Anna akka oga home tour very nice an namaku athamaretha vazhamudeuim etha lifelaa namba happya vazhamudeuim oga familya enaku romba pudekum happy family god bless you
முதலில் சுண்ணாம்பு அடிங்கள்.அப்பதான் லட்சுமிகடாட்சமாக இருக்கும்.நிலைப்படி லட்சுமி முதலில் பூசுங்கள்.சின்னவீடாக இருந்தாலும் பாசத்திற்கு பஞ்சமில்லை.அழகானகுடும்பம்.இப்படியேசந்தோசமாக கடைசிவரை இருங்கள்.வாழ்க வளமுடன்.❤🎉
ஹாய் தம்பி ஹாய் தங்கச்சி இருவரும் எப்படி இருக்கீங்க பாப்பா எப்படி இருக்கு நல்லா இருக்கா ஆரம்பத்திலேயே உங்க வீடியோ பாத்துட்டு கொள்கிறோம் விஜய் படத்துல சின்ன வயசு விஜய் டப்பிங் உன்னோட குரல் தாப்பா குரல் தான தம்பி சாலிகிராமத்தில் போனீங்க இல்ல நான் அந்த வீடியோ பார்த்தேன் இன்னொரு டைம் ஃபேமிலியோட வந்தீங்கன்னா எங்களுக்கு மெசேஜ் அதுக்கு முன்னாடியே சொல்லிடுங்க நான் நேரடியா வந்து நாங்க பார்ப்போம் 🤗😅🫣😅
Hai .Raj nenga appadiye unga appa jadai.rest room illaya?. V2 kki paint adinga.parkka nalla irukkum.God bless you and your family.enakku age 60 aguthu .ana ennum vadagai veedu la irukkom.
வீடு ரொம்ப சின்னதா இருந்தாலும்.உங்க மனசும் அதைஏற்றுக்கொண்ட விதமும்.மிக மிக அருமை🙏கர்த்தர் உங்க குடும்பத்தை மென்மேலும் அசீர்வதிப்பார்🙏என்னோட லைக் அன் சப்ஸ்கிரைப்🌹god bless you🙏
சின்ன வீடா இருந்தாலும் சூப்பர்
உங்க வீட்ட விட எங்க வீடு ரொம்ப சின்னதா இருக்கும். இங்கே இருக்கிற சந்தோசம் நீங்க சொந்தம பெரிய வீடு கட்டினால் கூட இருக்காது. home 🏠 super Akka
Very proud of you rajgiri. 👍irukkiratha vachi santhosama iruppathu sirantha panbu.
தம்பி ராஜ் உங்க ள் மனசு பெரியது கிரி நல்லா வருவீங்க சூப்பர்🎉🎉🎉🎉🎉❤❤❤
Chinna house ah iruthalum super anna unga vedio ennaku romba pidikum
Azhagana veedu ,amaidhiyana gramam, velandhiyana pasamana manithargal irukura oru family, idhavida vera enna ma venum giri Neenga kudumbama sernthu sandhosama 100 yrs vazhanum. ❤❤❤
உங்க ள் அம்மா கொடுத்து வைத்தவர் நல்ல மகன் நல்ல மருமகள் உலகத்தில் நீங்க ள் தான் சந்தோஷம் உள்ளவர்கள்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Chinna veeda irundhalum romba nalla iruku
Friaszhagana kutuvi kutu😊super வாழ்க வளமுடன்
Vittku paint pannuga please appo tha super irrukkrum
வீடு சிறியதாக இருந்தாலும்.பெதாவங்களை. கூட வச்சி இருக்கீங்களே.இதுவே. பெரிய பொக்கிஷம் மகளே.கூடிய.சீக்கிரம். உன் வீடு மளிகையாக மனதார.வாழ்த்துகிறேன்.
நன்றி
Anna akka oga home tour very nice an namaku athamaretha vazhamudeuim etha lifelaa namba happya vazhamudeuim oga familya enaku romba pudekum happy family god bless you
Adhellam paravilla eppevena varum but pattu pattu nu anbu kedaikkudhu parunga that is only valuable 🎉❤❤❤
முதலில் சுண்ணாம்பு அடிங்கள்.அப்பதான் லட்சுமிகடாட்சமாக இருக்கும்.நிலைப்படி லட்சுமி முதலில் பூசுங்கள்.சின்னவீடாக இருந்தாலும் பாசத்திற்கு பஞ்சமில்லை.அழகானகுடும்பம்.இப்படியேசந்தோசமாக கடைசிவரை இருங்கள்.வாழ்க வளமுடன்.❤🎉
Ok
Veedu enna bro happy irrugoma enough அம்மா அப்பா guda sinaseeru kudukula sorgam irrugu appa you're home only sorgam bro 🤜 happy
Enga veedu chinnadhu . En veetla kattil illa sofa illa bro . Unga veedu nalla tha iruku
Intha veedu kuda illamal evlo vaakai thanthu vaadakai veetil vayaravangalukuthan theriyum sontha veeta pathi enaku chinatho periyatho sontha veetil irukura nimmathiya irukanum avlothan❤
@@Mrsyedumar006 super
Raj,giri,nalla gunam ,super😂
Very,proudpanpu😊,of,you,raj,giri,írukiratha,vachi,santhosama,valrathu,sirantha
உங்க வீடு எனக்கு பிடித்து இருக்கு
நன்றி
God bless your family 💐
ஹாய் தம்பி ஹாய் தங்கச்சி இருவரும் எப்படி இருக்கீங்க பாப்பா எப்படி இருக்கு நல்லா இருக்கா ஆரம்பத்திலேயே உங்க வீடியோ பாத்துட்டு கொள்கிறோம் விஜய் படத்துல சின்ன வயசு விஜய் டப்பிங் உன்னோட குரல் தாப்பா குரல் தான தம்பி சாலிகிராமத்தில் போனீங்க இல்ல நான் அந்த வீடியோ பார்த்தேன் இன்னொரு டைம் ஃபேமிலியோட வந்தீங்கன்னா எங்களுக்கு மெசேஜ் அதுக்கு முன்னாடியே சொல்லிடுங்க நான் நேரடியா வந்து நாங்க பார்ப்போம் 🤗😅🫣😅
Kandipa soldrom sister
Veedu nice tho small ,it's looking good
Super ma happy ya iruinga 🎉
Paint panunga home ku next amount varum bodhu
Bathroom kamikala sisy home tour super❤❤❤❤❤
Where is yr bathroom and sink to wash plates
No sink bathroom eruku
Raj,giri,nalla,gunam,super
Super nice vidu ❤❤❤
Nenga arisi maavu epadi arachi store pannuvinga akka tips sollunga... Evlo naal vachi use pannalam
Solorom
Very nice 🎉
Mazha vantha amma appa iruka idam ninaiyatha pa saral adikum Pola.😮
Candipa katuvikal ❤
God bless you sister ❤
Anna unga kuda porathavaga aethana peru
2
God bless you and your family ❤
Seekirum peria madi vidu katuvinga unga valarchiya yaralium thaduka mudiyathu
Thank you
Supr akka
Ilove you akka mama god bless u chennai vantha vanka ok
Hai .Raj nenga appadiye unga appa jadai.rest room illaya?. V2 kki paint adinga.parkka nalla irukkum.God bless you and your family.enakku age 60 aguthu .ana ennum vadagai veedu la irukkom.
Çòrrect þhañ vèedu illathà vaŕgaĺukju ìdhu perìýa maĺìgàiþhan veedu nalla irukù
👌
First time பார்க்கிறேன் 👍 நீங்க எந்த ஊர் ல இருக்கீங்க 😊
Vazhudavur Villupuram district
@@rajgiri3rose ok👍
Rompa alaka iruku
Super sister
Unga romans pathi solunga bro😊
Solorom
Assalaamu alaikum 🎉
😊
👌anna 😊
❤
Aga,home,l,room,tha
Ithu pothum nu soldra amma manasu super❤
❤👌
hi
Akka unga name solluga
Girija
❤❤
Unga appa va kamika matrega anna
Kamicherukom parunga
@@rajgiri3rose itha video la pathen, vlog la amma varagala athu pola full la pesa soluga
Super ❤
Jesus.will give you big.house soon believe him.asapa
நன்றி