இராட்சச பறவையாய் வரும் இருளன் Hollywood Fantasy movies in Mr Tamilan Voice Over

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 435

  • @KomathinandhaKomathi
    @KomathinandhaKomathi 2 หลายเดือนก่อน +50

    நா இறந்து போனா. ....என் அம்மா..... அப்பா...வருத்த பாடுவாங்க.......என் கணவர் 10 நாள் வாருத்த பாடுவாரு.,...ஏன் பிள்ளைகா காலம் முழுக்க வருத்த பாடுவாங்க ❤😂😢😮😅

    • @NaveenKumar-gq8xd
      @NaveenKumar-gq8xd 2 หลายเดือนก่อน +2

      😢omg don't think like that

    • @akilaakila8035
      @akilaakila8035 2 หลายเดือนก่อน +4

      உண்மைதான் நம்மள பெத்தவங்களும் கூட பொறந்தவங்க மட்டும் தான் நம்ம நினைப்பாங்க😢😢😢

    • @skeleton_king_3899
      @skeleton_king_3899 2 หลายเดือนก่อน

      Vaaaaaaarutha paduvanga dhan😂😂😂

    • @ungalaipoloruvan8172
      @ungalaipoloruvan8172 2 หลายเดือนก่อน

      Varuthapadathinga boss..ellam nallathave nadakkum

    • @Lourdspuvi
      @Lourdspuvi 2 หลายเดือนก่อน

      ​​@@akilaakila8035 only parent and children than ninapaanga

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 2 หลายเดือนก่อน +16

    மனதின் கவலைகளுக்கு சிறந்த வலி நிவாரணி உங்கள் குரல் 🤝🤝

  • @preethiprakash688
    @preethiprakash688 2 หลายเดือนก่อน +128

    சிவன் கதையில் இருந்து உங்கள் குரலுக்கு நான் அடிமை நான் தீவிர அனுமன் பக்தி உடையவள் என் கணவரின் இறப்பில் இருந்து மீள உங்கள் குரலில் வந்த சிவனை காரணம் இப்போது நான் மாதம் தவறாமல் திருவண்ணாமலை கிரிவலம் செல்கின்றேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @mpgaming7939
      @mpgaming7939 2 หลายเดือนก่อน +3

      I like 3 for GOD ❤

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 2 หลายเดือนก่อน +2

      எம்பெருமான் ஈசன் அருள் உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி 🙏ஓம் நமசிவாய

    • @Goodlord5467
      @Goodlord5467 2 หลายเดือนก่อน +1

      All the best...

    • @preethiprakash688
      @preethiprakash688 2 หลายเดือนก่อน +1

      ​@@Goodlord5467நன்றி 🙏

    • @sankarnainar1719
      @sankarnainar1719 2 หลายเดือนก่อน

      Deepest condolences for your loss.

  • @Iham_dyln_bl
    @Iham_dyln_bl 2 หลายเดือนก่อน +32

    மரணத்திற்கு பிறகு வாழ்கை உண்டு. சொர்க்கம் நரகம் என்ற ஒன்று கிடையாது. அது உங்களுக்கு பிடித்த ஒருவர் இறந்த பிறகு அவர்கள் நினைவாக நீங்கள் வாழும் வாழ்க்கையில் உள்ளது. அதனால் அந்த வாழ்க்கையே நீங்கள் வாழ்ந்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசாக கொடுங்கள்.

  • @RKBTS7373
    @RKBTS7373 2 หลายเดือนก่อน +4

    💕💕ரொம்ப வித்தியாசமான படம்மா இருக்கு நல்லா இருக்கு தொடர்ந்து இந்த மாதாரி படங்கள் பற்றி பேசுங்க ♥️😊😊😊

  • @siranjeevisiva500
    @siranjeevisiva500 2 หลายเดือนก่อน +65

    எல்லா உயிர்களிலும் . அவர்களின் தாய் தான் நினைத்து வருத்தப்படுவாங்க 😢

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 2 หลายเดือนก่อน +14

    படம் ரொம்ப சூப்பர் பாலா அண்ணா ❤❤❤ நான் என் இறந்து போன தங்கை நினைத்து கொண்டே இருப்பேன்😭 நான் இறந்தால் என் மகன் நினைத்து கொண்டு இருப்பான்❤❤

  • @akilaakila8035
    @akilaakila8035 2 หลายเดือนก่อน +4

    நம்ப இறந்தோ நம்பள பெத்தவங்களும் நம்ப பெத்த பிள்ளைகளும் நம்ம கூட பொறந்தவங்க மட்டும் தான் நம்மள நினைப்பாங்க அதுவும் கஷ்டப்படும் போது மட்டும் நம்மள கட்டுன கணவர் சுத்தமா நினைக்கவே நினைக்கவே மாட்டாங்க நம்ம செத்தாலும் கஷ்டம் உயிரோட இருந்து வாழ்ந்து கஷ்டப்பட்டாலும் நம்மள பெத்தவங்களும் கூட இருக்கிறவங்க மட்டும் தான் நம்மளோட கஷ்டப்படுவாங்க இது என்னுடைய கருத்து😢😢😢😢😢😢 ஏன்னா நான் மரணத்தை விட கஷ்டத்தை அனுபவிச்சிட்டு இருக்கேன் என்னதான் கஷ்டப்பட்டாலும் ஆனா சீக்கிரத்துல சாகக்கூடாது என்பது தான் ஆசை எனக்கு நிறைவேற்ற வேண்டிய ஆசைகள் நிறைய இருக்கு அதனால் நான் சாகக்கூடாது😂😢😢😂😢😂 lovely bro take care 🙋🙋💙💙💙💙🙋

  • @KarthikanMeena-ib7st
    @KarthikanMeena-ib7st 2 หลายเดือนก่อน

    நீங்க பேசுற வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு ரெகுலராவே உங்க சேனல்ல மட்டும் தான் நான் கதை கேட்டுட்டு இருக்கேன் ❤❤❤❤❤❤❤❤

  • @ReshmaHarshath
    @ReshmaHarshath 2 หลายเดือนก่อน +3

    Vera level ...one of the feel good movie..❤😊

  • @revakumar8770
    @revakumar8770 2 หลายเดือนก่อน +5

    எனக்காக யார் அழுவாங்கனு தெரியாது. ஆனா என்னோட இறந்து போன அப்பாவ ஒரு நாள் கூட மறந்தது இல்ல. என்னோட அப்பா என்னோட நினைவுகளோடு இன்றும் என் கூட வாழ்கிறார். Super movie Anna. Ths to upload and review this movie.

  • @Priya_rithu
    @Priya_rithu 2 หลายเดือนก่อน +2

    அம்மா ❤❤

  • @RAJARAMMAHESHVARI
    @RAJARAMMAHESHVARI 2 หลายเดือนก่อน +6

    அண்ணா நல்லா இருக்கீங்களா நான் எப்பவும் தனிமையில் இருக்கும்பொழுது நான் உங்களோட வீடியோவா அப்புறம் உங்களோட வாய்ஸ் தான் நான் கேட்பேன் ரொம்ப மனசுக்கு நல்லா இருக்கும் ஏன்னா எப்பவும் என் வாழ்க்கையில தனிமை மட்டும் தான் மிஞ்சி இருக்கும் அந்த நேரத்துல உங்க வீடியோ கொஞ்சம் ஆறுதலா இருக்கும் ரொம்ப நன்றி அண்ணா❤❤❤❤❤

  • @sujathashellu408
    @sujathashellu408 2 หลายเดือนก่อน +2

    Nice story my husband

  • @mr.j5943
    @mr.j5943 2 หลายเดือนก่อน +5

    அருமையான படம்.. நா செத்தேன் என்றால். கவலைப்பட யாரும் இல்லை bro.. எனக்கு புடுச்சத செஞ்சுட்டு அப்படியே அந்த மரணம் என்னய எடுத்துக்கணும். அம்புட்டுதே.

  • @nagajothi3506
    @nagajothi3506 2 หลายเดือนก่อน +2

    நானும் சிவன் கதையிலிருந்து தான் உங்களுடைய வீடியோவை விரும்பி பார்க்க ஆரம்பிச்சேன் அதிலையும் நீங்க பார்வதிய டார்லிங் கூப்பிடுற அந்த வார்த்தை இருக்கே எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 หลายเดือนก่อน +4

    என்ன பாலா நம்ம சேவாக் மாதிரி இன்னைக்கு மூணு முச்சதம் பேட்டிங் போல 👍💕💕💕😂😂😂

  • @natureisgifttous134
    @natureisgifttous134 2 หลายเดือนก่อน +1

    Superb
    Nalla msg Anna
    Life la oru thelivu kidaikum

  • @santhoshgopi1929
    @santhoshgopi1929 2 หลายเดือนก่อน +1

    Hiiiiiiiiiii anna Krishnan 10 avatharangal story series potunga anna pls.....................

  • @karthikf
    @karthikf 2 หลายเดือนก่อน +2

    Super padam thalaiva

  • @vijayahindi7738
    @vijayahindi7738 2 หลายเดือนก่อน +1

    உண்மையான பதிவு.

  • @BhuvaneswariS-e7p
    @BhuvaneswariS-e7p 2 หลายเดือนก่อน

    Super story. Ennoda ammavum purushanum😊

  • @ranjithaveni9936
    @ranjithaveni9936 2 หลายเดือนก่อน +2

    Semma super ❤❤❤❤❤

  • @cookwithkuttystory580
    @cookwithkuttystory580 2 หลายเดือนก่อน +6

    நான் இவ்வுலகில் இல்லாமல் இருக்க நேரிட்டால் என்னை அதிகமாக நினைத்து வருத்தப்படுவது என் கணவர் மட்டுமே......❤❤❤

    • @chakravarthi1853
      @chakravarthi1853 2 หลายเดือนก่อน

      good comedy madam

    • @cookwithkuttystory580
      @cookwithkuttystory580 2 หลายเดือนก่อน

      @@chakravarthi1853 this is not comedy this is my life true

  • @KalaiSelvi-zz8gj
    @KalaiSelvi-zz8gj 2 หลายเดือนก่อน +3

    Hi Anna first comment 🎉🎉🎉🎉🎉🎉 panniyache

  • @ramyavionth5745
    @ramyavionth5745 2 หลายเดือนก่อน +3

    அருமையான கதை

  • @eswarip1
    @eswarip1 2 หลายเดือนก่อน +1

    Different feel good and interesting movie. Ending Bird explanation after Life is very nice.

  • @MadhuMathi-p2u
    @MadhuMathi-p2u 2 หลายเดือนก่อน +1

    Movie nijama super bro❤️❤️❤️❤️❤️ movie ooda story rompa nalla iruthuchu✨🥰❤️❤️

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 2 หลายเดือนก่อน +1

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @சௌந்தர்பாண்டியன்
    @சௌந்தர்பாண்டியன் หลายเดือนก่อน

    Super bro ethu thaan thaai paasam

  • @MeganMegan-hb3nf
    @MeganMegan-hb3nf 2 หลายเดือนก่อน

    படம் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @devikadevikaks
    @devikadevikaks 2 หลายเดือนก่อน +1

    super movie anna❤

  • @revakumar8770
    @revakumar8770 2 หลายเดือนก่อน +3

    Hi Anna. Unga voice la movie Kettu palagiyachchi.

  • @supercookingtuty9663
    @supercookingtuty9663 2 หลายเดือนก่อน

    என் கனவர்❤❤❤

  • @bunakrishnan9987
    @bunakrishnan9987 2 หลายเดือนก่อน +1

    Romba nalla irunduchu

  • @thamizharasand3276
    @thamizharasand3276 2 หลายเดือนก่อน

    Kathai super bro unik aaa irukku

  • @Nimi1997
    @Nimi1997 2 หลายเดือนก่อน

    Enaku maranaththae saptae scene romba pidichichi irundhuchi semma comedy😂😂😂

  • @MohamedZayyaan
    @MohamedZayyaan 2 หลายเดือนก่อน +1

    Oooooo eana film paaa super keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰

  • @SathyaRavism
    @SathyaRavism 2 หลายเดือนก่อน +2

    நான் இறந்து போனா யாராவது ஒருத்தர் ஆவது வருத்தபடுவாங்களானு தெரியல.எனக்கு அம்மா அக்கா தம்பி இருக்காங்க.என்ன பாவம் செஞ்சனோ தெரியல. யாரோட பாசமும் இல்லாமல் இருக்கேன்.

  • @Shanthi-v3u
    @Shanthi-v3u 2 หลายเดือนก่อน +2

    bala na first coment and first like

  • @therasaranjani7081
    @therasaranjani7081 2 หลายเดือนก่อน

    Romba nalla movie ...nama sagaratha vida Namba romba nesikaravaga eranthuta apro nambala epdi valzamudiyum nenachi paakaramaathitha irundathu climax bathil

  • @sathyasenthil8693
    @sathyasenthil8693 2 หลายเดือนก่อน +2

    Nallaruku ithe maari neraiya movie podunga

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 2 หลายเดือนก่อน +1

    Superb

  • @selvamramu5407
    @selvamramu5407 2 หลายเดือนก่อน +3

    படம் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா

  • @vinodkuma5294
    @vinodkuma5294 2 หลายเดือนก่อน +2

    Anna Ungada ellam channels nan pappen super voice . But this movie average than. Oru small request nalla padama irudha mathiram kandippa pakka vediya padamnu promote pannuga please.. bcz neega appidi sonna naga kattayam pappom.. fist time good movie nu Mokka movie onnu paththen unga promotion pathu. Sorry anna

  • @Abinaya990
    @Abinaya990 2 หลายเดือนก่อน +1

    Super anna

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 หลายเดือนก่อน +1

    Good movie and narration dude,
    Plz do this movie,
    (Daddio) 2024 released. English.

  • @nagamanikamnagamanikam6530
    @nagamanikamnagamanikam6530 2 หลายเดือนก่อน +1

    சிறப்பான கதை❤

  • @NaturalTamil
    @NaturalTamil 2 หลายเดือนก่อน

    செம்மையா இருக்கு சூப்பரா இருக்குமா

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 2 หลายเดือนก่อน +52

    இரவு உணவு சாப்பிட்டு கொண்டே மிஸ்டர் தமிழன் சேனலில் வீடியோ பாக்கும் ரசிகர்கள் 😂😂😂😂😂😂😂.

  • @selvaraj6715
    @selvaraj6715 2 หลายเดือนก่อน

    Super ji

  • @alanphanthanh9755
    @alanphanthanh9755 2 หลายเดือนก่อน

    Very nice very good l lake

  • @ashachuz5163
    @ashachuz5163 2 หลายเดือนก่อน +1

    Annaa Fahad oode "Varathan" Malayalam movie paarunga.. Adipoliii 🤩🤩

  • @PoovarasanPovarasan-d3p
    @PoovarasanPovarasan-d3p 2 หลายเดือนก่อน +11

    மதிப்புக்குரிய மிஸ்டர் தமிழா கேப்டன் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றி நீங்கள் பேச வேண்டும்🤝🤝 இப்படிக்கு உங்கள் நண்பன்

    • @abdulhakam2664
      @abdulhakam2664 2 หลายเดือนก่อน

      பேச முடியாது அவர் பேசவும் மாட்டார். புரிகிறதா

  • @rameshsam7465
    @rameshsam7465 2 หลายเดือนก่อน +1

    Adventure movie potunga na romba nalachichu na nenga pottu enakku adventure movie pitikkuma na pls

  • @SMenaga-cy9eh
    @SMenaga-cy9eh 2 หลายเดือนก่อน +1

    சூப்பர இருந்தது அண்ணா

  • @saravanaraja5958
    @saravanaraja5958 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @divayav9363
    @divayav9363 หลายเดือนก่อน

    ❤fulfil ❤

  • @selvamm1193
    @selvamm1193 2 หลายเดือนก่อน +2

    அருமை🎉❤

  • @AmmuKutty-qu5et
    @AmmuKutty-qu5et 2 หลายเดือนก่อน +1

    Nice voice na yanaku romba pedikum unga voice ❤

  • @aravindharavindh3038
    @aravindharavindh3038 2 หลายเดือนก่อน

    Whatapp chennel super anna bala Vera leavel

  • @Naveenshan-el6qk
    @Naveenshan-el6qk 2 หลายเดือนก่อน

    Realy nice movie boss

  • @nmuthukrishnan
    @nmuthukrishnan 2 หลายเดือนก่อน

    nice story

  • @Morningstar-xw6vv
    @Morningstar-xw6vv 2 หลายเดือนก่อน

    Very nice movie❤

  • @alvinanitha5466
    @alvinanitha5466 2 หลายเดือนก่อน

    Movie super thank you Anna ❤❤❤

  • @eswarip1
    @eswarip1 2 หลายเดือนก่อน

    Triple Dhamaka from Mr Tamilan review verithanam

  • @Naja_nk950
    @Naja_nk950 2 หลายเดือนก่อน

    Bala anna indha maari story poodunga epoum 😻😻😁

  • @Kevinsviews
    @Kevinsviews 2 หลายเดือนก่อน +2

    Nalla irunthuthu

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 2 หลายเดือนก่อน

    உண்மைதான் ஜோக் சொன்ன நாங்க சிரிக்கலா ஆன பறவை சிரிச்சு சூப்பர் தாய் கிழவி ஆர்மி நியூ subscribers க்க memmories is of murder and autopsy of jane done திரும்பவும் போடுங்க

  • @2RAJ21
    @2RAJ21 2 หลายเดือนก่อน +2

    Semma 😍😍😍

  • @Sril-vh9xm
    @Sril-vh9xm 2 หลายเดือนก่อน

    Super👌👌👌👌 anna

  • @jakethariver8709
    @jakethariver8709 2 หลายเดือนก่อน

    Feel good ❤❤❤

  • @anniveetusamayal5208
    @anniveetusamayal5208 2 หลายเดือนก่อน +1

    என் கண் முன்பே என் அம்மா விபத்தில் இறந்துவிட்டார். அதுவே என் வாழ்வின் மிக பெரிய வலி இனி நான் இறந்தால் என் குழந்தைகள் மற்றும் என் அப்பா இவர்களுக்கு வலியாக இருக்கும்.

  • @mkandan240manikandan5
    @mkandan240manikandan5 2 วันที่ผ่านมา

    Super 💪💌🎶

  • @Dhiyasami2005
    @Dhiyasami2005 2 หลายเดือนก่อน

    Nariya movies paathan but edhu edho something nalla eruku annaa ❤😢

  • @Najima-b4m
    @Najima-b4m 2 หลายเดือนก่อน

    Hod of the life Aathigeevitham poduke bro please

  • @nathiya765
    @nathiya765 2 หลายเดือนก่อน +2

    Nice movie na

  • @v.kottaiselvamv.kottaiselv1695
    @v.kottaiselvamv.kottaiselv1695 2 หลายเดือนก่อน +1

    நல்ல இருந்துச்சு அண்ணா

  • @kalaivaithyanath9969
    @kalaivaithyanath9969 2 หลายเดือนก่อน

    Paravai oda sandai..... Sema

  • @slwdgaming7617
    @slwdgaming7617 2 หลายเดือนก่อน

    Anna ippidi movie podugka
    Na watsapp Chanel group la irukan anna ❤❤

  • @k.sandanamathialagan6268
    @k.sandanamathialagan6268 2 หลายเดือนก่อน

    அருமையான படம்🎥🎬👀 அண்ணா👍

  • @Muhammadasik-d5x
    @Muhammadasik-d5x 6 วันที่ผ่านมา +1

    Appa❤😢

  • @RaviRavi-cl6yo
    @RaviRavi-cl6yo 2 หลายเดือนก่อน

    உங்கள் குரல் மிகவும் அருமை நான் இறந்தால் என் பிள்ளைகள் மிகவும் வருத்தப்படுவார்கள் அவுங்களுக்கு என்னை விட்டால் யாரும் இல்லை 😭😭

  • @jothiesvari4891
    @jothiesvari4891 2 หลายเดือนก่อน

    Super bro unga kathai unga voice ilana enna aakumo therila

  • @kamatchibalamurugan7260
    @kamatchibalamurugan7260 2 หลายเดือนก่อน +1

    Hi thala 🙏 ❤❤ today also Tuesday thala❤

  • @SheelaGoodVibes
    @SheelaGoodVibes 2 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @SandhiyaM-w3i
    @SandhiyaM-w3i 2 หลายเดือนก่อน

    Anna pls god karudan story podunga pls

  • @narayanannarayanan317
    @narayanannarayanan317 2 หลายเดือนก่อน +1

    Superah erruku movie❤😊

  • @kalaivaithyanath9969
    @kalaivaithyanath9969 2 หลายเดือนก่อน

    Marana devan... Sema

  • @Keerthana-sl6pt
    @Keerthana-sl6pt 2 หลายเดือนก่อน

    Super

  • @mdrameez29
    @mdrameez29 2 หลายเดือนก่อน

    Channela follow panniyachu bro

  • @PonnuPandian-325
    @PonnuPandian-325 2 หลายเดือนก่อน

    Padam super

  • @KirupaTab
    @KirupaTab 2 หลายเดือนก่อน

    Movie is Good. Konja nal yelam ninappga Adu kapprom avanga velaya pakka Poiru vaga

  • @ganeshgody293
    @ganeshgody293 2 หลายเดือนก่อน

    Level cross malayalam film explain pannunga bro,

  • @soosaimanickam6884
    @soosaimanickam6884 2 หลายเดือนก่อน +3

    First like

  • @sararifkhan8192
    @sararifkhan8192 2 หลายเดือนก่อน

    Semma movie.

  • @KarnanKANTHASAMY-r6f
    @KarnanKANTHASAMY-r6f 2 หลายเดือนก่อน

    வேள்பாரி, சிவன் போன்ற கதைகள் எடுத்து அப்லோடு செய்யுங்கள்

  • @kanirajan9385
    @kanirajan9385 2 หลายเดือนก่อน

    அண்ணா சனீஸ்வர பகவானோட வாழ்க்கை வரலாறு கதை சொல்லுங்களேன்

  • @SureshKumar-ck4wp
    @SureshKumar-ck4wp 2 หลายเดือนก่อน +2

    என்னை நினைவில் வைத்துக்கொள்ள எனக்கு இன்று காதலியும் இல்லை. எனக்கென்று மனைவியும் இல்லை மகனும் இல்லை என் தந்தையும் இல்லை எனது அண்மை உள்ளவரை மாத்திரம் என்னை நினைவில் வைத்துக் கொள்வார்கள். அன்னையும் இல்லாவிட்டால் நான் யார் ?

  • @mariswaranr8712
    @mariswaranr8712 2 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க எப்பதான் மகாபாரதம் வீடியோ போடுவிங்க❤