இசைசக்ரவர்த்தி புகழ் என்றென்றும் வாழ்க.இந்த கலைக்காகவே பிறந்த தமிழ்த்தாயின் தலைமகன்.இவர் இசையில் மயங்கிய இறைவன் தானும் அந்த இசையில் மூழ்கிக் திழைக்க வேண்டுமென காலம் வருமுன்னே தன்னிடத்தில் அழைத்துக் கொண்டு விட்டான்.அவன் அழைத்து சென்று விட்டாலும் தன் இசை வாயிலாக நம் நெஞ்சில் நிலைத்து வாழும் அவர் நினைவுகளை யாரும் பறித்துச் செல்ல முடியாது.வாழ்க அவர் புகழ்.
கேட்க கேட்க ஆனந்தம். எவ்வளவு தெளிவான ராக ஆலாபனை. நாதஸ்வரம் மேளம் இணைந்த இசை. காருகுறிச்சி அருணாசலம் ஐயா நீங்கள் என் மண்ணை சேர்ந்தவர் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
காருகுறிச்சியின் சின்னஞ்சிரு கிளியே கண்ணம்மாவைக் கேட்கவேண்டியாவது மேலும் சிறிது காலம் வாழ ஆண்டவனை வேண்டுகின்றேன்....என்னுயுர் நின்னதன்றோ.......கண்ணம்மா....
whosoever given thumps down for such a wonderful concert must be persons who do not know carnatic music or cannot appreciate music. i pity them. you can skip your dinner to hear this wonderful soulful concert. thanks for the upload.
By hearing the kar kurinji Arunachalam nathaswaram I add my life time little more days, o God I heard your voice through him. Let his music long live,long live.
இவர் நல்ல மேதையே!!!!மாற்றுக்கருத்து இல்லை...,அதே வேளை இவர்க்கு முந்தையவர்,இவரே!!!அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்....அவர்தான்.!!!!!! முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் அவர்களால் ( Emperor) என புகழப்பட்ட !!!!! நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை அமரர் திரு.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்....!!!!!என்பதும் மிகையல்ல !!!! அதையும் ,நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும்.....,தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
நாதஸ்வர சக்கரவர்த்தி காருகுரிச்சி அருணாசலம் அவர்களின் 100ஆண்டு பிறந்த நாள் நிறைவு விழா திட்டமிடல் கூட்டம் மதுரையில் 11.12.2920 மாலை 5 மணி. விவரங்களுக்கு அட்வகேட் த. குருசாமி. 9443279225, வாட்ஸ்அப் 9597455991 இ.மெயில் tamilnadufian@gmail.com
என் வாழ்வில் எத்தனை முறை கேட்டாலும் ஒரு மறக்க முடியாத இசைகளில் இதுவும் ஒன்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு கொண்டேயிருக்கின்றேன் சிவ சிவ
இசைசக்ரவர்த்தி புகழ் என்றென்றும் வாழ்க.இந்த கலைக்காகவே பிறந்த தமிழ்த்தாயின் தலைமகன்.இவர் இசையில் மயங்கிய இறைவன் தானும் அந்த இசையில் மூழ்கிக் திழைக்க வேண்டுமென காலம் வருமுன்னே தன்னிடத்தில் அழைத்துக் கொண்டு விட்டான்.அவன் அழைத்து சென்று விட்டாலும் தன் இசை வாயிலாக நம் நெஞ்சில் நிலைத்து வாழும் அவர் நினைவுகளை யாரும் பறித்துச் செல்ல முடியாது.வாழ்க அவர் புகழ்.
L.
கம்பீர இசைக்கருவி .திகட்டாத இசை. திருமண வீடு, கோயில் ஆகிய இடங்களில் சிறப்புக்கூட்டும்.
மிகவும் அற்புதமான இசை. கேட்பதற்கே கொடுப்பினை வேண்டும். ❤❤❤❤
எத்தனை இசைக்கருவிகள் இருந்தாலும் நாதஸ்வரம் தவில் இந்த கருவிகளின் இசையைகேட்பதில் ஒரு தனி சுகம் தான்.
By
பா.பால்ராஜ் அருமையான பதிவு நன்றி
நாதஸ்வர ராஜ வாத்தியத்தை பாமரனும் நின்று கேட்க வைத்த இசைப் பேரறிஞர் காரக் குறிச்சி யார்.. எத்தனை நூற்றாண்டு சென்றாலும் பேசப்படும் மாபெரும் கலைஞர்...
100 % உண்மையே!!!!
தலை அசைக்க முடியாதவர்களும் தலை அசைக்கும் இசை
கேட்க கேட்க ஆனந்தம். எவ்வளவு தெளிவான ராக ஆலாபனை. நாதஸ்வரம் மேளம் இணைந்த இசை. காருகுறிச்சி அருணாசலம் ஐயா நீங்கள் என் மண்ணை சேர்ந்தவர் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
QP
என ஓரு நாதஸ்வர இசை கேட்கும் அவ்வளவு இனிமை
அருமை
என்ன அருமை. எனக்கு காதிருந்தும் கேட்காமல் போனால் என்ன பிரையோஜணம்.
காருகுறிச்சி அவர்களின் நாதஸ்வர சங்கிதத்தை கேட்டு கொண்டே இருக்கவேண்டும்
Legend in nathaswaram.
அருமையான இசை👌👌👌
காலை வேளையில் இனிய இசை இன்பம்...
இனிமையான நாதம் நன்றி
Super nathasvara isai in karskurichi Arunachalam aya avargal thanks
Super combination of Nadhaswaram and Thavil Sri Karukurichi Arunachal am.
காருகுறிச்சியின் சின்னஞ்சிரு கிளியே கண்ணம்மாவைக் கேட்கவேண்டியாவது மேலும் சிறிது காலம் வாழ ஆண்டவனை வேண்டுகின்றேன்....என்னுயுர் நின்னதன்றோ.......கண்ணம்மா....
Chinnacerukeliya
செவிக்கு இனிய நாதம்
Ever green melodious nadaswara isai.
அருமையான நாதஸ்வர இசை காதில் தேன் பாய்ந்தது...
Arumaiyana isai
இசைக்கும் நாதஸ்வர ஓசையைக் கேட்டுத் தலையை
அசைப்பதைத் தவிர நாம்
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நன்றி மகிழ்ச்சி 😃
whosoever given thumps down for such a wonderful concert must be persons who do not know carnatic music or cannot appreciate music. i pity them. you can skip your dinner to hear this wonderful soulful concert. thanks for the upload.
04 - 11 - 22
அன்று அருணாசலம் அவர்களின் பேரன்
ஹரிஹர பாலசுப்பிரமணியம் அவர்களை சந்தித்தேன்
Super we cannot stop when we play.
அருமையான பதிவு
அருமை
Emperor of nadaswaram nobody in musical history can match his talent and abilitu
V.V.V.V.V.V..Sweet..Nadaswaram
நாதஸ்வரத்தின் ராஜகிரீடம்.அவரின் இசைக்கு இணை எவருமில்லை.ஆனால் இன்றும் பல ஜாம்பவான்கள் வெளியில் தெரியாமலே உள்ளார்கள்.
உண்மை
Lllllllllll
சும்மாவா சொன்னார்கள் ராஜ வாத்தியம் என்று?அருமை அருமை
சூப்பர்
Mellifluous music
Arumai
இனிமையாக இருக்கிறது
இங்கு உள்ள பாடல்கள் தவிர வேறு காருகுறிச்சி அருணாசலம் பாடல்கள் இருந்தால் பகிரவும்.. நன்றி.🙏
Mesmerising...
Excellent thank you
Super musicl nathaswaram
By hearing the kar kurinji Arunachalam nathaswaram I add my life time little more days, o God I heard your voice through him. Let his music long live,long live.
Blessed to hear the nadhaswaram isai.
அருமையான இசை
Still hei is living in this music. Very enjoyable.
#காருக்குறிச்சிஅருணாச்சலம்நூற்றாண்டுதமிழிசைசிறப்பிதழ்
#தமிழறம்இதழ்ஏப்ரல்2021
காருக்குறிச்சி அருணாச்சலம் நூற்றாண்டு தமிழிசை சிறப்பிதழ் தமிழறம் இதழ்வெளியீடுகிறது 2021 ஏப்ரல் -
#சிறப்பாசிரியர் நா. மம்முது
#தொகுப்பாசிரியர்கள்- கவிதாசெந்தில்குமார், செந்நெல்
SUPER
Very pleasant to hear the melodious nadhaswara recital by this great artist.
மறைந்துபோன உருவம் மறையாத ராகம்.
காருகுருச்சி அருணாசலம் நிகர் அவரே..
N❤i😅rrL&
நாதஸ்வரத்தில் இவ்வளவு குழைவு..... அப்ப்பா தேவாமிர்தம். இசை ஞானம் இல்லாதவர்கள் கூட நெகிழ்து போவார்கள். ஆண்டவனின் இசையாகவே உணர்கிறேன்.
UV tc😊 GM BB do 8:35 BB gee okk
🎉🎉😢😂❤🎉
Karukurichi u tube il potavarku yen vanakangal.
💚💚💜💚💚
Ivarin Nathasvara isaiku inayaka yarum isaika mudiyavillai, Very clarity..
இவர் நல்ல மேதையே!!!!மாற்றுக்கருத்து இல்லை...,அதே வேளை இவர்க்கு முந்தையவர்,இவரே!!!அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்....அவர்தான்.!!!!!!
முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் அவர்களால் ( Emperor) என புகழப்பட்ட !!!!! நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை அமரர் திரு.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்....!!!!!என்பதும் மிகையல்ல !!!! அதையும் ,நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும்.....,தாங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
இவரைப் போன்ற ஞானிகளை இப்போது எங்கே தேடுவது?
Alagu
Nathaswara chakravarty thenaivida thevittatha isai
super
Karukurichiyar innum வாழ்கின்றார்
Good
நாதஸ்வரம் இசை மனதை மயக்கும் ஓர் இனிய இசை பெட்டகம்
👏👏👏👏👏
Super sir
Bigal
Super
How to put into words?
😊😊ஜ
K,செந்தூர்பாண்டியன் dubai
அருனம
🙏
I am watching every day peerr vannginna jothidaar muthaal oridinery jothidar varrayy eeen vedic astrology vittuu KP systemm pakkaam varruuvatheillaai?Jothidaa Pallaan sollaa Jothida paddalkaall manapaddam seiiyyuum unngallaal simple annaa parikaaraam ellaa KP system een paddikka mudiyaavellai? Jothidamm pallan sollaa vedic astrology maddumm thaan enndruu eeeevvaaan sonnannaan? Horra astrology, pavagam sakkaram, Asttavarkkam eenn Ennthaa murrai ellaam ummm paddan sonnaa muraikkal thanee Sara palan? Simple akka subscription pitchai keeddaikkum pothuu ennthha mandaai Valli etherkkuu endraa ennammaa?
Manivasagam
Nadaswara chakravarthi
அண்ணா உங்களை தவிர யாரும் வாசிக்க முடியும்
தேவாகனம் என்று சொல்வார்களே இது தானோ
O.
Pl
Super
Super
Telaiyonatarakan
e
Super
Super
Nathaswara Raja