பெரியாழ்வார் திருமொழி 2-8-9 l காப்பிடல் பாசுரம் 9 l Periyazhwar thirumozhi 2-8-9 l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi #periyazhwar
    திருக்காப்பு சாற்ற வசதியாக
    பொலிவுடன் திருவெள்ளரையில் வீற்றிருப்பவனே
    உன் திருமேனி ஒளி வீசும்படியாக தீபாராதனை காட்ட போகிறேன்
    திருஷ்டி கழிக்க வாராய்
    பெரியாழ்வார் திருமொழி 2-8-9- காப்பிடல் பாசுரம்
    இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு*
    எழில் மறையோர் வந்து நின்றார்*
    தருக்கேல் நம்பி! சந்தி நின்று*
    தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்*
    திருக்காப்பு நான் உன்னைச் சாத்தத்*
    தேசுடை வெள்ளறை நின்றாய்!*
    உருக் காட்டும் அந்தி விளக்கு*
    இன்றொளி கொள்ள ஏற்றுகேன் வாராய்.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 77

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 หลายเดือนก่อน +2

    Great explanation 👌 👍 👏 Krishna Krishna Krishna Krishna Krishna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 2 หลายเดือนก่อน +3

    🙏🙏Periazhwar Thiruvadigale Saranam
    Beautiful explabation swamy...
    Pasurams made so easy to learn with word to word meaning.
    Dhanyosmi swamy
    Miga miga nanri
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @natarajans5512
    @natarajans5512 2 หลายเดือนก่อน +1

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼. Periyalzvar Thiruvadigal Saranam. 🙏🏼

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 2 หลายเดือนก่อน +2

    Swamin arumai🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 หลายเดือนก่อน +2

    Divyam 🎉
    Yashodha Krishna ❤️
    Adiyen 🙏🏻

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 2 หลายเดือนก่อน +1

    அருமை

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @vijiaru3147
    @vijiaru3147 2 หลายเดือนก่อน +2

    Guruji we are blessed to hear and inspired.

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 2 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் சுவாமி சரணம் கண்ணன் அருமை காட்சி ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananv1087
    @narayananv1087 2 หลายเดือนก่อน +5

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. கண்ணன் திருவடிகளே சரணம். தருவெள்ளறை பெருமாள் தாயார் திருவடிகளே சரணம்.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    இராமானுஜதாஸன்

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 2 หลายเดือนก่อน +1

    Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 2 หลายเดือนก่อน

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @narayanans3350
    @narayanans3350 2 หลายเดือนก่อน +1

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @ushas5233
    @ushas5233 2 หลายเดือนก่อน +2

    Thanku so much Namaskaram sir

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 2 หลายเดือนก่อน +2

    திருவெள்ளறை குட்டி கண்ணனுக்கு பிரமாண்டமான தீபத்தை நாங்கள் அனைவரும் காட்டி திருஷ்டி சுற்றுகிறோம்.பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 หลายเดือนก่อน +3

    ஆஹா நமக்காகவே திருவெள்ளறை நின்றாய் அருமையோ அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @ammupaati4171
    @ammupaati4171 2 หลายเดือนก่อน

    Periyazhwar Thiruvadigalea Saranam 🙏🙏🙏🙏

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq 2 หลายเดือนก่อน +1

    Adiyen Ramanuja Darshan swami 🙏🏻

  • @spaa731
    @spaa731 2 หลายเดือนก่อน +2

    Dhanyosmi Swamy 🙏🙏🙏🙏 Paramabhagyam

  • @Lakshyvision
    @Lakshyvision 2 หลายเดือนก่อน

    Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare
    Hare Rama hare Rama Rama Rama hare hare🙏🏻

  • @seethaswaminathan
    @seethaswaminathan 2 หลายเดือนก่อน +1

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @renubala22
    @renubala22 2 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @malolanp5771
    @malolanp5771 2 หลายเดือนก่อน +4

    ஓம் நமோ நாராயணாய 🙏🪷
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷

  • @drjagan03
    @drjagan03 2 หลายเดือนก่อน +1

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.

  • @meenar3402
    @meenar3402 2 หลายเดือนก่อน +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🌼🌼🌼🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 หลายเดือนก่อน +4

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @allia.h.9245
    @allia.h.9245 2 หลายเดือนก่อน +7

    தருக்கேல் நம்பி சொல்லுக்கு போட்ட குட்டி கண்ணன் படம் apt ,அழகு , அருமை.

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 2 หลายเดือนก่อน +1

    Achariyan thiruvadikalaya saranam

  • @narayanan4all
    @narayanan4all 2 หลายเดือนก่อน +1

    சிறப்பாக வாதம் ஓதக்கூடிய வேதர்கள் கூடி நின்று சுத்த தீர்த்தத்தை சங்கில் கொண்டு திருஷ்டி கழிக்கும் பாசுரம் பேரனுபவம்
    🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் :)
    🙌🏼

  • @nithyaramadurai
    @nithyaramadurai 2 หลายเดือนก่อน

    சுவாமி வணக்கங்கள்
    திரு வெள்ளறை பெருமாள் நினைவால்
    மனம் நிறைந்தது சுவாமி
    மனம் நிறைந்து ஆர்த்தி காட்டி
    பெருமாளை கண்டு ஆனந்தித்தேன்
    நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி

  • @mythrangu4812
    @mythrangu4812 2 หลายเดือนก่อน +1

    ஆழ்வார், எம்பெருமான் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 2 หลายเดือนก่อน +1

    Periyar Alwar thiruvadikalaya saranam

  • @hamsinis4448
    @hamsinis4448 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 หลายเดือนก่อน +3

    ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 หลายเดือนก่อน +3

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 2 หลายเดือนก่อน +1

    🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻💐💐

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 2 หลายเดือนก่อน +4

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 2 หลายเดือนก่อน +1

    Periyazhwar Thiruvadigale Saranam 🙏

  • @ponnusamy9719
    @ponnusamy9719 2 หลายเดือนก่อน

    Velukudi sri u ve krishnan samy thiruvadikale saranam

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 หลายเดือนก่อน +1

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @sudhaappu-zx9xb
    @sudhaappu-zx9xb 2 หลายเดือนก่อน +1

    ❤😂

  • @ramasubramani1276
    @ramasubramani1276 2 หลายเดือนก่อน +2

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 2 หลายเดือนก่อน +1

    Adiyan Ramanuja Dasan Om Namo Narayana Ya Namaga Acharya Thiruvadiya Saranam Andal Thiruvadiya Saranam 🌹🙏🌹

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 หลายเดือนก่อน +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 2 หลายเดือนก่อน +1

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 2 หลายเดือนก่อน +1

    PERIYAZHWAR THIRUVADIGALE CHARANAM🙏🙏🙏🙏

  • @venkateshu682
    @venkateshu682 2 หลายเดือนก่อน +1

    Thank you🙏Happy morning...!!!

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 2 หลายเดือนก่อน +1

    Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajendrar2822
    @rajendrar2822 2 หลายเดือนก่อน +1

    Nandri swamy 🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 หลายเดือนก่อน +1

    Adiyenin namaskarankal

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimaladominic
    @vimaladominic 2 หลายเดือนก่อน

    Atma namaste sir heartfelt gratitud God bless much love 🙏 ♥️

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 2 หลายเดือนก่อน

    பெரியாழ்வார் திருமொழி காப்பிடல் பாசுரம் 9
    திரு வெள்ளரை
    குட்டி கண்ணனுக்கு நெய் தீபம் காட்டி திருஷ்டி கழித்து
    மகிழ்ந்தேன்.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 2 หลายเดือนก่อน +1

    Adiyan dasan

  • @venkatraman8539
    @venkatraman8539 2 หลายเดือนก่อน

    🙇🙇🙇

  • @apoorvasuresh3507
    @apoorvasuresh3507 2 หลายเดือนก่อน

    👌👍

  • @logaiyam8621
    @logaiyam8621 2 หลายเดือนก่อน

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @sampathk61
    @sampathk61 2 หลายเดือนก่อน +1

    Swamin one doubt. ‘அடியார்கள்/பக்தர்கள் எல்லாரும்’ என்கிற அர்ததம் ஆங்கிலத்திலும் இல்லை . Pls clarify . Tks

  • @shanthamani9772
    @shanthamani9772 2 หลายเดือนก่อน

    Adiyen

  • @susilapadmanaban8212
    @susilapadmanaban8212 2 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 2 หลายเดือนก่อน +1

    Om namo narayana

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 หลายเดือนก่อน +1

    Perialwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 2 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin.

  • @VenkatApn
    @VenkatApn 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @sarswathiputturaj3035
    @sarswathiputturaj3035 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 หลายเดือนก่อน

    🙏🙏