @kannank9570 3 หลายเดือนก่อน +1

    Kongu mandala dmk owner Eps

  • @makvisions7351
    @makvisions7351 3 หลายเดือนก่อน

    Nee kuduthu paru jeiju paru unnala mudiyadu.aada teriyadavan theru konal sonnana pongada nengalum

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov 3 หลายเดือนก่อน +1

    Eps 😂

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 3 หลายเดือนก่อน

    யோவ் குமாரு 2026ல இப்பிடயே போயிடுங்க

  • @அழகுஅழகு-ல5ர
    @அழகுஅழகு-ல5ர 3 หลายเดือนก่อน +2

    😂😂😂

  • @mdbasith1
    @mdbasith1 3 หลายเดือนก่อน

    Bayantgutapla😂

  • @Vijaykumar-gy9rx
    @Vijaykumar-gy9rx 3 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂😂

  • @parthipanparthipan8035dgjfjh
    @parthipanparthipan8035dgjfjh 3 หลายเดือนก่อน +5

    திமுகவை பார்த்து பயந்து விட்டார்கள்

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im 3 หลายเดือนก่อน

    கன்நுக்கெட்டிய தூரம் எதிரியே இல்லை என்று கூரிய கட்ச்சிக்கு இந்த நிலை

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 3 หลายเดือนก่อน

    2 திராவிட கட்சிகள் ஊழல் வெளி வரும்

  • @parthipanparthipan8035dgjfjh
    @parthipanparthipan8035dgjfjh 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் செய்தது தான் அவங்களும் செய்வார்கள்

  • @senthil-497
    @senthil-497 3 หลายเดือนก่อน

    2026 la eps ne thaniya nipa da echakala

  • @bhagavathisabarish3839
    @bhagavathisabarish3839 3 หลายเดือนก่อน

    சின்ன மம்மி ஆதரவு இல்லை னா துரோகிகள் டம்மி தான் 😂

  • @KannanKannan-gl1mw
    @KannanKannan-gl1mw 3 หลายเดือนก่อน

    Bjp+Pmk vs Dmk+Admk

    • @Siva12346
      @Siva12346 3 หลายเดือนก่อน

      Comedy 😂😂😂

  • @vanniarajp422
    @vanniarajp422 3 หลายเดือนก่อน

    Poda sota aiadmk will lose