நான் ஒரு தமிழ் ஆசிரியர். தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை.நீங்கள் தமிழ் தானே என்று குறைவான ஊதியமும் வழங்கப்பட்டது.தமிழ் என்பது ஒரு மொழி மட்டும் அல்ல.அது அறம் , உண்மை, உழைப்பு, ஒழுக்கம்,நேர்மை, நற்பண்பு மற்றும் எவையெல்லாம் நீதியோ அதுவே தமிழ் ❤. முத்து குமரனை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன்.அவன் தாய்க்கு தலை வணங்குகிறேன்.❤
சுயநலத்துடன் பொதுநலனையும் சிந்தித்த முத்துக்குமரன் டைட்டில் வின்னர் பெற்றதற்கு மிகவும் தகுதியானவர்தான். உங்களின் தொடர் நல் விமர்சனம் இதற்கு ஒரு உந்துகோலாக இருந்தது. வாழ்த்துக்கள் ஜேம்ஸ் சார்.
சமூகத்தின் பிரதிபலிப்பாக ஒரு நபர் எப்படி வாழ கூடாது என்பதற்கு உதாரணம் சௌந்தர்யா. எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் முத்துக்குமரன். இவர் ஜெயித்தார், அவர் தோற்றார். ஆகவே இதையும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளலாம். தங்கள் காணொளிகள் மிக்க பயனுள்ளவையாக இருந்தன. நன்றிகள் பல!😊
உங்கள் அழகு தமிழை தொடர்ந்து கேட்க விரும்புகிறோம் தொடர்ந்து நிகழ்ச்சிகளை செய்யுங்கள் பிக்பாஸ் போல துண்டித்துக்கொண்டுவிட வேண்டாம் தொடரட்டும் உங்கள் குரல் பயணம் ❤
ஐயா, சரியான பார்வை, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தில் இருந்து கூறுகிறேன், மனித வள மேம்பாட்டு திறன் அனைத்தும் கற்றவர் முத்துகுமரன் மட்டுமே. உங்களின் கருத்து சரி, இரண்டாம் இடத்திற்கு தகுதி உடையவர் தீபக் மட்டுமே, ஏன் ,மஞ்சரி அவர்களை தவிர்க்கிறேன், அவர் தான் மட்டுமே உயர்ந்தவர் என்ற கர்வம் மிக்கவர்.
@@rajendranp8135 well said 👏 👍 👌 manjari is a vesha bottle 🍼 every though she's a strong 💪 player. It was obvious she envied muthu at many places mainly because she's got a upper class mentality since she's rich.
சார் ❤️🥰🙏தமிழோடு விளையாடு சீசன் 2 பார்க்குறப்போ யாராவது கால் பண்ணினாக்கூட தமிழோடு விளையாடு பார்த்துட்ருக்கேன்... 7 மணிக்கு பேசறேன் ன்னு வச்சுருவேன்.... உங்க முக பாவனைகள் ரொம்ப புடிக்கும் சார் ❤❤❤❤🥰🥰🥰🙏🙏🙏🙏🙏ரொம்ப புடிக்கும் சார் உங்களை 🙏அருமை...
எனக்கும், சௌந்தர்யா, முத்துவிற்கு நிகராக நின்றதை சிறிதும், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு என்ன ஒரு மனக்குழப்பம் என்றால், சாதாரண ஒரு மனிதன், இன்றைய நிலையில், எல்லா வகையிலும் காணொளி, கண்ணுக்கு நேராக பார்த்து, நல்லது, கெட்டது தெரிந்து கொள்கிறான்.அப்படியிறுக்க, எவளோ ஒருவள் தானே, நாம்! ரசிப்போம், பாராட்டி சீராட்டுவோம் , பார்க்க நன்றாக உள்ளது என செய்தால், எப்படி சமூகம் உருப்படும்? சௌந்தர்யா போன்ற பெண், நம் மகள் அல்லது மருமகளாக இருந்தால் இப்படியே ஏற்றுக் கொள்ள முடியுமா?? அவருக்கு எடுத்துரைத்து நல்வழி படுத்தினால், இருதரப்புக்கும் நல்லது என்பதை யாரும் யோசிக்க வில்லையே என்று தோன்றுகிறது.மனிதனை மதிக்காமல், நட்பை மதிக்காமல், பொருப்பாய் இல்லாமல், நாடகமாய், பொய்யாய்,இருப்பவரை, வெளித்தோற்றத்தை , ரசிக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மேலும் முட்டாளாக்குபவரை எப்படி, தலைவர் ஆக முடியும்?? பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இத்தனை கருத்து நான் தெரிவிக்க விருப்பம் இல்லை.வேறு வழி? இங்கு தானே, தவறை! அதிகம் பேர் பரப்புகிறார்கள். தொலைநோக்கு பார்வை எல்லோருக்கும் வரவேண்டும் என்று நினைக்கிறேன்.
அண்ணா வந்தாரை அன்போடு அரவணைத்து வாழ வைக்கும் கனடாவில் வசிக்கும் என் குடும்பம் அன்போடு வரவேற்கின்றோம். கனடா நாட்டு குளிர் எப்படி? முத்துக்குமரனுக்கு வாழ்த்துகள். BIG BOSS உண்மையான திறமை உடையவர்களை அனுப்பிவிட்டு புரியல, தெரியல என்று சொல்லி சொல்லியே, கடைசிவரை வந்தவரும், ENTERTAINMENT, ENTERTAINMENT என்று சொல்லி என்ன செய்தார் அவர், ஒரு பிள்ளையை ஆசைவார்த்தைகள் காட்டி கடைசியில என்ன நடந்திச்சு. சும்மா இருந்தாலும் கடைசிவரை மேடைக்கு வரலாம் போலும். மற்றையவர்களைப்பார்த்தால் மிகவும் மனவருத்தம். உங்களின் review ற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 அடுத்த BIG BOSS வரும்வரை உங்களுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏🙏 நிலத்தில் BLACK ICE என்று இருக்கும் கவனம்.
You simply explained what is all about this show. Very fair review. I salute you sir for your concern on our society. May GOD bless Muthu for his future endeavors to become true.
Thank you for showing us how to watch bb and analyse personalities..was waiting for your closure..as your wife said Muthu is the bestest title winner in all 8 seasons..Aari was good.. people liked him but i have never seen him being fun or friendly with the house mates and not sure apart from being good what people learnt from him .. Muthu Kumaran was friendly and had good rapport with almost all the contestants in the house though he had few favourites..he never settled from week 1 and played reall well.. really happy to see people supporting this young ambitious,hard working, compassionated guy.He deserves in every way.
I miss your review about bigg boss, I learned from you how to observe the show, what we need to do, what don't to be do. Every day I am watching your review. Miss you Sir. I request you to start a new session like your day to day impressive and hated things which this society needs.
சந்தோஷம்.ஓயாத பணி யிலும் பனியிலும்(கவிதை கவிதை)😂😂😂 எப்படியும் நீங்கள் முறையான முடிவுரை கண்டிப்பாக கொடுப்பீர்கள் என நம்பினேன்.உங்கள் கருத்துக்களை அறிய ஆவல். பெரும்பாலும் என் கருத்துடன் ஒத்து போகிறது.வேறுப்பட்டாலும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்......To make me a better person.........நன்றி வாழ்த்துக்கள்............
ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.. sound support பார்க்கும் போது.. i am 40yrs old but even my category ppl support sound.. now i am afraid how to bring up my child..
@@priyaandmahil பிள்ளை வளர்ப்பு அவரவர்களின் குடும்ப சூழ்நிலை உங்கள் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டது.இதற்கும் soundaryaவை பிடிப்பதற்கும் சம்பந்தமில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்தால் அதுவே போதுமானது
You are right #priya… People are blindly follow anyone in instagram, Facebook… whoever showing nonsense things… Bringing kids and showing a role model are very important… people fail to follow the genius like abdulkaalam but they are ok just follow anyone who have behaviour defect… Bringing kids in this time is challenging… parents guidance in this will be useful…
Mr. Vasanthan, thank you for sharing your thoughts all these days. I didn’t watch the show but never missed your reviews. There is so much to learn from you. You will be missed. Please share your thoughts from time to time. Respects and best wishes!
Arumayana video sir 👍🏻 na oru malayali. Thamizh bigg boss paka arambithathum muthukumaran pechu kelka santhoshama irunthathu.. Muthukumarn aadana game, avaroda thamizh pechu kelkarthukaha na bigg boss paporm nangal. Muthukumaran vazhaka. Mutthamizh ❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻💐
சவுந்தர்யாவை 2nd இடத்துக்கு கொண்டுவந்த அதே தமிழர்கள் தான் முத்துவை 1st இடத்துக்கு கொண்டுவரமுடிகிறது என்றால் முரண்பாடாக தோன்றுகிறது. இன்றும் தமிழ் சமூகம் கவர்ச்சிக்கு பின்னால் போகிறது என்றால் சில அரசியல் புரிதல் இல்லாத நடிகளும் நம்மை ஆழ்வார்களோ என்ற பயம் வருகிறது. நன்றி ஐய்யா,மீண்டும் சந்திப்போம்.
ஐயா நான் வெளிநாட்டில் இருக்கிறேன் நேற்று என் மனைவி மற்றும் தங்கையிடம் கேட்டேன் யார் இருந்து இருக்கலாம். பதில் முத்து, மஞ்சரி, தீபக் மற்றும் ஜேக் என்று கூறினார்கள்.
Excellent, genuine review sir. Each review videos are very helpful to improve ourselves and for our life. Thank you so much for your time. Will meet at next season. Thank you sir.👏👏
We are going to miss your valuable reviews sir…❤❤ I got very clear insights and perspectives about various contestants (samples of the society ) through this show and your reviews. Great work sir. Keep doing it in all seasons.
Well said James sir, respect your verdict.Your conclusion is exactly what I had in my mind. For the first and last,I was impressed with Soundarya speech when she said that she was scared that Sethu sir was going to carry her hand and announce her as the winner.Furthermore she even said that her father might take it from her and give it Muthu..I only hope and pray the people of India will be more alert and think wisely.🙏
12.00 நீங்கள் வேற முத்துக்கு நிகரானவர் இல்லை சௌதர்யா என அனைவரும் அறிவார்கள். எங்கே சௌதர்யா கையை தூக்கி விடுவார்களோ னு பயந்து கிட்டு இருந்தேன். வணிகத்திற்காக அதையும் செய்ய கூடியவர்கள் தான் விஜய் டிவி..... அதுவரை சந்தோஷம்
Sir, you missed Bigg Boss Season 6. Whenever you praise Aari or Muthu, I can’t help but long to hear your thoughts on Vikraman and Shivin. They were brilliant in every aspect, they were the most deserving followed by Aari and Muthu. I truly wish you had watched that season and shared your reviews on it.
ஜேம்ஸ் அண்ணா நான் bigboss பார்க்கவில்லை.. உங்கள் விமர்சனங்களை மட்டும் கேட்டு அதில் ஏதாவது ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தால் மட்டும் hotstar மூலம் பார்ப்பதுண்டு. உங்களுடைய பேச்சு தெளிவான சிந்தனையின் வெளிப்பாடு. பாலினம் பாராது போட்டியாளர்களை விமர்சிக்கும் விதம், உங்கள் மனைவியை அடிக்கோடிட்டு காட்டும் விதம், உங்களை சிறு வயதிலிருந்து மெருகேற்றி கொண்ட விதம், ஒவ்வொரு சிறிய நிகழ்வுகளையும் நீங்கள் அணுகும் முறை...உங்கள் பிள்ளைகளின் சிறு வெற்றியையும் கொண்டாடும் விதம்.. குடும்பத்துடன் நேரம் செலவிடும் முறை...முக்கியமாக சமூக அக்கறை...அத்தனையும் நானும் கற்றுக் கொண்டேன்.. மகிழ்ச்சி அண்ணா. நன்றி
Please don't say that Muthu has won the title because of his speech. Besides his speech, he had put lot of efforts to make the show somewhat better to watch. I hope you disagree with me, but according to me he is better than Aari.
Sir I miss your review, I have to wait for next 10 months to hear from you again, I am happy this is my first time watching BB ,but I never missed your review even for one day, next year I will be waiting for your reviews.
நான் ஒரு தமிழ் ஆசிரியர். தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை.நீங்கள் தமிழ் தானே என்று குறைவான ஊதியமும் வழங்கப்பட்டது.தமிழ் என்பது ஒரு மொழி மட்டும் அல்ல.அது அறம் , உண்மை, உழைப்பு, ஒழுக்கம்,நேர்மை, நற்பண்பு மற்றும் எவையெல்லாம் நீதியோ அதுவே தமிழ் ❤. முத்து குமரனை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன்.அவன் தாய்க்கு தலை வணங்குகிறேன்.❤
மனம், சோர்வடையாதீர்கள், மதிப்பை ! தர தெரியாதவர்கள் தான், மதிப்பற்ற வர்கள்.மிக சிறந்த பணி !ஆசிரியர் பணி!! முத்துக்குமரன் போல் பலரை உருவாக்குங்கள்.
சுயநலத்துடன் பொதுநலனையும் சிந்தித்த முத்துக்குமரன் டைட்டில் வின்னர் பெற்றதற்கு மிகவும் தகுதியானவர்தான். உங்களின் தொடர் நல் விமர்சனம் இதற்கு ஒரு உந்துகோலாக இருந்தது. வாழ்த்துக்கள் ஜேம்ஸ் சார்.
சமூகத்தின் பிரதிபலிப்பாக ஒரு நபர் எப்படி வாழ கூடாது என்பதற்கு உதாரணம் சௌந்தர்யா. எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் முத்துக்குமரன். இவர் ஜெயித்தார், அவர் தோற்றார். ஆகவே இதையும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளலாம். தங்கள் காணொளிகள் மிக்க பயனுள்ளவையாக இருந்தன. நன்றிகள் பல!😊
ஐயா வணக்கம். நான் உங்களுடைய தமிழோடு விளையாட்டின் அடிமை. Big boss கருத்தின் பயணத்திற்கு நன்றிகள் பல கோடிகள் . ஐயா ❤
Great video sir.thanks.தங்களின் பார்வையால் பல நேரங்களில் என் அறிவு + கண்ணோட்டம் மேம்பட்டது.
Muthukumaran = நல்லவன் + வல்லவன்; I am very happy for him.
உங்கள் அழகு தமிழை தொடர்ந்து கேட்க விரும்புகிறோம் தொடர்ந்து நிகழ்ச்சிகளை செய்யுங்கள் பிக்பாஸ் போல துண்டித்துக்கொண்டுவிட வேண்டாம் தொடரட்டும் உங்கள் குரல் பயணம் ❤
ஐயா,
சரியான பார்வை,
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தில் இருந்து கூறுகிறேன்,
மனித வள மேம்பாட்டு திறன் அனைத்தும் கற்றவர் முத்துகுமரன் மட்டுமே.
உங்களின் கருத்து சரி,
இரண்டாம் இடத்திற்கு தகுதி உடையவர் தீபக் மட்டுமே,
ஏன் ,மஞ்சரி அவர்களை தவிர்க்கிறேன், அவர் தான் மட்டுமே உயர்ந்தவர் என்ற கர்வம் மிக்கவர்.
@@rajendranp8135 well said 👏 👍 👌 manjari is a vesha bottle 🍼 every though she's a strong 💪 player. It was obvious she envied muthu at many places mainly because she's got a upper class mentality since she's rich.
சார் ❤️🥰🙏தமிழோடு விளையாடு சீசன் 2 பார்க்குறப்போ யாராவது கால் பண்ணினாக்கூட தமிழோடு விளையாடு பார்த்துட்ருக்கேன்... 7 மணிக்கு பேசறேன் ன்னு வச்சுருவேன்.... உங்க முக பாவனைகள் ரொம்ப புடிக்கும் சார் ❤❤❤❤🥰🥰🥰🙏🙏🙏🙏🙏ரொம்ப புடிக்கும் சார் உங்களை 🙏அருமை...
எனக்கும், சௌந்தர்யா, முத்துவிற்கு நிகராக நின்றதை சிறிதும், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு என்ன ஒரு மனக்குழப்பம் என்றால், சாதாரண ஒரு மனிதன், இன்றைய நிலையில், எல்லா வகையிலும் காணொளி, கண்ணுக்கு நேராக பார்த்து, நல்லது, கெட்டது தெரிந்து கொள்கிறான்.அப்படியிறுக்க, எவளோ ஒருவள் தானே, நாம்! ரசிப்போம், பாராட்டி சீராட்டுவோம் , பார்க்க நன்றாக உள்ளது என செய்தால், எப்படி சமூகம் உருப்படும்? சௌந்தர்யா போன்ற பெண், நம் மகள் அல்லது மருமகளாக இருந்தால் இப்படியே ஏற்றுக் கொள்ள முடியுமா?? அவருக்கு எடுத்துரைத்து நல்வழி படுத்தினால், இருதரப்புக்கும் நல்லது என்பதை யாரும் யோசிக்க வில்லையே என்று தோன்றுகிறது.மனிதனை மதிக்காமல், நட்பை மதிக்காமல், பொருப்பாய் இல்லாமல், நாடகமாய், பொய்யாய்,இருப்பவரை, வெளித்தோற்றத்தை , ரசிக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மேலும் முட்டாளாக்குபவரை எப்படி, தலைவர் ஆக முடியும்?? பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இத்தனை கருத்து நான் தெரிவிக்க விருப்பம் இல்லை.வேறு வழி? இங்கு தானே, தவறை! அதிகம் பேர் பரப்புகிறார்கள். தொலைநோக்கு பார்வை எல்லோருக்கும் வரவேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆமாம் சார் பிக்பாஸ் முடிந்தாலும் உங்கள் முடிவுரைக்காக காத்திருந்தேன்
தரமான விமர்சனம் ❤❤❤
Sir try to bring Muthu for an interview. Would love to see you both interact
என் மனதில் தோன்றிய கருத்துக்களை அப்படியே நீங்கள் சொல்லும் போது
எனக்கு மனநிமதியாய் இருந்தது
அண்ணா வந்தாரை அன்போடு அரவணைத்து வாழ வைக்கும் கனடாவில் வசிக்கும் என் குடும்பம் அன்போடு வரவேற்கின்றோம். கனடா நாட்டு குளிர் எப்படி? முத்துக்குமரனுக்கு வாழ்த்துகள்.
BIG BOSS உண்மையான திறமை உடையவர்களை அனுப்பிவிட்டு
புரியல, தெரியல என்று சொல்லி சொல்லியே, கடைசிவரை வந்தவரும், ENTERTAINMENT, ENTERTAINMENT என்று சொல்லி என்ன செய்தார் அவர், ஒரு பிள்ளையை ஆசைவார்த்தைகள் காட்டி கடைசியில என்ன நடந்திச்சு.
சும்மா இருந்தாலும் கடைசிவரை மேடைக்கு வரலாம் போலும். மற்றையவர்களைப்பார்த்தால் மிகவும் மனவருத்தம். உங்களின் review ற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏 அடுத்த BIG BOSS வரும்வரை உங்களுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏🙏 நிலத்தில் BLACK ICE என்று இருக்கும் கவனம்.
Sir, we would love to see your interaction with Muthu and Manjari
Thank you JV sir for your BB review.... Hopefully we will meet up in next season BB9. God bless you sir.
Love from Malaysia.🙏🙏🙏
You simply explained what is all about this show. Very fair review. I salute you sir for your concern on our society. May GOD bless Muthu for his future endeavors to become true.
maturity level 📈📈📈 respect 💯
Thank you for showing us how to watch bb and analyse personalities..was waiting for your closure..as your wife said Muthu is the bestest title winner in all 8 seasons..Aari was good.. people liked him but i have never seen him being fun or friendly with the house mates and not sure apart from being good what people learnt from him .. Muthu Kumaran was friendly and had good rapport with almost all the contestants in the house though he had few favourites..he never settled from week 1 and played reall well.. really happy to see people supporting this young ambitious,hard working, compassionated guy.He deserves in every way.
Iam waiting for. Muthu and manjari interview sir
ஒன்றைப்பற்றி உங்களுக்கு என்ன கருத்தோ அதேதான் எனக்கும் தோன்றும்.சில இடங்களில் நான் கற்றுக்கொள்ளும் இடத்தில் இருந்துள்ளேன்.
பிரிவின் தருணத்தை பல உதாரணங்களை உணர்த்திய விதம் அருமை........
I miss your review about bigg boss, I learned from you how to observe the show, what we need to do, what don't to be do. Every day I am watching your review. Miss you Sir. I request you to start a new session like your day to day impressive and hated things which this society needs.
ரொம்ப நன்றி சார்...
105நாட்களின் reviewsக்கு...
ஆழ்ந்த கருத்துகள் சார்...
தனிப்பட்டமுறையிலும் பல சமாதானங்கள் கிடைத்தது... சார்...
Take care Sir...
Aari dhaan no 1
நன்றி ஐயா 🙏 மிகவும் அருமையாக இருந்தது உங்களின் விளக்க உரை, வாழ்த்துகள் 💐 முத்துக்குமரனின் வெற்றி மனநிறைவைத் தந்தது😊 மகிழ்ச்சி 😊 வாழ்க வளமுடன் ☺️
Thank you James Sir! Please try to interview Muthukumaran and share your advices to him..
சந்தோஷம்.ஓயாத பணி யிலும் பனியிலும்(கவிதை கவிதை)😂😂😂 எப்படியும் நீங்கள் முறையான முடிவுரை கண்டிப்பாக கொடுப்பீர்கள் என நம்பினேன்.உங்கள் கருத்துக்களை அறிய ஆவல். பெரும்பாலும் என் கருத்துடன் ஒத்து போகிறது.வேறுப்பட்டாலும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்......To make me a better person.........நன்றி வாழ்த்துக்கள்............
Bigg boss இறுதியாக பேசும்போது மிகவும் வருத்தமாக இருந்தது
Thank you for the quality review ,i am waiting for next session.
ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.. sound support பார்க்கும் போது.. i am 40yrs old but even my category ppl support sound.. now i am afraid how to bring up my child..
@@priyaandmahil பிள்ளை வளர்ப்பு அவரவர்களின் குடும்ப சூழ்நிலை உங்கள் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்டது.இதற்கும் soundaryaவை பிடிப்பதற்கும் சம்பந்தமில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்தால் அதுவே போதுமானது
😂
You are right #priya… People are blindly follow anyone in instagram, Facebook… whoever showing nonsense things…
Bringing kids and showing a role model are very important… people fail to follow the genius like abdulkaalam but they are ok just follow anyone who have behaviour defect…
Bringing kids in this time is challenging… parents guidance in this will be useful…
Mr. Vasanthan, thank you for sharing your thoughts all these days. I didn’t watch the show but never missed your reviews. There is so much to learn from you. You will be missed. Please share your thoughts from time to time. Respects and best wishes!
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Thank you for reviewing the Big boss 8 in your busy schedule.
this time, finals is not boring, like other seasons. thank god
உங்களின் சிந்தனைகள் செயல்பாடுகளும் உங்களின் தெளிவான வார்த்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும் சார்
Arumayana video sir 👍🏻 na oru malayali. Thamizh bigg boss paka arambithathum muthukumaran pechu kelka santhoshama irunthathu.. Muthukumarn aadana game, avaroda thamizh pechu kelkarthukaha na bigg boss paporm nangal. Muthukumaran vazhaka. Mutthamizh ❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻💐
Thank you sir for keeping us engaged with your reviews this season. Going to miss it a lot 🙏🙌❤️
சவுந்தர்யாவை 2nd இடத்துக்கு கொண்டுவந்த அதே தமிழர்கள் தான் முத்துவை 1st இடத்துக்கு கொண்டுவரமுடிகிறது என்றால் முரண்பாடாக தோன்றுகிறது.
இன்றும் தமிழ் சமூகம் கவர்ச்சிக்கு பின்னால் போகிறது என்றால் சில அரசியல் புரிதல் இல்லாத நடிகளும் நம்மை ஆழ்வார்களோ என்ற பயம் வருகிறது.
நன்றி ஐய்யா,மீண்டும் சந்திப்போம்.
It is not people votes but Soundarya had a big PR
நன்றி.அருமையான விமர்சனம்.
முத்து,மஞ்சரி,தீபக்,ஜாக்குலின்,,ஆனந்தி இவர்கள் அனைவரும் தான் என் விருப்பத்தில் finalist ஆக வேண்டிய போட்டியாளர்கள்.
Mikka nandri sir..Muthu win pannadu romba romba happy..Keep in touch sir..Adikadi videos upload pannaunga..Thank you so much sir.
Going to miss your reviews, sir. I used to do my household work while listening to your videos. We will miss you, sir.
ஐயா நான் வெளிநாட்டில் இருக்கிறேன் நேற்று என் மனைவி மற்றும் தங்கையிடம் கேட்டேன் யார் இருந்து இருக்கலாம். பதில் முத்து, மஞ்சரி, தீபக் மற்றும் ஜேக் என்று கூறினார்கள்.
If the voting is for eviction rather than retention, Deepak, manjari wouldn't have been evicted.
Romba nantri thambi
Daily morning ungali dhan parben pa I am veyy sad pa
உங்கள் தமிழ் ஆங்கிலம் இரண்டும் என்னை மிகவும் கவர்கிறது வாழ்த்துக்கள்🎉❤
Love your thoughts and ideas. Sir, it encourages me to do good things for the society.
Learning so many things from your videos.
VJS was bullying Raanav worst host
Miss u teacher, ❤
The perfect Gammer kumaraa 🔥
அண்ணா வணக்கம் முத்துக்குமரன் பேட்டி எடுக்கவும் நாங்கள் காத்திருக்கிறோம்.நீங்கள் அவருக்கு அறிவுரைகளையும் ஆசிகளையும் வழங்க வேண்டும்
நானும் ஆவலாக காத்திருக்கிறேன்
Soundarya had a big PR
Thank u Sir, take care of your health n enjoy your trip.❤Malaysia
Thank you so much brother I am happy
I would love to see an interview with muthukumaran...
Excellent, genuine review sir. Each review videos are very helpful to improve ourselves and for our life. Thank you so much for your time. Will meet at next season. Thank you sir.👏👏
Waiting for your review on future projects... I like your language control
உங்கள் காணொளிகள் தினமும் வராது என்பது வருத்தமே.Pl continue in other way.
We are going to miss your valuable reviews sir…❤❤ I got very clear insights and perspectives about various contestants (samples of the society ) through this show and your reviews. Great work sir. Keep doing it in all seasons.
Well said James sir, respect your verdict.Your conclusion is exactly what I had in my mind. For the first and last,I was impressed with Soundarya speech when she said that she was scared that Sethu sir was going to carry her hand and announce her as the winner.Furthermore she even said that her father might take it from her and give it Muthu..I only hope and pray the people of India will be more alert and think wisely.🙏
Thank you for sharing your wonderful insights through your reviews. Looking forward to next season. Until then, sir!
Sir i was checking for ur videos last 3 days .. i will miss u sir .
🙏 Ayya vazhga valamudan - ippadiku Soundariya Aatharavaalar
Miss u lovely brother. I am from tirukkattuppalli.
I am happy to see ur vlog, lots of luv sir, such a wonderful human being u r sir, super for send of speech sir
Muthu,Jack, Manjari should have been finalists. Deepak is a male chauvinist and cannot forgiven his behaviour towards Manjari
Very true,well said.
That too shall pass 😊
SIR, Please try to arrange an Interview with Muthu & Manjari
Sir நீங்க எவ்வளவு வேலையா இருந்தாலும் daily videoபோட்டிர்கள் நன்றி ❤️sir நான் நிறைய காற்று கொண்டேன் ❤️❤️❤️😇😇😇
Miss you sir
1st like and comment sir. Waited sooo long for your review
Muthukumaran
Jaklin
Deepak
Manjari
Aandhi top 5dersev
I really Miss BB8 ,non toxic contestants
ஐயா வணக்கம். எப்படி இருக்கிறீர்கள் உங்கள் உரையாடல் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி எங்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நட்புடன் சிராஜ் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉....
Neenga pesiya annaithum arumai sir yen manasula ethe karuthu irunthathu sir
Ungal karuthu arumai👌
கேடயத்தைப் பாருங்கள்... கடந்த நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற பரிசைஙிட மிகமிகச் சாதாரணமாக இருந்தது ஐயா
Sir, We had a quality time with you till now. Thank you so much.🙏🙏
சௌந்தர்யா வெகுளிப்பெண்... அதனால் இறுதியில்தான் இவளை எனக்குப் பிடித்திருந்தது..
Superb Sir
12.00 நீங்கள் வேற முத்துக்கு நிகரானவர் இல்லை சௌதர்யா என அனைவரும் அறிவார்கள். எங்கே சௌதர்யா கையை தூக்கி விடுவார்களோ னு பயந்து கிட்டு இருந்தேன். வணிகத்திற்காக அதையும் செய்ய கூடியவர்கள் தான் விஜய் டிவி..... அதுவரை சந்தோஷம்
Sir, you missed Bigg Boss Season 6. Whenever you praise Aari or Muthu, I can’t help but long to hear your thoughts on Vikraman and Shivin. They were brilliant in every aspect, they were the most deserving followed by Aari and Muthu. I truly wish you had watched that season and shared your reviews on it.
Ayya naan thinamum oru thakavalai kadrukolgiren..ungal mulamaga...Nandri 😊
Thank you sir
ஜேம்ஸ் அண்ணா நான் bigboss பார்க்கவில்லை.. உங்கள் விமர்சனங்களை மட்டும் கேட்டு அதில் ஏதாவது ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தால் மட்டும் hotstar மூலம் பார்ப்பதுண்டு. உங்களுடைய பேச்சு தெளிவான சிந்தனையின் வெளிப்பாடு. பாலினம் பாராது போட்டியாளர்களை விமர்சிக்கும் விதம், உங்கள் மனைவியை அடிக்கோடிட்டு காட்டும் விதம், உங்களை சிறு வயதிலிருந்து மெருகேற்றி கொண்ட விதம், ஒவ்வொரு சிறிய நிகழ்வுகளையும் நீங்கள் அணுகும் முறை...உங்கள் பிள்ளைகளின் சிறு வெற்றியையும் கொண்டாடும் விதம்.. குடும்பத்துடன் நேரம் செலவிடும் முறை...முக்கியமாக சமூக அக்கறை...அத்தனையும் நானும் கற்றுக் கொண்டேன்.. மகிழ்ச்சி அண்ணா. நன்றி
Super sir unga speech muthu is best inspiration in our life
Wearing "Australia - Melbourne" shirt in Canada. Thug life Sir 😂😂😂 (Just for fun)
Hello sir,
I did not watch the finale for the same reason. All 4 do not deserve this finale stage.
Every day i expect your final review
Best review. As your wife said முத்துக்குமரன் is the best contestant and best title winner out of all the eight seasons.
True review about soundarya
Sir i respect your dog love
Jesus choose the innocent likewise people choose Soundarya, we can't expect everyone to be intelligent
Please don't say that Muthu has won the title because of his speech. Besides his speech, he had put lot of efforts to make the show somewhat better to watch. I hope you disagree with me, but according to me he is better than Aari.
Thank you Sir
Sir I miss your review, I have to wait for next 10 months to hear from you again, I am happy this is my first time watching BB ,but I never missed your review even for one day, next year I will be waiting for your reviews.
Like to see a conversation between you and muthu I saw some of his stage debates
Good morning sir.i respected you sir.
We are going to miss your review Sir. more than review I will be missing the personality analysis.
அழகு!
நன்றி அண்ணா 🙏