🌾ரங்கா புல்லட் சம்பா மிளகாய் நாற்று பண்ணை | சிம்ரன்🍆 கத்தரிக்காய் நாற்று 🫑 | Chili seedling 🌶🫑🌶

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • 1970 ல் இருந்து 30 ஆண்டுகளைக் கடந்து நாற்று பண்ணையை நடத்தி வருகின்றார் திரு.குருசாமி அவர்கள். அவரைத் தொடர்ந்து அவரது மகன் திரு.பால்பாண்டி அவர்கள் உசிலை மெயின் ரோடு, டோல் கேட் அருகில், K.P.ஒத்தப்பட்டியில் GSP எனும் பெயரில் நாற்றுப் பண்ணை அமைத்துள்ளார்.
    இங்கு வீரிய ஒட்டு ரகளான, ரங்கா, புல்லட், சம்பா ஆகிய மிளகாய் ரகங்களின் நாற்றுகள் இங்கு கிடைக்கும். அதேபோல் சிம்ரன் கத்தரிக்காய் நாற்று, சிவம் தக்காளி நாற்று மற்றும் செவ்வந்தி பூ நாற்று ஆகியவை இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
    60 பைசா முதல் ரூ.2 வரை நாற்றுவிற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக நாற்று பண்ணை அமைக்கும் முறை குறித்து ஆலோசனையும், நாற்று நடவு குறித்த தகவலும் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு தகவல்களை திரு.பால்பாண்டி அவர்கள் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
    முகவரி
    திரு.பால்பாண்டி
    GSP நாற்றுப்பண்ணை
    உசிலை மெயின் ரோடு,
    டோல் கேட் அருகில், K.P.ஒத்தப்பட்டி. ( செக்காணுாரனி அருகில் )
    தொலைபேசி எண்
    📞 9953600573
    📞 9952616078
    📞 9894123810
    📞 9092759301
    ________________________________________________________
    ஹலோ மதுரை சேனல்
    உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Whats app )
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.co...
    💓Online Web Tv : hellomaduraitv...
    💓 Facebook : / hellomaduraitv
    💓 Hello Madurai News website : hellomadurai.in/
    💓 Agri News website : tamilvivasayam...
    💓 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________
    #பண்ணை #மிளகாய்பண்ணை #கத்தரிக்காய்பண்ணை #விவசாயபண்ணை #விவசாயம் #விவசாயி #நாற்று #நாற்றுபண்ணை #ரங்காநாற்று #புல்லட்நாற்று #சம்பாநாற்று #நாற்றுபண்ணை #நாற்றுபண்ணைவிற்பனை #நாற்றுபண்ணைதேடல் #ரங்காய்மிளகாய் #மிளகாய் #ரங்காமிளகாய்நாற்று #புல்லட்மிளகாய்நாற்று #புல்லட்மிளகாய் #புல்லட்நாற்று #சம்பாமிளகாய் #சம்பாமிளகாய்நாற்று #மிளகாய்வற்றல் #மிளகாய்விற்பனை #மிளகாய்சாகுபடி #மிளகாய்விற்பனை #மிளகாய்நாற்று #மிளகாய்பண்ணை #மிளகாய்செடி #மிளகாய்சந்தை
    #chilli #food #spicy #foodporn #foodie #instafood #foodphotography #homemade #yummy #delicious #pepper #hotsauce #foodstagram #chili #hot #vegan #foodblogger #garlic #peppers #tasty #spicyfood #hotpeppers #dinner #cooking #habanero #homecooking #healthyfood #carolinareaper #gardening #bhfyp
    #agriculture #farming #farm #farmer #farmlife #tractor #johndeere #fendt #agro #nature #agricultura #agriculturelife #newholland #agri #farmers #landwirtschaft #harvest #global #caseih #organic #food #masseyferguson #photography #claas #tractors #agronomia #horticulture #india #agricultureworldwide #bhfyp #seedling #plants #seeds #garden #gardening #adeniumindonesia #grow #adeniumlover #seedlings #cannabis #plant #seed #green #tree #bonsai #arabicum #adenium #growyourown #bibitadenium #bibit #grafting #flora #work #obesum #plantsofinstagram #tamanbunga #moodbooster #dailyactivity #adeniumseeds #bhfyp

ความคิดเห็น • 24

  • @dogslover4720
    @dogslover4720 3 ปีที่แล้ว +3

    Vera level 👏👏

  • @paulpandi67
    @paulpandi67 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @user-lq1fp1qd8r
    @user-lq1fp1qd8r 7 หลายเดือนก่อน +1

    Super

  • @ManojManoj-hm4st
    @ManojManoj-hm4st 3 ปีที่แล้ว +2

    Good support 👏

  • @bashyammallan5326
    @bashyammallan5326 ปีที่แล้ว

    👍👏🤝🤗⚘🙏வாழ்க வளமுடன். வணக்கம்.
    அன்புடன் ...
    ப மல்லன்.

  • @kumarsnr3640
    @kumarsnr3640 3 ปีที่แล้ว

    Arumai super

  • @vick6624
    @vick6624 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @user-bs9fp9uq4z
    @user-bs9fp9uq4z 6 หลายเดือนก่อน +2

    சில்லரைக்கு தருவீங்களா

  • @pasunthaazh
    @pasunthaazh 2 ปีที่แล้ว +1

    3*3 feet distance is best..I used 6000qty per acre....

  • @hashini5844
    @hashini5844 ปีที่แล้ว +2

    ஸ்ரீலங்காவுக்கு வித்து பெற்றுக்கொள்ள முடியுமா

  • @hari_17
    @hari_17 3 ปีที่แล้ว +1

    1 1/2 adi la natta suthama poidum brother 2 adi ku Mela vittu natta thaan Nalla Varum

  • @annakilisripuranthan3288
    @annakilisripuranthan3288 2 ปีที่แล้ว +2

    சம்பா மிலகாய் எப்போ பயிர்டவேண்டும்

  • @hari_17
    @hari_17 3 ปีที่แล้ว +1

    Bro ranga milagai ah palam palukka vidanuma illa kaai ah arukanuma?
    Palam aga vitta chedi thanguma?

  • @kumarsnr3640
    @kumarsnr3640 3 ปีที่แล้ว

    Kidai madu podunga

  • @Mr_Senthil
    @Mr_Senthil 2 ปีที่แล้ว +1

    Bangaram chilli variety eppdi irukkum pa

    • @jhshines8108
      @jhshines8108 9 หลายเดือนก่อน

      Bangaram super sir. 👌 from henry farm knv youtube channel 🙏

  • @user-mj6eh1nj9u
    @user-mj6eh1nj9u ปีที่แล้ว +2

    நாத்து வேலைஅதிகமா இருக்கு

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 ปีที่แล้ว +2

    தேங்காய் நார் கழிவு மொத்தமாக எங்கு கிடைக்கும்
    வீட்டை சுற்றி மணலுடன் கலந்து போடுவதற்கு அதிக அளவில் தேவைப்படுகிறது.
    முகவரி தந்து உதவுங்கள்.
    நன்றி

  • @ramesheie89
    @ramesheie89 ปีที่แล้ว +2

    இது நாட்டு ரகமா 😂

    • @hellomadurai
      @hellomadurai  ปีที่แล้ว

      ஒட்டு ரகம்

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 3 ปีที่แล้ว +1

    நாட்டு ரகமா!!!!!!??????