மகரம் ஏன் இந்த நிலை? - நடந்ததும், நடக்க போவதும் 2024-26 | Magara rasi | ஏழரை சனி முடிவு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ค. 2024
  • #Magararasi #ஏழரைசனி #மகரம்ராசி
    மகரம் ஏன் இந்த நிலை? - நடந்ததும், நடக்க போவதும் 2024-26 | Magara rasi | ஏழரை சனி முடிவு
    CONSULTATION 👇
    ------------------------------------------------------
    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    TIMESTAMPS 👇
    -------------------------------------------------------
    00:00 - 01:11 - Introduction
    01:11 - 03:46 - Planetary Positions (கிரக நிலை)
    03:31 - 06:45 - பாத சனி - படிப்பினைகள்
    06:45 - 12:54 - நடப்பு தசை படி பலன்கள்
    12:54 - 14:13 - பரிகாரங்கள் (Remedies)
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: / srivishnujothidam
    ▶Be a Friend @ Instagram 👋: / srivishnujothidam
    OUR POPULAR VIDEOS 👇
    -------------------------------------------------------
    ▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - • Millionaire horoscope ...
    ▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - • Foreign yoga in Astrol...
    ▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - • தொழில், வேலையில் செழிப...
    SUBSCRIBE 👇
    -------------------------------------------------------
    ▶வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
    ▶Hit the like button, and Share the video with your friends & family, If you have any doubts or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible.
    ▶HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
    *DISCLAIMER:
    This video is only intended for informational purposes. Viewers and readers are subject to use this information at their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

ความคิดเห็น • 610

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  9 หลายเดือนก่อน +17

    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    TIMESTAMPS 👇
    -------------------------------------------------------
    00:00 - 01:11 - Introduction
    01:11 - 03:46 - Planetary Positions (கிரக நிலை)
    03:31 - 06:45 - பாத சனி - படிப்பினைகள்
    06:45 - 12:54 - நடப்பு தசை படி பலன்கள்
    12:54 - 14:13 - பரிகாரங்கள் (Remedies)
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
    ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    TIMESTAMPS 👇
    -------------------------------------------------------
    00:00 - 01:11 - Introduction
    01:11 - 03:46 - Planetary Positions (கிரக நிலை)
    03:31 - 06:45 - பாத சனி - படிப்பினைகள்
    06:45 - 12:54 - நடப்பு தசை படி பலன்கள்
    12:54 - 14:13 - பரிகாரங்கள் (Remedies)
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
    ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam

    • @athimuthu6936
      @athimuthu6936 9 หลายเดือนก่อน

      Consultant fees enna sir

    • @Suganthi-gx2ef
      @Suganthi-gx2ef 3 หลายเดือนก่อน

      11111111111111111111111111111111111111111❤❤1111111111111111111111111111111

  • @JP-THANIORUVANTN
    @JP-THANIORUVANTN 8 หลายเดือนก่อน +285

    மகரம் ராசி கார்கள் ஆகிய நாங்கள் ஆயிரம் இன்பங்களை கண்டவர்கள் அல்ல... வாழ்நாள் முழுவதும் துன்பங்களை மட்டுமே கண்டவர்கள்... அதனால் இனி புதுசாக நடக்க ஒன்றும் இல்லை 😂

  • @shara0904
    @shara0904 9 หลายเดือนก่อน +298

    மனிதன பிறந்ததே பாவம் இதுல மகர ராசில பிறந்தது சாபம்னு நினைக்கிற அளவுக்கு அனுபவித்து விட்டேன்😢 🥺🥺

    • @kalaipriya9877
      @kalaipriya9877 7 หลายเดือนก่อน +2

      Unmaithan sis

    • @krishnavenikumar1531
      @krishnavenikumar1531 7 หลายเดือนก่อน +1

      Sariya soneenga

    • @ramyaramesh888
      @ramyaramesh888 7 หลายเดือนก่อน +1

      Unmai than sister

    • @Silent_improvement444
      @Silent_improvement444 7 หลายเดือนก่อน +1

      அட ஆமா பா ஆமா....😢

    • @andavar8328
      @andavar8328 7 หลายเดือนก่อน +3

      நான் எப்ப சாகலான்னு இருக்கேன்.❤

  • @jaiball8039
    @jaiball8039 9 หลายเดือนก่อน +463

    யாரையும் நம்ப முடியவில்லை.. தனியாகவே இருந்து விடலாம் என்று தோன்றுகிறது...

    • @subivalli7965
      @subivalli7965 9 หลายเดือนก่อน +4

      Nanum en irandu pen kulandhaigalum thaniuagathan ullom.kanavar vera pennudan thodarbil ullar.ennal edhuvum seiya mudiyavillai.yen valgiren endru theriyala .

    • @powarfulllife2897
      @powarfulllife2897 9 หลายเดือนก่อน +7

      உண்மை 😢😢😢

    • @jaiball8039
      @jaiball8039 9 หลายเดือนก่อน

      @@subivalli7965 அவரை நினைத்து கவலைப்படாதீங்க .உங்க குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்.அதற்காக வாழ்க்கை வாழுங்கள் அக்கா 🙏🏽🙏🏽🙏🏽

    • @homeseasonedlove
      @homeseasonedlove 9 หลายเดือนก่อน +2

      S ga

    • @jaiball8039
      @jaiball8039 9 หลายเดือนก่อน +17

      @@powarfulllife2897 உண்மையாக அன்பு வைத்தால் ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைக்கின்றது..

  • @MariMuthu-og3hh
    @MariMuthu-og3hh 7 หลายเดือนก่อน +68

    மகரத்தில் பிறந்தவர்களுக்கு துன்பம்..துன்பம் ..துன்பம்...இதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

    • @sudhavalli5708
      @sudhavalli5708 7 หลายเดือนก่อน +1

      மகரம் ஒரு தகரம்

    • @thangaselvam94thangaselvam96
      @thangaselvam94thangaselvam96 6 หลายเดือนก่อน

      மகரம் இல்லை நன்பா நரகம் 😢

  • @jksview5744
    @jksview5744 8 หลายเดือนก่อน +48

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை ...கடந்த ஆறு ஏழு வருடங்களாகவே நாங்கள் படும் பாடு அளவிட முடியாது ....இறைவன் அருளால் மீண்டு வருவோம் ..

  • @HarisHaris-zp5qh
    @HarisHaris-zp5qh 8 หลายเดือนก่อน +34

    எல்லாம் சரியாகிவிடும் இறைவன் இருக்கிறான் அவன் பார்த்துபான் மானதர வேண்டிப்போம்

    • @sha-vg4bv
      @sha-vg4bv 6 หลายเดือนก่อน

      Apti nambi than emanthutu irukkan

  • @sureshvengadesan8483
    @sureshvengadesan8483 9 หลายเดือนก่อน +365

    2017 முதல் நான் படும் துயரத்தை தினமும் கண்ணீரால் எண்ணுகிறேன் உயிர் வாழவே பிடிக்கவில்லை 😭😭😭😭😭😭😭

    • @sarasvathy.r6031
      @sarasvathy.r6031 9 หลายเดือนก่อน +5

      Correct

    • @mravi8328
      @mravi8328 9 หลายเดือนก่อน +3

      உண்மை நானும் அவ்வாறே

    • @muruganmurugan590
      @muruganmurugan590 9 หลายเดือนก่อน +2

      Me too

    • @aswiniash9056
      @aswiniash9056 9 หลายเดือนก่อน +3

      Same

    • @jeyaj396
      @jeyaj396 9 หลายเดือนก่อน +3

      Enakkum tha 😢

  • @kindman8408
    @kindman8408 9 หลายเดือนก่อน +109

    மகர ராசிக்காரர்கள் திருமணம் செய்யாமல் வாழுவது நல்லது போல. அவ்வளவு கஷ்டம் நஷ்டம் துன்பம் வேதனை சோதனை. பிறந்ததிலிருந்து சாகும் வரையா துன்பப்படுவது. சே என்ன வாழ்க்கை

    • @dhanalakshmi5525
      @dhanalakshmi5525 8 หลายเดือนก่อน

      💯

    • @kindman8408
      @kindman8408 8 หลายเดือนก่อน

      @@dhanalakshmi5525 😪

    • @sureshvengadesan8483
      @sureshvengadesan8483 7 หลายเดือนก่อน +3

      உண்மை தான்

    • @karthikadevi6012
      @karthikadevi6012 7 หลายเดือนก่อน +3

      True bro.. Ippo dhan nenachen.. Marriage panama irundhaley 90% problem lerundhu escape agi irukkalam.. 😢😢😢

    • @sureshvengadesan8483
      @sureshvengadesan8483 7 หลายเดือนก่อน +4

      நம்ம இருப்பது பூமியா அல்லது நரகமா என்று தெரியவில்லை அவ்வளவு தூரங்கள் 😭😭😭

  • @roseerosee2054
    @roseerosee2054 7 หลายเดือนก่อน +18

    மகர ராசி என்பது இந்த உலகிர்க்கு அடிமையாக இருப்பதுதான்‌ மிக பெரிய வருத்தம் எனக்கு

  • @sasikumar-bd9jy
    @sasikumar-bd9jy 9 หลายเดือนก่อน +90

    2017 முதல் நான் படும் பாடு சொல்லமுடியவில்லை 😢

  • @kambakannan4913
    @kambakannan4913 9 หลายเดือนก่อน +77

    ஒரு நல்லது நடந்தால் ஒன்பது கெட்டது நடக்குது.்

    • @jothimanikandan6817
      @jothimanikandan6817 7 หลายเดือนก่อน +4

      1 hr happy and 1 month full depression and problems

    • @kambakannan4913
      @kambakannan4913 7 หลายเดือนก่อน +2

      @@jothimanikandan6817 unmai than thalaiva

  • @Karthikamahizhan
    @Karthikamahizhan 7 หลายเดือนก่อน +12

    சின்ன வயசுல இருந்நே கஷ்டம்... குழந்தைகள் தா இப்போதைக்கு என் சந்தோசம்...

  • @kaliaperumalm3410
    @kaliaperumalm3410 9 หลายเดือนก่อน +25

    100% உண்மை. இந்த 5 வருடங்களில் ஏகப்பட்ட பொருளாதார இழப்பு ஆனால் போகாத கோவில் இல்லை. திருநல்லார், திருகொள்ளிக்காடு, சனி சிங்கனாப்பூர் மற்றும் குச்சானுர் அனைத்து சனிபகவான் கோவில்களுக்கும் சென்று வந்துள்ளேன்.

  • @skhari1007
    @skhari1007 8 หลายเดือนก่อน +18

    பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல சாகலாம் என்ற எண்ணம் பொம்பளபுள்ளைக்காக இருக்கிறேன்

    • @jayasudha5229
      @jayasudha5229 3 หลายเดือนก่อน

      Innum konja nall.tha brother eallame maarum

  • @user-nn4en4ub7x
    @user-nn4en4ub7x 8 หลายเดือนก่อน +15

    பச்சாதாபம் எவருக்கும் ஈவிரக்கம் காட்டாதீர்கள் தலையில் தூக்கி வைக்காதீர்கள் தலைமேல் அமர்ந்து கொண்டு நம் தலையிலேயே கொட்டுவார்கள் சுயநலமாக இருப்பது தப்பில்லை ஏனென்றால் உங்களை காப்பாற்றிக் கொள்ள அது உதவும் பிறருக்காக வாழ்வது போதும் உங்களுக்காக வாழுங்கள்

  • @padmadevi3359
    @padmadevi3359 9 หลายเดือนก่อน +20

    மிக உண்மை 2017 இருந்து ஜென்மசனி தொடங்கி இன்றுவரை .............. இறைவனை வணங்ககூட முடியவில்லை.

    • @dhanapalt7937
      @dhanapalt7937 9 หลายเดือนก่อน +1

      Same

    • @aimjoseph8
      @aimjoseph8 9 หลายเดือนก่อน

      Same blood😢

    • @beastgaming4765
      @beastgaming4765 8 หลายเดือนก่อน

      Unma bro😢

  • @karthikadevi6012
    @karthikadevi6012 7 หลายเดือนก่อน +11

    To all fellow Magara rasi bros and sis.. Innum konja months.. Ellam nalabadiya maridum... Mukkal kenaru thandiyachu.. Innum konjam dhan.. Ithana varusham eppadiyo samilichitom.. Don't loose heart.. All good things are waiting to happen to all of us.. Om Namo Narayana 🙏🏻

  • @apple3526
    @apple3526 9 หลายเดือนก่อน +29

    நான் உயிருடன் இருப்பேனா மகர ராசி திருவோண

    • @jayalakshmi4250
      @jayalakshmi4250 9 หลายเดือนก่อน +2

      Naanum than😢

    • @balajichandrashekar9022
      @balajichandrashekar9022 9 หลายเดือนก่อน +1

      Same here both

    • @vvennila7596
      @vvennila7596 9 หลายเดือนก่อน +1

      Magaram thiruvonam😭😭😭😭

    • @kokilakokila5948
      @kokilakokila5948 9 หลายเดือนก่อน +1

      Same😌

    • @ranjithkumar-kb6ph
      @ranjithkumar-kb6ph 9 หลายเดือนก่อน +2

      Clg mudichi 5 years aachi innum oru velaiku pogala 😭😭

  • @singapooraan1153
    @singapooraan1153 6 หลายเดือนก่อน +6

    இதற்கு மேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை இழந்தது கிடைக்க போவதும் இல்லை

  • @Murphy14172
    @Murphy14172 9 หลายเดือนก่อน +13

    துக்கப்பட்டு துயரப்பட்டு
    கஷ்டப்பட்டு
    கேவலப்பட்டு
    வேலை போச்சு ஏன்டா இந்தராசி ல இருக்கோம் என்றாகிறது சார்

  • @lakshaanvi3175
    @lakshaanvi3175 9 หลายเดือนก่อน +20

    Absolutely Sir.
    Romba கஷ்ட படுட்டேன்
    Always money problem

  • @MeenachiKumar-ry1um
    @MeenachiKumar-ry1um 7 หลายเดือนก่อน +4

    சிறந்த மற்றும் தெளிவான பதிவு 🙏 தந்தமைக்கு நன்றி ❤ நடந்த துன்பங்கள் அனைத்தும் சிரிக்க வைத்து விட்டது உங்கள் பதிவால்

  • @jollykanna3620
    @jollykanna3620 9 หลายเดือนก่อน +10

    ஐயா நான் மகரம் திருவோணம்
    ஜென்ம சனி மிகவும் சிரமம், கடன், தொழில் நஷ்டம்,

  • @malarkodin5378
    @malarkodin5378 9 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய வாழ்க ❤ super Anna 💯 உண்மை ஏன்டஇருந்து எல்லாமே 2022 ல கண்ண மூடி கண்ண திறப்பதற்குள்ள எல்லாமே நடந்து முடிந்தது. என் வேலை கவர்மென்ட் ஜாப், 3 வருசமா என் மனசாட்சி படி உண்மையா வேலை பாத்தேன். நான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை குடுத்துட்டங்கா. என் வேலை போனது, என் மானம், என் நண்பர்கள், என் உரவுகள், எல்லாமே போனது . எனக்கு கிடைத்தது தூரோகம் அவமானமும் தான் . நான் இன்னும் ஊரோடு தான் இருக்கிறேன் . எனக்கு 2 பசங்க இருக்காங்க . என் அப்பா 🙏 ஈசன் பரமசிவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இந்த உலகில் ஏதும் நிரந்தரம் இல்லை . என் அப்பா பரசிவணை தவிர ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏🙏🙏 நீதி யை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் அப்பா🙏

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 9 หลายเดือนก่อน +12

    அருமை. அனைத்துமே உண்மை. உங்களின் வீடியோ விளக்கம், அற்புதம் 🙏🙏🙏

  • @mrbull3636
    @mrbull3636 9 หลายเดือนก่อน +81

    எனக்கு சனி ஏழரை வருடம்தானா இல்லை 70 வருடமா?? ஒன்னும் புரியல சகோ 😢😢😢😢😭😭😭😭 மரண அடி மரண அடி மரண அடி ஆனால்? நிம்மதியாக வாழத்தான் முடியல நிம்மதியாக சாக கூட முடியல 😭😭😭😭😭

    • @gokulgokul2618
      @gokulgokul2618 9 หลายเดือนก่อน

      Amanga

    • @PeakyBlinders-cd2ep
      @PeakyBlinders-cd2ep 9 หลายเดือนก่อน +1

      Your age enna gea..

    • @gokulgokul2618
      @gokulgokul2618 9 หลายเดือนก่อน +1

      @@PeakyBlinders-cd2ep 38

    • @karthikganesh7606
      @karthikganesh7606 9 หลายเดือนก่อน +4

      Nallavargalai.kettavanaga matruvathu intha sani velai.bro.enaku kedachathu ellame ematram.

    • @gokulgokul2618
      @gokulgokul2618 9 หลายเดือนก่อน +4

      @@karthikganesh7606 nanum matrum varumnu pkren ematram than varuthangal bro

  • @ItzMe191
    @ItzMe191 9 หลายเดือนก่อน +11

    I am in 100% தீமை (சனி தசை, சனி புத்தி) .. சாக தான் செய்யனும்

    • @jaixeroxinternet1638
      @jaixeroxinternet1638 9 หลายเดือนก่อน +1

      எனக்கும் சனி திசை சனி புத்தி நடந்துகொண்டிருக்கிறது. கன்னி லக்னம் சனி 12ல் அமர்ந்து தசா நடத்துகிறது. சனியின்மீது எந்த கிரகத்தின் பார்வையும் இல்லை. சனி தனியாக இருக்கிறது.

  • @krishnanv8795
    @krishnanv8795 9 หลายเดือนก่อน +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.வாழ்க வளமுடன்❤

  • @jananik20
    @jananik20 9 หลายเดือนก่อน +7

    Thank you for this video ✨....u r putting soo much effort in making the video ☺️....also unga voice is good ....soo theliva puridhu ...neenga sollaradhu ✌️✨

  • @merwinrpprimer4399
    @merwinrpprimer4399 8 หลายเดือนก่อน +6

    எனக்கு 2009 ஆரம்பமானது இன்றும் அப்படித்தான் இருக்கும் இன்னும் கஞ்ச நாள் பெற அதுவே பழகிவிடும்

  • @Thanjavurponnu
    @Thanjavurponnu 8 หลายเดือนก่อน +2

    2017 பழி சொல், நம்பிக்கை துரோகம் , எல்லாத்தையும் பார்த்தாச்சு

  • @user-qt9le1iw5y
    @user-qt9le1iw5y 7 หลายเดือนก่อน +3

    நானே பிச்சை எடுக்கும் நிலையில் தான் இருக்கிறேன் நான் எங்க தான தர்மம் பண்ணுவது

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 9 หลายเดือนก่อน +10

    2017 - till now...aiyoo. Romba kasdam paddachu, solla mudiyalle guruji.
    April 2024 le irunthu nalla irukuma...wait panni parpom. Ellam nalla irukanum 🙏🙏🙏

  • @ranjithrrktiruppur2853
    @ranjithrrktiruppur2853 8 หลายเดือนก่อน +2

    தங்களின் சதவீத கணிப்பு முற்றிலும் 100க்கு 100 உண்மை எனது வாழ்வில்

  • @kumaravelsubramani8249
    @kumaravelsubramani8249 9 หลายเดือนก่อน +13

    ஓம் நமசிவாய
    விரயச்சனி நன்மை
    ஜென்ம சனி கொடுமை
    அடுத்து வரது‌ ஈசன் அருளால் நல்லா இருக்கனும்

  • @keerthip5444
    @keerthip5444 8 หลายเดือนก่อน +5

    I am waiting for the life changing colourful moment( entha second nu i am waiting daily). Seekiram nallathu nadakattum.

  • @smilemaker6820
    @smilemaker6820 8 หลายเดือนก่อน +2

    Clear explanation sir!...keep it up! ....magarasila porandhadhuku manushana porakkamale irundhurukalam

  • @DairyCompany
    @DairyCompany 8 หลายเดือนก่อน +6

    என் வாழ்க்கை முடியும் தருணம். சனிஸ்வர பகவான்கு நன்றி.

  • @sureshvengadesan8483
    @sureshvengadesan8483 8 หลายเดือนก่อน +5

    நான் இருப்பது பூமியா அல்லது நரகமா என்று தெரியவில்லை . அந்த அளவுக்கு கஷ்டத்தை படுக்கிறேன் இறைவா எப்போதும் என் இறப்பு என்று....

  • @rajkumar-AR
    @rajkumar-AR 9 หลายเดือนก่อน +4

    அருமை அய்யா

  • @sureshvengadesan8483
    @sureshvengadesan8483 8 หลายเดือนก่อน +3

    2017 ஆண்டு முதலில் என் தம்பி இறந்ததால் என்னுடைய திருமணம் நின்றது , தம்பி இழைப்பு பின்னர் இரண்டாம் முறையாக திருமணம் நின்றது, வேலையில் இருந்து நீக்கப்பட்டேன், மீண்டும் பாட்டி இறப்பு, எனது வாழ்க்கை தினமும் கண்ணீரால் நகருக்கிறது.

  • @arumugamp8926
    @arumugamp8926 7 หลายเดือนก่อน +2

    Semma adii vangiyachiii....inime evalavu adichalum thanguvim

  • @Jothimani-kf3fp
    @Jothimani-kf3fp 9 หลายเดือนก่อน +1

    மிகவும்.எனக்கு.விளக்கம்.கொடுத்திற்கள்.நான்.புரிந்தது.கொள்வேன்.மிக்க.நன்றி.வணக்கம்

  • @velrajbayoj9924
    @velrajbayoj9924 9 หลายเดือนก่อน +1

    நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @arundent1431
    @arundent1431 8 หลายเดือนก่อน +5

    Your predictions are to the dot and precise. Keep up the good work 🙏

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 9 หลายเดือนก่อน +4

    உண்மை ஐயா

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 7 หลายเดือนก่อน +2

    மிக மிக சரியாக சொன்னீர்கள் நன்றி அண்ணா

  • @Muruganirukka_bayamen
    @Muruganirukka_bayamen 9 หลายเดือนก่อน +26

    In viraya sani i lost my mom... Jenma sani 200℅ kedudhal... I lost my dad, my respect, went into depression, got suicidal thoughts etc....

    • @jaiball8039
      @jaiball8039 9 หลายเดือนก่อน

      😮😮😢😢

    • @ayyasamykumaresh6522
      @ayyasamykumaresh6522 9 หลายเดือนก่อน +1

      You can try to Suicide but death is in God's hands not in your hands bro . Never even dream about it , nothing is permanent in this life even our breath. Everything is just passing clouds . It's my experience, I tried and only health is spoilt.
      Don't worry leave everything to God meditate a lot you will have inner bliss to face everything

    • @vijayaiyer1472
      @vijayaiyer1472 9 หลายเดือนก่อน

      God will help you soon.Baba is with you

    • @lakshmiprasad4026
      @lakshmiprasad4026 9 หลายเดือนก่อน

      Listen hanuman chalisa dear

    • @jagadishjagadish9155
      @jagadishjagadish9155 9 หลายเดือนก่อน +1

      Vidu machi pathukala

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 7 หลายเดือนก่อน +1

    மிக சரியாக சொன்னீர்கள் நன்றி அண்ணா

  • @Sivaram164
    @Sivaram164 9 หลายเดือนก่อน +2

    தோட்டம் லாம் வித்து தான் மீன்டேன்
    ஆனாலும் மீண்டும் பிரச்சனை தான்

  • @gowrisankar2683
    @gowrisankar2683 9 หลายเดือนก่อน +7

    விரயசனி நல்லாத்தான் இருந்துச்சு ஆஹனால் ஜென்ம சனி கொடுமையா இருக்கு இப்போ வர பாத சனி இப்படி இருக்கு போதுன்னு தெரியல 😂😂😂

  • @kadhirvelpalanikadhirvelpa4574
    @kadhirvelpalanikadhirvelpa4574 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @sivavivaha562
    @sivavivaha562 9 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவு விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது🙏🙏🙏

  • @jeyaram9455
    @jeyaram9455 9 หลายเดือนก่อน

    மிக சரியாக சொன்னீர்கள்

  • @Kanishka007-a1
    @Kanishka007-a1 8 หลายเดือนก่อน +12

    Nanum poranthathula erunthu oru varusamavathu nalla erukkunu solla mudiyala 😂😂😂😂 magara rasi oda saabam. Kadavuloda mind voice " evlo adichalum thaanguran evan romba nallavannu"😅😅😅😅

    • @kanikani3232
      @kanikani3232 8 หลายเดือนก่อน

      Hi Kani I am kani

  • @meenakshiv5229
    @meenakshiv5229 9 หลายเดือนก่อน +21

    என்னோட உயிர் போகாதா வழியே தெரியலையே தற்கொலைக்கும் தைரியம் வரலையே

    • @ganeshtamil722
      @ganeshtamil722 8 หลายเดือนก่อน +2

      same problem 😂😂😂😂 nanum maragaram rasi dhan

    • @krishnavenikumar1531
      @krishnavenikumar1531 7 หลายเดือนก่อน

      😢😢😢😢 namakku name pavam pattukurom

    • @ganeshtamil722
      @ganeshtamil722 7 หลายเดือนก่อน

      ஆமாம்

  • @manjusan1693
    @manjusan1693 9 หลายเดือนก่อน +2

    Dear god magara rasi karanga patta kastam mathiri vera yarukum vanthudakodathu vaalkayila ella kastamum parthachu pothum .vera yarukum itha mathiri nadakkavendam😢

  • @pandians9071
    @pandians9071 9 หลายเดือนก่อน +1

    100%சூப்பர் ஐயா.

  • @ArunaShibaneM
    @ArunaShibaneM 9 หลายเดือนก่อน +12

    Clear and detailed explanation among all astrologers.

    • @SRIVISHNUJOTHIDAM
      @SRIVISHNUJOTHIDAM  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மேடம். 👍😊

  • @giridhar4946
    @giridhar4946 9 หลายเดือนก่อน +1

    Yes u are correct sir

  • @gunasekaran4433
    @gunasekaran4433 9 หลายเดือนก่อน +4

    உண்மை

  • @geetanjalivijayakumar6951
    @geetanjalivijayakumar6951 9 หลายเดือนก่อน +3

    100% correct sir

  • @siva101424
    @siva101424 9 หลายเดือนก่อน +3

    Parvai, serkai, veedu should be seen from planetary placement during birth or gochara position?

  • @kattyperry2311
    @kattyperry2311 9 หลายเดือนก่อน

    Naama elaathayum nanmaike endu eduthuthu, naaraayanar kita koduthuthu, happy aa elaar kum nalathe seithu, nanmaiye seithu irukra apo sani bhagavaan ethuvume seiya maataar! Avare kaapaathuvaar!❤

  • @jothimani4466
    @jothimani4466 9 หลายเดือนก่อน

    நன்றிங்க ஐயா

  • @muralibala8908
    @muralibala8908 9 หลายเดือนก่อน +2

    Anna enaku ellame nanmaiya dha nadandhuchu😊manasuku puduchavara kalyanam panna alagana oru payan ipa second baby vara pogudhu❤

  • @shanmugasundarim7627
    @shanmugasundarim7627 7 หลายเดือนก่อน +1

    Percentage method correct...2020 to 2023 romba kastapatu iruke...

  • @VbVb-np9th
    @VbVb-np9th 9 หลายเดือนก่อน +1

    Very very correct 💯💯

  • @AMari-zc7mc
    @AMari-zc7mc 9 หลายเดือนก่อน +3

    மகர ராசியில் ஒரு பிள்ளையும் ஊர் கோடியில் ஒரு காணி இடமும் இதை தப்பாக சொல்லி இருக்கிறார்கள் மகர ராசியில் பிறந்து நீங்கள் சொன்னது உண்மை

  • @yashaseshwar4492
    @yashaseshwar4492 9 หลายเดือนก่อน

    Thank you 🙏

  • @kumarupnr3318
    @kumarupnr3318 9 หลายเดือนก่อน

    உண்மையான பதிவுதான்

  • @travelwithkisoth7735
    @travelwithkisoth7735 9 หลายเดือนก่อน +3

    4:26 ரொம்ப ரொம்ப சரி

  • @karthi0405
    @karthi0405 9 หลายเดือนก่อน +3

    Correct

  • @siva00777
    @siva00777 6 หลายเดือนก่อน

    Really good .. clean clear detail.. hope everyone can understand easily.. All the best...

  • @prabukrishanlovely8768
    @prabukrishanlovely8768 9 หลายเดือนก่อน +1

    உண்மை தான் 🙏🙏

  • @chandrakala3988
    @chandrakala3988 9 หลายเดือนก่อน

    Romba correct sir

  • @prakashp7203
    @prakashp7203 9 หลายเดือนก่อน +2

    Pls put same video for dhanusu and mithunam rasi. Pls sir. We are also is in difficulty stage.

  • @kaviekavitha5594
    @kaviekavitha5594 9 หลายเดือนก่อน +14

    Odambu madtum tan nadamadadu..uyir eppayo pona matri iruke😢

    • @kaviekavitha5594
      @kaviekavitha5594 9 หลายเดือนก่อน +1

      Elamey ematram tan

    • @eachu22
      @eachu22 9 หลายเดือนก่อน

      Same here

    • @sekard6939
      @sekard6939 9 หลายเดือนก่อน

      எனக்கும் தா 😢😢😢

    • @jpbrand5549
      @jpbrand5549 9 หลายเดือนก่อน

      💯 true 😔😞

  • @murale83
    @murale83 9 หลายเดือนก่อน +1

    Did you cover for all scenarios? What about those who lagna falls in rishaba or libra? What about if saturn is powerfully placed?

  • @MK-du8rj
    @MK-du8rj 7 หลายเดือนก่อน

    Romba vedanaya irukku. Nalla badiyagaruthuku pray panren. Solla mudiyatha vedanai.

  • @jaysmeena1832
    @jaysmeena1832 9 หลายเดือนก่อน

    Very clear

  • @selvapriyajaikumar6935
    @selvapriyajaikumar6935 9 หลายเดือนก่อน +8

    Theriyama intha rasi la piranthuta.....valkaila ipo varaikum nimathy varala kitatthata 6 varusam aa sethu polachitu iruka.....sethuta Koda paravala.....bayama iruku inum 2 varusam iptye tha valanum nu nenacha.....yarukum intha alavuku kastam vara kodathu sir

    • @sekard6939
      @sekard6939 9 หลายเดือนก่อน

      😢😢😢

  • @karuppugulla1123
    @karuppugulla1123 9 หลายเดือนก่อน +1

    Semma effort bro ❤

  • @sangakkarakumar6013
    @sangakkarakumar6013 8 หลายเดือนก่อน +4

    2015 vara life vera level.. athukku pirku down taaan

  • @elakkiya4119
    @elakkiya4119 9 หลายเดือนก่อน

    Correct 💯 sir

  • @mayadevi5815
    @mayadevi5815 9 หลายเดือนก่อน

    Super 🙏

  • @sivanitheeswaran4623
    @sivanitheeswaran4623 9 หลายเดือนก่อน

    Good sir

  • @saaralgal92009
    @saaralgal92009 9 หลายเดือนก่อน

    உண்மை..சார்.

  • @vanithar4947
    @vanithar4947 9 หลายเดือนก่อน +1

    True

  • @eswarik4079
    @eswarik4079 7 หลายเดือนก่อน +4

    மகரம் வாழ்கை நரகம் 😢😢😢

  • @mpremalathatamilnmr
    @mpremalathatamilnmr 9 หลายเดือนก่อน

    Semaya soneierka sir👍👍👍

  • @abhimanyoo20001
    @abhimanyoo20001 9 หลายเดือนก่อน

    Excellent

  • @gokuls8593
    @gokuls8593 9 หลายเดือนก่อน

    Coreect

  • @lalitharohithrohith6466
    @lalitharohithrohith6466 9 หลายเดือนก่อน +3

    உங்க வீடியோவுக்காகத்தான் காத்து இருக்கன் thank you🙏🙏🙏🙏🙏

  • @anandhavarathan7149
    @anandhavarathan7149 9 หลายเดือนก่อน

    Ok sir True

  • @suryaraj9923
    @suryaraj9923 9 หลายเดือนก่อน

    Super sir

  • @vithun.185
    @vithun.185 9 หลายเดือนก่อน

    Yes are correct

  • @preet_thegoat37
    @preet_thegoat37 7 หลายเดือนก่อน

    Super explained

  • @thalapthivijaypage9332
    @thalapthivijaypage9332 9 หลายเดือนก่อน

    Yes correct