அக்கா என் காமாட்சி தீபம் குட்டி குத்து விளக்கு வச்சு இருக்கே 2 நாளைக்கு முன்னாடி தான் விளக்கு விளக்குனே தீபம் போட்டதும் விளக்கு அடிப்பாக்கம் லா oil ரொம்ப வடியித்து அதுக்கு என்ன பண்ண அக்கா
அதற்கு இப்போது பூஜை கடைகளில் ஒரு குட்டி ஸ்டாண்ட் போல் கிடைக்கிறது. அதை வாங்கி குத்துவிளக்கின் மூக்கு பாகத்தில் வைத்து விளக்கேற்றினால் எண்ணை வடியாது. முயற்சி செய்யவும்.
Thanks everything is useful. Wishes from uk
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி 👌👌
மிக்க நன்றி சகோதரி 💖❤️🙏🙏🙏🙏
👌mma thanks mma🌹
All டிப்ஸ் is சூப்பர் 👌👌👌👌sis ❤️❤️❤️❤️🙏🙏🙏👌👌👌👌
அருமையான விளக்கம் நன்றி
Super sister
Tips super ma
💐👌💐👌💐👌
Superb msm🎉🎉🎉
Superb sister, very useful tips so sweet 😮😊❤
அக்கா என் காமாட்சி தீபம் குட்டி குத்து விளக்கு வச்சு இருக்கே 2 நாளைக்கு முன்னாடி தான் விளக்கு விளக்குனே தீபம் போட்டதும் விளக்கு அடிப்பாக்கம் லா oil ரொம்ப வடியித்து அதுக்கு என்ன பண்ண அக்கா
Same problem sister
அதற்கு இப்போது பூஜை கடைகளில் ஒரு குட்டி ஸ்டாண்ட் போல் கிடைக்கிறது.
அதை வாங்கி குத்துவிளக்கின் மூக்கு பாகத்தில் வைத்து விளக்கேற்றினால் எண்ணை வடியாது.
முயற்சி செய்யவும்.
எந்த விளக்கா இருந்தாலும் முதலில் என்னை ஊற்றிய பிறகுதான் திரியை போட வேண்டும்
Thiru vilakku padala parunga
Panchu thiri pottu kulampola ennai vittu etrinen thiru vilakku
Nai deebam yendru sonnal nai mattum than serkka vendum.
Serthikonga ma adhu unga istam .Enga vasathiku yedhu mudiyumo adha manasara kadavuluku kodukirom .Tq