🔴 LIVE || Morning Devotion || 11-July-2024 || Message by Pr. Joshua J. Yestove || Rabboni Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2024
  • Playlist of கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் - 1 to 5
    • கர்த்தருக்குள் சந்தோஷம...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Playlist of கிருபையும் சத்தியமும் - 1 to 3
    • கிருபையும் சத்தியமும் ...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Playlist of உண்மையுள்ள ஊழியன்
    • உண்மையுள்ள ஊழியன்
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Playlist of போராடாதே, சரணடைந்து விடு! 1-7
    • போராடாதே, சரணடைந்து வி...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    உயிரை வேட்டையாடும் விபச்சாரம் !
    • உயிரை வேட்டையாடும் விப...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Join this channel to get access to the perks:
    / @joshuajyestove
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    தினமும் திங்கள் முதல் சனி வரை காலை 05.30 - 07.00 மணி வரை காலை வேத தியானம் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விசுவாசப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்த காலை வேத தியானத்தை @ / joshuayestove என்ற இணையதளத்தில் காணலாம். நன்றி.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    அன்பான தேவபிள்ளைகளுக்கு, எங்களது மாத பத்திரிக்கையை ஈமெயில் வாயிலாகவோ அல்லது வாட்ஸ்சப் வாயிலாகவோ பெற விரும்புவோர் தங்களது ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணை கீழ்காணும் ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Pr. Joshua J. Yestove has been teaching the 'Word of God' since 2000, at Rabboni With Us Church (Prayer Garden Fellowship), Thangachimadam, Ramnad District, Tamil Nadu, South India. The Lord anointed him specially to teach His words prophetically among Pastors, Leaders, and Believers. He has been reviving the church through his prophetic teachings. His passion for revival led him to receive a vision, Revival through Refining from the Revealer! The Lord is using him in a mighty way to be a blessed son for many. For more details please log on to our website "www.rabboniwithus.org"
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #tamilchristianmessage #JOSHUAJ.YESTOVE #RABBONIMEDIA #RABBONI_Live #RABBONIWORSHIP #Latest_Worship_Song #Tamil_worship_songs #Tamil_worship_song #Latest_Worship_Songs #Judah_Benhur #Judah #Rabboni_media
  • เพลง

ความคิดเห็น • 24

  • @malaramenprisethellordbles6595
    @malaramenprisethellordbles6595 18 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ wait panna mudiyama thavekeravarkaluku santhosama wait panna vaikkum sweet sweet words ❤ 💖 ♥ thank u dad jesus 💖

  • @monishsgomathi1618
    @monishsgomathi1618 18 วันที่ผ่านมา

    Praise the Lord 🙏🙏 Amen 🙏

  • @ShanthiShanmugarajah-nl4rn
    @ShanthiShanmugarajah-nl4rn 18 วันที่ผ่านมา

    Amen Glory beto God Jesus ❤

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 18 วันที่ผ่านมา

    அவர் வாக்கு மாறாதவர்.காலம் தவறாதவர்.நாங்கள் ஒரு நாள் அவருக்கு சாட்சியாக குடும்பமாக நிற்ப்போம்.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @JesusfrdJesusfrd-in5jy
    @JesusfrdJesusfrd-in5jy 18 วันที่ผ่านมา

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @priya-0816
    @priya-0816 16 วันที่ผ่านมา

    Amen

  • @Nithya676
    @Nithya676 18 วันที่ผ่านมา

    Amen🙏

  • @PSCrown.
    @PSCrown. 18 วันที่ผ่านมา +5

    அழகாய் இருப்பது சித்தமல்ல சித்தம் தான் அழகு
    தேவ சித்தத்தை விட அழகானது வேறெதுமில்லை

  • @PSCrown.
    @PSCrown. 18 วันที่ผ่านมา +4

    ஆண்டவர் தம்முடைய காரியத்தை தம்முடைய வழியில் தம்முடைய நேரத்தில் செய்கிறார்

  • @PSCrown.
    @PSCrown. 18 วันที่ผ่านมา +6

    நீங்கள் ஒரு விடுதலையை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் ஆனால் தேவன் உங்களுக்குள் இருக்கிற தம்முடைய காரியத்தை வெளிப்படுத்த விரும்புகிறார்.

  • @SamuelMighty-Youmaylikemysongs
    @SamuelMighty-Youmaylikemysongs 18 วันที่ผ่านมา

    கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களை, அவர்களுக்கு குறிக்கப்பட்ட காலம் வெளியே கொண்டு வந்துவிடும்.
    பெற்றுக்கொள்ள விரும்புகிற உன்னிலிருந்து புறப்படப்பண்ணுவேன்.
    தேவ சித்தத்தை விட அழகானது எதுவுமில்லை.
    என் நேரமல்ல, தேவன் குறித்த சரியான நேரம்.
    வாக்கு மாறாதவர் மட்டுமல்ல, நேரம் தவறாதவரும் கூட.
    பாத்திரத்தை உருவாக்க நேரம் எடுத்துக்கொள்ளுகிறார்.
    ஆசீர்வாதங்கள் நமக்கு தேவை, பரிமாறும் பாத்திரங்கள் அவருக்கு தேவை. அதை அவர் உருவாக்குகிறார்.
    தேவனுடைய வாக்கு, நிச்சயமானது, சுத்தமானது.

  • @PSCrown.
    @PSCrown. 18 วันที่ผ่านมา +5

    கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களை அவர்களுக்கென்று தேவன் குறித்திருக்கின்ற காலம் கட்டாயம் வெளியே கொண்டு வந்து விடும்

  • @rupaarasu-nt4yt
    @rupaarasu-nt4yt 18 วันที่ผ่านมา

    Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka nalla college kadikka prayer pannuinga father 😂🙏

  • @dhrahshayanid5225
    @dhrahshayanid5225 18 วันที่ผ่านมา +3

    Amen Amen Amen🙏🙏🙏

  • @PSCrown.
    @PSCrown. 18 วันที่ผ่านมา +2

    God's delays are not God's denials

  • @mkiruba9365
    @mkiruba9365 18 วันที่ผ่านมา +1

    கர்த்தர் நல்லவர்

  • @Jeeva_Thannire
    @Jeeva_Thannire 18 วันที่ผ่านมา +2

    Praise the lord 🙏

  • @manickarajselvaraj257
    @manickarajselvaraj257 18 วันที่ผ่านมา +2

    ONE TENDS TO 3000...AND... 5000... NEVER.. NEVER... BUT.. 5000...3000.. TENDS TO.. ONLY ONE... THAT'S ME... KINGDOM COMPUTER IS PURE AND SURE.. GLORY TO GOD.

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 18 วันที่ผ่านมา

    அண்ணா, கடந்த ஜூலை முதல் தான் உங்கள் செய்தியை தற்செயலாக கேட்டேன்.அது முதல் இந்த காலை தியானம் எப்படியாவது தினமும் கேட்டு விடுவேன்.பின் சந்தோஷமாக இருந்த எங்கள் குடும்பத்தில் பத்தாம் மாதம் 22இல் காரணம் இல்லாமல் எங்கள் வேலை,வீடு எல்லாம் இழந்து நின்றோம்.ஆனாலும் உங்கள் செய்தி எங்களை காப்பாற்றியது.பின் வேலை கிடைத்தாலும் போதுமான அளவு இல்லை.ஆனாலும் இன்னும் காத்திருக்கும் நாளாக தான் இருக்கிறது.ஆனால் தேவன் எங்களை கைவிட மாட்டார்.எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.அண்ணா நம்பர் முடிந்தால் அனுப்புங்கள்.தேவன் எங்களை மறக்க மாட்டார்.இன்னும் அவருக்குள் வாழ கிருபை செய்வார் என்று சொல்லி அவரை துதிப்பேன்.🌺🌿🌺🌿🌺🌿🌺

  • @samsanthosh7244
    @samsanthosh7244 18 วันที่ผ่านมา +1

    Amen