இரண்டும் ஒண்று தான் dear.yes நீங்கள் சொல்வது சரிதான் நான் அப்படியும் சமைப்பேன் அது பிள்ளைக்கு பிடிக்காது சரியா கரமாய் இருக்கும் எனக்கு நிறய சிங்களம் முஸ்லீம் Friends கொழும்பில இருக்கிறார்கள்.அவர்கள் இந்த tuna fish சமைப்பார்கள்.அதுவும் நல்ல காரா சாரமாக taste ஆ இருக்கும்.நீங்கள் இப்படி சமைப்பார்கள்.சகோதி எப்படி வந்தது என்று எனக்கு insta க்கு photo எடுத்து அனுப்புங்கள் ok ya thank you 🙏🏽
Wow beautiful vlog உங்க வீடு அழகா இருக்கு சிஸ்டர் சூப்பர் 👌👌👌
Thank you so much dear
மிகவும் பயனுள்ள தகவல்கள் அக்கா நன்றி 🙏😍
Thank you dear
Hii akka france la nenga noodles kku use pannura soy sauce ethu enru solluvingala??
Hi dear sorry நான் noodles செய்யும் போது soy sauce use பண்னிறதில்லை நீங்ஙள் maggi soy sauce வாங்கி use பண்ணுங்கோ நல்லாஇருக்கும் ok ya dear thank you
@@tamilmominfrance okay thanks akka
Tuna fish super akka and lidl my fav shop
thank you my dear
Yummy fish curry❤
Hi shanthy h r u
Thank you so much my dear
Hi Akka nan this September France varom husband is in France 🎉🎉🎉
Oh superb well come dear
@@tamilmominfrance thanks Akka
Super
Thanks
akka can you tell me which tamil shop you buy groceries. your vlogs are useful and good
Oh superb நீங்ஙள் எங்கே இருக்கிறீர்கள்
Tuna மீனும் சூரை மீனும் ஒன்றா? சூரை மீன் சிங்கள ஆக்கள் சுவையாக சமைப்பார்கள். நாங்கள் ஒருநாளும் சமைக்கவில்லை.சமைத்து பார்த்து சொல்கிறேன்.
இரண்டும் ஒண்று தான் dear.yes நீங்கள் சொல்வது சரிதான் நான் அப்படியும் சமைப்பேன் அது பிள்ளைக்கு பிடிக்காது சரியா கரமாய் இருக்கும் எனக்கு நிறய சிங்களம் முஸ்லீம் Friends கொழும்பில இருக்கிறார்கள்.அவர்கள் இந்த tuna fish சமைப்பார்கள்.அதுவும் நல்ல காரா சாரமாக taste ஆ இருக்கும்.நீங்கள் இப்படி சமைப்பார்கள்.சகோதி எப்படி வந்தது என்று எனக்கு insta க்கு photo எடுத்து அனுப்புங்கள் ok ya thank you 🙏🏽
Thanks amma
Well come my dear
😊❤❤
🤍😘
th-cam.com/video/D02tziSHRCA/w-d-xo.html
super sharing 👍👍
Thank you so much dear 🙂
Nice
Fine
Crrey
Thank you
Super vedeo..
Thank you dear