பாபிலோனியர்கள் வரலாறு | EP 10 | Babylon in the bible | Babylonians history

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 120

  • @pfprince1524
    @pfprince1524 ปีที่แล้ว +10

    Praise the Lord 'சகோதரேரே மிக மிக அழகாக சொன்னீ ர்கள். நீங்களும் கடவுளாள் ஆசீர்வதிக்கபட்டவர்ரே உங்களை தேவன் மிகவும் நேசிப்பாராக ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +2

      ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

    • @pfprince1524
      @pfprince1524 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil ஆமென் Praise the Lord

    • @GospelGreets
      @GospelGreets ปีที่แล้ว

      th-cam.com/users/shortsyy61zWYiTJ8?feature=share

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 ปีที่แล้ว +5

    Praise the lord 🙏
    Nice explanation brother
    Thank you

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💞💞💞💞💞💞💞
    சர்வ வல்லமையுள்ள சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    💞💞💞💞💞💞💞

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SalimSalim-b7l
    @SalimSalim-b7l 2 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென்

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டோம்.நன்றி பிரதர் 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @shanthisuburban3054
    @shanthisuburban3054 ปีที่แล้ว +1

    கடவுளின் சத்தியத்தை அழகாக சொன்னீர்கள்

  • @aaronjosh99
    @aaronjosh99 11 หลายเดือนก่อน

    These videos are highly educational of bible. Thanks to your ministry and your efforts. You are doing an amazing job in the Lord 🙏
    More blessings to you dear brother

  • @sarahjesus1120
    @sarahjesus1120 ปีที่แล้ว +1

    Thank-you fr the blessed ministry 🎉😊

  • @loveallnations
    @loveallnations ปีที่แล้ว +1

    Glory to Almighty JESUS CHRIST ❤
    Thank you brother! GOD bless you 🙌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் .நன்றி பிரதர் .

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 ปีที่แล้ว

    Amen hallelujah hallelujah hallelujah 😭❤️❤️❤️ I love you my dr holy spirit God jesus 💐 God bless you bro 💐

  • @akshayak2121
    @akshayak2121 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா🙏💕 நன்றி

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 ปีที่แล้ว

    தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @praisethelordjesus4716
    @praisethelordjesus4716 ปีที่แล้ว

    Arumai

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 ปีที่แล้ว

    GLORY TO LORD JESUS CHRIST. THANK YOU BROTHER

  • @singaravelu5289
    @singaravelu5289 ปีที่แล้ว

    Praise God glory to Jesus 🙏

  • @Saha121-h6y
    @Saha121-h6y 11 หลายเดือนก่อน

    Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus Jesus

  • @jacqulin7157
    @jacqulin7157 ปีที่แล้ว +1

    Amen.... Useful Bible history... And useful video.... Thanks ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 ปีที่แล้ว +1

    i love jesus amen❤✝️❤️🙋👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ghhtjhg9494
    @ghhtjhg9494 ปีที่แล้ว

    Praise the lord 👍👍

  • @philipkamal
    @philipkamal ปีที่แล้ว

    Praise GOD...

  • @nithyaabraham203
    @nithyaabraham203 ปีที่แล้ว

    Thank you. .praise the lord. ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @saranyasaranya5303
    @saranyasaranya5303 ปีที่แล้ว +1

    Praise the lord brother....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @chellakannu1798
    @chellakannu1798 ปีที่แล้ว

    Thank you Brother

  • @MallikaMuthusamy-jx1wr
    @MallikaMuthusamy-jx1wr ปีที่แล้ว

    அழகா தமிழ் நீங்க கடவுள் கிறுபியோடு வாழ்த்துக்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @varathanvelu9524
    @varathanvelu9524 ปีที่แล้ว

    கர்த்தர் நல்லவர் கர்த்தருடைய வார்த்தை என்றும் மாறாது

  • @charlesrajan2138
    @charlesrajan2138 ปีที่แล้ว

    Amen very useful information 🙏👍 praise God

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sundariv3309
    @sundariv3309 ปีที่แล้ว

    Tq,for ur explanation my son! Pls give explanation abt Job.God bless ur ministry

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Job 👉🏻 th-cam.com/video/oibrLzdEJsw/w-d-xo.html
      Job daughters 👉🏻 th-cam.com/video/7zA4vc5EIPw/w-d-xo.html
      Job chapter War Horse 👉🏻 th-cam.com/video/7FK2KQHXj6Q/w-d-xo.html

  • @samanandan8046
    @samanandan8046 ปีที่แล้ว

    அப்பா பிரதர்பைபிளை கரைத்து குடித்த மாதிரி உள்ளது எனக்கும் இந்த ஞானம் வர கர்த்தர் கிராபைட் செய்வாராக

  • @gokulthangapandi7368
    @gokulthangapandi7368 ปีที่แล้ว

    God bless you brother.thanks

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @alicegnanapragasam367
    @alicegnanapragasam367 10 ชั่วโมงที่ผ่านมา

    super very useful👃👃

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  10 ชั่วโมงที่ผ่านมา

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ajithajith6105
    @ajithajith6105 ปีที่แล้ว

    amen god bless you pr innum niraya videos podunga

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @jansik3175
    @jansik3175 ปีที่แล้ว

    Praise the Lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ranganathanm1856
    @ranganathanm1856 ปีที่แล้ว

    Praise the Lord 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @satseven1008
    @satseven1008 ปีที่แล้ว +1

    Well,👏 but sometimes you miss the main data, not only Assyrians but Babylonians also tormented the Jews. As you read in Psalms137 the word "tormentors".
    But Cyrus God's instrument, delivered them without any price.
    Medes Persians are friends of jews and they terminated the Babylon.

  • @mohanpaul6232
    @mohanpaul6232 ปีที่แล้ว

    GOD bless you 🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @charlescharles5268
    @charlescharles5268 ปีที่แล้ว

    Thanks

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நன்றி ஐயா. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @angelynarlin1811
    @angelynarlin1811 ปีที่แล้ว

    Very well explained brother 🙌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rosemary3325
    @rosemary3325 ปีที่แล้ว +1

    Super bro God bless you ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Ru1990-w3k
    @Ru1990-w3k ปีที่แล้ว

    Praise the Lord jesus 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 ปีที่แล้ว

    First view ❤️ Praise the Lord brother 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rebeccagrace3694
    @rebeccagrace3694 ปีที่แล้ว

    How about the king Darius
    Hope he is a babylonian king.

  • @gramathupaiyanofficial5757
    @gramathupaiyanofficial5757 ปีที่แล้ว

    Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @emmanuelbhaskar6718
    @emmanuelbhaskar6718 ปีที่แล้ว

    Brother. Daniel 5:25-28 மெனே மெனே தெக்கேல் உப்பார்சின் என்று எழுதப்பட்டது. ஆனால் பின் வரும் வசனங்கள் உப்பார்சின் பதிலாக பெரேஸ் என்று எழுதப்பட்டுள்ளது ?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      இரண்டும் ஒன்றுதான்.. The word UPHAR-SIN or PHARSIN is the plural of PERES, meaning division. உப்பார்சின் அல்லது பார்சின் என்ற வார்த்தை பெரேஸ் என்பதன் பன்மையாகும், அதாவது பிரிவு.

    • @emmanuelbhaskar6718
      @emmanuelbhaskar6718 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil Tqs brother.. 😊

  • @arockiajamesful
    @arockiajamesful 7 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @reenaree7266
    @reenaree7266 ปีที่แล้ว

    Nanasthanam entha namathil yadukanum soluga brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Neenga pora church la solli kudukalaya?

    • @reenaree7266
      @reenaree7266 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil Nan RC Christian brother..kuzhathai nanasthan yaduthuken

    • @reenaree7266
      @reenaree7266 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil kuzhathai nanasthan bible ila ..na bible solra mari nanam vantha peragu nanasthanam yaduda virumbaginren .. nanasthanam yepdi irukanum yar namathil endru theylivana oru video ponuga brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +2

      ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்படுகிறோம். அதாவது பாவத்திற்கு நாம் மரிக்கிறோம். இனி நான் அல்ல கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார்.
      1) தமிழில்: "ஞானஸ்நானம்". இங்கே ஸ்நானம் என்றால் நீராடல்.
      ஆங்கிலத்தில்: "Water Baptism". The word Baptize means "To dip under water" (தண்ணீருக்கு கீழே அமிழ்த்தி )
      வேதாகம ஒரிஜினல் மொழி (புதிய ஏற்பாடு) கிரேக்க மொழியில்: "βαπτίζω" Baptizo means "To immerse or dip under water". (தண்ணீருக்குள்ளே மூழ்கி, ஆழ்த்தி ) என்று அர்த்தம்.
      ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிரவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று யோவான் 3:5ல் வாசிக்கிறோம். எனவே ஞானஸ்நானம் மிகவும் முக்கியமான ஒன்று.
      2) மத்தேயும் 3:16. ல் இயேசு ஞானஸ்நானம் பெற்று, "ஜலத்திலிருந்து கரையேறினவுடனே" என்றும்,
      அப் 8:38,39 ல் "அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான். அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது" என்றும் வாசிக்கிறோம். எனவே தீர்த்தம் தெளிப்பதுபோல் தெளிப்பது வேதத்தின்படி தவறான ஞானஸ்நானம். முழுக்கு ஞானஸ்நானமே சரியானது. மத்தேயு 3:6 ல் " தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்." ஒரு குழந்தைக்கு அல்லது சிறுவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது தவறு. ஏனெனில் அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அதாவது மனம் திரும்பும் வயது அது அல்ல. எதுவெல்லாம் பாவம் என்றே தெரியாத வயது அது. வேதத்தின்படி தவறு. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது வயது ஏறக்குறைய முப்பது, எனவே குழந்தை, சிறுவர் ஞானஸ்நானம் தவறு.
      [3] மத்தேயு 28:19, 20ல் "ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" என்று இயேசு கட்டளையிட்டுள்ளார். ஆகவே சரியான ஞானஸ்நானம் எடுக்கவிட்டால், மீண்டும் சரியான ஞானஸ்நானம் எடுக்கவேண்டும். பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுப்பது தான் வேதாகமம் போதிக்கிறது. என்னிடம் நீங்கள் கேடஅடதால் நானும் உங்களுக்கு வேதாகமத்தின்படி போதிக்கிறேன். கடவுள் உங்களோடு மனதில் பேசுவாராக. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

    • @reenaree7266
      @reenaree7266 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil Romba nandri brother. enaku seriyana vilakam koduthigal glory to Jesus

  • @max37kmph77
    @max37kmph77 ปีที่แล้ว

    Oru doubt Anna Noah kaalathil jalapralayam varum podhu Satan (snake) yen Sagala Anna

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      Snake en saaganum? Satan snake kulla pugundhan. So snake sabikapatruku. Mathabadi indha ulagatglai uyir vaalra snakes lam satan illai. Snake is just a reptile (oorum praani)

    • @max37kmph77
      @max37kmph77 ปีที่แล้ว

      OK Anna apo revelation la palaya pambagiya Saathan nu iruku na athan keten, aprom oruvela Satan spirit form la Irupan pola athan jalapralayam la Sagala nu assume panren na

    • @max37kmph77
      @max37kmph77 ปีที่แล้ว

      Romba nanri anna

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Paravalla. Kekradhu nalladhu. Therinjilradhu nalladhu 🙌🏻 Satan paambuku uvamayaaga sollapadugiraan.

  • @Jesli_forever
    @Jesli_forever ปีที่แล้ว

    Anna ,Nama kunkunmam
    vegalama ?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      Ungal mulu kudumbamum ratchikapattu christhuvai pinpatrugireergal endraal, idhu thevai illai. Oruvelai neengal pudhidhaga ratchikapattu christhuvai visuvaasithaal, innum ungal kudumbathil palar ratchik padavillai endraal, avargal manam maarum varai irukattum. Yesu ungal manadhai paarkiraar. Neengal aaseervadhikapattavargal.

    • @Jesli_forever
      @Jesli_forever ปีที่แล้ว

      Anna na mattu tha yesappa va namura en vidu la thiturakal but en vidu la na Chella ponnu athanala enna thuvum solla ,but enka vidula ellararum sekarama ratchikapaduvaka napura🙂

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +2

      I can understand. It's okay! Seekrama ratchikapaduvaanga. Kartharaagiya jesus ku ungal manasu theriyum. Manusham mugathai paarkiraan. Devano irudhayathai paarkiraar. So sila kaariyathai kurithu varuthapadavenam. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

    • @Jesli_forever
      @Jesli_forever ปีที่แล้ว

      Anna enka oru problem mu illa iam so so happy 😁😁😁 but thanking you Anna for your words .

    • @ThilagaRajkumar-xz6vv
      @ThilagaRajkumar-xz6vv ปีที่แล้ว

      1:33 1:34

  • @vijaya-wh5ld
    @vijaya-wh5ld ปีที่แล้ว

    ஆமேன்பரிசுத்தாவியானவருக்குவிரோதமாய்செயல்படுகிறவர்கள்அழிந்தேபோவார்கள்இதுசத்தியமேசொல்கிறதுசகோதராஒன்றுபட்டுஜெபிப்போம்கர்த்தர்நீதிசெய்வார்ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 9 หลายเดือนก่อน

    தற்போது ஈராக் தான் babiloon

  • @prabhusolomon3878
    @prabhusolomon3878 ปีที่แล้ว +1

    Hi bro

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @BalasuramanianR-cq7us
    @BalasuramanianR-cq7us ปีที่แล้ว

    எந்த உயிரினமும் சமைத்து சாப்பிடுவதில்லை சமைக்காமல் பச்சையாக🌳கிடைக்கும் உணவு சிறந்தது சுகமான தூக்கம் உடலில் கோடிப்ரகாசம் காலை 3மனிஎழுந்து குழித்து தேவனிடத்தில் தியானித்து இருக்கவேண்டும்.
    உப்பு பச்சையாக சாப்பிட முடியாது காரம் புளி...

  • @BalasuramanianR-cq7us
    @BalasuramanianR-cq7us ปีที่แล้ว

    சொல்லிட்டே போகலாம் தினமும் மாலை 3மனிக்குதான் சாப்பிட வேண்டும் இரவு 8மனிக்குலாம் தூங்கனும் 48நாள் தொடர்ந்து செய்யனும் அப்போது அதே நேரம்தான் பசிக்கும் மத்த நேரம் பசி வராது பலகிடும்

  • @ranijeeva7884
    @ranijeeva7884 ปีที่แล้ว

    Praise the lord glory to jesus

  • @tharsit.t.t5133
    @tharsit.t.t5133 ปีที่แล้ว

    Praise the Lord 🙏 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ishwariyar5255
    @ishwariyar5255 ปีที่แล้ว +1

    Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @ishwariyar5255
      @ishwariyar5255 ปีที่แล้ว

      Ayya unga explanation nalla puriyuthuga ayya

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 ปีที่แล้ว

    Praise the LORD 🙏

  • @babinpaul738
    @babinpaul738 ปีที่แล้ว

    Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @beaulajrani64
    @beaulajrani64 ปีที่แล้ว

    Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @gunaseelangunaseelan3180
    @gunaseelangunaseelan3180 ปีที่แล้ว

    Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @remancyvisu3548
    @remancyvisu3548 ปีที่แล้ว

    Amen

  • @kalyaniravikumar9528
    @kalyaniravikumar9528 ปีที่แล้ว

    Amen

  • @praisethelordjesus4716
    @praisethelordjesus4716 ปีที่แล้ว

    Amen

  • @praisethelordjesus4716
    @praisethelordjesus4716 ปีที่แล้ว

    Amen

  • @christfellowship6726
    @christfellowship6726 ปีที่แล้ว +1

    Amen

  • @charlesjosephjude4739
    @charlesjosephjude4739 7 หลายเดือนก่อน

    Amen